08/12/2017
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்...
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.
அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன.
ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு..
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது...
விசிக என்பது ஒரு அரசியல் வியாபாரக் கட்சி..
தமிழினத்தை ஒன்று சேர விடாமல்.. திமுக தெலுங்கர்களுக்காக சாதி சண்டை உருவாக்கி.. அதில் குளிர் காயும் வியாபாரி தான் விசிக திருமாவளவன்...
இதற்கு பிறகும் தமிழினத்தில் எவராவது இவருக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு ஆதரிக்கிறான் என்றால்...
ஒன்று அவன் தமிழனாக இருக்க முடியாது.. அல்லது பதவி.. பணத்திற்கு விலை போகும் துரோகியாக இருப்பான்...
மரணத்திற்கு பின்...
மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.
ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால் தான் அந்த பயம்.
மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.
ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.
ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.
மரணம் என்பது ஆன்மா எடுத்துக்கொள்ளும் தற்காலிக ஓய்வே.
நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.
மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக் கழிக்கபடுகிறோம்.
ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுக துக்கங்களை அடைகிறோம்.
ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.
புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.
வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...
இலுமினாட்டி இரகசியம் - பிரிஸ்மாவிற்கு பின்னால் யார்..?
பிரிஸ்மா எனும் வாசகம் ஸ்பானிய வார்த்தை ஆகும் இது 'ஒளியை கண்டு கொண்டேன்' என பொருள்படுகிறது..
அத்தோடு இது பிரிஸ்ம் எனும் மூல சொல்லிலிருந்து புறப்படும் சொல்லாகும்..
பிரிஸ்ம் என்றால் 6 முகங்களை கொண்ட படிக முக்கோண அச்சு என்பதை பறை சாற்றுகின்றது..
இஸ்ரேலிய கொடியில் 6 முக்கோண முகங்கள் உள்ளது என்பதை கவனத்தில் தற்போது கொள்வோம்..
இஸ்ரேலிய தொழிநுட்ப வல்லுனர்களால் இஸ்ரேலிய கொடியை பிரதிபலிக்கும் ஒரு புகைப்பட தொழிலநுட்ப திட்டம் ஆகும்..
பிரிஸ்மா என்ற பெயர் புதிய பெயர் அல்ல. யூதர்கள் தங்களது கடவுளை புகழ்வதற்காக பயன்படுத்தும் வார்த்தை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
இது கூச்ச சுபாவம் கொண்ட பெண்கள் ஆண்கள் என இருபாலரும் தங்கள் உருவங்களை மாற்றி ஆபாசமற்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற ஏதுவான திட்டத்தை கொண்டதாகும்..
ஆடைக்கு கட்டுப்பாடு மற்றும் சுதந்திர பெண்களுக்கு வரப்பிரசாதமாக ஈர்க்கும் வகையில் புகைப்பட தொழில் நுட்பத்தை அமைத்துள்ளனர்..
இச்செயலி மூலம் தன்னை உருமாற்றி முற்றிலும் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..
யூதர்களான இலுமினாட்டியர்களின் சதி இது அதன் யதார்த்தமான விளைவு என்றாலும்.. இதுவரை அனேகமான முஸ்லிம்களுக்கு பாலஸ்தீன நாட்டின் கொடி எப்படி இருக்கும் என்பது தெரியாது..
இவ் புகைப்பட தொழில் நுட்பத்தின் மூலம் இஸ்ரவேல் கொடியின் முக்கோண வடிவமான யூத இனத்தை பிரதிபலிக்கும் சின்னத்தை நாளடைவில் மக்கள் இனம் கண்டு கொள்வர்..
அத்தோடு பிரிஸ்மா தொழில் நுட்பத்தில் உங்கள் புகைப்படத்தில் உள்ள நிறங்கள் ஓர் அரியத்தினூடாக அனுப்பப்பட்டால் எவ்வாறு நிறமாற்றத்தை தரும்..
அரியம் யூதர்களின் பார்வையயில் கடவுளின் இயல்பை கொண்ட ஓர் உபகரணம் மற்றும் பிரமிட்டுக்களின் வரப்பிரசாதம்..
கடவுளின் அன்பளிப்பாக அரியம் பயன்படுவதும் யூதக் குறியீட்டில் பிரமிடும் அரியமும் முக்கிய இடத்தை வகிப்பதை பார்க்க முடிகிறது..
பலஸ்தீனம் ஒரு மாயை இஸ்ரவேல் மட்டுமே உண்மை என ஒப்புக்கொள்ளும் நிலைக்கு நாளைய தலைமுறையை வாதிட வைக்கும் தொழில் நுட்ப மற்றும் மனோவியல் தந்திரம் இது..
இந்த தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்படும் ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் குறிப்பிட்ட நபர் அறுகோண நட்சத்திர ஒளியை ஒப்புக்கொண்டார் என்பதாக அந்த புகைப்பட நுட்பம் தானாகவே செயல்படுகின்றது..
யூதர்களின் கடவுளுக்கு (தஜ்ஜால்) ஒப்பாக உங்கள் முகம் மாற்றப்பட்டு அக் கடவுளை வரவேற்பதறகாக இந்த புகைப்பட தொழில்நட்பம அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது..
தஜ்ஜாலின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் யூதாஸ் தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்க துடிக்கின்றனர்..
இலுமினாட்டிகளின் சதிகளும் மக்களை ஒவ்வொன்றாக கவருகின்றது...
கேரள முதல்வரை சந்தித்து உதவி கேட்க தமிழக மீனவ குடும்பங்கள் முடிவு செய்துள்ளனர்...
.
இன்று தூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வரை சந்தித்துள்ளனர்.
அவரும் ஆவன செய்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நாண்டுக்கிட்டு சாவுங்கடா..
மீட்புபணி அனைத்தும் முடிந்துவிட்டதாக கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாவும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்கள்மீது டார்ச்லைட் அடித்த கடற்படையிடம் குடி தண்ணீர் கேட்டதாவும் ஆனால் அவர்கள் தராமல் சென்றுவிட்டதாக கரை சேர்ந்த தமிழக மீனவர் தெரிவித்துள்ளார்.
இதைவிடக்கொடுமை என்னவென்றால் குஜராத்தில் கரைஒதுங்கிய தமிழக மீனவர்களை துறைமுகத்தினுள் குஜராத் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமன்றி அந்த தமிழக மீனவர்களுக்கு போதிய உணவுகூட அந்த அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
அனைவரும் இந்தியர்கள் என்றால் மலையாள மீனவர்களுக்கு ஒரு கவனிப்பும் தமிழக மீனவர்களுக்கு புறக்கணிப்பும் ஏன்?
இதுதானா இந்திய நியாயம்?
குறிப்பு- மீனவர்களின் துயரத்தை தெரிவிக்காத தமிழ் ஊடகங்கள் நடிகர் விசாலின் வேட்புமனு நிராகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்கின்றன. அரசு மட்டுமல்ல ஊடகங்களும் தமிழனை புறக்கணிக்கின்றன.
தமிழனுக்கு எதிரி இந்தியாவே.
வெல்லட்டும் தமிழர்நாடு...
இன்று தூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வரை சந்தித்துள்ளனர்.
அவரும் ஆவன செய்வதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நாண்டுக்கிட்டு சாவுங்கடா..
மீட்புபணி அனைத்தும் முடிந்துவிட்டதாக கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
இறந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாவும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்கள்மீது டார்ச்லைட் அடித்த கடற்படையிடம் குடி தண்ணீர் கேட்டதாவும் ஆனால் அவர்கள் தராமல் சென்றுவிட்டதாக கரை சேர்ந்த தமிழக மீனவர் தெரிவித்துள்ளார்.
இதைவிடக்கொடுமை என்னவென்றால் குஜராத்தில் கரைஒதுங்கிய தமிழக மீனவர்களை துறைமுகத்தினுள் குஜராத் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமன்றி அந்த தமிழக மீனவர்களுக்கு போதிய உணவுகூட அந்த அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
அனைவரும் இந்தியர்கள் என்றால் மலையாள மீனவர்களுக்கு ஒரு கவனிப்பும் தமிழக மீனவர்களுக்கு புறக்கணிப்பும் ஏன்?
இதுதானா இந்திய நியாயம்?
குறிப்பு- மீனவர்களின் துயரத்தை தெரிவிக்காத தமிழ் ஊடகங்கள் நடிகர் விசாலின் வேட்புமனு நிராகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்கின்றன. அரசு மட்டுமல்ல ஊடகங்களும் தமிழனை புறக்கணிக்கின்றன.
தமிழனுக்கு எதிரி இந்தியாவே.
வெல்லட்டும் தமிழர்நாடு...
மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய அரசு...
புயலில் படகு சேதமடைந்து மூழ்கியதும் கையில் கிடைத்த டீசல் கேன்களை ஒன்றாக இணைத்து அதில் தங்களையும் கயிறால் கட்டிக் கொண்டு நாம் எப்படியும் உயிர் பிழைத்து விடுவோம் என ரகு கொடுத்த நம்பிக்கையிலேயே மூன்று நாட்கள் நீந்தியிருக்கிறார்கள்.
முன்றாவது நாள், எனக்கு உடல் முழுவதும் அடிபட்டிருக்கு இனி என்னால் உயிர் பிழைக்க முடியாது நீங்கள் மட்டும் பிழைத்து கொள்ளுங்கள் என சபிணன் சொல்லியிருக்கிறார். செத்தால் மூன்று பேரும் சாவோம் பிழைத்தால் மூன்று பேரும் பிழைப்போம் என மூன்று பேரும் பிரிந்து சென்று விடாமல் இருக்க கயிறால் பிணைத்து கொண்டு உணவு தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் நீந்தியிருக்கிறார்கள். மூன்றாவது நாள் லட்சத்தீவில் கரை ஒதுக்கிய கொஞ்ச நேரத்திற்கு முன்பே சபிணன் இறந்துள்ளார்.
மூன்று நாட்கள் கடலில் மிதந்தபடியே ஜீவ மரண போராட்டம் நடத்திய இந்த மீனவர்களை தேடுதல் பணிக்கு சென்ற கப்பல்களோ, ஹெலிகாப்டர்களோ கண்டுபிடித்து மீட்கவில்லை. அவர்களே கரையில் ஒதுங்கிய பின் மீட்கபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட இந்திய கடற்படை மீனவர்களை எப்படி பாதுகாக்கும். இது போல ஆபத்தான காலங்களில் மீனவர்களை மீட்க மீனவர்களை கொண்டு மாநில அரசு மீனவர் பாதுகாப்பு படை அமைப்பதே அவசியமானதாகும்.
மரணத்தின் பிடியில் மூன்று நாட்கள் நம்பிக்கையுடன் போராடி வென்ற ரகு, பரமசிவத்தின் துணிச்சல் அசாதரணமானது. அவர் கொச்சின் மருத்துவமணையிலிருந்து விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவன் அருள் புரியட்டும்...
புதுச்சேரியில் அரசுப் பள்ளிக் கட்டடத்தை இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தால் பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்...
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேனிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியின் ஒரு பிரிவுக் கட்டடம் சுமார் 32 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டதால் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றும் (5.12.2017) பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்த பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டதா என்பதைப் பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் அய்யனார், மதிவாணன் ஆகியோர் சென்று பார்த்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மொத்தக் கட்டடமும் சரிந்து நால்வர் மீதும் விழுந்தது. அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், படுகாயமடைந்திருந்த சிவபாரதி மற்றும் பிள்ளையார்குப்பம் பேட் பகுதியைச் சேர்ந்த அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் இந்தப் பள்ளிக்கு இன்று (6.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணியின் போது மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்ததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது...
இறப்பு சான்று தர ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்ட அரியலூர் வட்டாட்சியரின் உதவியாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...
அரியலூரில் நகராட்சி அலுவலகத்தில் ஒருவர், உறவினரின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரிடம் வட்டாட்சியரின் உதவியாளர் தெய்வசிகாமணி ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை தெய்வசிகாமணியிடம் கொடுத்த போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும் லஞ்சம் வாங்கிய புகாரால் அந்த வட்டாட்சியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)