07/01/2018

நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட சரவணா ஸ்டோர்ஸ் காரனே 2.5 கோடி தரான்னா… ரஜினி எவ்வளவு நிதி தருவாரு…


அட நீ வேற அவுரு வாடகையே தர மாட்டாரு நிதியாம்… போவியா…

தமிழக அரசே பதில் சொல்...


கம்யூனிசம் என்றால் என்ன.?


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்...தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

தமிழக அரசே பதில் சொல்...


ரஜினி (சிவாஜிராவ்) ஒரு மராட்டியன் என்று உண்மையை சொன்னால் இனவெறியன் என்று சொல்லிகிட்டு திரிகின்ற முட்டாள்களே...


இதோ சிவாஜிராவ்வின் மகளே சொல்கிறாள், தான் ஒரு மராட்டி என்று..

சூடு சொரணை ஏதாவது இருந்தால் சிந்தியுங்கடா...

இந்த மூன்றே மூன்று கேள்விகளுக்கு மட்டும் மராட்டிய ரஜினி ஆம் அல்லது இல்லையென்று பதில் சொல்லி, அதற்கு ஒரு தெளிவான விளக்கத்தையும் தந்துவிட்டால் அன்றைய தினமே மராட்டிய ரஜினி மன்றத்தில் சேர்ந்து விடத்தயார்...


அதன்பிறகு ரஜினி பற்றி ஒரு எதிர் நிலைப் பதிவு கூட போட மாட்டேன்...

1) உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் காவிரி நீரை திறந்து விடாமல், மேலாண்மை வாரியம் அமைக்கவும் உடன்படாமல் கர்நாடகம் இருப்பது சரியா?

2) மாட்டுக்கறி/ஆட்டுக்கறி சாப்பிடுவது சரியா?

3) மராட்டிய மாநிலத்தை மண்ணின் மைந்தன் மட்டுமே ஆளவேண்டும் என்று உங்கள் 'பாசக்கார தந்தை' பால்தாக்கரே மற்றும் அவரது வாரிசுகள் சொன்னது சரியா? இதே கருத்தை தமிழ்நாட்டிற்கு எப்படி பொருத்திப்பார்க்கிறீர்கள்?

மன்றத்தில் சேர காத்திருக்கிறேன். பதில் மட்டும் தாருங்கள் சார்...

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. ராஞ்சி சிபிஐ நீதிமன்றம்...


லாலு பிரசாத் தண்டனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு...

மலேசியா கூத்தாடிகளின் விழாவை தமிழ்மக்கள் புறக்கணிப்பு...


பத்து சதவீத இருக்கைகள் கூட நிரம்பவில்லை.

கூத்தாடிகள் கமல் ரஜினி அதிர்ச்சி.

அவர்களை இயக்கும் பாரதீய ஜனதா கட்சி அதிர்ச்சி...

இவை அனைத்தையும் கேட்ட தமிழக தமிழர்கள் மிக்க மகிழ்ச்சி...

மிளகின் மருத்துவ பயன்கள்...

                 
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது..

மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.

மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப்பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.

இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டு விடுவார்கள்.

வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்...

ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது...


காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக்கொண்டே வருகிறது...

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திடீர் கோபம்...


3.5 கோடி மரங்களையும் தின்று விட்ட அதிசய மாடுகள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே வாழ்கிறது ?


இலைகள் மட்டும் இல்லாமல் வேர் வரை தின்று விட்ட அந்த மாடுகளை நீங்கள் தமிழகம் சென்றால் பார்க்கலாம்...

நல்லா பளிச்சுன்னு கேள்வி கேட்டு விட்டார்கள். தற்பொழுது மாட்சிமை பொருந்திய ஆண்மை மிக்க நீதிமான்கள் இதற்கு பதில் சொல்வார்கள்...


குடியை மறக்க...


திருட்டு நகை வாங்கிய கடலூர் பிரபல நகை கடை உரிமையாளர் கைது...


கடலூரில் பிரபல நகைகடை வள்ளி விலாஸ் உரிமையாளர் ரமேஷ். திருட்டு நகையை வாங்கியதாக மயிலாடுதுறை போலீசார்  விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு...

விசித்திர சடங்குகள்...


பிரபஞ்ச இரகசியம்...


நமக்கு தேவையான அனைத்தையும் இப் பிரபஞ்சத்திடம் இருந்து நாமே பெறலாம்.

இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.

இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான அனைத்தையும்  கொடுப்பதற்கு தயாராக உள்ளது, நாம் தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான்..

அனைவருக்கும் சூரியன். சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.

நாம் விரும்பியதை அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு நாமே குரு.. நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் பிரபஞ்சத்திடம் கேட்கும் விதத்தில் தான் தவறு நடக்கிறது.

ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.

சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.

மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே, பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள்  பலன் நிச்சயம்.

மந்திரம் சொல்ல வேண்டாம. தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே  இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.

இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.

அவ்வளவு தான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை நடத்தி காட்ட தயாராகி விடும்.

இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது.

அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும்  போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள்.

பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான  தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டி விடும்..

சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.

நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.

ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு..

அது போலவே இப்பொழுது இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறி விடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது...

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை...


சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கம்...


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பதிலாக சேர்ப்பு...

தோல் நோய் குணமாக...



தாய்லாந்தில் தமிழர்கள்...


1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட ஆயிரத்துக்கும் (1000) அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள்..

சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்...