27/09/2020

தமிழனை அடையாளம் காண தேவை சாதி...

 


நம்மை ஏமாற்றி ஆண்டவர்கள்...

தமிழா உன் சாதி அடையாளம் இல்லையே நீ ஒரு அடிமை எனபதை மறந்து விடாதே..

உன்னை சாதிகள் இல்லை என்று சொல்லியே அடிமை படுத்தி வைத்துள்ளான்..

திராவிடன் என்ற ஒரு மாய மந்திரத்தை சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம் தமிழனை அடையாளம் காண கூடாது, ஓன்று பட்டு விட கூடாது என்று திட்டமிட்டே சாதி மறுப்பு கொள்கையை கடைபிடிப்பதாக நம்மை ஏமாத்தி நம் நிலத்தை அபகரித்து நம்மை அடிமை படுத்தி நம் பூமியில் நம்மையே இழிவான பிறவியாக சித்தரித்து நமக்கு நாமே மோதிக்கொள்ளும் பைத்திய காரதனத்தை செய்து பிற மொழி திருடர்கள் நம்மை நம் பூமியில் எப்படி எல்லாம் நம்மை ஆண்டு கொண்டு வருகிறார்கள் என்று இந்த அட்டவணை மிக தெளிவாக கூறுகிறது..

பண்ணி பல குட்டி போட்டு என்ன பிரோசனம் என்ற பல மொழிக்கு ஏற்ப நாம் எவ்வளவு மக்கள் வாழ்ந்தும் சிறு பான்மை மக்கள் நம்மை காலத்துக்கும் ஆண்டு கொண்டு வருவதை எப்போது தடுத்து நிறுத்துவாய்..

நம்மில் சிலர் பித்து பிடித்தவர் போல் சில வேசதாரிகளை நம்பி இன்னும் நம்மை திசை திருப்ப முயல்கிறார்கள்..

நீ அப்படி பட்ட இன துரோகிகளிடம் ஏன் உன்னை இழந்து உன் சகோதரனை நீயே பலித்து கொண்டு நீயும் அடிமையாக வாழ ஆசை படுகிறாய்..

திருந்து சாதிகள் நம் அடையாளமே தவிர அது ஒரு தீண்டாத சொல் கிடையாது.

சாதியை இழிவாக எண்ணாமல் தமிழனாக ஓன்று பட சாதியை தெரிந்து கொள்.

உன் தமிழ் சாதி நம் பூமியை ஆள வேண்டும்..

இனியும் மாற்றானுக்கு நாம் அடிமை இல்லை என்று முழங்க வேண்டும்..

தமிழ் சாதியே இன்னும் எத்தனை நாள் தூங்கி கொண்டு இருப்பாய்.

விழித்தெழு.. உன்னை நீயே ஆள ஓன்று படு.. நாம் அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டு திராவிடனுக்கு துதி பாடுவதை நிறுத்து முதலில்..

அப்போது தான் நாம் அனைவரும் தமிழராக இருக்க, ஓன்று பட முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.