தன் முதல் எதிரயான பாஜக.வுடன் கூட்டணி வைக்க பேசி முடிவாகி விட்டது...
வரும் எம்.பி தேர்தலில் 4 தொகுதியில் போட்டியிட வேட்பாளர்களையும் தயார் செய்து வைத்து விட்டார்...
ஒவ்வொருமுறையும் வருமான வரி சோதனையில் பாஜக காப்பாற்றியதால்.. பாஜக.வுடன் இணைவது உறுதியாகி விட்டதாம்...
இதில் சாமானிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது...
வியாபாரிகளுக்கு பணமும், பதவியும் தான் முக்கியமே தவிர.. மக்கள் அல்ல...
ஏற்க்கனவே தமிழின விரோதி திமுக தெலுங்கர்களை ஆதரித்தவர் தானே விஜய்...