12/02/2021

கேன்சர் வர காரணம்...

 

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்..

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்..

1. மரபணு மாற்றப்பட்ட உணவு: DNA MODIFIED FOODS/HYBRID: அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II) MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு: (CANNED, PACKAGED DRINKS): REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி: GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை: REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்: (SALTED, PICKLED FOODS): விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்: கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS: மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...

9.பண்ணை மீன்கள்: FARMED FISH : பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்ப நபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை - SUGAR FREE, DIET, LITE, FAT FREE போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்...

உணவு முறையை மாற்றுங்கள்...

 


தி குவாட் மிகவும் ஆபத்தானது...

 


உலகை ஆள்வது 3 மாஃபியாக்கள் மருந்து, ஆயுதம், பெட்ரோல். ட்ரம்பை போல மோடியும் இந்த மாஃபியாக்களுடன் போராடி கொண்டிருக்கிறார்...

 


இப்போ மருந்து மாஃபியா இந்தியா மேல கோவமா இருக்காங்க. இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு...

கொரோனா மருந்து சந்தை பல லட்சம் கோடி கொரோனா மருந்து விற்பனை கனவை சிதைத்து சொந்தமா இந்தியால தயாரிச்சு மற்ற நாட்டுக்கு சும்மா வேற குடுக்குறதுல மோடிஜி மேல  கடும் கோவத்தில் இருக்காங்க. 

அதன் தொடர்ச்சி தான் international spotlightல் இந்தியாவை விமர்சித்து நாங்க பஞ்சாயத்து செய்ய வர்றோம்னு உள்ளே புகுந்து நாசமாக்க திட்டம் போடுறாங்க..

ஆயுத மாஃபிய்யாவின் தூண்டுதலில்

சீனா  சீண்டுனாலும் பாரதம் அமைதி காப்பது ஆயுத மாஃபிய்யாவின் பிளானை நீர்த்து போக செய்ய.  போர் செய்து நாட்டின் வளங்களை நாசமாக்குவது மட்டுமே diplomacy அல்ல..

எண்ணெய் மாஃபியாக்களின் பிளான் இந்தியா எண்ணெய்யில் சுய சார்ப்பு அடைய கூடாது. அதை தடுக்க உள்நாட்டு மீத்தேன் போன்ற green energy explorationக்கு எதிரான போராட்டம்.  கூலிக்கு மாரடிக்கும் கும்பலை கொண்டு போராட்டங்களை தூண்டி விடுவது..

டிரம்ப் கொரோனா ஏமாற்று வேலைன்னு சொன்னாரு,  மருந்து மாஃபியா காலி.

டிரம்ப் எந்த நாடு மேலயும் போர் தொடுக்கல, ஆயுத மாஃபியா காலி..

டிரம்ப் அரபு உலகத்துக்கிட்ட சண்டைக்கி போகல பெட்ரோல் மாஃபியா காலி.  

மாஃபியாக்கள் மொத்தமா சேந்து மீடியா மாஃபியாவை உபயோகித்து அவரை காலி பண்ணிட்டாங்க.  

மோடி ஜி மீடியாவை கொஞ்சமும் மதிக்காதது நம்பாதது இதற்கு தான். 

டிரம்ப் அதிபரா இல்லாதது அவருக்கு நஷ்டம் இல்ல உலகத்துக்கு தான் நஷ்டம்...

சென்னை, அம்பத்தூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, அரசாங்க பணியாளர்களை அசிங்கமாக பேசி அருவருப்பாக நடந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது...

 


இயற்கையை உணர்வோம்...

இயற்கையின் நியதி்படி ஒரு மொட்டு எப்பொழுது மலரும்?

அது தனது மகரந்த சேர்க்கைகாக மட்டுமே மலரும்.

ஒரு மொட்டு மலர்வது என்பது மகரந்த சேர்க்கைகான அத்தியாம் ஒரு சாட்சி, மலர்வது என்பது ஒரு செயல் மட்டும் அல்ல ஒரு உயிர் பயணிப்பதற்க்கான ஆற்றல்.

பிரபஞ்சம் உருவானது எதனால்?

அது ஒரு வெடிப்பு, அழுத்த நிலையில் இருந்த ஆற்றல் அந்த ஆற்றலே எல்லாம் ஆனது.

புரியும்படி சொல்கிறேன்...

ஒருவன் தனது வியாபாரம் செழிக்கவில்லை என்னும் கவலையோடு நடந்து கொண்டிருக்கும் போது.. ஒரு பூந்தோட்டத்தின் வழியே கடக்கிறான் அங்கு மலர்ந்த மலர்களில் தேனிகளும், வண்டுகளும் மொய்த்து கொண்டுள்ளன இந்த அழகான இயற்கை காட்சியை பார்த்த அவன் ஒரு மொட்டை அறுத்து கொண்டு சென்று தான் வணங்கும் தெய்வத்தின் முன் மொட்டை தனது கைகளால் மலர்வைத்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுகிறான், பிறகு அவன் வணிகம் செழிக்கிறது, இங்கு என்ன நடந்தது என உங்கள் யோசனைக்கே விடுகிறேன்.

ஒரு ஆண் ஒரு உயிரை உருவாக்கும் போது மட்டுமே அவனது மொட்டு மலர வேண்டும் அங்கு சிந்தும் இரத்தம் என்னும் ஆற்றல் ஆனது அந்த உயிரின் உண்மையான இயற்கை பயணத்தி்ற்கானது (மனிதன் இயற்கைதான் என நினைப்பவர்களுக்கு இது புரியும்) அந்த ஆற்றலை குழந்தை பருவத்திலேயே அவன் வணிகத்தில் வெற்றிபெற பயன்படுத்துவது வணிகம் என்னும் இயக்கியலை வாழ வைக்குமே தவிர அது இயற்கையாகது, இயற்கைக்கு எதிரானது.

இசுலாத்தில் மலர்களை இறைவனுக்கானது  என்று கூறுவார்கள்.. அதை பெண்கள் தனது கூந்தலில் சூடிக்கொள்ளமாட்டர்கள், ஆனால் குழந்தை பிறந்தால் அவர்களை பார்க்க போகும் போதும் அவர்களை சுற்றியும் மலர்களை வைத்து இருப்பார்கள்.. அரபு நாடுகளில் இது முறையாக பின்பற்றபட்டு வருகிறது. இது எதற்கு என்று உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்.

ஆணின் மேல்தோல் உரிப்பு என்பது அவன் இணை சேரும் போது மட்டுமே மலர வேண்டும் இதுவே இயற்கையானது...

ட்விட்டர் பாஜக மோடியின் தில்லு முல்லுகளை வெளியிடுவதால் கடுங்கோபத்தில் பாஜக...

 


பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...

 


நினைவுகள்...

 


மனிதன் என்பவன் நினைவுகளாக பலஆயிரம் ஆண்டுகள் வாழலாம் என்பதை சொல்லும் படம்.

இப்படத்தில் ஒரு மனிதனின் மூளையில் உள்ள  நினைவை Silicon electronic gel ல் உள்ள Nano transmitter வழியாக Fiber optical cable மூலமாக Copy செய்து Digital லாக மற்றொரு device  ல் store செய்து அதனை இதே Processing மூலமாக மற்றொரு  மனிதனின் மூளைக்கு மாற்றுவதன் மூலம் ஒருவன் நினைவுகளாக பல ஆயிரம் வருடங்களுக்கு வாழலாம் என சொல்கிறார்கள்..

உண்மையில் இந்த ஆராய்ச்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. இதற்கு 425 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2045 ல் முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது அறிவித்தவர் Bill maris CEO of Google Ventures...

அதிமுக ஊழல் மன்னன் எடப்பாடியின் தேர்தல் நாடகம்...

 


திமுக திருட்டு பய லியோனி Vs திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


திமுக எனும் தெலுங்கர் கட்சியும் துரோகங்களும்...

 


கோபங்களையும் துரோகங்களையும் அந்த அந்த இடத்தில் சுட்டிக்காட்டியே ஆகனும்...

கருணாநிதி என்பவர் ஏதோ ஒரு தெருவில் வசிக்கும் ஆசாமியல்ல.

திமுக தலைவர், தமிழர் தலைவர், திராவிட தலைவர்,தமிழக முதல் அமைச்சர், உலக தமிழர்களின் தலைவர்..  என போற்றப்படும் விளம்பரப்படுத்தும் நபர்.

மேலாக திராவிட இயக்க அரசின் உச்ச அதிகாரம்.

இப்படிப்பட்ட நபர் ஈழத்தில் இறுதிப்போர் நடந்த காலத்தில் தமிழர்களின் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இங்கு ஏமாற்று அரசியல் நாடகமும் மகளுக்காக மத்தியில் மண்டியிட்டதும்னு இழிவான அரசியலை நடத்தியவர்.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என தமிழர்களின் உயிர்களை துச்சமாக மதித்த ஈனப்பிறவி.

நாங்கள் அறிவோம் கருணாநிதியால் ஒரு மயிரும் பிடுங்க முடியாதுன்னு ஆனால் தான் வகித்த பதவிக்கு தமிழ் தமிழர் என்று அரசியல் நடத்தியதற்கு குறைந்தபட்சம் திமுக எம்பிக்களை ராஜினாமா செய்தாவது எதிர்பை காட்டியிருக்கலாம்.

கருணாநிதி என்பது கருணாநிதியோடு முடிவான ஒன்றல்ல ஸ்டாலிருந்து அவரின் வாரிசுகள் திமுக உயர்பீடத்தில் இருக்கும்வரை தொடரும்.

இறந்தாலும் கவலைப்பட மாட்டோம்...  துரோகத்தினை சொல்லிக் கொண்டேயிருப்போம். அவரை மகானாக்க விடமாட்டோம்...

மக்களின் விரோதி எடப்பாடி...

 


ஓடிப் போன தன் பொண்ணாட்டியை அந்த கிருஸ்தவனுடன் திருமணம் செய்து வைப்பான் நினைக்கிறேன்...

 


தமிழ்நாடு சட்டமன்றம் 1956 க்கு முன்...

அதாவது மொழிவாரிமாகாண பிரிவினைக்கு முன் இருந்த சட்டங்களை தமிழர் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்...

மற்ற மூன்று மாநிலங்கள் அதாவது ஆந்திரம் கர்நாடகம்,கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில நலன்களுக்கான சட்டங்களை இயற்றிக் கொண்டதைப் போல் நாமும் நமக்கான சட்டங்களை இயற்ற வேண்டும்..

ஆனால் அது திராவிடத்தின் போர்வையில் பிறமொழியாளர்கள் ஆளும் வரை இது நடக்காது ..

ஆகையால் இனி தமிழர் நாட்டை தமிழனை மட்டுமே ஆள வைப்போம் என உறுதி எடுப்போம்....

பாஜக சங்கிகளின் பரிதாபங்கள்...

 


கார்ப்பரேட் பாஜக மோடி...

 


வேண்டியதை பெருங்கள்...

 


நமக்கு அது கிடைத்தால் நல்லா இருக்கும், இது கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைப்பதோடு விட்டுவிடுகிறோமே ஒழிய..

அதை ஆத்மார்த்தமாக துளிகூட உடலளவில் உணர்வதில்லை..

உணரும் போது மட்டுமே அதற்கு ஒத்தவற்றை கவர்ந்திழுக்க முடியும்..

ஒரு நாளில் வெறும் அரைமணி நேரமாவது வசதியான நிலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ..

நமக்கு வேண்டியதை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோமானால்..

அது வெகு விரைவில் நம்மை வந்தடைந்தே தீரும்...

ஆழ்மனத்தின் அரியசக்தி...

நாம் பிறந்தது முதல் இன்றுவரை நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

உதாரணமாக பத்து வருடங்களாக கார் ஓட்டிய அனுபவசாலியை ஹிப்னாடிசம் செய்து உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என அவர் ஆழ்மனத்தை குழப்பிவிட்டால், அவரால் நிச்சயமாக ஓட்டவே முடியாது.

அப்படியெனில் காரை ஓட்டுவது எது?

அவரின் ஆழ்மன தகவலா? அல்லது அவரின் உடலா?

அவரின் ஆழ்மனம் இத்தனை ஆண்டகளாக அவர் கார் ஓட்டும் போது செய்யும் சிறு தவறுகளை கூட கூர்ந்து கவனித்து தகவல்கள்களை சீர்செய்து அவரை ஆபத்தில் இருந்து புதிய உக்திகளை பயன்படுத்தி காப்பாற்றும்.

தீவிர பக்தி செய்கிறவனால் தான் கடவுளை உணர முடியும்.

எதை உன் ஆழ்மனம் முழுமையாக நம்பி ஏற்றுக்கொள்கிறதோ, அதை உனக்கு காட்டும். அது உனக்கு கிடைக்கும். அதுவகவே நீ மாறுவாய்.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவனை ஐந்தே நிமிடத்தில் வெறும் வார்த்தைகளால்  காய்ச்சலில் படுக்க வைக்க முடியும்.

நம் வாழ்க்கை நம் எண்ணங்களாலும் பிறரின் கருத்தேற்றத்தாலுமே நகர்கிறது...

தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் இல்லாதது என்று சொல்லிக் கொண்டு நிமிர்த்த முடியாத , வளைந்த வால்களைக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் பிராணிகளுக்கு...

 


இதுவரை எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை செய்தித்தாளில் கூட பார்த்து வாலை நிமிர்த்தி கொள்ளுங்கள்.

பொதுவாக செய்தித்தாள்களில் காட்டப்படும் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைவாகத்தான் காட்டப்படும் என்பது கூட தெரியாத மந்திகள் ஆக நீங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

அந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பதும் அதிகரிக்காமல் போவதும் உங்கள் கைகளில்.

அந்த எண்ணிக்கைகளில் நீங்கள் சிக்கினால் எந்தவித காப்பீடும் கிடையாது என்பதை திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

பாதுகாப்பான தடுப்பூசிக்கு இந்த அறிவிப்பு கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று யோசிப்பவன் சற்று மூளையோடு இருப்பவன்.

என் தலைவன் மோடி கொண்டு வந்து விட்டதால் இது சிறப்பானது என்று சொல்லும் பக்தர்கள் போட்டுக் கொள்ளவும்.

பகுத்தறிவு பேசும் கூட்டங்களும் போட்டுக் கொள்ளட்டும்.

இந்த அறிவிப்புக்குப் பின்னால் தடுப்பூசி பாதுகாப்பானது என்று சொல்லிக் கொண்டிருந்த உமர் அப்துல்லா, அருண்குமார்  உட்பட பல மருத்துவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்...

பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5G தொழில் நுட்பம்...

https://tamil.gizbot.com/scitech/20000-satellite-with-5g-technology-will-cook-humanity-using-microwave-radiation-021293.html

இசைப்பாடும் தும்பி...

 


கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்

பொங்கர் வண்டினம் நல்யாழ் செய்ய

வரிக்குயில் பாட மாமயில் ஆடும்

விரைப் பூம்பந்தர்..

இப்பாடலடிகள் ஐம்பெருங்காப்பியமான மணிமேகலை எனும் நூலில் உள்ளன. வண்டினுள் உயர்ந்த சாதியாகிய தும்பி என்னும் வண்டு குழலூத, வண்டினம் யாழ் இசைக்க, குயில் பாடலைப் பாட, மயில் ஆடுகின்ற சோலை என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வடிகள் சோலைக் காட்சியைச் சித்தரிப்பனவாகும். ஆனால், குறிப்பாக இசை தோன்றிய வகையையும், இசைக்கருவி தோன்றிய முறையினையும் உணர்த்துகின்றன. குயிலின் இனிய குரலைக்கேட்டு மனிதன் இசை இசைக்கத் தொடங்கினான் என்ற கருத்தை, “குயில் பாட” என்பது தெளிய வைக்கின்றது. ஆதியில் குயில் பாடியதைக் கேட்டு மனிதன் பாடினான். அதனையே மரபாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஈண்டு இவ்வாறு கூறியுள்ளார் என்பது விளங்கும்.

மலையிடை நின்ற மூங்கிலில் வண்டுகள் துளைத்தத் துளைகளினின்று வெளிப்பட்ட இனிய ஓசையைக் கேட்டே, மனிதன் துளைக்கருவியாகிய குழல் தயாரித்தான் என்ற உண்மையை உணர்த்தும் வகையில் சாத்தனார் இவ்வாறு கூறினார் என்பது தெளிவாகும்...

பாஜக - அதிமுக வின் கழிவறை கொள்ளை...

 


சசிகலாவிற்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி துரோகத்திற்கு மேல் துரோகம்...

 


சரித்திரத்தில் எழுதப்பட வேண்டியவை...

 


காதல் சரித்திரத்தில்

என் பெயர் தியாகி என்று எழுதப்படவேண்டும்..

அவள் பெயர்

துரோகி என்று எழுதப்பட வேண்டும்..

என் பெயர் மட்டுமல்ல..

காதல் வரலாற்றில் எல்லா

ஆண்களின் பெயர்களும் இப்படிதான்

எழுதப்பட வேண்டும்....

உணவுக்கு பின்...

 


1. உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்...

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

அந்த இலவு காத்த கிளியின் கதை Continues...

 


திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களின் பொய்கள் உடைந்து கொண்டே இருக்கின்றன...

 


HMS டேடலஸ் ஃபோட்டோ – 1919...

 


ஆவிகளின் நடமாட்டத்திற்கு மற்றுமொரு கிளாஸிக் உதாரணமாய்த் திகழும் இந்தப்படம் HMS டேடலஸ் என்ற ராயல் நேவிக்கப்பலில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோ. இந்தப்போட்டாவில் பின்ணனியில் தெரியும் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஃப்ரெட்டி ஜாக்சன் என்ற மெக்கானிக்..

கூடுதல் தகவல் - இந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அதேக்கப்பலில் அந்த மெக்கானிக் ஒரு விபத்தில் இறந்திருக்கிறார். அதுவுமில்லாமல் இது போன்ற கேளிக்கைகளில் தவறாமல் கலந்து கொள்வது அவரது சுபாவமாம்...

இன்னுமாடா மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவாங்கனு நம்பிட்டு இருக்கிங்க...

 


மக்களை ஏமாற்றி பிழைக்கும் வங்கிகள்...