22/01/2018

தமிழக அரசை கேள்வி கேட்க சரியான தருணம்...


அமைதியாய் இருந்தது போதும்.. நம் வரிபணம் முழுவதும் வீணாக செலவினம் செய்யபடுகிறது...

எம்ஜிஆர் நூறாண்டு விழா கொண்டாட 200 கோடி...

அம்மா நினைவிடம் அமைக்க 43 கோடி...

யார் வீட்டு பணத்தில் இந்த கணக்கு...

MLA அவர்களின் ஊதியத்தை குறைக்கலாம்.. அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய சேவை செய்யும் மன நிலையில் தானே.. பிறகு எதற்கு அவ்வளவு பணம்..

பக்கத்து மாநிலத்தில் MLAகளுக்கு சம்பளம் குறையவே.. அதனை நடைமுறை படுத்தலாம்..

இதுவரை இருந்த பணம் எங்கே?

எதற்காக செலவினங்கள் செய்யப்பட்டது?

பேருந்து அனைத்தும் மிக மோசமாகப் இருக்கும் பட்சத்தில் எதற்கு செலவிட பட்டது?

GST யில் வந்த பணம் எங்கே?

மக்களுக்காக அரசா? இல்லை அரசுகாக மக்களா?

வன்முறை தூண்ட வில்லை....

பொது சொத்தினை பாதுகாக்க வேண்டிய அவசியம்...

வீணாக செலவினங்கள் செய்யப்படுவதை கேள்வி கேக்க உரிமை உள்ள வாக்காளன்...

அடிப்படை உரிமைகள் பறிக்க படுகிறது...

வாழ வழி வகை செய்யும் சட்டம் எங்கே போனது ?

மக்களுக்காக சட்டமே தவிர.. சட்டத்திற்காக மக்கள் அல்ல..

இனி ஒரு விதி செய்வோம் தோழா...

இந்த நாசவேலையை மறக்க முடியுமா..?


திருட்டு திராவிடமும் ஏமாற்று வேலையும்...


வெற்றிலை...


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை.

இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத் தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் பூஜையிலிருந்து சுபகாரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலையை முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துள்ளனர், பயன் உள்ளவை என்றும் நம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்...

பாஜக மோடியும் அமித்ஷா வும் நாட்டை தூக்கி நிறுத்துறது இப்படி தான்...


இந்த லட்சணத்தில் மாட்டு மூளை பக்தனுங்க நியாயம் தர்மம் பேசிகிட்டு அலையுறானுங்க...

பாஜக கலாட்டா...


உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்டவர் ஒரு தமிழச்சி...


11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர் - அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.

தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் தமிழர்.

ஆம் உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.

நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call. Our Prime Minister Mr. Modi
wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.

உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும்.

கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225.

உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்...

தமிழகத்தில் ஊடகங்களை உருவாக்கியதே மக்களை திசைத் திருப்பத் தான்...


பெங்களூர் ஒசநகர் அருகே கிணற்றை தூர்வாரும் போது திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் குண்டுகள் கிடைத்துள்ளன...


அந்த ராக்கெட் குண்டுகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்...

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா நாகரா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ ராவ். விவசாயி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி அவர் தனது கிணற்றை தூர்வாரினார். அப்போது அந்த கிணற்றில் இருந்து இரும்பால் ஆன பழங்காலத்து ராக்கெட் குண்டுகள் கிடைத்தன. இதுகுறித்து அவர் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சிவமொக்கா சிவப்ப நாயக்கா அரண்மனையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரும், உதவி இயக்குனருமான சஜிஸ்வரா நாயக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் கிடந்தன. அந்த ராக்கெட் குண்டுகளை கைப்பற்றிய அவர், அவற்றை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

திப்பு சுல்தான் பயன்படுத்தியது:

இந்த ராக்கெட் குண்டுகள் ஹைதர் அலி, ‘மைசூரு புலி’ திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தான் பயன்படுத்தப்பட்டவையாகும். அதற்கு முன்பு வரை நடந்த போர்களில், மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட ராக்கெட்டுகளில் பேப்பர் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உருளையில் வெடிப்பொருட்களை திணித்து எதிரிகளை நோக்கி வீசுவார்கள். ஆனால், ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் தான் இரும்பால் ஆன ராக்கெட் குண்டுகள் தயாரிக்கப்பட்டது. அதாவது, மூங்கில் கம்புகளில் இரும்பு உருளையால் ராக்கெட் செய்யப்பட்டது.

திப்பு சுல்தான் காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளை தாக்கும் சக்தி கொண்டது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் நாகரா கிராமத்தில் நாணயம் தயாரிக்கும் இடம், ஆயுத கிடங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாணயம் தயாரிக்கும் இடம் மற்றும் ஆயுத கிடங்கு 1763-ம் ஆண்டு முதல் 1799-ம் ஆண்டு வரை செயல்பட்டது. நாகரா கிராமத்தில் தற்போது கிடைத்துள்ள ராக்கெட் குண்டுகள் திப்பு சுல்தான் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

ஆய்வு: இந்த ராக்கெட் குண்டுகள் பெரும்பாலானவை 7 முதல் 8 ‘இன்ச்’ இருக்கும். ஒருசில ராக்கெட் குண்டுகள் தான் அதனைவிட நீளமாக இருந்தது. அந்த ராக்கெட் குண்டுகளை தற்போது தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்...

இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கா கட்சி தேர்ந்தெடுத்த முதல்வரே...


மூன்றாவது கண்...


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன் முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம்மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக் கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

பேருந்து கட்டணத்திலிருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி...


பஸ் டிக்கட்டிற்கும் ஜிஎஸ்டி, டிக்கட் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு...


மத்திய மாநில அரசுகள் உத்தரவிடும் போது பஸ் கட்டணத்தடன் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என கட்டண உயர்வு தொடர்பாக அரசாணையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...

உடலிலுள்ள கட்டி கரைய...


இயற்கை மருத்துவம்...


இயற்கை  மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா...

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...

​தபோல்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம் - மனிதநேய மக்கள் கட்சி...


தபோல்கர் கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை  செய்யப்பட்ட வரிசையில் வைரமுத்துவை கொலை செய்ய பிஜேபியினர் திட்டமிட்டுள்ளனர் என்றும், வைரமுத்துவை மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சையது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹஜ் மானியம் ரத்து கவலை அலிக்கவில்லை ஆனால் மத்திய அரசு எங்களுக்கு செய்த துரோகத்தை எண்ணி தான் நாங்கள் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஹெச் ராஜா போன்றவர்கள் ரவுடிதனமான அரசியல் செய்து வருகின்றனர் இது நம் நாட்டிற்கு ஏற்புடையதாக  இல்லையென்றும் ஒரு வெறுப்பு அரசியலை மத்திய அரசு பிரகடனம் செய்துகொண்டு இருக்கிறது இது நம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் படி உள்ளதுதாகவும் குறிப்பிட்டார்.

ஆண்டாள் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த அவர், எழுத்தாளர்கள் தபோல்கர் கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை  செய்யப்பட்டு உள்ளனர் அந்த வரிசையில் வைரமுத்துவை கொலை செய்ய பிஜேபி யினர் திட்டமிட்டுள்ளனர் என்றும்,  வைரமுத்துவை  மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்றும் தெரிவித்தார்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


மனமற்ற நிலை...


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலைபெறுவது தான் இறுதிச் சாதனை...

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்..

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்...

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால் கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்..

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

தமிழினமே சிந்தித்து செயல்படு...


தமிழ் நாட்டில் திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் தமிழன் அடிமையே...


தமிழ் நாட்டில் திராவிட ஆடையில் மறைந்து இருக்கும் கன்னடர் தெலுங்கர் மலையாளிகளே...

தமிழன் திராவிடன் என்று பிரிதல் தமிழனின் பலம் குறைந்து விடும் என்று போலி பிரசாரம் செய்யும் திராவிடனே...

திரவிடனுடன் தமிழன் ஒற்றுமையாய் இருந்து எண்ணத்தினை பெற்றான் ?

தமிழனை திராவிடன் மாயையில் வைத்து தமிழ் நாட்டினையும் தமிழ் இனத்தினையும் திராவிடன் சூறையாடினது மட்டும் தான்தமிழ் நாட்டில் வரலாற்று பதிப்புகள்...

தமிழ் நாட்டில் தமிழனை திராவிடம் என்று சொல்லி அவன் மீது அதிகாரம் செய்யும் திராவிடம் என்று சொல்லும் கன்னடன் தெலுங்கர் மலையாளி கருத்துப்படி பார்த்தால்.. முள்ளி வாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொலையுண்டது திராவிடன் தான்..

இந்தத் திராவிடனுக்காகத் தமிழகத்திற்கூட  தமிழன் மட்டும்தானே அழுதான்? எரிந்தான்?  குமுறினான்?  ஒரு திராவிடன் அழுதானா? எரிந்தானா?

தமிழகத்தை திராவிட ஆடையில் சுரண்டிப் பிழைத்துக் கொண்டு இருக்கும் கன்னடன் தெலுங்கர் மலையாளி தமிழனுக்காகக் குறைந்தபடசமாக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியவில்லை...

அந்தத் திராவிட மாநிலங்களெல்லாம் அசை வற்றுக்கிடந்தனவே...

தமிழ் நாட்டில் உள்ள திராவிடர்களும் கேரளா கன்னடம் ஆந்திரா மாநிலங்கள் இன்னும்  ஓணம ஹோலி என்று கொண்டாடி மகிழ்ந்தனவே...

தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே! ஏன் இந்தச் சதைகள் அசையவே இல்லை?

ஈழத்தில் நடந்த தமிழ் இன படுகொலையில் இந்தியா சார்பாக இருந்தவர்கள் கேரளா மலையாளிகள்...

கன்னடத்தில் தமிழனை விரட்டி அடித்தவர்கள் கன்னடர்கள்...

ஆந்திராவில் தமிழனுக்கு தண்ணி கொடுக்க மாட்டோம் என்று சொல்லி பாலாறு மறித்து அணை கட்டியவர்கள் தெலுங்கர்கள்...

இவர்கள் தமிழ் நாடடில் திராவிட மூக முடி போட்டு கொண்டு தமிழ் நாட்டின் உரிமைக்கு எதிராகவும் ஈழ போரட்டத்துக்கு எதிராய் இன்று திமுக அதிமுக என்ற கட்சி பெயருடன் செயற் படுகின்றார்கள்...

தமிழா விழித்து கொள் ....

திமுக கட்சி இன்று தமிழர்கள் புறகணிக்க பட்டு அந்த கட்சி தெலுங்கர்களின் கட்சியை இன்று மாறி உள்ளது.. தமிழர்கள் திமுக கட்சில் இருந்து வெளி ஏற முன் வர வேண்டும்!

தமிழ் நாடடில் திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை தமிழ் நாடடில் தமிழன் அடிமையே...

தமிழர் தலைமையில் தமிழன் இணையும் நாள் திராவிடம் தமிழ் நாட்டில் ஒழியும் நாள்...

பேருந்து கட்டணம் உயர்வு நந்தினி வெளியிட்டுள்ள புகைப்படம்...


பள்ளி மாணவர்களே.. கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்...


மக்களை கெடுக்கும் மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள்...

மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே...

நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர்...

ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை.. அரசு விலை நிர்ணயம் செய்கிறது..

பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை...

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது...

உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் , தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது...

ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள். அதற்கு பின்னால் உழவனின், ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்...

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்...

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்...

நீங்கள் உண்பது உணவல்ல அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன்...

பள்ளி மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்..

நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான்...

நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...

என்ன எங்களோட சேர்ந்து கஷ்டபட தயாரா அமைச்சரே...


தமிழா விழித்துக்கொள்...


நாகரிக வளர்ச்சி/ கௌரவம்னு தற்சார்பு வட்டத்துக்குள் இருந்த உணவு , நீர் , மருத்துவம், கல்வி என எல்லாத்தையும் கார்ப்பரேட்டிடம் விட்டு விட்டு கடைசியாக நமக்கான தலைவனையும் இனி நம்மால் தற்சார்பாக தேர்ந்தெடுக்க முடியாது போல...

ஒரு நிலத்துக்கு வெளியிலிருந்து நாம் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தனும்னா முதல்ல அந்திலத்தில் இருப்பவரை முட்டாளாகவோ, கையாலாகதவனாகவோ கோழையாகவோ மாத்தனும். இதான் அடிப்படை..

தற்போது இதுதாங்க தமிழ்நாட்டில் நடந்துக்கிட்டு வருது... கூத்தாடியை தலைவனாக நம் எண்ணத்தில் பதிய வைப்பதும் இதன் அங்கமே.


கிரிக்கெட்/ சினிமா போதை / செக்குமாட்டு கல்வி / சத்தில்லாத உணவு / ஆன்மீக போதை / பணம் / ஆடம்பர வாழ்க்கை என காட்டிக்காட்டி இங்கே பல இளைஞர்கள் (நல்ல தலைவர்கள்) மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

இதில் என்ன கொடுமைனா வழக்கம் போல இதையும் பெருமையா சொல்லிக்கறது தான்...

கஞ்சா ஒரு இயற்கை மருந்து...


திராவிட பகுத்தறிவும், போலித்தனமும்...


வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும்.

இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு..

நாத்திகம், ஆத்திகம்... என்னது இது?

தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்..

அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்..

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி..

அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்..

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?

யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்..

இந்து சமயத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன். பிற்போக்கு சிந்தனை கொண்டவன்..

ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?