27/09/2020

இந்த விளையாட்டுக்கு என்ன பெயர் சார் 😁


 

தமிழனை அடையாளம் காண தேவை சாதி...

 


நம்மை ஏமாற்றி ஆண்டவர்கள்...

தமிழா உன் சாதி அடையாளம் இல்லையே நீ ஒரு அடிமை எனபதை மறந்து விடாதே..

உன்னை சாதிகள் இல்லை என்று சொல்லியே அடிமை படுத்தி வைத்துள்ளான்..

திராவிடன் என்ற ஒரு மாய மந்திரத்தை சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம் தமிழனை அடையாளம் காண கூடாது, ஓன்று பட்டு விட கூடாது என்று திட்டமிட்டே சாதி மறுப்பு கொள்கையை கடைபிடிப்பதாக நம்மை ஏமாத்தி நம் நிலத்தை அபகரித்து நம்மை அடிமை படுத்தி நம் பூமியில் நம்மையே இழிவான பிறவியாக சித்தரித்து நமக்கு நாமே மோதிக்கொள்ளும் பைத்திய காரதனத்தை செய்து பிற மொழி திருடர்கள் நம்மை நம் பூமியில் எப்படி எல்லாம் நம்மை ஆண்டு கொண்டு வருகிறார்கள் என்று இந்த அட்டவணை மிக தெளிவாக கூறுகிறது..

பண்ணி பல குட்டி போட்டு என்ன பிரோசனம் என்ற பல மொழிக்கு ஏற்ப நாம் எவ்வளவு மக்கள் வாழ்ந்தும் சிறு பான்மை மக்கள் நம்மை காலத்துக்கும் ஆண்டு கொண்டு வருவதை எப்போது தடுத்து நிறுத்துவாய்..

நம்மில் சிலர் பித்து பிடித்தவர் போல் சில வேசதாரிகளை நம்பி இன்னும் நம்மை திசை திருப்ப முயல்கிறார்கள்..

நீ அப்படி பட்ட இன துரோகிகளிடம் ஏன் உன்னை இழந்து உன் சகோதரனை நீயே பலித்து கொண்டு நீயும் அடிமையாக வாழ ஆசை படுகிறாய்..

திருந்து சாதிகள் நம் அடையாளமே தவிர அது ஒரு தீண்டாத சொல் கிடையாது.

சாதியை இழிவாக எண்ணாமல் தமிழனாக ஓன்று பட சாதியை தெரிந்து கொள்.

உன் தமிழ் சாதி நம் பூமியை ஆள வேண்டும்..

இனியும் மாற்றானுக்கு நாம் அடிமை இல்லை என்று முழங்க வேண்டும்..

தமிழ் சாதியே இன்னும் எத்தனை நாள் தூங்கி கொண்டு இருப்பாய்.

விழித்தெழு.. உன்னை நீயே ஆள ஓன்று படு.. நாம் அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டு திராவிடனுக்கு துதி பாடுவதை நிறுத்து முதலில்..

அப்போது தான் நாம் அனைவரும் தமிழராக இருக்க, ஓன்று பட முடியும்...

இப்போது விட்டுவிட்டால் விவசாயத்தை காப்பாற்ற முடியாது...


 

இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாறு...


 

இலுமினாட்டி இரகசியம் - பிரிஸ்மாவிற்கு பின்னால் யார்..?

 


பிரிஸ்மா எனும் வாசகம் ஸ்பானிய வார்த்தை ஆகும் இது 'ஒளியை கண்டு கொண்டேன்' என பொருள்படுகிறது..

அத்தோடு இது பிரிஸ்ம் எனும் மூல சொல்லிலிருந்து புறப்படும் சொல்லாகும்..

பிரிஸ்ம் என்றால் 6 முகங்களை கொண்ட படிக முக்கோண அச்சு என்பதை பறை சாற்றுகின்றது..

இஸ்ரேலிய கொடியில் 6 முக்கோண முகங்கள் உள்ளது என்பதை கவனத்தில் தற்போது கொள்வோம்..

இஸ்ரேலிய தொழிநுட்ப வல்லுனர்களால் இஸ்ரேலிய கொடியை பிரதிபலிக்கும் ஒரு புகைப்பட தொழிலநுட்ப திட்டம் ஆகும்..

பிரிஸ்மா என்ற பெயர் புதிய பெயர் அல்ல. யூதர்கள் தங்களது கடவுளை புகழ்வதற்காக பயன்படுத்தும் வார்த்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

இது கூச்ச சுபாவம் கொண்ட பெண்கள் ஆண்கள் என இருபாலரும் தங்கள் உருவங்களை மாற்றி ஆபாசமற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற ஏதுவான திட்டத்தை கொண்டதாகும்..

ஆடைக்கு கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பெண்களுக்கு வரப்பிரசாதமாக ஈர்க்கும் வகையில் புகைப்பட தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர்..

இச்செயலி மூலம் தன்னை உருமாற்றி முற்றிலும் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..

யூதர்களான இலுமினாட்டியர்களின் சதி இது அதன் யதார்த்தமான விளைவு என்றாலும்.. இதுவரை அனேகமான முஸ்லிம்களுக்கு பாலஸ்தீன நாட்டின் கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாது..

இவ் புகைப்பட தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரவேல் கொடியின் முக்கோண வடிவமான யூத இனத்தை பிரதிபலிக்கும் சின்னத்தை நாளடைவில் மக்கள் இனம் கண்டு கொள்வர்..

அத்தோடு பிரிஸ்மா தொழில் நுட்பத்தில் உங்கள் புகைப்படத்தில் உள்ள நிறங்கள் ஓர் அரியத்தினூடாக அனுப்பப்பட்டால் எவ்வாறு நிறமாற்றத்தை தரும்..

அரியம் யூதர்களின் பார்வையயில் கடவுளின் இயல்பை கொண்ட ஓர் உபகரணம் மற்றும் பிரமிட்டுக்களின் வரப்பிரசாதம்..

கடவுளின் அன்பளிப்பாக அரியம் பயன்படுவதும் யூதக் குறியீட்டில் பிரமிடும் அரியமும் முக்கிய இடத்தை வகிப்பதை பார்க்க முடிகிறது..

பலஸ்தீனம் ஒரு மாயை இஸ்ரவேல் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்ளும் நிலைக்கு நாளைய தலைமுறையை வாதிட வைக்கும் தொழில் நுட்ப மற்றும் மனோவியல் தந்திரம் இது..

இந்த தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்படும் ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் குறிப்பிட்ட நபர் அறுகோண நட்சத்திர ஒளியை ஒப்புக்கொண்டார் என்பதாக அந்த புகைப்பட நுட்பம் தானாகவே செயல்படுகின்றது..

யூதர்களின் கடவுளுக்கு (தஜ்ஜால்) ஒப்பாக உங்கள் முகம் மாற்றப்பட்டு அக் கடவுளை வரவேற்பதறகாக இந்த புகைப்பட தொழில்நட்பம அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது..

தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் யூதாஸ் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்க துடிக்கின்றனர்..

இலுமினாட்டிகளின் சதிகளும் மக்களை ஒவ்வொன்றாக கவருகின்றது...

2 சீட் பிச்சை எடுக்க பானை சின்னம் 🤣


 

டேய் பிராடு ரஜினி 😡


 

நமது மூளைக்கு வருங்காலம் அறியும் திறன் இருக்கிறது...

 


மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை.

நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது.

கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது.

மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பது தான் உண்மை.

அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.

நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது.

பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம்.

அவற்றை கனவுகளாக நமக்கு உணர வைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

அதனால் தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை.

மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம், மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளன. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதி மூளையில் உள்ள டோபமைன் என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்து கொண்டே இருக்கும்.

இதுதான் நாம் சில செயல்களை செய்யும் போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம் தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள்.

இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.

பெண்கள் மூளையை குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஆணோடு ஒப்பிடும் போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும் போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.

உடலில் எந்த இடத்திலும், சிறு காயம் பட்டால் கூட உடனே வலி தெரியும். ஆனால் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.

மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத் திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்சினைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதனின் மூளையின் சக்தி...

நமக்கு எல்லாம் சுவாமி விவேகானந்தர் பற்றி தெரியும்.

எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

இவர் ஒரு புத்தகத்தை ஒரு முறை படித்து விட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் போட்டோ காபியாக மூளையில் பதிந்து விடும். என்பதை நாம் அறிந்த ஒன்று தான்.

இதை ஆங்கலத்தில் (Photographic memory) என்பர்கள்.

மாணவர்கள் தேர்வு எழுதும் போது சில நேரங்களில் அந்த பக்கம் கண்முன் வரும். அந்த பக்கத்தை படிக்கும் போது அவர்களின் ஆழ்மனம் திறந்து இருந்திருக்கும். அதனால் தான் அந்த பக்கம் நமக்கு எழுதும் போது பார்க்க முடிகிறது.

ஒரு வேளை நமக்கு ஆழ்மனதை திறக்க தெரிந்தால் நாமும் விவேகானந்தர் போல முழுபுத்தகத்தையும் (அனைத்து புத்தகத்தையும்) ஒருமுறை படித்தால் போதும்.

ஆல்பா முதல் கட்டத்தின் முலமாக இதை நம்மால் சாதிக்க முடியும்...

தமிழர் விரோதி அதிமுக எடப்பாடியே...


 

பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...


 

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு...

 


1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

3. எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

4. காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

5. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

6. உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

7. தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

8. எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

9. இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

திமுக வின் விஷயமறியா வாரிசை ஆதரித்து பிரச்சாரம் பண்ண மியா கலிபா, சன்னி லியோன் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை பாஸ்...


 

பரிதவிக்கும் மக்களின் குரல் எடப்பாடி அரசுக்கு கேட்கவில்லையா ?


 

வெற்றி என்றால் என்ன?

 


வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது...

எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்துவிட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.

சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி , சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி...

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.

இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே... 

குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால் மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்.

ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தாள் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்துக்காக பதுக்கியிருந்த ரூ.11½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரெய்டு நடத்திய சிபிஐ...


 

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜு கலாட்டா...


 

கண்களின் அழகைப் பராமரிக்க...

 


நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்யூட்டர், மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்...

நம் விவசாயிகளை கைவிட்ட எடப்பாடி அரசு...


 

மக்கள் விரோத எடப்பாடி ஆட்சிக்கு மற்றொரு சான்று...


 

அண்ணன் திலீபன்...


 

தெலுங்கர் வைகோ தந்தையார் வையாபுரி பெயரில் உள்ள வைகோ குடும்பத்தினர் நடத்தும் பள்ளி...

 


வைகோ குடும்பம் நடத்தும் பள்ளிகூடம் சங்கரன் கோவில் கோமதி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது...

வாடகை பாக்கியாக  ரு.15 லட்சத்து 84ஆயிரத்து 720 ஐ வைத்துள்ளது அப்பள்ளி..

இந்து அறநிலையத்துறையின் வாடகை செலுத்தாதோர் பட்டியலில் முதலிடம் வைகோ குடும்பம் நடத்தும் அந்தப் பள்ளிக்குத் தான்...

நிக்கிற 2 தனி தொகுதிக்கு முதல்வர் ஆசை ஒரு கேடா தமிழர் விரோதி விசிக திருமா...


 

இலுமினாட்டி - கார்போரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்...

 


ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘ “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில்  ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில் கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில்  பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்.

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்..

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவது போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….

ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள்.

வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார்.

நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம்.

இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

ஆழ்மனம் இரகசியம் - மனமும் உடலும்...

 


நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்து விடும்.

உதாரணமாக நீங்கள் படுத்துக் கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்து விடும்.

ஆம் உடலை மனதால் ஏமாற்றி விடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக் கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்து விடும்.

ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்...

திருட்டு தெலுங்கு திராவிட வந்தேறி கூட்டம்...


 

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்...

 


தற்போது மொட்டை கோபுரமாக காணப்படும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்... பிரிட்டிஷ் காலத்தில் இடித்து அணை கட்டுவதற்கு முன் இப்படித்தான் இருந்துள்ளது...

முஸ்லிம் படையெடுப்பிற்கு முன், சோழர் காலத்தில் இது தஞ்சை கோபுரம் போன்று முழு கற்றளியாக இருந்திருக்க வேண்டும்..

காவிரி கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையானது ஆங்கிலேயர்களால்  கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் சுற்றுச் சுவர்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது...

சோழகங்கம் ஏரியின் நடுவில் சாலை அமைத்ததும் ஆங்கிலேயன், நம் வரலாற்று பெருமைகள் பலவற்றை சீர்குலைத்தவன்..

கல்வெட்டுகளையும் கொண்டு அணை கட்டியுல்லான் ஆங்கிலேயன்....

கார்ப்பரேட் கைக்கூலிகள் திமுக - அதிமுக...


 

இலுமினாட்டி பில்கேட்ஸ்சும்... கொரோனா தடுப்பூசி இரகசியமும்...