15/10/2022
திருட்டு திராவிடம்...
பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி 11 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.450 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள்..
தீபாவளி கடந்தும் திரையரங்கில் நன்றாக ஓடும் என்றால், ரூ.500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றாக ஓடும் படம் 500 கோடியை நெருங்க திணறுகிறது...
ஆனால் டுபாக்கூர் படமான விக்ரம் ஆயிரம் கோடி வசூல் பண்ணியதாக சொல்லி..
கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கி அதுக்கு விளம்பரமும் செய்தானுங்களே அவனுங்க தான் ரெட்ஜெயன்ட்...
Subscribe to:
Posts (Atom)