19/03/2021

தமிழர் என்பது தாய்மொழி சார்ந்த இன அடையாளம்....

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம், மணிப்பூர் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் வசிக்கிறார்கள்.

அங்கெல்லாம், தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள்,  இன்று வரை தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

அங்கே சில நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தாலும், அவர்கள்  மலயாளியாக, கன்னடராக, தெலுங்கராக, மராட்டியராக, குஜராத்தியாக, டெல்லிகாராக, வங்காளியாக, மணிப்புரியாக ஆக முடியாத போது..

தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள் என்பதற்காக, இங்கு மட்டும் பிற மொழியாளர்கள் எப்படி தமிழர்களாக ஆக முடியும்?

தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளாக வசிக்கிறோம், 800 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்ற காரணத்தால், மாற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது.....

தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்..

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் குடிமக்கள்.  இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது....

இனம் என்பது வேறு.....

இருப்பிடம் என்பது வேறு....

கேடுகெட்ட விபச்சார பய ஆளுர் ஷாநவாஸ்...

 


பாஜக எனும் நவீன வரி கொள்ளையர்கள்...

 


தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?

 


நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும்.

அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு..

நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது.

அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன.

அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும் பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது.

இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன...

உங்க முதலாளி மோடி சொன்னாரா கமல்..?

 


மநீம கன்னட பிராமண கமல் கூட்டாளிகள் கலாட்டா...

 


மறந்து விட்ட வார்த்தை.. வணக்கத்தை விட அழகான வார்த்தை...

 


தமிழ் முதல் மொழி என்று நான் சொல்ல மாட்டேன் மூத்த மொழி என்று வேண்டுமானால் சொல்லலாம்..

அப்படி பட்ட மூத்த மொழியில் முதல் வார்த்தை எதுவாக இருக்கும்..

அதாவது தமிழில் உருவான முதல் வார்த்தை எது இப்படி சிந்தனை சிலருக்கு ஏற்படலாம் உண்மையில் இதற்கு விடை உண்டு.

ஆம் முதல் வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

நாம் ஒருவரை சந்திக்கும் பொழுது வணக்கம் என்கிறோம் உண்மையில் வணக்கத்தை விட அழகான அதுவும் சிறந்த வார்த்தை அம்ம, என்ற வார்த்தை தான்.

இந்த அம்ம என்பது இடைச்சொல் இதற்கு அர்த்தம் பலவிதமான கூறுகிறது தமிழ் பண்டைய இலக்கியங்கள்.

அதில் ஒன்று அம்ம என்பதற்கு இதை கேள் என்றும்.. நல்ல பொழுது (குட் மார்னிங்) என்றும்.. இருவர் உரையாடலுக்கிடையே அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்ப அதான் (எஸ்கியூஸ்மி).

முதலில் பேச்சை ஆரம்பிக்கப்பட இந்த அம்ம என்ற வார்த்தையை நம்முடைய மூதாதையர்கள் பேசியுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக அம்ம, கேட்பிக்கும் என தொல்காப்பியம் கூறுகிறது.

இந்த அம்ம, பக்கத்தில் வாழி என்ற சொல்லை வைத்து நற்றிணை கூறுகிறது.

அம்ம வாழி என்ற சொல் மரியாதைக்குறிய சொல்லாக பயன்படுத்தப்பட்டது.

இதை பல இடங்களில் இலக்கியத்தில் காணலாம்.

அம்ம வாழி பாண

ஐங்குறு காப்பியம் 139

அம்ம வாழி கொண்க

ஐங்குறு காப்பியம் 132

அம்ம வாழி தும்பி

குறுந்தொகை 392

இன்னாது அம்ம தோன்றல்

புறநானூறு 44

அதேபோல அரசனிடம் பேசும் பொழுது வணக்கம் அரசனே என்றெல்லாம் பேசவில்லை.. மாறாக அம்ம வாழிய பாணனே என்று அழைத்த்தாக தான் குறிப்பிடுகிறது.

அதே போன்று அம்மம் என்ற சொல் தாயின் மார்பகத்தை குறிக்கும் சொல் என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.

அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ண துயிலெழாயே என்றும் தமிழ் இலக்கியம் கூறிகிறது.

இப்போது புரிகின்றதா ?

அம்மா என்ற வார்த்தை அம்ம என்ற வார்த்தையின் பரிணாமம் தான்.

அம்ம மதிக்ககூடிய சொல்.. அம்மம் தாயின் பாலூட்டக்கூடிய  மார்பகம் 

அம்மா தாய்..

காலப் போக்கில் இந்த வார்த்தைகளை சுத்தமாக நாம் மறந்து விட்டோம் அல்லது கவனிப்பார் அற்று விட்டுவிட்டோம். மூத்த மொழியான தமிழில்..

அம்மா என்ற அழகான வார்த்தைக்கு அசல் வார்த்தையான அம்ம + வாழி என்பதை மீண்டும் உச்சரித்தால் என்ன?

வணக்கத்தை விட சிறந்த சொல் அம்ம வாழி..

அனைவருக்கும் அம்ம வாழி...

மக்கள் விரோத பாஜக கலாட்டா...

 


நீதிபதி Vs குற்றவாளி...

 


ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?

நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க..

இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.?

குற்றவாளி : ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா..

நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுவர வேகமா போவானா?

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்.... முதல்ல அவரை விடுதலை செய்ங்க..

யார்கிட்ட...

😁😁😁

சாமானிய மக்களின் விரோதி பாஜக மோடி...

 


தேன் நிலவு உருவான வரலாறு...

 


தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...

நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.

தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.

இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

உண்மையில் இது பிழையானது.

தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..

தேன் நிலவு - ஹனி மூன்..

இது எப்படி உருவானது தெரியுமா?

ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..

ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.

இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..

முக்கியமாக தேன்..

ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.

இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...

ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.

இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..

இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?

நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...

மானங்கெட்ட தமிழக பாஜக காரங்களே...

 


என்னத்த சொல்ல...

 


என்னன்னு தெரியல பாஸ்...

கடந்த ஒரு வாரமா 

நா‌ன் யாரு‌க்கு போ‌ன் ப‌ண்‌ணினாலு‌ம்

ஒரு பொண்ணு தா‌ன் பேசுது...

அ‌ப்படியா? யாரு அது?

தெ‌ரியலையே.. 

அவளுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுன்னு‌ம் தெரியல?

போ‌ன் எடு‌த்து 

எ‌ன்ன தா‌ன் சொ‌ல்றா?

பிளீஸ் ரீசார்ஜ் யுவர் அ‌க்கவு‌ண்‌ட்டு‌ன்னு சொல்லிட்டே இருக்கா...

😒😒😒

மக்கள் விரோத பாஜக வில் அடி தடி 😁


 

தமிழா.. திராவிடத்தை விட்டு ஒழி...

 


வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ..

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ..

மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை..

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், கொள்ளப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை..

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்..

திராவிடத்தை விட்டு ஒழி..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

பிராடு பாஜக மோடியின் போட்டோஷாப் முகத்திரை கிழித்து செருப்பால் அடித்த மக்கள்...

 


நேத்து உங்க போட்டோ பார்த்தேன்...

 


அழகான கண்ணு.. 

அழகான மூக்கு.. 

அழகான காது.. 

எல்லாம் ஓகே. 

அதென்ன டயலாக்.. 

"என்னைப்பார் யோகம் வரும்"

😃😃😃😃

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலாட்டா...

 


காய்ச்சல்...

 


காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து.

குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.

காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.

காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும்.

எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது...

அப்புறம் எதுக்கு போட்டுகிட்டு 😂

 


ஆண் எனும் பாவப்பட்ட பிறவி...

தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம்...


01.துணைவி 

02.கடகி 

03,கண்ணாட்டி

04.கற்பாள் 

05. காந்தை

06.வீட்டுக்காரி

07.கிருகம்

08.கிழத்தி

09.குடும்பினி

10.பெருமாட்டி

11.பாரியாள்

12.பொருளாள்

13.இல்லத்தரசி,

14.மனையுறுமகள்

15.வதுகை

16வாழ்க்கை

17.வேட்டாள் 

18.விருந்தனை 

19.உல்லி

20.சானி

21.சீமாட்டி

22.சூரியை

23.சையோகை

24.தம்பிராட்டி

25.தம்மேய் 

26.தலைமகள்

27.தாட்டி

28.தாரம் 

29.மனைவி

30.நாச்சி

31.பரவை

32.பெண்டு 

33.இல்லாள்

34.மணவாளி 

35.மணவாட்டி

36.பத்தினி 

37.கோமகள்

38.தலைவி 

39.அன்பி

40.இயமானி

41.தலைமகள்

42.ஆட்டி

43.அகமுடையாள்

44.ஆம்படையாள் 

45.நாயகி

46.பெண்டாட்டி

47.மணவாட்டி 

48.ஊழ்த்துணை

49.மனைத்தக்காள்

50.வதூ 

51.விருத்தனை

52.இல்

53.காந்தை

54.பாரியை

55.மகடூஉ

56.மனைக்கிழத்தி

57.குலி

58.வல்லபி

59.வனிதை

60.வீட்டாள்

61.ஆயந்தி

62.ஊடை

இப்போது புரிகிறதா...

இந்த  62 அவதாரங்களை ஒரு அப்பாவி சமாளிப்பது எவ்வளவு பெரிய கலையென்று...

பாஜக மோடி எனும் வரி கொள்ளையன்...

 


உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...

 


போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..

உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.

அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..

முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.

1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.

அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970  வரைக்கும் நடந்தது.

இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].

இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..

அப்படி இவர்களால்  பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.

இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?

நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...

கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.

1498  இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....

அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை  உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...

இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..

எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.

குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான் portugal 1970 massacre என்கிறார்கள்....

அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை பார்த்தேன்...

 


உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய்...

ரூ. 1,50,17,700 (2017-18) 

ரூ. 4,00,090 (2018-19) 

ரூ. 4,89,520 (2019-20) 

என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

இப்போது சில கேள்விகள்...

1 ) அரசியலுக்கு வருவதற்கு முன்பு (pre 2018) உதயநிதி சொன்னது சொந்தப்பணத்தில் தன்னை ஹீரோவாக்கி கொள்ள நடிக்கவில்லை, அப்படி என்றால் இன்றைக்கு வரைக்கும் நான் சொந்த காசில் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும், தான் இப்போது வெளி நிறுவனங்களின் படங்களில் நாயகனாக நடிக்கிறேன் என்பதே. சொந்த பணம் என்று அவர் சொன்னது “ரெட் ஜெயண்ட் மூவிஸை” என்று வைத்து கொண்டால், ரெட் ஜெயண்ட் மூவிஸிற்கான source of income எங்கிருந்து வந்தது ? இல்லை அதுவும் மதுரை அன்புச்செழியன், செளகார்பேட்டை சேட்டுகள் போன்ற ஃபைனான்சியர்களுக்கு வட்டி கட்டி வாங்கிய பணமா ?

2 ) வெளிப்படங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை நாயகனாக்கி நடிக்க வைத்தார்கள் என்பது தான் உதயநிதியின் பார்வை. 2017 -18 காலகட்டங்களில் அவர் 5 படங்கள் நடித்தார் (அத்தனையும் அட்டர் ப்ளாப் என்பது தனிக்கதை.) அதன் பின்பும் போன வருடம் வந்த “சைக்கோ” வரைக்கும் பெரும்பாலும் வெளிப்படங்கள் தான். வெளிப்படங்களில் நடிக்கும் போது உதயநிதி சம்பளமாக வெறும் ரூ. 33,000+ தான் மாதத்திற்கு பெற்று கொண்டாரா ? இல்லை, தமிழ் சினிமாவை உய்விக்க வேண்டி, இலவசமாக நடித்து கொடுத்தாரா ?

3 ) ரெட் ஜெயிண்ட் மூவிஸாவது ஒரு நிறுவனம். அதன் இலாப, நட்டங்கள், வரவு, செலவுகள் என்பவை நிறுவனத்தினை சாரும். ஆனால் ஒரு நடிகர் என்பவரின் வருவாய் என்பது தனிப்பட்ட வருவாய் தான். அதை எந்த நிறுவனத்தின் கணக்கிலும் எழுத முடியாது. தமிழ் சினிமாவில் இரண்டு சீன்களில் வந்தாலும், டயலாக் இருந்து பேசி நடிக்கும் துணை நடிகர்களின் சம்பளமே குறைந்தபட்சம் 30,000ரூ. இதை கோடம்பாக்கத்தில் யாரை கேட்டாலும் சொல்வார்கள். ஆனால் கதாநாயகனாக தொடர்ச்சியாக நடித்த ஒருவரின் கடந்த இரண்டு வருட வருவாய் என்பது துணை நடிகர்களின் சம்பளத்தினை விட குறைவாக இருக்குமா ?

4 ) வெளிப்படங்களில் தன்னை ஹீரோவாக போடுகிறார்கள் என்று உதயநிதி சொன்னதே தானொரு தொழில்முறை நடிகன், தன்னை நம்பி பணம் முதலீடு செய்கிறார்கள், அந்த முதலீடு இலாபம் ஈட்ட கூடியது என்று தயாரிப்பாளர்கள் நம்பி தான் செய்கிறார்கள் என்பது தான். ஒரு தொழில்முறை நடிகனின் வருவாய் என்பது இவ்வளவு தானா ? (அ) கணக்கில் இவ்வளவு பெற்று கொண்டு மீத வருவாயினை உதயநிதி கருப்புப் பணமாக பெற்று கொண்டாரா ?

Representation of People's Act, 1951 (RPA) என்பது தேர்தலில் பங்கு பெறும் வேட்பாளர்களின் நடத்தை சார்ந்தது. அதில் Section 33, Rule 4A of the Conduct of the Election Rules தெளிவாக சொல்வது..

“all candidates contesting national/state assembly elections to furnish an affidavit comprising basic information such as their assets, liabilities, educational qualifications and criminal antecedents (if any). Failure to furnish information or filing false information in the affidavit is a penal offence under Section 125A of the RPA which prescribes a penalty of maximum six months or fine or both”

அதே சட்டத்தின் Section 8A சொல்வது "any candidate found guilty of corrupt practice from contesting the election." Non-disclosure of information has been interpreted as a "corrupt practice" amounting to disqualification. 

Section 123 of the RPA defines “Corrupt Practices” to include “bribery”, “undue influence”, appealing to vote or not on grounds of caste, religion etc. 

சரியான  தகவல்களை தராமல் போவதும் (failure to furnish information) தவறான தகவல்களை தருவதும் (filing false information), தரப்பட வேண்டிய தகவல்களை தராமல் மறைப்பதும் (Non disclosure of information) தேர்தல் விதிமுறைகளின் படி குற்றம். குற்றவியல் தண்டனை சட்டங்கள் அதை தனியாக கையாள்வது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மாதிரியான தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம் தேர்தல் அலுவலருக்கு உண்டு. 

ஒரு ஊரறிந்த நடிகர், தன்னுடைய வருவாய் இவ்வளவு தான் என்று பகிரங்கமாக பொய் சொல்லி, மக்களுக்கு விபூதி அடிக்க பார்க்கிறார். (அப்பன் கையில வேல் எடுத்தா, புள்ள விபூதி அடிக்கிறது நியாயம் தானே!) அதையே தன்னுடைய வருமான வரி படிவத்திலும் செய்கிறார். சட்ட ரீதியாகவும், பொது வெளியின் நியாயப்படியும் அயோக்கியத்தனம். இன்னும் கூடுதலாக சொல்லப் போனால், ஊரறிந்த ப்ராடுத்தனம். இது ஒரு சீரியசான பிரச்சனை, ஆனால் இன்றைக்கு இருக்கக் கூடிய ‘கும்பல்ல கோவிந்தா’ மனநிலையில் யாருமே இதை சீரியசாக பேச மாட்டார்கள். 

எதிரணி வேட்பாளரோ, ஊடகங்களோ, தேர்தல் ஆணையமோ ஒரு கேள்வியும் கேட்காது. அப்படியே யாராவது வழக்கு தொடர்ந்தாலும் (மோடியின் மீது இதை போல சொந்த நிலத்தை காட்டாமல் மறைத்த ஒரு வழக்கு இருக்கிறது.) அடுத்த 3 - 4 தேர்தல்கள் முடிந்து, உதயநிதியே VRS வாங்கலாம் என்று நினைக்கும் போது தான் தீர்ப்பே வரும். 

ஏமாறப்போகும் தமிழ் மக்களே.. எமது வாழ்த்துக்கள்...

ஏய் அழகிகளே...


என்ன தான் நீங்கள்

இழுத்து முடி மறைத்து

மறைந்து மறைந்து சென்றாலும்...

எப்படியாவது திருடி விடுவேன்...

உங்களிடமிருந்து...

ஒரே ஒரு கவிதையாவது..

யார்கிட்ட 😁😁😁

கன்னட பிராமண கமல் எனும் கார்ப்பரேட் கைகூலி...

 


1968களில் திமுக கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்...

 


இன்றைய தலைமுறையினரில் பெரும்பான்மையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யார் அந்த கருணாநிதி.?

அப்போது முதன் முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்ந்த நேரம்... பல தலைமுறைக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அதே காலகட்டத்தில் தான் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிக்கையும் வெளி வந்துக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர் வேறு யாருமல்ல.. கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுபிரமணியம் என்பவர் தான்.

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், (ஜனவரி5, 1968) சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப் பட வைத்து விட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.

அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் கொண்டிருந்தவர் அல்லவா?

ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை என்று கூறி பரபரக்க வைத்தார்.

இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தி அல்லவா? விட்டுவிடக்கூடாது… என்று நீதிமன்றத்துக்கும் போனார்…

பெண் குழந்தை, மகள் என்று யாருமே எனக்கு தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்திருக்கும் குழந்தை எனக்கு பிறந்ததல்ல என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது அன்றைய மூத்த தி.மு.கவினருக்கே தெரியும். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக 6 மாத சிறை தண்டனைக்கு உள்ளானார் பத்திரிகை ஆசிரியர்..

அதுமட்டுமா? அந்த பத்திரிகையையே, இழுத்து மூட வைத்து விட்டனர்.. பின்னர் விடுதலையான பத்திரிகையாளர் என்ன ஆனார் என்றே தெரியாது... அவரது குடும்பத்தினர் பற்றிய எந்த செய்தியும் கூட கிடைக்கவில்லை...

அதே போலத் தான்....

கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய மறுநாளில், அண்ணாமலை பல்கலை கழக கல்லூரி மாணவன் ஒருவன் அனாதை பிணமாக ரோட்டில் கிடந்தான்..

முந்தையநாள் கல்லூரி பட்டமளிக்கும் விழாவின் போது கருணாநிதிக்கு டாக்டர் பட்டமா? என்ற கேள்வியை கேட்டான் அந்த பல்கலை கழக கல்லூரி மாணவன்... விசாரணையின் போது அவனது பெற்றோரே, இவன் எங்கள் மகனல்ல என்று சொன்னார்கள்...

வழக்கும் மூடப்பட்டது...

ஒருவேளை அவனை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பல்கலைகழகம் வரை படிக்க வைத்தவர்கள், எங்கள் மகன் தான் இவன் என்று சொல்லியிருந்தால், அந்த குடும்பம் முழுவதுமே அழிக்கப் பட்டிருக்கலாம்...

ஆனால் இப்போதோ... தன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழிக்காக சமீப காலம் முன்புவரை அழுது துடித்தார். ஒரு பூவை வைத்தாலும்கூட வாடிவிடும் அத்தகைய கொடுமையான அனலில் என் மகள் வாடுகிறாள் என கண்ணீர் வடித்தார்.

திகார் ஜெயிலில் இருந்த தன் மகளை ஜாமீனில் மீட்க, குடும்பத்துடன் சோனியா காந்தி வீட்டு வாசலில் போய் நின்றார்.

அன்று கனிமொழி கருணாநிதியின் மகள்தான் என சொன்ன பத்திரிக்கையாளருக்கு ஆறு மாத ஜெயில் தண்டனை…

திராவிடம், ஒழுக்கம், பத்திரிகை சுதந்திரம், சமதர்மம், மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசும் கருணாநிதி...

இவர்களின் நோக்கமே தடுப்பூசி போடுவது தான்.. மருத்துவ மாஃபியாவின் அடிமைகள்...

 


வட மாநில அய்யோக்கிய பயலுங்களை நினைத்து நாடே பெருமைப்படுகிறது - பாஜக மோடி...

 


இளநரை போக...

 


இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று.

இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சப் பழச்சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி, முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்..

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.

இந்த தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்..

இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்...

தெலுங்கு திமுக வின் கொத்தடிமை துரைமுருகன் கலாட்டா...

 




திமுக கருணாநிதியே நீ மணிமண்டபம் கட்டியது குத்தம் இல்லை...

 


ஆனால் தெலுங்கு நாயக்கனை தமிழ் மன்னன் என்று சொன்ன பாரு அங்க ஆரம்பிக்கிறது உன்னோட துரோகம்..

கருணாநிதி அவன் இனத்துக்கு நேர்மையாக இருந்தான் ஐயோ பாவம் தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள்...

பாஜக பிராடுகளின் இன்றைய பொய்கள்...

 


உங்களுக்கு தெரியுமா ?

 


அருவா நாடு என்ற நாடு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்தது...

இதை அருவா வடதலை நாடு என்றும் கூறுகிறது புராண தமிழ் நூல்கள்..

இதன் தலைநகரம் கச்சி என்ற ஊர் குறிப்பிடப்பபடுகிறது..

இந்த கச்சி என்ற ஊர் இன்றைய காஞ்சிபுரம் தான்..

மற்றைய அரச மரபு போன்றே கோட்டை கொத்தளங்கள் உடையது இந்த காச்சி என்ற இன்றைய காஞ்சிபுரம் இங்கே அனிமை என்ற பகுதியில் ஒரு புத்த பள்ளி இருந்த்தாக வரலாறு கூறுகிறது..

இதை கட்டியது யார் தெரியுமா ?

சோழன்..

ஆதாரம் மணிமேகலை 28 மற்றும் 175 /176..

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ?

5 நூற்றாண்டுக்கு பின் ஹியூசாங் காஞ்சிபுரத்தை காண வந்த பொழுது காஞ்சிபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்த ஆலயங்கள் இருந்த்தாகவும் 10,000 புத்த துறவிகள் இங்கே வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார்.

அதாவது சோழ மன்னனுக்கு பின் 500 வருடம் கழித்து இப்படி பெருவாரியான புத்தமக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இவர்கள் என்ன  ஆனார்கள் இவர்களில் ஆலயங்கள் எப்படி இடிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது.

ஆனால் சிந்திப்பதற்கு எந்த தடையும் இல்லை இந்த சம்பவத்திற்கு ஆதாரம்..

பெரும்பாணாற்றுப்படை அடி 373..

இதில் இன்னொரு வரலாறும் ஒளிந்துள்ளது..

சோழன் கட்டிகொடுத்தது புத்த பள்ளி விகாரை தான்..

அதாவது கோவில் அல்ல..

ஆரம்பக்காலத்தில் புத்தருக்கு சிலை வணக்கம் இல்லை புத்த மதத்தவர்களை கடவுள் மறுப்பாளர்களாகவே ஆரம்பகால புத்த மதத்தை பின் பற்றுகின்ற வரைகளை கூறியுள்ளனர்...

சோழ மன்னன் காலத்தில் இருந்து 500 வருடங்களுக்குள் தான் புத்த மதம் கடவுள் கொள்கையையாக திரிக்கப்பட்டது என்பது இதன் வாயிலாக அறிய முடிகிறது...

நண்பனும் நானும்...

 


நண்பன் : ஒரு குழந்தை போல. 

எதையாவது செய்து கொண்டு இரு...

சந்தோஷமாக செய்து கொண்டு இரு..

விளைவுகுறித்து கவலையில்லாதிருங்க மனம் தூய்மையாய் இரு...

எப்போதும் சிரித்துக் கொண்டே இரு...

நான் : பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்து சிரித்தேன்..

நண்பன் : என்னைய பார்த்து முறைத்தான்...

நான் : ஏன்டா.. நான் சந்தோசமா அந்த புள்ளய பார்த்து சிரிச்சா.. நீ முறைக்குற...

நண்பன் : டேய்... நீ பார்த்து சிரிச்சது.. நான் நூல் விடுற ஆளுடா 😡

நான் : உன்னைய மாதிரி ஆளுங்க கூடவே இருக்கும் போது.. நான் எப்படி டா சந்தோசமா இருக்க முடியும் 😡

சிங்கிள்ஸ் : நாம தப்பிச்சிட்டோம் 😁

 


திமுக தெலுங்கன் உதயநிதி கலாட்டா...

நாயி என்ன சொல்லுதுண்ணா.... அவன் ஸ்டாலினுக்குதான் பிறந்தானானு அவனுக்கே தெரிலயாம்....

அப்பன் ஸ்டாலின் கருணாநிதிக்குதான் பிறந்தானானும் அவனுக்கு புரிலயாம்...

நாமதான் கண்டுபுடிச்சி சொல்லணுமாம்.....

இலுமினாட்டி - பூமியின் 33° இணைக்கோட்டின் அமானுஷ்யம்...

 


பூமியின் அச்சிலிருந்து 33° அளவெடுத்து ஒரு இணைக்கோடு வரைந்து அதில் குறுக்கிடும் இடங்களையும் அந்த இடங்கள் சார்ந்து வரலாற்றில் நடந்த நிகழ்வுகளையும் ஆராய்ந்து பார்ப்பீர்களானால் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

பூமியின் 33° இணைக்கோட்டுப் பகுதி அத்தனை முக்கியத்துவமுள்ளது.

எண் கணித நிபுணர்களிடம் 33 ஆம் எண்ணின் சிறப்பு என்ன என்று கேட்பீர்களானால் அவர்கள் பல்வேறு காரியங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அமானுஷ்ய சடங்குகள் நிறைந்த ப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் மிக உன்னத நிலையாக 33-டிகிரி போற்றப்படுகிறது.

இந்த நிலையை எட்டியவர்களை 33° ஃப்ரீமேசன் என்றழைப்பார்கள்.

இவர்களது பழமை வாய்ந்த போனிக்ஸ் கோவிலும் சரியாக பூமியின் 33° இணைக்கோட்டில் தான் வருகிறது.

உலகின் ஆகப்பெரிய அமானுஷ்யங்களை சுமந்து கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணமும், அள்ள அள்ளக் குறையாத மர்மங்களை உள்ளடக்கிய கிரேட் பிரமிடும் இதே இணைகோட்டில் தான் இருக்கிறது.

செழிப்பான, நாகரீகமிக்க தேசமாயிருந்து முற்றிலும் கடலில் மூழ்கி அழிந்து போனதாக நம்பப்படும் அட்லாண்டிஸ் தீவும், விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான சைத்தானின் நகரமாக சொல்லப்படும் பாபிலோனும் இந்த 33° இணைக்கோட்டுப் பகுதியில் தான் இருந்தது.

சரி எல்லாம் இருந்துட்டுப் போகட்டும் அதனால் என்ன என்கிறீர்களா?

33-ஆம் எண் சைத்தானுக்கு உகந்த எண்களிலேயே மிக முக்கியமான எண்ணாகும்.

எனவே தனக்கு மிகவும் உகந்த அந்த இடத்தில் தனக்கு இரத்த பலிகள் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சைத்தான் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

எனவே உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே சுய லாபத்துக்காக அந்த இடத்தில் விபத்துகளையும், யுத்தங்களையும் நிகழ்த்தி சைத்தானுக்கு நரபலிகளை கொடுப்பதாக சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுக்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை.

ஆதாரங்கள் ஏதுமில்லாவிட்டாலும் சம்பவங்களின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கும் போது நமக்கும் பயத்தில் முதுகுத்தண்டு சில்லிடவே செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி இந்த 33° இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் தலைநகரையோ அல்லது இராணுவ தளங்களையோ தானே தகர்க்க வேண்டும்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு வீசப்பட்டதேன், அது சைத்தானை திருப்திப்படுத்தத் தான் என்று சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் வாதிடுகிறார்கள்.

வட ஆப்பிரிக்காவில் இனக்கலவரங்கள் நடைபெற்று அனுதினமும் மக்கள் இரத்தம் சிந்தி மரிக்கும் பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான். F.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது சரியாக 33 டிகிரி அளவுள்ள இடத்தில் தான்.

உலகம் முழுவதும் இந்த33° இணைக்கோட்டுப் பகுதியில் 600 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

எப்போதும் துப்பாக்கி சத்தம் கேட்கும் பகுதிகளான ஈராக், இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகள் இந்த இணைக்கோட்டில் தான் வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற நகரத்தில் வேற்று கிரகவாசிகளின் விண்கலம் நொறுங்கி அதில் பயணம் செய்த ஏலியன்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடமும் இதே இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

விவிலியத்தில் இறைவனுக்கும் சைத்தானுக்கும் கடைசி யுத்தமாக அர்மெகதோன் நடைபெறப் போகும் இடம் என்று நம்பப்படும் மகிடோ மலையும் இந்த 33 டிகிரி இணைக்கோட்டில் தான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தது தனது 33 வது வயதில் தான், சைத்தான் சொர்க்கத்தில் இருந்த இறை தூதர்களில் மூன்றில் ஒரு பங்கை தன் பக்கம் இழுத்துக் கொண்டதாக விவிலியம் சொல்லுகிறது. அது சரியாக 33.33 சதவிகிதமாகும்.

இந்த 33 என்ற எண் இலுமினாட்டிகளின் கடவுளுக்கு பிடித்த எண். பிரிமேசன் என்ற அமைப்பை பற்றி ஒரு பதிவில் சொல்லியிருக்கேன் நியாபகம் இருக்கா.

அதில் அதிகபச்ச உயர்நிலை 33° தான்.

இதை பற்றி இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பார்க்கலாம்...

படித்தவுடன் சிரித்து விடவும் 😂

 


படித்தவுடன் சிரித்து விடவும்... 😂

 


தமிழகத்தில் உள்ள கேவலமான நினைவு சின்னம்...

மராட்டிய மன்னர்களை பற்றிய ஆஹா ஓஹோ புகழ் ஆங்காங்கே காண முடிகிறது..

தமிழக சரபோஜிகள் ஆங்கிலேயனுக்கு கால் கழுவி கிடந்த்தர்கு இன்னொரு வரலாற்றையும் கூறுகிறேன் பாருங்கள்..

1815 வது வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய படைக்கும்.. நெப்போலியனுக்கும் இன்றைய நெதர்லாந்தில் உள்ள வாட்டர்லூ  என்றழைக்கப்படும் இடத்தில் யுத்தம் நடக்கிறது..

அதாவது சண்டையிட்டவர்கள் இருவருமே அன்னியர்கள் இதுல தமிழனுக்கு என்ன வேலை தொடர்ந்து படியுங்கள்..

இந்த போரில் ஆங்கிலேயர்கள் வென்றார்கள் நெப்போலியன் படை தோல்வி அடைகிறது.

ஆங்கிலேயர்கள் வென்ற சந்தோஷத்தை தமிழர்கள் நாங்களும் கொண்டாட வேண்டுமாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவுச்சின்னம் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள மனோரா கட்டிடம்.

இதை தமிழனின் செல்வத்தில் ஆங்கிலேயன் மனது குளிர கட்டியவன் இரண்டாம் சரபோஜி.

ஆங்கிலேயர் வென்றால் தமிழர்கள் நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டுமோ ?

அப்படியானால் சுதந்திரத்திற்கு பாடுபட்ட எத்தனையோ மக்கள் ஆங்கிலேயனின் துப்பாக்கி தோட்டாவிற்கு பலியானார்களே அவர்களின் நிலை என்ன ?

செத்தாலும் பரவாயில்லை தானே இவர்கள் கொள்கை.

இதே தாக்கம் தானே இன்றும் இவர்களிடம் உள்ளது.

ஆங்கிலேயரின் கார்ப்பரேட் கம்பனிகள் உயர எம் நாட்டவர் செத்தாலும் பரவாயில்லை என்பதெல்லாம் வேறு என்ன ?

இதுல கொடுமை என்னவென்றால் நெடுவாசல் அருகே தான் இந்த நினைவு தூண் உள்ளது.

அந்த காலத்திலும் ஆங்கிலேயனின் அதிகாரம் தான்.

இப்போதும் நியூட்ரினோ என்ற பெயரில் அவனுங்க அதிகாரம் தான்..

அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியின் வேட்புமனுவின் படி...

 


2016ல் 8 கோடி சொத்து.

2021ல் 34.4 கோடி சொத்து 

5 வருஷத்துல இவ்ளோ வளர்ச்சியா ?

கன்னட பிராமண நடிகர் கமல் நடிக்கும் தேர்தல் நாடகம்...

 


ஒரு காலத்தில் ரோமர்களுக்கே வேலை கொடுத்தவர்கள் இந்த தமிழர்கள் ஆனால் இப்போது..?

 


இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..

எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.

கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.

இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.

இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.

ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..

இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல் Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..

இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.

இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.

இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.

ம்ம் ரோமானியர்களுக்கே வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...

எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..

இன்றைய அரசியல்வாதிககளுக்கு மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...

அதிமுக அமைச்சர்கள் கலாட்டா...

 


கொரோனா நாடகம் 2.O ஆரம்பம்...

 


காலையில என் உசுர எடுக்கவே இப்படி கிளம்பி வாரானுங்க...

 


வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...

 


அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

அவர்கள் ஆயிரக்கணக்கான  வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..

இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..

இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..

ஹெக்டேர் பீட்டர்சன்...

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...

மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..

இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...

ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.

இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...

இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..

இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...

இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.

பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...

பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..

இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...

போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?

வெறும் 12 வயது தான்....

திமுக வின் 380 கோடி ஸ்வாகா.. ஊஊஊஊ😂