14/08/2020

சீனி - சில கசப்பான உண்மைகள்...



மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலாட்டா...


நீதிமன்றம் இப்படி சொல்ல சொல்லுங்க பார்ப்போம்...


Round Up பற்றிய ஓர் பார்வை...



"ரவுண்ட் அப்" களைக் கொல்லி கேன்சர் உருவாக்க தயாரிப்பு...

நாம் அனைவரும் விவசாயத்தில் களைச் செடிகளைக் கொல்ல பயன் படுத்தப்படும் ரசாயன களைக் கொல்லியின் தீமைகளைப் பற்றி அறிந்து இருப்போம்.

ஆனால் களைக் கொல்லிகளிலேயே கொடூரமானது  மான்சான்டோவின் "ரவுண்ட் அப்" தான்.

நம் பட்டி தொட்டிகளில் கூட "ரவுண்ட் அப்" என்று விவசாயிகளிடம் கேட்டால் சாதரணமாக அதன் விளைவை பற்றி தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள்.

இந்த ரவுண்ட் அப் பில் கிளைபோசேட் Glydhosate எனும் கேன்சரை உற்பத்தி செய்யும் மிகக்  கொடூரமான ரசாயனம் சேர்க்கப்படுகிறது என்பதை அறிவீர்களா என் விவசாய நண்பர்களே!!.

ரஙுண்ட் அப் பை அமெரிக்க நீதி மன்றமே "இது கேன்சர் ஊக்கிகளால் நிரம்பியது" என்று தீர்ப்பை வழங்கி உள்ளது உங்குக்கு தெரியுமா ?

இது மட்டும் அல்ல,

ரவுண்ட் அப் பை ஒரு மைக்ரோ மில்லி உட்கொண்டாலும் தேனீக்களின் இருதயத் துடிப்பு 80% குறைந்தே போய் விடுகிறது.

ரவுண்ட் அப் க்கு விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் பலியாவதும் இது போலதான்.

இளைஞர்களே உங்களுக்கு திடீர் ஹார்ட் அட்டாக் வந்து உங்கள் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்து போவது ஏன் என்று புரிகிறதா?.

உணவில் விஷம் கலக்கும் இந்த  திட்டத்தை ஏதோ வெறும் விவசாயிகளின் பிரச்சனைதான் என்று எண்ணி விடாதீர்கள்.

இதையும் மீறி நம் நாட்டு சிறு விவசாயிகள் ரவுண்ட் அப் பை வாங்குவது இல்லை. தங்கள் குடும்பதோடு களைகளை பிடுங்கி விடுகிறார்கள்.

இதை தடுத்து களை பறிப்பதற்கு கூட ஆள் இல்லாமல் செய்வதற்காகதான் உங்களுக்காக சேவை எனும் பெயரில் உங்களை வதைக்க கடந்த அரசு கொண்டு வந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.

இந்த திட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த மூளை Jean Treze கிரீன் டிரீஸ் எனும் அழிப்பின் தொடர்ச்சிதான் இந்த அனைத்து மனித அழிப்பு செயல்.

அதைதான் பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ் Bacillus Thuringensis என்ற பாக்டீரியா கிருமியின் விஷ மரபணு பயிர்களின் மரபணுவிலேயே கலக்கப்படுகிறது.

இப்போது இந்தியாவில் பருத்தி 100% மரபியல் மாற்ற பருத்திதான். பருத்தி என்றால் உடுத்தும் துணிதானே. அது உணவு இல்லையே என்று வெகுளியாக நினைக்கும் குட்டீஸ்களாகவே உங்களை பழக்கி விட்டார்கள்.

1. மாடு எருமைகளுக்கு பால் அதிகம் சுரப்பதற்காக பாரம்பரியமாக நாம் பயன் படுத்துவது பருத்திக் கொட்டைதான்.

2. தற்போது வரும் பருத்தி எல்லாமே நம் பாரம்பரிய பருத்தி அல்ல. BT மரபியல் மாற்ற விதைதான்.

3. பாலிலும்,மாமிசத்திலும் இந்த BT மரபணு மாற்ற பருத்தி கலந்து விடுகிறது.

4. BT மரபியல் மாற்ற ரசாயன பருத்தி இலை தழைகளை ஆடு மாடுகளுக்கு உணவாக போடுகின்றனர்.

5. நாம் கடந்த 10 வருடங்களாக குடிக்கும்
பருத்திப் பால் மரபியல் மாற்ற BT பருத்தி விதை மட்டுமே!!.

இவற்றுக்கெல்லாம் மாற்று நெடுங்கால பயிராக மரம் போல் வளரும் நம் பாரத நாட்டின் பூர்வீக பருத்தியான பூனூல் பருத்தி எனப்படும் நாட்டு மரபணு பருத்திதான்.
இதன் பெயர் Gossypium arporeyum.

பருத்திக்கு அடுத்தபடியாக கத்திரி,கடுகு,அமெரிக்க வந்தேறி மக்கா சோளம்,நெல் என அனைத்திலும் BT யை நுழைத்து சட்ட விரோத சோதனைகள் நமது வரிப் பணத்திலேயே நம்மை வேரறுக்க கோவை மற்றும் கர்நாடகா தார்வாடு வேளாண் பல்கலைகழகங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

உங்களை அங்கும் இங்கும் ஓட விடாமல் தடுக்கவே மான்சான்டோவின் ரவுண்ட் அப்...

நமது காலகட்டத்தில் இது சாத்தியம் இல்லையென்றாலும், அடுத்த தலைமுறையினர்களுக்கு இது 100% சாத்தியமே...



இந்த படத்தை உற்று பாருங்கள், "புது உலகின்" ஆரம்பம் இதுவே.. சிந்தியுங்கள்...

இவர்களே இப்படி இருந்து கொண்டு போலி தேச பற்றை மக்களிடையே திணிக்கிறார்கள் 🙄


திராவிடம் என்பது மாயையான ஒன்று...



ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

பாஜக அடிமை அதிமுக அரசே...


விநாயகர் ஊர்வலம் தமிழகம் வந்த கதை...



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி விநாயக சதுர்த்திக்கு தமிழகம் தயாரானதா என்று வினா எழுகையில் யோசிக்காமல் விடை வந்து விழும் இல்லையே என்று..

தமிழர்களெல்லாம் எப்போது இந்துக்களாக மாறிப்போனார்களோ அப்போதே கருப்பராயன்களையும் சுடலையாண்டிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு விநாயகனை முன்னுக்கு அமர வைக்க ஆரம்பித்து விட்டார்கள்..

இன்று கிராமம் தோறும் விநாயக சிலைகளை நிறுவி விழா எடுக்க ஆரம்பித்து விட்டான் தமிழன்.

தமிழனின் பாரம்பரிய பண்டிகையாம் பொங்கல், அதை கொண்டாடுவதைக் காட்டிலும் சதுர்த்தியைக் கொண்டாடும் ஆவல் என்னமோ இந்த இருபது ஆண்டுகளில் தமிழனுக்கு அதிகரிக்கத் தான் செய்திருக்கிறது.

தமிழ்க் கடவுள் என்று போற்றிக் கொண்டே முருகனை புறந்தள்ளி விநாயகனை முன்னுக்கு வைக்கிறானே தமிழன்..

பாழடைந்து சிதைந்து போய் கிடக்கும் குலதெய்வத்திற்கு சிலை திறக்காத தமிழன் வருடா வருடம் விநாயகனுக்கு சிலை திறக்க முதல் வரிசையில் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

மூத்த தமிழர்கள் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவிற்கு இளைய தமிழன் முன்னவன் ஸ்தோத்திரம் முறையாகப் பாடுகிறான். மாரியம்மன்களும் பராசக்திகளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. இங்கே யார் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் தப்பில்லை.. முன்னவன் ஆகும் அளவிற்கு விநாயகனுக்கு முக்கியத்துவம் யார் தந்தது என யோசிக்கப் பார்க்கத் தோன்றுகிறது.

விநாயகன் யார்? தெய்வம் தானா? சிவபெருமானின் பிள்ளையா?பிறப்பெப்படி? பிறப்பில் சர்ச்சை இருக்கிறதே, பல கதைகளை புராணம் சொல்லுகிறதே, என நாத்திக பேசவும் விரும்பவில்லை.

விநாயகப்பெருமான் இன்று இவ்வுலகில் அவதரித்த நாள் ஆகவே  இன்றைய நாளில் நாம் எல்லோரும் இந்துக்கள் என சொல்லியபடி வாருங்கள் தமிழர்களே.. சிலை தூக்கலாம்.. கடலில் சென்று கலக்கலாம் என்று நான் போற்றுவதிலும் அர்த்தமில்லை.

மராட்டியர்களின் குலதெய்வமான விநாயகன் எப்போது தமிழகம் நோக்கி வந்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னமே ஆய்வுகளை மேற்கொண்டு சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி பண்டை காலத்தில் இப்படி ஒரு தெய்வம் இருக்கும் செய்தி தெரியாமலே தமிழன் இருந்திருக்கிறான் என்ற உணமை பதியப்பட்டிருக்கிறது. அப்படியானால் விநாயகனை தமிழகத்திற்கு இறக்குமதி செய்தவன் யார்? விநாயகன் தமிழகம் வந்த பின்னணி என்ன என்பதையும் முன்னோர்களின் தேடல் நமக்கு பதிலாக நிற்கிறது.

விநாயகன் என்றொரு வடிவமே கி.பி.5 ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தோன்றிருக்கும் என்று தமிழர் வேதத்தில் மறைமலை அடிகள் குறிப்பிடுகிறார்.

அப்படியானால் 4 ம் நூற்றாண்டில் குப்த பேரரசு ஆட்சி நடத்தியது. அது முற்றிலும் இந்து மத ஆட்சி தான். அப்போது அங்கு விநாயகன் என்றொரு இந்து கடவுள் இருந்ததாக எந்தவொரு வரலாறும் இல்லை. இடைச்செருகல் தான்.

பல்லவர் காலத்தில் தான் விநாயகன் தமிழகம் வந்திருக்கிறான் என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் 'ஞான விநாயகன்' எனும் கட்டுரை வாயிலாக முனைவர். சோ.ந. கந்தசாமி சொல்கிறார்.

முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத் தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாக
 கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"

என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார். நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். என்றும் சொல்கிறார். திருஞான சம்பந்தர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விநாயகனை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டு வந்ததால் 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தால் விநாயகனை போற்றுவர் என்று சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராச மாணிக்கனார் தான் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும் சாளுக்கியர்கள் எந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தார்கள் என்று. தன் தந்தையான முதலாம் மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவனது தலைநகரான வாதாபி சென்று அவனை வீழ்த்தி அந்நகரை தீக்கிரையாக்கி விட்டு 'வாதாபி கொண்டான்' என்ற பட்டப்பெயரோடு நரசிம்ம வர்மன் வந்தான் என்பது வரலாறு.

இது நடந்தது கி.பி 642 ம் ஆண்டு. அந்த நேரத்தில் பல்லவர்களின் கண்ணுக்குப் பட்ட வித்தியாசமான உருவச்சிலைதான் யானை முகத்தோடு இருந்த விநாயகச் சிலை. அதை தமிழகம் கொண்டு வந்திருக்கலாம் என்பது புலப்படுகிறது, அப்படி கொண்டு வந்த சிலையை வைத்த இடம் கணபதீச்சுரமாக இன்றும்  நிற்கிறது.

சரி விநாயகன் தமிழகம் வந்தாகி விட்டது. விநாயக சதுர்த்தி வீறு கொண்டு எழுந்தது எப்போது?

சாளுக்கியர்கள் ஆண்ட வாதாபி இன்றைய மஹாராஷ்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மராட்டியத்தை சத்ரபதி சிவாஜி ஆண்ட போது தேசிய விழாவாக இதை அறிவிக்க மராட்டிய மக்கள் தத்தம் வீடுகளில் வைத்து விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்து மத ஈர்ப்பு கொண்டவர்கள் அவ்விழாவைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த பாலகங்காதர திலகர் இதை குடும்ப விழாவாகக் கருதாமல் ஊர் கூடி செய்யலாம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செய்யலாம் என அறிவிக்க இந்துமத காங்கிரஸார்  ஆங்காங்கு நடத்த அது மெதுவாக தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்தது.

இன்று தமிழ்ர்கள் கொண்டாடும் ஒரு முக்கிய விழாவாக மாறிப் போயிருக்கிறது. இந்துக்கள் கூடி பக்தியைக் காட்டாமல் தங்களின் சக்தியைக் காட்டுவதாக இந்த விழா மாறிப்போனது தான் வருத்தப் பட வேண்டியதாயிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள். பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டத்தையும் மற்ற சிறுபான்மை மதத்தினருக்கு திண்டாட்டத்தையும் கொடுக்கும் என கடந்த காலம் சொல்கிறது.

சிலை ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் இந்துக்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் சிறுபான்மை இனத்தவர் குரலெழுப்ப கேட்டிருப்போம்..

சதுர்த்தி என்பது இந்துக்களின் பக்தியைக் காட்டுவதாக இல்லாமல் இந்துக்களின் பலத்தைக் காட்டுவது போல நாளடைவில் மாறிப்போனது வருத்தமளிக்கத்தான் செய்கிறது.

மற்ற மதத்தினரோடு இருக்கும் பிரச்சனையை தீர்த்து கொள்ளவும் அவர்களைப் பழி வாங்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

என்னதான் வேற்றுமையில் ஒற்றுமை என்று நம் நாட்டைப் போற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் அனைத்தும் பொய்மை என்பது புத்திக்கு புலனாகத்தான் செய்யும்.

மனிதனுக்கு மனிதன் மதச் சாயம் பூசிக்கொண்டு தான் சமத்துவம் பேசுகிறான். எந்த திருவிழாவிற்கும் இல்லாத பாதுகாப்பை அரசு இந்த விழாவிற்கு தருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலவரம் நடப்பது உறுதி என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது. கலவரம் என்றால் தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது. மாறாக கலவரமே நடைபெறாமல் இருக்க என்ன வழிமுறை வகுத்திருக்கிறதென தெரியவில்லை.

வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்).

இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே....

என்று ஒருசாரார் வேதனையைடவது தொடர வேண்டாமே என்று ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே விநாயகனை வணங்குபவர்கள் வேண்டிக் கொள்ளுங்கள்...

கொரோனா ஊரடங்கும்.. அரசின் ஏமாற்று வேலைகளும்...


மாண்புமிகு எடப்பாடி அரசே நன்றி நன்றி மதத்தை வைத்து மத கலவரத்தை ஏற்படுத்தி வரும் ஆரிய இந்துத்துவா நபர்களுக்கு இது சரியான பதிலடி...


ஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி...



கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.

ஆரியம் என்றால் என்ன ? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன?

இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கின்றேன்.

முதலில் ஆரியம்...

நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கு மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.

ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை.

இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.. ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இதுவும் தவறு.

வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிரமுடையவர்கலாக இருந்திருகிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான “கிருஷ்ணா” கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.

வேதங்களில் திராவிட என்ற சொல் இல்லை.

தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரியர் கயிறாடு பரையிற் கால்பொரக் கலங்கி வாகைவென் நெற்றோலிக்கும் என்கிறது குறுந்தொகை.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இறைவன் வடமொழும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவ சிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது.

ஆரியம் தமிழோடிசையானவன் கூறிய குணத்தார் குறிநின்றவன் என்பது திருநாவுக்கரசர் பாடல் (176).

மாணிக்கவாசகர் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (64) என்று பாடுகிறார்.

பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில் “இற்றைநாள்வரை முதளியான் முன்செய்தன குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர் அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய. பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான். (க.ரா.யு.கா. கும்பகர்ணன் வதைப் படலம்) என்று வருகிறது.

இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேசரத்தின மாலை) என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370) கான்பனவு முரைப்பனவு மற்றோன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே (அம்ருதாஸ்வாதி 37) என்கிறார்.

இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார் இதை இன அடியாளமாக மாற்றினார்.

கால்டுவெல் வழியில் வந்த சி.என். அண்ணாதுரை ஆரிய மாயை (1943) என்ற புத்தகத்தில் நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்று அறிவர் (பக்.26) என்று எழுதினார்.

பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்டிரம் ஆகியவை நர்மதையின் தெற்க்கே உள்ளன என்று தெரிந்துவிடும் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோதியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.

அடுத்தது திராவிடம்...

திராவிடம் என்ற பொருளில் த்ராமிடம் என்ற சொல் பாகவதத்தில் (8.5.49) வருகிறது.

தமிழைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.

கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘தாமரி’ என்று எழுதினர்.

ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ‘தமிரிசி’ என்று எழுதினார்.

இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள் முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் தமிழகத்தையும் ‘மலபார்’ என்றே அழைத்தார்கள் எனவே தமிழ் திராவிடமாக ஒழிக்க வாய்ப்புகள் இருந்தன.

சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.

பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும் சோழ தேசத்திற்கு வடக்கிலும் கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது.

இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

வேதாந்த தேசிகர் ‘த்ரமிடோபநிஷத்’ தாத்பர்ய ரத்னாவளி என்ற நூலை எழுதியிருக்கிறார்.

தாயுமானவர் (பதினெட்டாம் நூட்றாண்டு)
“வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார்.

வேதாந்த தேசிகரும், தாயுமானவரும்
‘திராவிடம்’ என்ற சொல்லை தமிழ் என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.

இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.

இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான்.

இந்த இயக்கங்களின் அடிப்படை. கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம்தான்.

கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம்.

P.Viii … Psamls of a Saiva Saint/ T Isacc Thabiah/London. Luzee& Co./ 1925
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, toallied people in inferior grades of culture.

The responsibility is Bishop Caldwell’s. The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
Ethnological distinction. TheCaldwellterminology is unscientific and unsatisfactory.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.

ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவங்கி வைத்தது தான் திராவிட இனவாதம்.

ஈ.வே.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்துவிட்டது. இனவாதம் இயக்கமானது.

ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது.

திரைப்படப் பாட்டுப் புத்தகங்களும் இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன.

ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.

தொல்லியல் துறை ஆய்வுகளின்படி அடிப்படையில் ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்துவிட்டது.

இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.

இலக்கியமல்லாத ஒரு சான்றையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடகள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். ஜனவரி 5, 2011..

இது பற்றி மேலும் அறிய...

1) புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி.வி.ஜகதீச ஐயர், 1918.
சந்தியா பதிப்பகம் 2009.

2) மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு
கே.வி.ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை: ௨௦௦௯
ஆரியர் அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிறிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதி இங்கே குறிப்பிட வேண்டு.

ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை...

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலாட்டா...


மேடைக்கு மேடை சமூக நீதி பேசும் திமுகவினர் செய்வதெல்லாம் சமூகக் குற்றமே...



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி வி.சி.ராஜேந்திரனின் மகன்கள், இயற்கை உபாதையை கழிக்க வந்த 16 வயது சிறுமியை தவறாக வீடியோ எடுத்தனர். இதைக்கண்டு சிறுமி கூச்சலிட்டதால் கூடிய பொதுமக்கள், அவர்களை கண்டித்தனர்...

விஷயம் அறிந்து வந்த திமுக நிர்வாகி, சிறுமியை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டு தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்...

திமுக வும் தமிழின அழிப்பும்...



திமுக தெலுங்கர் அண்ணா துரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது...

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

சமூக விரோதியுடன் ரஜினி 😅


EIA பற்றி இதை விட தெளிவா சொல்ல முடியாது 😅


திராவிடமும் - திராவிடத் தலைவர்களின் மறுபக்கமும்...



அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டால்.

அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல.

அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது.

இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி.

டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப்பட்டன.

அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார்.

அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம்.

அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.

இதனால் சிறுமைப்படுவது கம்பன் அல்ல, தெலுங்கர் அண்ணா துரைதான்...

குற்றவாளிகளின் கூடாரம் பாஜக...


பாஜக பிராடு மாரிதாஸ் கலாட்டா...


ராமர் கோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாகி மஹந்த் நிருத்ய கோபால்தாஸூக்கு கொரோனா தொற்று உறுதி...


கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத்   உள்ளிட்டோருடன் மேடையில் இவரும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது...

போதை பொருள் கடத்தல் கூடாரம் பாஜக...


தமிழின விரோத பாஜக vs திமுக...


திருட்டு திராவிடம் - கம்யூனிசம்...



ஆந்திராவில் தேந்தெடுக்கப்பட்ட 25 MP களில்...

தெலுங்கானாவில் தேந்தெடுக்கப்பட்ட 17 MP களில்...

கேரளாவில் தேந்தெடுக்கப்பட்ட 20 MP களில்...

கர்நாடகாவில் தேந்தெடுக்கப்பட்ட 28  MP களில்...

தாய் மொழி தமிழாகக் கொண்ட ஒரே ஒரு MP யை உங்களால் காட்ட இயலாது....

ஆனால்...

தமிழ் நாட்டில் தேந்தெடுக்கப்பட்ட 39+1  MP களில் தாய் மொழி தமிழாக அல்லாமல் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் 28 பேர்...

ங்கொய்யால....
சத்தமா சொல்லுங்கடே
வாழ்க திராவிடம் & கம்யூனிசம் ....

மக்கள் அதிகாரம் அமைப்பு மூலம் கம்யூனிஸ்ட்கள் ஊழல்...


http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40635-2020-08-10-23-33-02?__cf_chl_jschl_tk__=9e4f78e1736b72b9ec59aea8efeec270e51d8660-1597270323-0-AZ3w6vFFpLkjbWO3z51XndoitrkBGbEUC-8mGe3Agdhvodg4wnJ_xSKLlvyUgnEizPDW-WddO8EHvt58X8ldLEwYpFW0UQv8Wvqbc6-eNDr42XNdhNMKxVwb99cPCFFnrRuVDAuBVOSRy-jahhmWIpOPswi_4-_Uzr3EEllw0rnYdnnLu5iyFn9vIifA9HrstmxXlXdv5sA2H3mm0RmOZxkHFt_UDYN5PwRMrRjlakKCdQzO3XOoyYLIkTE_K6p8AlxYHaJvTwKm24cdgJnmJup2D-lTzOu9dPi9cLnP0zMhf0bhdLta9itVBGMdHBrBrXuDp-CpPh_XvmouaR0slcy4jwOn9zILfNJTObmmMeUERo6myd_Cz9Wnpt1Ub_-XEwnzATpVvUz0Zve3uVmVmQqAk-RM5Hj-zLSxRcaVyGk_gNAXcvUbQJ4KepymexKHOA

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக மோடி தனது கால் செருப்புடன்...



ஆனால் இதில் இந்திய ஒன்றிய குடியரசு தலைவர்  பங்கேற்க  முடியாது...

ஆம் அவர் சூத்திரர் என்பதால் இதில் பங்கேற்ற  முடியவில்லை...

அட இது ஒரு சமதர்ம  சமத்துவ  ஒன்றியம் நீங்கள்  நம்புங்கள்.. அடத்..தூ..

மசூதியை தீ வைத்து எரிக்கும் இந்துத்துவா நபர்கள் பயங்கரவாதியா அல்லது இந்து கோவிலுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்த இசுலாமிய நபர்கள் பயங்கரவாதிகளா..?



ஆரிய இந்துத்துவா  பயங்கரவாதிகளை பாரத மண்ணில்  இருந்து  அகற்றுவோம்...

ஆவிகள் உலகம்...



ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர்.

ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர்.

இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர்.

இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது.

கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே..

வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே..

இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர்.

ஆவிகள் என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள் - மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம் - கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது.

ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பிடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர்.

இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்...

ஜாதி மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் ஆடியோ : குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது - மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை...



தூத்துக்குடி மாவட்டத்தில்  ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரப்பிய கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவரை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

கடந்த 25.07.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த முடிவைத்தானேந்தல் கலைமகள் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கல்ராமன் என்ற வேல்முருகன் (30) என்பவர் ஒரு தனியார் கல்லூரி, தங்கள் சமூகத்தை சேர்ந்தது என்றும், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டிருந்தார்.

இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) மணியாச்சி  காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உத்தரவின்படி மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரி கல்ராமன் என்ற வேல்முருகனை  குண்டர் தடுப்புச்சட்டததின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) சங்கர் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணபெருமாள் ஆகியோர் எதிரி கல்ராமன் என்ற வேல்முருகனை இன்று (12.08.2020) குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையிலடைத்தனர்.

இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்களை தூண்டும்  வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

கொரோனா மருத்துவ வியாபார கலாட்டா...


ஐரோப்பாவில் இருந்து ஆடு மேய்க்க வந்த இந்திகாரனை செருப்பால் அடித்து துரத்தாதவரை அடங்க மாட்டானுங்க...


கொரோனா மருத்துவ வியாபாரமும்.. ஊரடங்கும்...



மதுவால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மக்கள் இறக்கிறார்கள்.
https://bit.ly/2SRRPbw

துரித உணவுகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.1 கோடி மக்கள் இறக்கிறார்கள்.
https://bit.ly/2LeiVVJ

புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் மக்கள் இறக்கிறார்கள்.
https://bit.ly/2WHo1zk

அதிகப்படியான அலோபதி மருந்துகள் பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 6,00,000 மக்கள் இறக்கிறார்கள்.
https://bit.ly/2WlhoDV

மகிழுந்து விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 44 லட்சம் மக்கள் இறக்கிறார்கள்
https://bit.ly/3boTueJ

பசியால் ஒவ்வொரு ஆண்டும் 90 லட்சம்  மக்கள் இறக்கிறார்கள் https://bit.ly/2YXNdUU

ஊரடங்கு வரலாறு காணாத பஞ்சத்தை உருவாகிவருகிறது - https://bit.ly/2Wwikpb

ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்கள் எண்ணிக்கை 800,000. 
https://cnn.it/3csHaeR

5.7 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறந்து கொண்டிருக்கிறார்கள். https://bit.ly/36H73pe

ஊரடங்கு தற்கொலைகளை அதிகப்படுத்தியுள்ளது https://yhoo.it/3coMUX4

தடுப்பூசியைப் பயன்படுத்தி உலக மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் பேசியுள்ளான். https://bit.ly/2XcXSZs.

தடுப்பூசி உற்பத்தியில் போடப்படும் முதலீட்டின் மூலம் 20 மடங்கு லாபம் பெறமுடியும் என்று கொடையாளன் என நம்பப்படும் பில்கேட்ஸ் கூறியுள்ளான். https://bit.ly/3cot91i

எந்தவித பரிசோதனைகளும் செய்யப்படாமல் அறிமுகப்படுத்தப்படும் இந்த தடுப்பூசிகளால் குறைந்தபட்சம் 7லட்சம் மக்கள் வரை பாதிப்படையவோ இறக்கவோ வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் நடந்தால் அரசுகள் பெரு பார்மா  நிறுவனங்களை சட்டரீதியாக காப்பாற்ற வேண்டும் என்கிறான் பில்கேட்ஸ். https://bit.ly/34JYzgh

பில்கேட்ஸ பொருத்தவரை ஏழை எளிய மக்கள் இறக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு கருத்தடை செய்யப்பட வேண்டும்.
https://bit.ly/2ZLOwGY

உலகம் முழுவதும் பாசிச அரசுகள் பொய்யான இறப்பு புள்ளி விவரங்களை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறது.
https://bit.ly/2LiOkX7

WHO பரிந்துரைத்த கொரோனா பரிசோதனை கருவி போலி.
https://bit.ly/30R2t7a

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த செவிலியர் மருத்துவமனைகள் கொரோனா இழப்புகளை மிகைப்படுத்த வேண்டுமென்றே நோயாளிகளைக் கொன்று வருகிறது என்று ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
http://tiny.cc/1ttxqz

முகக் கவசம் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு தராது, உடல் நலனிற்கு தீங்கையே விளைவிக்கும் http://tiny.cc/xwtxqz

தமிழகத்தில் பாஜக நிலை...


நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா....?



அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..

உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது...