அருந்ததியர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து இடம்பெயர்ந்தனர் என்றாலும் விசுவநாத நாயக்கன் காலத்தில் ஆந்திராவில் இருந்து பெருமளவில் அழைத்து வரப்பட்டனர்.
நாயக்கர் மன்னர்கள், தாங்கள் அழைத்து வந்த தெலுங்கு பேசும் சொந்த இனமக்களையே கட்டுமானங்களுக்காக நரபலி கொடுத்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி தமிழர் பெயரில் தெலுங்கு அமைப்புகளை நடத்தும் நாகைய்யா மகன் நாகேஷ் என்கிற நாகை திருவள்ளுவனோ, சுப்பாராவ் என்கிற அதியமானோ, ஜக்கையனோ பேச மாட்டார்கள்...
அன்று நாயக்க மன்னர்களின் கட்டுமானங்களுக்காக பலியானவர்கள், இன்று அவர்களின் அரசியலுக்காக பலியாகுகிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.