13/12/2023

திருக்குறளை எழுதியவர் கருணாநிதி என்பதோடு விட்டு விட்டான்...

 


கொஞ்சம் அசந்தால் அந்த திருவள்ளுவரே கருணாநிதி தான் என்று சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை...

திமுக ஆட்சி லட்சணம்...

 


கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு வீசுகிறார்கள் , சூப்பர் மார்க்கெட்டில் வெடிகுண்டு வீசுகிறார்கள் , கோவிலில் பெட்ரோல் வெடிகுண்டு வீசுகிறார்கள்...

இப்படிப்பட்ட நிலைமையில் நாம பாராளமன்ற பாதுகாப்பு பற்றி பேசும் தகுதி இருக்கிறதா ?

உலக வரலாற்றில் குதிரைக்கு நிவாரண பொருள் கொடுத்த ஒரே அரசு திமுக ஆட்சி மட்டும் தான்...

 


மவனே யாருகிட்ட 🚶

 


மணல் கடத்தல் பற்றி புகார் கொடுத்ததால் எனது தந்தையை கொன்று விட்டார்கள்...

 


அவர்கள் பற்றி புகார் கொடுத்ததால் திருவையாறு டிஎஸ்பி யே எங்களை மிரட்டுகிறார்...

என சென்னை டிஜிபி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தாயும் இரண்டு மகள்களும்...

பிளிச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தெருவில் கொட்டி வச்சு இருக்கானுக... கோமாளித்தனங்களின் உச்சம்...

 


2015 பெய்த மழைக்கும் 2023 மழைக்கும் வித்தியாசம் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்...


நேற்று அதிகாரபூர்வமக இந்திய வானிலை மையமே அறிவித்து உள்ளது , 2015 ம் ஆண்டு நவம்பர் 105 சென்டிமீட்டர் மழைக்கு பிறகு நவம்பர் 30 ம் தேதி இரவு முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை பெய்த பெருமழை அதக்ரு பிறகு வெள்ளம் ஏற்பட்டது , வெள்ளம் ஏற்பட்டு நாலு நாளில் மறுபடியும் 15 சென்டிமீட்டர் மழை பெய்தது...

2023 வெள்ளம் என்பது 40 சென்டிமீட்டர் நவம்பர் மாதம் மழை அதற்கு பிறகு டிசம்பர் 4மற்றும் 5 தேதிகளில் பெரு மழை , அதன் பிறகு ஒரு துளி கூட மழை இல்லை அஞ்சு நாளாக வெயில் சுளீர் என்று அடித்து கொண்டு இருக்கிறது...

மாசம் மாசம் மழைநீர் வடிகால் ஆய்வு என்று நேரா கொளத்தூரில் போய் தான் வண்டி நிற்கும்...

 


கால்வாய் ஆய்வு செய்வதை விட விளம்பர படம் சூட் எடுக்க தான் போய் இருக்கார் என்று இப்ப புரியுது...

மருத்துவ சிகிச்சை உபகரணங்களை சுத்தம் செய்யும் மகன் , இதற்கும் ஒரு கம்பியை கட்டுற கதை வச்சு இருப்பார் மா சுப்புரமணியன்...

 


120 கோடிக்கு வீடுகட்டும் விடியல் அமைச்சர் காந்தி...


மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றால் நிதி சிக்கல் , நிதி சுமை என்று கூறுவார்கள் , விடியல் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் கொள்ளை அடிக்க மட்டும் காசு இருக்கு..

அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியது , நாங்க எந்த படமும் ஒட்டி கொள்ளவில்லை என்று நேத்து தானே கூறினார் தென்னரசு ?

 


இனிய மாலை வணக்கம்...

 


என்ன வாழ்க்கைடா இது 😔