05/11/2020

உடல் எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? கவலையை விடுங்க...

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது மென்பொருளில் (In software) வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.

பச்சை மிளகாய் சாப்பிடுங்க... உடல் எடை குறையும்..

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

எனவே உடலை குறைக்க இனிமேல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (gym) சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்...

நீதிபதிகள் 2 வருடமா கோமாவில் இருந்தார்கள்...

 


பாஜக விற்கு மாமா வேலை பார்க்கும் ரிபப்ளிக் தொலைக்காட்சி அர்னாப் கைது... மும்பை போலீசுக்கு பாராட்டுக்கள்...

தன் தொலைக்காட்சிக்கு பொய்யாக டிஆர்பி காண்பித்து விளம்பரத்திற்கு அதிக பணம் வசுல் செய்வது...

பாஜக எதிப்பவர்களுக்கு எதிராக செயல்படுவது...

எப்போதும் செய்திகளை மட்டுமே ஒளிப்பரப்பு செய்வது...

கைது செய்யாமல் கொஞ்சுவாங்களா டா சங்கிப் பயலே...

பொய்...

 


நம் அனைவருக்கும் கற்பனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு, பொய் சொல்வது தான்.

பொய் சொல்பவன் தன கற்பனையைப் பயன் படுத்தத் துவங்குகிறான். சூழ்நிலைக்கு ஏற்ப அவன் மனம் கற்பனையான நிகழ்வை உருவாக்குகிறது.

பொய்யின் வெற்றியே அதன் உடனடித் தன்மை தான். பொய்யின் விதைகளாக இருப்பவை சொற்களே.

ஒத்திகை பார்த்து சொல்லப்படும் பொய்கள் பெரும்பாலும் இளித்து விடுகின்றன. உண்மை வெளியாகப் பல காலம் தேவைப்படுகிறது.

பொய் எப்போதும் நம் நாக்கின் நுனியில் காத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் அதிகம் பயன் படுத்தப்படும் பொருள் பொய். இதில் மொழி, தேசம், உயர்ந்தவர், தாழ்ந்தவர், வயது என்ற பேதம் இல்லை.

பொய் என்பது ஒரு ருசி. அது இளம் வயதில் நமக்கு அறிமுகமாகிறது.

பொய்யை மெய்யில் இருந்து  வேறு படுத்திப் பார்க்க முடியாத வயது என்பதால் பொய்யை அப்படியே நம்பி விடுகிறோம்.

அது பொய் என்ற விபரம் தெரிந்ததும், நாமும் அசை ஆசையாய் பொய்களை உருவாக்கத் துவங்குகிறோம்.

நாம் வளர வளர பொய்களும் நம்மோடு வளர்கின்றன. பொய்யை உண்டாக்கவும், உபயோகிக்கவும் தெரிந்தவுடன் அதன் பெயரை திறமை, சாதுரியம், தொழில் தர்மம் என்று பொலிவுடன் கூறுகிறோம்.

பொய் சொல்லத் தயங்காத நாம் மற்றவர்களால் பொய் சொல்லி ஏமாற்றப்படும் போது மட்டும் ஏன் கோபப்படுகிறோம்?

எல்லாப் பொய்களும் ஒரு தற்காலிகமான மகிழ்வையும் தப்பித்தலையும் ஏற்படுத்துகிறது.

பொய் என்ற ஒன்று இல்லாதிருந்தால் வாழ்வு சுவாரஸ்யம்  இன்றிப் போகுமோ?

அற்பப் பொய்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.

வரலாறு பதிவில் உள்ள பொய்கள், மதத்தின் பேரால் சொல்லப்பட்ட பொய்கள், வணிக நிறுவனங்கள் சொல்லும் பொய்கள், அரசு சொலும் பொய்கள் யாவும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அங்கீகரிக்கப் படுகின்றன.

பொய்யைத் தவிர்ப்பது இயலாது.

ஆனால் பொய் சொல்ல வேண்டிய வாய்ப்புகளை குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது.

பொய்யைப் பொய் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் வேண்டும்...

தர்மபுரி ஆரூர் தொகுதியில் கட்சிக்காக காலங்காலமாக உழைப்பவர்களைப் புறக்கணித்து, அறிமுகமில்லாத அரசு ஊழியரை வேட்பாளராக்கும் ஐபேக் முடிவுக்கு உபிக்கள் கடும் எதிர்ப்பு...

 


பாஜக மோடி Vs அமெரிக்கா டிரம்ப்...

 


மனிதனை வெட்டி திண்ணும் பழக்கமுடைய மனிதர்கள்...

 


மனிதக்கறியை வாணிபம் செய்யக்கூடிய மக்களும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காங்கோ மக்கள் பழங்கால வழக்கத்தில் மரணித்தவுடன் அடக்கம் செய்யாமல் அவர்களை விற்றுவிடுவார்கள் என்ற குறிப்பும் உள்ளது. 

அதே காங்கோவில் பெண்கள் குழந்தைகள் என மனிதக்கறிக்காக உயிருடன் விற்ற சந்தைகளும் இருந்தனவாம். 

சாலமோன் தீவில் மனித இறைச்சிக்காக பெண்களை நன்றாக உண்ணவைத்து உடலில் சதையை ஏற்றி பின்னர் ஒரு நாள் அறுத்து உண்பார்கள் என்ற கொடூர வரலாறும் உண்டு. 

தாகித்தி எனும் தீவில் போலினீஸிய என்ற இனக்குழு வாழ்ந்தது...

அவர்களது குறிப்பில்...

வெள்ளை மனிதனின் பொரித்த இறைச்சி வாழைப்பழ துண்டு போன்று மிருதுவாக இருக்கும் என்று குறிப்பு உள்ளது. 

பிஜி தீவில் வாழும் சிலர் கூறியது இங்கு வரும் கப்பல் மாலுமிகளை நாங்கள் சாப்பிடுவோம் அவர்கள் வெள்ளை நிறத்தவராக இருத்தால் அவர்களது சதை உப்புக்கரிக்கும் எனவும் கூறியுள்ளனர்....

தமிழ்நாடு எடை குறைப்போர் சங்கம்😂

 


சென்னையில் பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதி மைலாப்பூர் - திருட்டு பய கன்னட திராவிட பிராமணன் கமல்...

 


மொழிகளின் முதல் நூல்...

சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது...

திருட்டு திமுக ஒழித்தாக வேண்டும்...

 


வழுக்கை தலையில் முடிவளர...

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.                          

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனுக்கு போட்டியாக அவரது தம்பி ஜெகனும் களமிறங்கியதால் கோஷ்டிச் சண்டையில் சட்டையை கிழித்துக் கொள்ளும் உபிக்கள்...

 


பாஜக அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனல் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம்...

பாஜகவின் ஆட்சியில் சிக்கி தவிக்கும் இந்திய மக்கள்...

 


8 வழிச்சாலை, 6 வழிச்சாலை என விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் எடப்பாடி அரசு...


 

மனம்...

 


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

மக்கள் விரோத அரசுகள்...

 


ஓசி பீர் வாங்கித் தருமாறு தகராறில் ஈடுபட்ட திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா மீது வழக்குப் பதிவு...

 


6 விமான நிலையங்களை 6 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு வெறும் ஆயிரம் கோடிக்கு அதானிக்கு பட்டா போட்டுக் கொடுக்கும் மோடி ?

2019-20 ஆம் ஆண்டுகளில் மோடி அரசு லக்னோ விமான நிலையத்தை சீரமைக்க செலவழித்த தொகை கிட்டத்தட்ட ஆயிரத்து 1400 கோடிகள்..இதே காலகட்டத்தில் அகமதாபாத் விமான நிலையத்தை விரிவாக்கம் 1300 கோடிகளும் , ஜெய்ப்பூர் விமான நிலையத்தை விரிவாக்க 1,100 கோடிகளும் குவகாத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 1,230 கோடிகளும் திருவனந்தபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் சுமார் 600 கோடிகளும் , மங்களூர் விமான நிலையத்தை விரிவாக்கம் 132 கோடிகளும் என இந்த ஆறு விமான நிலையங்களில் விரிவாக்கம் செய்ய மட்டும் அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு செலவிட ஒதுக்கிய தொகை மட்டும் சுமார் 6 ஆயிரம் கோடிகள் அப்படியானால் இந்த விமான நிலைய உள் கட்டமைப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றிற்கான இத்தனை ஆண்டுகளில் இந்திய அரசால் செலவிடப்பட்ட தொகை எத்தனை ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்...

இப்பேர்ப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட இந்த 6 விமான நிலையங்களை மோடி அரசு தனது நண்பர் அதானிக்கு கொடுத்துள்ள  தொகை வெறும் ஆயிரம் கோடிகள் அதுவும் சுமார் 50 ஆண்டுகள் குத்தகைக்கு. எது எப்படியோ நாட்டின் பொதுத்துறை சொத்துக்கள் அதாவது மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை எல்லாம் தனக்கு உதவிய நண்பர்களான அதானி , அம்பானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்க மோடியால் மட்டும்தான் முடியும்...

அய்யோக்கிய பய பாஜக எச்.ராஜா...

 


சங்கி நாய்களே வெள்ளகாரனுக்கு பொறந்தவன்க தான்...



மக்கள் விரோதி பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...

 


ஏர் போர்ட்டுகள் அதானிக்கு...

பொதுத்துறை நிறுவனங்கள் அம்பானிக்கு...

இந்திய கிரிக்கெட் வாரியம் அமித்ஷா மகன் ஜெய்ஷாவுக்கு...

டெல்லி கிரிக்கெட் சங்கம் அருண் ஜெட்லி மகன் ரோஹன் ஜெட்லிக்கு...

ஆனால் சாமானிய மனிதன் வங்கியில் இருந்து தன் சொந்த பணத்தை எடுப்பதற்கும் போடுவதற்கும் ரூ 150 மற்றும் 40 வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும்...

இது தான் மோடியின் புதிய இந்தியா...

மனு சாஸ்திர அடிப்படையில் இந்தியாவின் அரசமைப்பை மாற்றியமைப்பதே RSS-BJP-யின் இலக்கு...

 


தேசம் என்றால் என்ன ?

 


சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண்..

இரண்டாவது தேவை பொது மொழி..

 மூன்றாவது தேவை பொதுப் பொருளியல்..

நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதி விலக்குகளும் உண்டு...

இந்துத்துவா உருவான வரலாறு - 3...

 


இந்துமதம் என்னும் பெயர் வந்த வரலாற்றுப் பின்னணி...

கி.பி. 1750க்குப் பின்னர் ஆங்கிலேயர் இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்து ஆளத் தொடங்கினர். 

அப்போது ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளுக்குத் தலைநகராகக் கல்கத்தா விளங்கியது.

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.  அதனால் நீதிமன்றங்களை அமைத்தார்கள்.  நீதிமன்றங்களில் நீதி வழங்கச் சட்டம் தேவைப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களில், கிறித்தவர்களுக்கு நீதி வழங்க பைபிள் அடிப்படையிலான கிறித்தவச் சட்டம் (Christian Law) இருந்தது.

இசுலாமியர்களுக்கு நீதி வழங்க, குரான் அடிப்படையிலான இசுலாமியச் சட்டம்(­Islamic Law) இருந்தது. 

ஆனால் கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கு நீதி வழங்க, சட்டப் புத்தகம் எதுவும் இல்லை.  இதனால் நீதி வழங்குவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் கல்கத்தாவின் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆங்கிலேயரான சர் வில்லியம் சோன்சு(Sir William Jones) அமர்த்தப்பட்டார்.

கல்கத்தாவில் இருந்த பிராமணர்கள், தந்திரமாக, மனுநூலை, சோன்சிடம் கொடுத்து அதுவே இந்திய மக்களின் சட்ட நூல் என அவரை ஏமாற்றி நம்ப வைத்தார்கள்.

அவர், பிராமணர்கள் கூறியதை நம்பி, சமற்கிருதத்தில் இருந்த மனுநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  மனுநூலின் அடிப்படையில, கிறித்தவர், இசுலாமியர் அல்லாத இந்திய மக்களுக்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு இந்துச் சட்டம்(Hindu Law) எனப் பெயரிட்டார்.

இந்துச் சட்டம் உருவாக்குவதற்கு உதவிய மனுநூலின் கொள்கைகளுக்கு இந்துத்துவம் (Hinduism) என்னும் பெயரைக் கொடுத்தார்.  மனு நூலின் அடிப்படைக் கொள்கை சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கை ஆகும்.

Hinduism அல்லது இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  இது ஒரு வாழ்க்கை முறை.  ஆரிய வாழ்க்கை முறை ஆகும்.

ஆனால் Christian Law, Muslim Law, Hindu Law  என்று குறிப்பிடும்பொழுது Muslim, Christian என்ற பெயர்கள் மதங்களைக் குறிப்பதைப் போன்று Hindu என்னும் பெயரும் ஒரு மதத்தைக் குறிப்பதைப் போன்ற தவறான எண்ணத்தை இந்திய மக்கள் உள்ளங்களில் உருவாக்கி விட்டது. 

இதன் காரணமாகக் கிறித்தவர், முசுலீம் அல்லாதவர் இந்து மதத்தினர் (Hindu Religion) என்னும் தவறான எண்ணத்தை அது ஏற்படுத்தி விட்டது.

இந்திய மதங்களில் ஏற்கெனவே சைவமும் வைணவமும் இந்துத்துவமாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப் பட்டிருந்தமையால் இந்த இரண்டு மதங்களுக்கும் பொதுப் பெயராகப் புதிதாக இந்து மதம் (Hindu Religion) என்னும் பெயர் உருவாகி, இந்திய மக்கள் மத்தியில் வழக்கில் வந்தது. 

ஆகவே சோன்சால் உருவாக்கப்பட்ட Hinduism என்னும் பெயர் வேறு, அதைத் தவறாக மக்கள் புரிந்து கொண்டு அந்தத் தவற்றின் காரணமாகப் பெற்றெடுக்கப்பட்ட Hindu Religion என்னும் பெயர் வேறு. 

- பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘இந்துத்துவாவின் பிடியிலிருந்து இந்து மதத்தை விடுவிப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது...

மக்கள் விரோதி பாஜக மோடியின் வேளாண் சட்டம் வெற்றி...

 


இந்த அளவிற்கு அரசியல் கட்சிகள் உங்களை அடிமைப்படுத்தி உள்ளது...

 


வாழ்வின் இலட்சியம்...

நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்து இருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

தடுப்பூசி பித்தலாட்டமும்... கொலைகளும்...

 


https://darrellhines.net/2020/01/23/i-am-a-research-nurse-i-am-going-to-put-this-as-blunt-as-possible-dont-vaccinate-you-are-killing-your-children/?fbclid=IwAR3foFDmhua7oqX5fRUfwc6dZxiZLB9ep0TCzOjKOM8NXJNIwdN9_PR3zYk%2F

அது எப்படிப்பா உங்க திமுக வரலாறே இப்படி தானா?

 


டீக்கடையில் வடை கேட்டு மாஸ்டரிடம் தகராறு செய்து பணத்தை பிடுங்கிச் சென்ற பொள்ளாச்சி திமுக பிரமுகர்...

ஓசி_வடை_திமுக

எல்லாம் நம் விதி😂