13/10/2020

தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனிதநேயம் தான் அதைவிடப் பெரியதாம்...

 


அப்படியே பார்த்தாலும், பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது.

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது.

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.