29/12/2024

திராவிட மாடல் அரசு தற்போது பொங்கல் பரிசு தொகையாக "0 ரூபாய்" அறிவித்துள்ளது....


மக்களுக்கு இதை கொண்டு செல்லுங்கள் விடாதீர்கள்...

தலைக்கு ஒரு ஏசி காலுக்கு ஒரு ஏசி வச்சு ஒருமணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி போரையே முடிவுக்கு கொண்டு வந்தவருடா எங்க கருணா😂😂😂

 


காணாமல் போன சமூக ஆர்வலர்களை கண்டு பிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...

 


இதுதான்டா திமுக மக்களாட்சி...

 


பல்கலைக்கழக பாலியல் ரேப் வழக்கு லட்சியம்...

 


ஆனால் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த பாட்டியை பிடிப்பது நிச்சயம்...

தமிழ்நாட்டை ஆள சற்றும் தகுதியற்ற ஆண்மையற்ற திமுக ஆட்சி..

 


திமுக கவுன்சிலராக இருந்தா மட்டும் அவர் திமுக கார்ன் ஆகிவிடுவாரானு ஆர்.எஸ்.பாரதிய விட்டு சொல்ல சொன்னா சரியாகிடும்...

 


திமுக ஸ்டாலின் நடத்தும் விடியல் ஆட்சி...

 


எப்படி எந்த பிரச்சினையும் சாதி மத பிரச்சினையாக மாற்ற முடியும் என திமுகவிடம் தான் கத்துக்கனும்...

 


மன்மோகன் சிங்குக்கு இறுதிமரியாதை கேட்ட இடத்துலே தரலனா அது ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமரியாதை செய்றதாம்.. 

அடேய்...அப்போ ஆம்ஸ்ட்ராங்க் விசயத்துல நீங்க செஞ்சது என்னது யா...

பிராடுகார பய 😌

 


திருட்டு திமுக பித்தலாட்டங்கள்...

 


அன்று யாருடைய போன் லாம் அண்ணா யுனிவர்சிட்டி  குள்ள ஆக்டிவ் ல இருந்தது ன்னு எடுத்து அந்த காம கொடூரன் நம்பர் கண்டுபிடிச்சு சந்தேகத்தில் விசாரணை பண்ணோம் ன்னு சொன்னானுங்க.. 

இன்னிக்கு  அவன் நம்பர் கண்டுபிடிக்காம இருக்க ஏரோபிளேன் மோட் ல வைச்சுருந்தான்... அந்த சார் ன்னு ஒருத்தர்  யாரும் இல்லை.. சும்மா நடிச்சான் ன்னு  சொல்றானுங்க...

பொய் சொல்லவும் ஒரு அளவே இல்லை..

ஓங்கோல் குடும்பத்தின் வரலாறு...

 


தேசிய மகளிர் ஆணையம் விசாரணை...

 


தமிழர் விரோதி திமுக....