இப்போ மருந்து மாஃபியா இந்தியா மேல கோவமா இருக்காங்க. இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு...
கொரோனா மருந்து சந்தை பல லட்சம் கோடி கொரோனா மருந்து விற்பனை கனவை சிதைத்து சொந்தமா இந்தியால தயாரிச்சு மற்ற நாட்டுக்கு சும்மா வேற குடுக்குறதுல மோடிஜி மேல கடும் கோவத்தில் இருக்காங்க.
அதன் தொடர்ச்சி தான் international spotlightல் இந்தியாவை விமர்சித்து நாங்க பஞ்சாயத்து செய்ய வர்றோம்னு உள்ளே புகுந்து நாசமாக்க திட்டம் போடுறாங்க..
ஆயுத மாஃபிய்யாவின் தூண்டுதலில்
சீனா சீண்டுனாலும் பாரதம் அமைதி காப்பது ஆயுத மாஃபிய்யாவின் பிளானை நீர்த்து போக செய்ய. போர் செய்து நாட்டின் வளங்களை நாசமாக்குவது மட்டுமே diplomacy அல்ல..
எண்ணெய் மாஃபியாக்களின் பிளான் இந்தியா எண்ணெய்யில் சுய சார்ப்பு அடைய கூடாது. அதை தடுக்க உள்நாட்டு மீத்தேன் போன்ற green energy explorationக்கு எதிரான போராட்டம். கூலிக்கு மாரடிக்கும் கும்பலை கொண்டு போராட்டங்களை தூண்டி விடுவது..
டிரம்ப் கொரோனா ஏமாற்று வேலைன்னு சொன்னாரு, மருந்து மாஃபியா காலி.
டிரம்ப் எந்த நாடு மேலயும் போர் தொடுக்கல, ஆயுத மாஃபியா காலி..
டிரம்ப் அரபு உலகத்துக்கிட்ட சண்டைக்கி போகல பெட்ரோல் மாஃபியா காலி.
மாஃபியாக்கள் மொத்தமா சேந்து மீடியா மாஃபியாவை உபயோகித்து அவரை காலி பண்ணிட்டாங்க.
மோடி ஜி மீடியாவை கொஞ்சமும் மதிக்காதது நம்பாதது இதற்கு தான்.
டிரம்ப் அதிபரா இல்லாதது அவருக்கு நஷ்டம் இல்ல உலகத்துக்கு தான் நஷ்டம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.