11/05/2017

தமிழ்நாட்டை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கும் ஒரு உதாரண வீடியோ...


கன்னட பலிஜா ஈ.வே.ரா வும் திருட்டு திராவிடமும்...


இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.

ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை.
அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.

ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதிவாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.

அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.
சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.

அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக் கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம்பெறுவதற்காகக் கோரப்பட்டது. அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும் வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.

பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.

(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)

இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது. அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வரும் முன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில்தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.

இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர்.

குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.

தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.

அதனால்தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக்கூடாது' என்று கூறியது.

திராவிடம் கடைசிவரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்துகிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.
திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது.

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.

திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம். அதன் ஒரு காட்சிதான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்...

கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து...


கியூபா நாட்டுக்கு அருகாமையில்
பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது.

சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும்.

அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500
அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள்
நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை
வெளியே எடுத்துப் பார்த்தால்
விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா
மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப் போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து
திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து
மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்த போது, அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்து விட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டு பிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும்.

பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று
அழைக்கப்படும் இனத்தில் இதனை
இணைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி
ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில்
வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது.

இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும்
வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம்
முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில்
இதுவும் ஒன்று ஆகும்...

நம்ப முடியாத உண்மைகள்...


உச்சநீதி மன்ற 7 பேர் அடங்கிய நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளனர்...


நீதிபதி கர்ணன் விசயத்தில் முக்கிய கேள்விகள் இனி எழும்.

1) SC, ST வன்கொடுமை புகார் அளித்த கர்ணனின் மனு மீது ஏன் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை?

2) நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த கர்ணனின் புகார் ஏன் விசாரிக்கப்பட வில்லை. நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பால்பட்ட புனிதர்களா?

3) கீழ்கோர்ட் நீதிபதிகள் நியமனம் தொடர்பான விதிமீறல், ஊழல் நீதிபதிகளின் வங்கி கணக்குகள் ஆராயப்பட வேண்டும் என சொன்னதன் மீதான நடவடிக்கை என்ன?

4) சங்கர மடம் போல நீதிபதிகளே தனக்கு அடுத்த நீதிபதிகளை நியமிக்கும் போக்கை மாற்ற சொன்ன கர்ணனின் கோரிக்கை ஆராயப்படுமா?

4) உச்ச நீதிமன்றம் மீது புகார் சொன்ன கர்ணனை பாராளுமன்றம் வழியே மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, 7 நீதிபதிகள் சேர்ந்து கொண்டு  கர்ணனின் பதவியை செயலிழக்க செய்ய முடியுமா?

5) பாராளுமன்றம் செய்ய வேண்டிய நீதிபதி மீதான நடவடிக்கையை தானே எடுக்கும் அளவு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடவுளுக்கு  நிகரானவர்களா?

6) உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியுமா? உயர் நீதிமன்றம் தனி சுதந்திரமானதா அல்லது உச்ச நீதிமன்றத்தின் கூலியாளா?

7) நீதிபதி கர்ணனின் புகாரை விசாரிக்க உத்தரவிடாமல்,  பாராளுமன்றத்திற்கு அனுப்பாமல் கோர்ட் அவமதிப்பு என சிறைத்தண்டனை அளிப்பது சட்டப்படி செல்லுமா?

நீதிபதிகள் எனும் பாசிச பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற விவாதங்களால்..

குடுமி நீதிமன்றம் எனும் ஆரிய இனவெறி தாதாக்களுக்கு முடிவுரை எழுதப்போகும் தமிழர் நீதிபதி கர்ணன்...

நான் அமைச்சராக இருந்த போது நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை துவங்க முயற்சி செய்தேன், ஆனால் என் கரங்கள் கட்டப்பட்டு இருந்தது - முன்னால் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...


அப்ப நீங்கதான் நீட் தேர்வு தமிழகத்திற்கு வர காரணம் ன்னு சொல்ல வர்ரீங்களா ? என்பது நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கேள்வியாக உள்ளது...

அதிமுக கலாட்டா...

கன்னட பலிஜா ஈ.வே.ரா வும் திருட்டு திராவிட பகுத்தறிவும்...


ஈ.வே.ரா நேர்மையான இறை மறுப்பாளரா?

நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962 )..

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.

அந்த முதல் இதழில், இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி - முதல் குடியரசு.. சில பிரச்சனைகள், விமர்சனங்கள். ஆசிரியர்: முருகு இராசாங்கம்...

பாஜக மோடியின் சாதனை...


ஊடக சுதந்திரத்தில் இந்தியாவிற்கு 136 வது இடம்...

முதல் இடத்தில் நார்வே...

மோடி பக்தர்களுக்கு சமர்ப்பணம்...

கன்னட பலிஜா ஈ.வே.ரா வும் தமிழின அழிப்பும்...


நாமெல்லாம் எப்படி சிந்திக்கிறோம். இனப்பகை ராமசாமி எப்படி சிந்திக்கிறார் என்பதை பாருங்கள்.

கண்ணகியை போற்றுதலுக்குரிய பெருமைமிகு பிராட்டியாக , உலகின் முதல் பெண் வழக்கறிஞராக, அறத்தை நிலை நாட்டிடும் அறக் கடவுளாக , பயமின்றி ஒரு அரசனை எதிர்த்த புரட்சிப் பெண்ணாக , தமிழ் இனத்திற்கு வழிகாட்டியாக , முறைதவறிய செங்கோலை உடைத்து மானுட நீதியை நிலை நாட்டிய தலைவியாக தமிழர்கள் கருதுகிறார்கள் .

ஆனால் தெலுங்கர் ராமசாமி தமிழினப் பெண்களை கொச்சைப் படுத்த இப்படியான கருத்தை எழுதி உள்ளார்.

இதையும் ஒரு புரட்சிக் கருத்தாக எண்ணி தமிழர்களே ராமசாமியை போற்றுவது தான் கொடுமையிலும் கொடுமை.

மானமுள்ள எந்த தமிழனும் இனப்பகை ராமசாமியை ஏற்க மாட்டான்.....

அதிமுக அரசின் ஊழல் சாதனை...



நேற்றைக்கு கியா மோட்டார்ஸ், இன்று சிண்டெல் நிறுவனம். அதிமுக அரசின் ஊழலுக்கு பயந்து அனைத்து முதலீட்டாளர்களும் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்...

அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது...


1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்..

இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும்.. தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண் மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை மீறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.

ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதி அளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட் தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடிவந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.
நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்க மாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக் கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்து விட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே...

அசைவம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் இல்லை - பாஜக எச்ச. ராஜா சர்மா...


திராவிடன் என்று சொல்வது.. தமிழனுக்கு மானக்கேடு...


தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர்.

விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாய் இருந்தது.

அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தான் என வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர்.

தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர்.

விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான்.

விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடு தான்..

அன்று மட்டுமே 10 லட்சம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்..

அது இன்று வரை தொடர்கிறது...

தமிழின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடம் தமிழை அழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது...


ஆட்சி மொழியாம் தமிழ், ஆனால் நிர்வாகமோ ஆங்கிலத்தில்.  தமிழ்நாட்டில் விற்கப்படும் மருந்துகள் பற்றிய விபரங்கள் கூட தமிழில் இல்லை.

அரச திணைக்களங்களின் வலைத்தளங்கள் கூட தமிழில் இல்லை.

கல்வி மொழியாகத் தமிழை ஆக்குவோம் என்று உரத்துக் கத்தியவர்கள். பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஆங்கில வழிக் கல்வி வளர உதவி உள்ளார்கள்.

தற்கால மருத்துவக் கல்வியை தமிழில் 1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் வழங்கினார்கள்.  தமிழ்நாடு அரசு 1950 களில் மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கு என ஒரு குழு அமைத்தது.  ஆனால் 2012 அதிமுக அரசு பள்ளிக் கல்வியைக் கூட ஆங்கில வழிக்கு மாற்ற பரிசோதனை செய்தது..

இவர்களின் ஆட்சியில்தான் தமிழ் பேச்சு மொழியாகக் கூட அருகி வருகிறது.  எந்த உருப்படியான ஆய்வுகள், செயற்திட்டங்களையும் செய்யவில்லை.

1800 களில் பல தமிழ் அறிஞர்கள் தனியாக நின்று 2000 ஆண்டுகளாக வெளிவந்த அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினர்.

ஆனால் திராவிட அரசுகளால் அந்த அந்த ஆண்டு வெளிவந்த நூல்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை, அவற்றைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை, பகிர முடியவில்லை.

ஈழத்தில் தமிழ் எரிந்த போது, படுகொலை செய்யப்பட்ட போது நாடக பதவி துறப்புகளும் (யாரும் பதவி துறக்கவில்லை.) கபட உண்ணா நோம்புகளும் (காலையில் இருந்து மத்தியானம் வரை) தவிர வேறு என்ன செய்தார்கள்?

தமிழுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து களங்களில் இருந்தும் அதனை மெல்ல மெல்ல அகற்றிவிட்டு. சிலை எடுப்பதன் பொருள் என்ன. இது ஒருவித ஏமாற்று வேலைதானே, சூழ்ச்சி தானே.

உணவில்லாமல், கல்வியில்லாமல், நலமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு தொலைக்காட்சி கொடுத்த கதைத்தானே.

யாருக்கு சிலை வைப்பார்கள்.  கடவுள்களுக்கு, அல்லது செத்த பெரியவர்களுக்கு.

தமிழ் தாய் என்ற உருவகப்படுத்தல் இலக்கிய நயகமாக இருக்கலாம்.  ஆனால் அப்படி என்ற ஒன்று இல்லை.

கடவுள் சிலைகளை எல்லாம் எரித்த திராவிட இயக்கத்தினர் தமிழை கடவுளாக உருவகப்படுத்துவது ஏன்.

மக்களை ஏமாற்றும் சமயப் புரளிகளோடு இவர்களும் சேர்ந்துவிட்டார்கள் என்பதால் தான். அல்லது இவர்கள் தமிழ் செத்துவிட்டது.  அதற்கு சிலை வைக்கலாம் என்று எண்ணி இருப்பார்கள்.

தமிழுக்கு சிலை வேண்டாம்.  அதை வழிபட வேண்டாம்.  தமிழை கல்வி மொழியாக்கி அறிவைத் தாருங்கள். அது போதும் தமிழ் வாழ...

நம் தமிழ்நாட்டில் இப்போது வந்தேறிகளின் தொல்லை அதிகமாகி கொண்டேயுள்ளது...


அவர்களின் தாய் நாட்டிற்கும் போக முடியாது ஏன்னெனில் அங்கு அவர்களை மதிக்க மாட்டார்கள் மதிக்க  ஆட்களும் இல்லை.

இதனால் அவர்கள் நம் தாய்  தமிழ்நாட்டில் தங்கி திராவிடம் மற்றும் இந்தியம் என்று பேசி நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள்...

திராவிடத்தை ஒழிக்க விழித்தெழு தமிழா...

பாஜக வின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்.....


சித்தர்களின் வர்மக்கலை...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே. என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி.

சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் அகஸ்தியர் வர்ம திறவுகோல், அகஸ்தியர் வர்ம கண்டி, அகஸ்தியர் ஊசி முறை வர்மம், அகஸ்தியர் வசி வர்மம், வர்ம ஒடிவு முறிவு, அகஸ்தியர் வர்மக் கண்ணாடி, வர்ம வரிசை, அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஜடாவர்மன் பாண்டியன் என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்ற போது இந்தக் கலையும் அங்கு பரவியது.

Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் The fighting techniques to train the body from India என்ற பொருளைத் தருகின்றது.

ஹு ஷிஹ் என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார்.

1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.

அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள்.

இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்.

வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.

இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.

வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம், நோக்கு வர்மம் என வகைப் படுத்தப்பட்டுள்ளது.

தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்.

படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும்.

தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்.

நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்.

உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது.

ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம்.

தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...

கோடநாடு பங்களா, தேயிலை தோட்டத்தை ஹெலிகேமரா வைத்து ரகசியமாக படம் பிடித்த மர்மநபர்கள் யார் என்பது பற்றி கோடநாட்டில் போலீசார் விசாரணை...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு சதி...


தேர்வு என்ற பெயரில் மாணவிகளை கலங்கவைத்த அயோக்கியர்கள்..

இந்தியா முழுவதும்  நீட் என்ற ஒரே மாதிரியான  தேர்வு தேவை..

ஆனால் கேள்வித்தாள் மட்டும் மாநிலத்திற்கு வேறு வேறு இருக்கும்?

எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

 நீட் என்ற தேர்வு முறையை முற்றிலும் அகற்ற முயற்சி எடுக்க வேண்டும்...

அதிமுக ஓபிஎஸ் vs இபிஎஸ் கலாட்டா...


குஜராத் ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் வீர மரணம் அடைவதில்லையே எப்படி? அகிலேஷ் யாதவ் கேள்வி...


குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் வீர மரணமடைவதில்லையே ஏன் என்ற உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் கமெண்ட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

காஷ்மீரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த உர் பயாஸ், தீவிரவாதிகளால் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கேள்வியை அகிலேஷ் யாதவ் எழுப்பியுள்ளார்.

மாநிலம், வட்டாரம் என்ற அளவில் ராணுவ வீரர்கள் தியாகத்தை அகிலேஷ் யாதவ் கொச்சைப்படுத்திவிட்டார் என்று வட இந்திய நெட்டிசன்கள் காரசாரமாக கருத்து கூறி வருகிறார்கள்..

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தென் இந்தியா மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் எல்லையில் வீரமரணமடையும் செய்திகள் வருகின்றன. ஏன் குஜராத்தை சேர்ந்த எந்த ஒரு ராணுவ வீரரும் வீரமரணமடையவில்லை?' என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

அகிலேஷ்யாதவ், மோடியை சீண்டுவதாக நினைத்து இக்கேள்வியை எழுப்பியிருந்தார். ஆனால் அது இப்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இணையதளங்களில் அகிலேஷ் யாதவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

அகிலேஷ் யாதவ் கூற வந்ததை சரியாக கூறாமல் கூறியதால் அது சர்ச்சைக்குள்ளாகியதாக சமாஜ்வாதி கட்சியினர் கூறிவருகிறார்கள்.

சிலரோ, குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மட்டும் ஏன் எல்லையில் பணியமர்த்தப்படவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

நீட் பொது நுழைவுத் தேர்வின் போது, குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள் கேட்கப்பட்டதாக சர்ச்சை வெளியாகியுள்ள நிலையில், அகிலேஷ் யாதவின் கேள்வி வேறு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பது இதில் கவனிக்ககத்தக்கதாகும்...

அதிமுக கலாட்டா..


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் ராம்தேவ் போல.. கேரள பெண் சாமியார் அமிர்தானந்தமயிக்கும் இசெட் பிரிவு பாதுகாப்பு...


யோகா குரு என அழைக்கப்படும் சாமியார் பாபா ராம்தேவுக்கு இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயிக்கும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் கொல்லம் பகுதியிலுள்ள ஆசிரமத்தை தலைமையிடமாக கொண்டு நாடு முழுக்க ஆன்மீக நிறுவனங்கள் நடத்தி வருபவர் 64 வயதாகும் பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயி.

40க்கும் மேற்பட்ட நாடுகளில் அறக்கட்டளைகளையும், நாட்டின் பல பகுதிகளில் கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார் பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயி.


இவருக்கும், ஆசிரமத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையை தொடர்ந்து, இசெட் பிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் சாமியார் மாதா அமிர்தானந்த மயியை கொண்டுவர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுமார் 40 பேர் 24 மணி நேரமும் மாதா அமிர்தானந்த மயி, ஆசிரமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மாதா அமிர்தானந்த மயி எங்காவது பயணிக்கும்போது அவரது காரின் முன்பும், பின்பும், இரு எஸ்கார்ட் வாகனங்களும் பின்தொடருமாம்.

யோகா குரு பாபா ராம்தேவுக்கு பிறகு, இசட் பிரிவு பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது கவனிக்கத்தக்கது. ராம்தேவுக்கு பாதுகாப்பு வழங்கிய போது சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், அசராமல் கேரள பெண் சாமியார் மாதா அமிர்தானந்த மயிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

கடந்த வருடம், மாதா அமிர்தானந்த மயி பிறந்த நாளின் போது, கொல்லம் ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில், பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். பிரதமர் மோடி தனது ஒரு உரையின் போது, அமிர்தானந்தமயியை புகழ்ந்து பேசியிருந்தார்.

பாஜக அரசின் இந்த செயல்பாடு, கேரளாவில், பிரிந்து கிடக்கும் பல ஜாதி இந்துக்களையும், ஒரே குடையின் கீழ் திரட்டி, இடதுசாரிகளை எதிர்க்கும் அரசியல் நகர்வு என அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்...

நெல்லை மேலப்பாளையத்தில் மழை...


தொகுதி மாறி போட்டியிட அமைச்சரிடம் ரூ10 கோடி வாங்கிய கொங்கு பாஜக பிரமுகர் - பகீர் தகவல்கள்...


சட்டசபை தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடுவதற்காக மூத்த அமைச்சர் ஒருவரிடம் கொங்கு பாஜக பிரமுகர் ரூ10 கோடி பணம் வாங்கியதாக டெல்லி மேலிடத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸைவிட பாஜகவில் கோஷ்டி பூசல் உக்கிரத்தில் இருக்கிறது. டெல்லி மேலிடத்துக்கு இந்த கோஷ்டிகளின் தலைவர்கள் புகார் பட்டியல் அனுப்புவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக காலூன்றுகிறதோ இல்லையோ அக்கட்சியின் தலைவர்கள் தங்களை வலிமையாக்கி கொண்டு வருகிறார்கள். அதுவும் தற்போதைய குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி செம அறுவடையில் இறங்கிவிட்டனராம் பாஜக தலைவர்கள்.

இந்த நிலையில் டெல்லிக்கு தமிழக பாஜகவின் கோஷ்டி ஒரு புகாரை அனுப்பி வைத்தது. அதில் பல பகீர் விவகாரங்கள் இடம்பெற்றிருக்கிறதாம்.

மிக முக்கியமாக கொங்கு பாஜக பிரமுகர் ஒருவர் அமைச்சர் ஒருவரிடம் ரூ10 கோடி வாங்கினார் என்பதை பார்த்து அதிர்ந்தே போனதாம் டெல்லி.

சட்டசபை தேர்தலில் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு இடத்தில் போட்டியிடுவதற்காக பாஜக பிரமுகர் அந்த மூத்த அமைச்சர் ஒருவரிடம் ரூ10 கோடி பணம் வாங்கினாராம்.

அத்துடன் அந்த அமைச்சரின் பினாமி வீட்டிலேயே தங்கி அதையே தேர்தல் பணிமனையாகவும் மாற்றினார் என போட்டோ ஆதாரங்களுடன் டெல்லிக்கு இப்போது போட்டு கொடுத்துள்ளனர்.

கொங்கு பகுதியில் பெயர்பெற்ற 'பகவான்' கல்வி நிறுவனத்தில்தான் மூத்த அமைச்சர் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறாராம். அந்த கல்வி நிறுவனத்தை நடத்துவதாக சொல்லும் பினாமிதான் அவராம்.

தமிழகத்தில் இருந்து வரிசை கட்டி வரும் இந்த பகீர் தகவல்களை வைத்து கை பிசைந்து நிற்கிறதாம் டெல்லி மேலிடம்.

அதே நேரத்தில் நாங்க ரொம்ப நல்லவங்க என்கிற ரீதியில் மறுப்பு விளக்கத்தையும் அந்த பாஜக பிரமுகர் அனுப்பியிருக்கிறாராம்...

மண்ணை சாப்பிட்டு நெடுவாசல் கிராம மக்கள் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராட்டம், நெடுவாசலில் 29 வது நாளாக தொடரும் 2 ஆம் கட்டப் போராட்டம்...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய போலீசாரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட காஷ்மீர் பெண்...


ஜம்முவில் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற 25 வயது பெண் ஒருவரை திருட்டு குற்றத்தில் கைது செய்து அழைத்து சென்ற காஷ்மீர் போலீசார், அவரை ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையில் வைத்து பலாத்காரப் படுத்தியுள்ளனர்.

அவரது ஆடைகளை களைந்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி, பியர் பாட்டிலை நுழைத்து என்று நிர்பயாவுக்கு சற்றும் குறைவில்லாத வகையிலான பாலியல் பலாத்காரதையும் போலீசார் அங்கு நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரத்தை நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது காரணம்  அவள் காஷ்மீர் பெண். அவர்களை கொலை செய்தாலோ கற்பழித்தாலோ  யாரும் கேட்க மாட்டார்கள். தனது  உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடினாலும் இந்திய ராணுவத்திற்கோ காவல் துறைக்கோ அவர்கள் தீவிரவாதிகள். ஆகையால் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. தனது கற்பையும் உரிமையையும் காக்க அவர்களிடம் இருப்பது உயிர் மட்டுமே.

மோடி ஆட்சிக்கு பிறகு  என்றும்  இல்லாத அளவுக்கு காஷ்மீரில் ராணுவ தாக்குதல்  நடைபெற்று வருகிறது. மர்மமான முறையில் வீடுகள் தீ பிடித்து எறிகிறது.. அவர்களின் சொத்துகள் அழிக்கபடுகிறது.. இதுவரை மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்கள்.. 1000 கணக்கானோர் கண்கள் பெல்லட் தாக்குதலில் பறிபோய் உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர் இருந்தும் அங்கே மக்கள் போராட்டம் ஓயவில்லை...

அயோக்கிய மோடி அரசு பாகிஸ்தான் தூண்டுவதாக பொய்யை திரும்ப திரும்ப கூறி அந்த மக்களை நசுக்குகிறது.. அவர்கள் கேட்பது பாகிஸ்தான்  அல்லாத இந்தியா அல்லாத விடுதலை. இந்தியா ஐநாவில் கொடுத்த உறுதிமொழி பொதுவாக்கெடுப்பு மட்டுமே.

50 ஆண்டுகளாக  இந்தியா காஷ்மீரில் ஜனநாயக ஆட்சியை நடத்தாமல் ராணுவ காட்டு தர்பாரை நடத்தி வருகிறது.

இது தான் அம்மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போனதும் இந்தியா கூறிய பொய்யான வாக்குறுதிகளே காரணம் ஆகும்...

வன்னியர் எல்லாம் கள்ளச்சாராயம் காச்சிறவர்கள் - திமுக பிரசன்னா...


திமுக காரன் எல்லாம் விபச்சாரம் பண்றவர்கள் இது நான்....

விடாதிங்க இந்த பிரசன்னா நாயை..