11/06/2021

இளநரை போக...

 


இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று.

இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சப் பழச்சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி, முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்..

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.

இந்த தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்..

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்...

வேண்டவே வேண்டாம்....

 


எனக்கென்று 

நீ ஒருத்தி இருக்கின்றாய்

என்கிற நினைப்பில்...

அன்று இருந்தேன்...


என் நினைப்பில்.... 

நீ மட்டும் 

இனி எப்போதும் வேண்டாம் 

என்கிற அதிகபட்ச

வெறுப்புகளோடு

வாய்விட்டு சொல்லி விட்டு

போகிறேன்....


இனி

எந்த அன்பும்.... 

அரவணைப்பு...

எவரிடமும் இருந்து

வேண்டாம் எனக்கென்று...

தொழிலதிபர்களுக்கு கொள்ளையடிக்க உதவும் மோடியின் அரசு ஒரு கிழக்கிந்திய கம்பெனியை போன்றது – மகாராஷ்ட்ரா அமைச்சர் தோரத்...

 


பாஜக தமிழிசை யும்.. மக்கள் வரி பணமும்...

 


தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...

 


மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது.

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை இது தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்..

மத்திய பாஜக மோடி அரசை காரி துப்பிய மாநில அரசு...

 


ஆரியத்தை வேரறுக்க மிக கடுமையாக A/C ஹாலில் நின்று கொண்டு திராவிடம் ௭திர்த்தபோது...

 


பெரியாராவது_மயிராவது ௭ன உடன்பிறப்புகள் ஆரவாரம்...

பிரச்சார பீரங்கி கீ. வீரமணி உறங்குகிறாரா.?

இதை கண்டித்து பெரியார் பேத்தி சுந்தரவள்ளி கண்டனம் தெரிவிப்பாரா.? ௭ன....

௮வரது ஆம்னி பேரவை ரசிகர்கள் ௭திர்பார்பு...

பல்_இளிக்கும்_பகுத்தறிவு...

திமுக வும் திருட்டு தொழிலும்...

 


தேர்தலுக்கு முன் கடப்பாகல் திருட்டு...

தேர்தலுக்கு பின் கருங்கல் திருட்டு...

உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

 


ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

பாஜக பிராடு தெலுங்கன் முருகன் கலாட்டா...

 


பாஜக மோடியை செருப்படி கொடுத்த டீ கடைகாரர்...

 


தமிழ்நாட்டு மக்களே, பாஜகவின் வஞ்சகத்தைப் பாருங்கள். தமிழ்நாடு பாஜக தலைவர்களைத் தட்டிக் கேளுங்கள்...

 


கருப்பு பூஞ்சை நோய்க்கான அம்போடேரிசின்-பி மருந்து தமிழகத்துக்கு 8520 ம், கர்நாடகத்துக்கு 24,950ம் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பாரபட்சமற்ற அணுகுமுறை தேவை.

ஒன்றிய அரசே, தமிழகத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கு...

ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...

 


ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம் ....

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா.

குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

தினமலர் தலைப்பு செய்தி... 50கோடி அடித்த கேடி....

 


காயகல்பம்...

 


கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்

தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு

பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே

- திருமந்திரம்..

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?

தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...

திராவிடர்கள் குடும்ப வாழ்க்கையே தனி 😁