23/12/2018

திமுக வும் ஊழல்களும்...


தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இதுவரை எந்த ஊழல் கொலை வழக்கிலும் தண்டனை பெற்றதே இல்ல அந்த அளவுக்கு தெளிவா செய்வோம்.

என் சீனியர் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு...

அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்சநாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது.

உடனே ஆட்சிய கலைச்ச இந்திரா சர்க்காரியா கமிசன் விசாரணைய அமைக்கறாங்க. பாவம் நீதிபதி சர்க்காரியா நம்ம 2ஜி நீதிபதி ஷைனிய விட அதிகமா நொந்து போய் ஊழல் செஞ்சது தெளிவா தெரியுது ஆனா நிரூபிக்க முடியல,விஞ்ஞான பூர்வ ஊழல் அப்டினு பொலம்புறாரு.

நம்ம தலைவரு அடுத்த தேர்தல்ல (எமர்ஜென்சி யால பல உயிர்களை பறிகொடுத்த ஈரம் காயுமுன்னேயே) "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" அப்டினு பல்லவி பாடி கூட்டணி போட்டு ஜெயிக்கறாங்க அப்புறம் இந்திரா சர்க்காரியா கமிசனை நீக்கிடறாங்க (இதே இந்திரா மண்டைய ஒடச்சி ரத்தம் வந்தப்ப பெண்களுக்கு தலைல மட்டும்தான் ரத்தம் வருமானு கேட்ட கில்லாடிங்கோவ்).

அங்க ஆரம்பிச்ச வரலாறு...

கூவத்த சுத்தம் செய்றோம்னு கொஞ்சம்..

அப்றம் நிதி நெருக்கடினு மது விலக்கு ரத்துனு ஆரம்பிச்சி..

வளந்து கச்சத்தீவு தாரை வார்த்து சந்தோசப்பட்டது வரை போச்சு...

( சரி சட்டசபைல நல்லா பேசுனாங்களானு பாத்தா திராவிட நாடு எங்கனு கேட்ட காங் அனந்த நாயகி கிட்ட நாடாவை அவுத்து பாவாடைய தூக்கி பாரு அங்க இருக்கு திராவிட நாடுனு சொன்ன ஆளுக).

எந்த மதவாதத்தை எதிர்க்கறோம்னு சொன்னாங்களோ அதே பாஜக வோட கூட்டணி மத்திய அமைச்சர் பதவி (முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சர்).

அப்புறமா மறுபடியும் காங். கூட்டணி இந்த காலகட்டத்துலதான் மீத்தேன் ஒப்பந்தம் அனுமதி தந்தது.

அப்புறம் நம்ம ராசா 2ஜில மாட்றாரு இப்ப விடுதலை ஆகிட்டாங்க ஆனா கலைஞர் டிவிக்கு ₹200 கோடி எப்படி வந்துச்சினு தெரியல.

ஸ்பெக்ட்ரம் புகழ் நீரா ராடியாவும் உளவுத்துறை ஜாபர்சேட்டும் மட்டும் டேப் உரையாடல் மானாட மயிலாட பத்தி பேசுனாங்களாம்.

அப்றம் நம்ம உத்தம சகோதரங்க மாறன் பிரதர்ஸ் மெர்க்கண்டைல் பேங்க ஆட்டைய போட்ட சிவசங்கரனையே மிரட்டி ஏர்செல் மேக்சிஸ் கு எழுதி வாங்குனது.

ரத்தன் டாடா கண்ணுல விரல விட்டு ஆட்டுனது, தனியா கேபிள் பதிச்சி சன் டிவிக்கு BSNL ல இருந்து டெலிபோன் கனெக்சன் எடுத்தது.

மதுரை பக்கம் ஹார்லிக்ஸ் லாரிய கடத்துனது.

பல கிரானைட் மலைகள் காணாம போயும் ஒரு பெட்டி கேஸ் கூட போடமுடியாம இருக்குறது.

ஆத்தா ஆட்சியில் நில அபகரிப்புக்குனே தனிகவனம் செலுத்தி எல்லா அமைச்சர்களையும் சுளுக்கெடுத்தது.

சில்லறை வர்த்தகத்துல அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்னு சொல்லி ஆதரிச்சது.

நீட்தேர்வு வரைவு நிலைல இருந்தப்பவே எதிர்க்காம அமைதியா இருந்தது.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான மசோதாவை ஆரம்பநிலைல எதிர்க்காம விட்டதுனு நிறைய இருக்கு.

போக மதுரை கவுன்சிலர் லீலாவதி தன்னைதானே வெட்டி செத்துபோனது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவன் உதயகுமார் தற்கொலை(?) செஞ்சி செத்துபோயி அவனோட அப்பா அம்மா அது என் மகனே இல்லனு சொன்னது.

தா.கிருட்டிணன் கத்திய எடுத்து தானே வெட்டி செத்தது.

ஆலடி அருணாவும் அப்டியே செத்தது.

கே.என்.நேரு தம்பி இராமஜெயம் தானே கம்பியில கட்டிகினு தற்கொலை செய்துகிட்டது.

அண்ணா நகர் ரமேஷ் 2ஜில சம்பந்தப்பட்டப்புறம் தற்கொலை.

சாதிக் பாஷா வயித்து வலினு தூக்குல தொங்குனது.

யார் பெரியவங்க அழகிரியா ஸ்டாலினா மாறனா னு கருத்து கணிப்பு வந்தப்ப தினகரன் ஊழியர்கள் 4பேர் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திகினு செத்து போனது.

இன்னும் எவ்வளவோ நடந்துச்சி எதையாவது நிரூபிக்க முடிஞ்சதா. தேக்குடா தேக்கு யாருகிட்ட.

சத்தமா சொல்லுவோம் திமுக ஊழல் கறை படியாத கட்சி..

சர்க்காரியா கமிசன் அமைக்க காரணமான வழக்குகள்...

1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்.
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது,
10. வீராணம் ஊழல்,
11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்,
11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு,
24. தொழிற்சங்க ஊழல்,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்.

ஆகிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை..

கைவலிக்குது ஆதலால்... ஆதலால் அடுத்த பதிவில் பார்க்கலாம்... 

யாதவர் என்பது வட இந்திய பிரிவு...


திருட்டு சாதி ஒழிப்பு வியாபாரிகள் எங்கே...


குடிநீர் கார்ப்பரேட் வியாபாரம்...


நீர் ஒரு பொதுச் சொத்து என்கிற நம்பிக்கையை சிறுகச் சிறுக காலி செய்வதற்கு பல புதுப் பெயர்களை வைக்கிறது அரசு.

அது தான் ஸ்மார்ட்டுகளின் துவக்கம்.

இப்போது உள்ள வரைவுத் திட்டங்களை படித்தால் தலை சுற்றுகிறது.

நடைமுறையில் பொதுவான குளங்களை ஆக்கிரமிப்பு செய்து திட்டமிட்டு அரசே நீர்நிலைகளை அழிக்கும்.

அடுத்து தண்ணீர் விநியோக தொழில் நுட்பம் என்று கம்பெனிகள் இறங்கி அதன் வழியே ஊழல்.

பின்னர் மருத்துவ கம்பெனிகள் தூய நீரின் தரத்தை நிர்ணயம் செய்யுமாம்.

அந்த அடிப்படையிலேயே நீங்கள நீர் விலைக்கு வாங்க வேண்டும்.

ஆக மழை வந்தால் இனிமேல் அரசாங்கம் கவலை கொள்ளும்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை பலாத்காரம் செய்த தம்பி.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்...


புதுச்சேரியில் உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்தவர்கள் பூபதி-அகிலாண்டேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு அம்சபிரியா  என்ற பெண் இருந்தார்.  25 வயதான இவருக்கு காதலனுடன் ஜனவரி 27ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தன்று அம்சபிரியாவின் பெற்றோர் திருமண விஷயமாக வெளியில் சென்று விட்டு விடு திரும்பினர். அப்போது கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்  உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அம்சபிரியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலையாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அம்சபிரியா இரண்டுக்கும் மேற்பட்டோரால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த அன்று வீட்டுக்குள் சென்ற ஒரே நபரான  பக்கத்து வீட்டை சேர்ந்த தீபக்கை போலீசார் விசாரித்தனர். ஆனால் உறவினர்கள் அவனுக்கு 21 வயதுதான் ஆகிறது. இருவரும் அக்கா, தம்பி போலத்தான் பழகி வந்துள்ளனர். அவன் அந்த பெண்ணை அக்கா என்றுதான் அழைப்பான் என்று கூறினர்.

இதனை ஏற்று கொள்ளாத போலீசார் தீபக்கை போலீஸ் நிலையம் அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர். அதில் வலி தாளாமல் தீபக் அம்சபிரியாவை நண்பனுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்பு கொண்டான்.

சம்பவத்தன்று அம்சபிரியா வெளியில் நின்றுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த தீபக் தனது நண்பனுடன் வீட்டுக்குள் சென்று பலாத்காரம் செய்தான். பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரிந்து விடும்  என்ற பயத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது...

கெஜ்ரிவாலின் அதிரடி உத்தரவு...


எந்தவொரு கருத்தியலிலும் சிக்கி கொள்ளாதீர்கள் என்பது சரியே...


ஆனால் மக்களுக்கான கருத்தியல் உருவாக்கத்தில், நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எது? மக்களுக்கான கருத்தியல்.

“இதுவரை மக்களை அடிமைப்படுத்திய அனைத்து கருத்தியலையும் எதிர்க்க வேண்டும், அரசியல் நாகரீகம் ரீதியாகவோ அல்லது நட்பு ரீதியாகவோ ஒருபோதும் எந்தவித அடிமை கருத்தியலையும், எந்த சூழ்நிலையிலேயும் ஆதரிக்க கூடாது”

இதை நீங்கள் தற்போதைய நடைமுறை அரசியலில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

பிறகு எப்படி? சாத்தியம் என்கிறீர்களா.

ஒரு படத்தில் ஒரு வசனம் வரும்,

“ஒரு இனத்தின் விடுதலை என்பதின் முழுவதும் வெற்றி என்பது சாத்தியமில்லை”

ஆனால் முழுவதும் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு அதிகம் இருக்கின்றன.

இனம் என்பது மனித இனத்தை கூறினேன்.

இத்தகைய வலிமைமிகுந்த அடிமை கட்டமைப்பை கட்டமைக்க, குறைந்தது 150 வருடங்களாவது ஆகி இருக்கும்..

அதை தகர்க்க ஒரு 50 ஆண்டுகள் ஆகாதா?

உடனடி மாற்றம் என்பது இங்கு சாத்தியமே இல்லை.

நீங்கள் செல்கின்ற பாதையில் தெளிவாக செல்லுங்கள்..

எந்த கருத்தியல் பாதை, நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும்..

பதிலை வைத்திருக்கிறதோ, அதன் மீது நம்பிக்கை வைத்து பயணத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள்...

தொப்பை குறைய...

தாலி அறுத்தான் சந்தை...


குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்த போது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

தமிழக விபச்சார ஊடகங்களே...


நீரிழிவைக் கட்டுப் படுத்தும் கரிசலாங்கண்ணி...


கரிசலாங்கண்ணியின் பொதுவான குணம் கல்லீரல், மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்யும் சுரபிகளைத் தூண்டுகிறது.

உடல் தாதுக்களை உரமாக்குகிறது.

உடலை பொன் போல் மாற்றுகிறது.

இரும்பு சத்திக்களை உடையது.

காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது.

நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது.

சளி, இருமல், தோல் பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

சளி கரிசலைச் சாறு, எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும்.

இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா, சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

நூறு ஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊற வைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்...

திமுக ஸ்டாலின் பகுத்தறிவு கலாட்டா...


நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு மற்றுமோர் ஆறுதலான செய்தி...


உலகம் முழுவதும் நீரிழிவு நோய் அதிக அளவில் உள்ளது. இதனால் மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இதைக் கட்டுப்படுத்த லணடன் கேம்பிரிட்ச்(ஜ்) பல்கலை விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு செயற்கை கணையம் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பின் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது. இன்சுலின் மற்றும் குளுகான் என்கிற 2 சுரப்பிகள் சரிவர இயங்காததால்தான் இந்த நோய் உருவாகிறது. இவற்றை கணையம் உற்பத்தி செய்கிறது. இன்சுலின் பீட்டா செல்கள் மூலமும், குளுகான் ஆல்பா செல்கள் மூலமும் தயாராகிறது. கணையம் பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

எனவே, கேம்ப்ரிட்ச் பல்கலையின் ரோமன் கோ(ஹோ)வோர்கா தலைமையிலான நிபுணர் குழுவினர் கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக தீவிர முயற்சி செய்து செயற்கை கணையத்தை உருவாக்கியுள்ளனர். இதன் பரிசோதனை இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்தது. நீரிழிவு நோய் பாதித்தவர்களிடம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கணையம் கொடுக்கப்பட்டது.

அதை அவர்கள் தொடர்ந்து 4 வாரங்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 5 பேருக்கு ரத்தத்தில் குளுகோசு(ஸ்) அளவு மிகவும் குறைந்தது. அதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

எனவே, பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம் அடுத்து 24 பேரிடமும் இந்த செயற்கை கணையம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊசி மூலம் உடலில் இன்சுலின் செலுத்த வேண்டியதில்லை, என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்...

பாஜக மோடியின் சர்வாதிகாரத்தின் உச்சம்...


இயற்கை மனிதன் ஓர் அறிமுகம்...


எனது பயணம்  எனது உணர்வுகளை தேடியும், இயற்கையின் உணர்வுகளை தேடியும்  செல்கிறேன், இந்த பாதையும் நிரந்தரம் இல்லை,

நான் யாரையும் எனது கருத்துக்கள், கருத்தியல்களை, எடுத்து கொள்ளுங்கள் என்று கூற விரும்பவில்லை.

யாரையும் வாதங்களுக்கு அழைக்கவும் விரும்பவில்லை, யார் வாதங்களுக்கு செல்லவும் விரும்பவில்லை , யார் கருத்தியல்களையும் உடைக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு  இல்லை,

நான் எந்த கருத்தியல்களையும் ஈர்க்கவும் மாட்டேன்,

ஆனால் அதில் உள்ள கருவை மட்டும் எனது தேடலுக்கு எடுத்து கொள்வேன்.

உணர்வு இருந்தால் அது எந்த கருத்தாக இருந்தாலும்,

என்னை அறிந்து  இயற்கையுடன் பயனிப்பதே எனது பாதையின் தொடக்கம்..

நான் நானாக  இயற்கையாகவே  இருக்க விரும்புகிறேன்..

இதுவரை என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும், சாகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த  நன்றி..

நிஜ வாழ்க்கையில் உணர்ந்தவைகளை நான் பதிகிறேன் உணர்வின் அடிப்படையில் ( எனது தேடலுக்காக )...

இலுமினாட்டி உண்மைகள்...

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கவுசல்யாவுக்கு எதிராக தீர்மானம்.. கிராமத்தினர் அதிரடி...


கடந்த 2016ம் ஆண்டு உடுமலையில்  கலப்பு  திருமணம் செய்து கொண்ட சங்கர்-கவுசல்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

அதன்பிறகு சாதி மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சக்தி என்பவரை காதலித்து திருமணம்  செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது.

சங்கரின் ஊரான குமாரலிங்கத்தில் கவுசல்யாவிற்கு எதிராக சிலர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

அதில், கவுசல்யாவின் வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க அனுமதி அளிக்க கூடாது. சங்கரின் ரத்தம் காய்வதற்குள் கவுசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். கவுசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் ஊரில் கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சங்கரின் பெயரை வைத்து  அரசியல் செய்யப்படுவதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயல் கவுசல்யா செயல்பட்டு வருகிறார். அது இனிமேல் தொடர கூடாது எனவும் தீமானம் போடப்பட்டுள்ளது.

ஆனால் தீர்மானத்திற்கும், சங்கரின் குடும்பத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து கிராமத்தினர் கூறும்போது, சங்கர் மரணதிற்கு பிறகு கவுசல்யா அவரது குடும்பத்தினரோடு மிகவும் அன்போடும், பாசத்தோடும் இருந்தது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்தது.

ஆனால் தற்போது அவர்களது வீட்டில் இரவு நேரத்தில் யார் யாரோ பெண்கள் வருகின்றனர். நல்லவர்கள்  என்றால் அவர்கள் ஏன் இரவில் வர வேண்டும் என்கின்றனர்...

டிடிவி தினகரன் கார் ஓட்டுனர் ஆகும் தகுதி கூட திமுக ஸ்டாலினுக்கு இல்லை - முக. அழகிரி...


திமுக ஆக்கிரமித்த 94 கோடி நிலம் மீட்பு...


சென்னை அண்ணா நகர் பகுதியில்
1.04 ஏக்கர் மாநகராட்சி நிலத்தை.. ஆற்காடு வீராசாமி மூலம் திமுக ஆக்கிரமித்திருந்தது.

சென்னை  மாநகராட்சி 16 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பிறகு, நேற்று மீட்டுள்ளது... 

தி மு க வினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபகரித்துள்ள அரசு நிலங்கள்,  கோவில் நிலங்கள் ஏராளம்..

அவற்றையும் மீட்டால் தமிழகத்திற்கு
நல்லது...

தென்னிந்தியாவை நோக்கி நகரும் உலக நாடுகள்...


எது குறுகிய வட்டம்?


தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனித நேயம் தான் அதைவிடப் பெரியதாம்..

அப்படியே பார்த்தாலும், பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது..

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை..

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும்.. பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது..

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது போங்கடா...

திமுக வின் வழிப்பறி கொள்ளை...


மனதை கட்டுபடுத்த முடியுமா?


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும் வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோ வலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல் தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டு வர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்றவல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டு வர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி "என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது" என மனதால் நினைத்து வர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

Biological weapons பதிவு 4 : செயல்திட்டம் முன்னோட்டம்...


தமிழினமும் புத்தாண்டு குழப்பமும்...


நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு...

தமிழருக்கு தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம் முதல்நாள்.

அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்று தான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்?

ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா.. சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு, சாலிவாகனன் எனும் வடநாட்டு மன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார்.

அவ்வாண்டுகள் பிரபவ விபவ பிரமோதூத என்ற 60 ஆண்டுகள்.

சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன.

இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய தாகவே இல்லை.

ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர்.

ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது..

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன..

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்கு
தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

தையே முதற்றிங்கள்;
தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,
பல்லாயிரத்தாண்டாய்த்
தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது.
தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம்.

அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானியங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது...

தென்னிந்தியாவை நோக்கி நகரும் உலக நாடுகள்...


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும் - பஞ்சமரும் -ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்..

ஹும்! இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்..

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும் தெலுங்கர்கள் என்றும்..

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

(பாரதி தமிழ்: பக்.403)...

0 சுழியம்...


https://youtu.be/0dNGf3lPFd0

கிடைப்பது மட்டுமே உனக்கானது, கொடுக்கப்பட்ட எல்லாம் அவர்களுக்கானது.. ..


அவர்கள் கொடுத்ததே கேள்வி கேட்காமல் வாங்கி கொள்ளும் அடிமை மட்டுமே நீ...

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…


படுக்கைகள் பலவிதம்..

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது..

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்..

கோரைப் பாய் – உடல்சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்..

பிரம்புபாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்..

ஈச்சம் பாய் – வாதநோய் குணமாகும். உடல்சூடு, கபம் இவை அதிகரிக்கும்….

மூங்கில் பாய் – உடல்சூடும், பித்தமும் அதிகரிக்கும்..

தாழம் பாய் – வாந்தி, தலைசுற்றல், பித்தம் நீங்கும்..

பேரீச்சம் பாய் – வாதகுன்ம நோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்..

இலவம் பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாதுபலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்..

மலர்ப் படுக்கை – ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்..

இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்..

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனை ஓலை பாய் - பல சரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்..

மூங்கில் நார் பாய் -  வீடு, அலுவலகங்களில் தடுப்பு சுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்..

நாணல் கோரை பாய் -  மக்கள் பயன்பாட்டிற்கு...

Biological weapon பதிவு 3... எய்ட்ஸ் செயற்கையாக அதிகம் பரப்பபட்டதே...


யானை குளியல்...

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்...


மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே..

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடிய போது..

கொதித்தெழுந்து பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக் கொடுத்தவர் அம்பேத்கர்..

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடிய போது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல் பிள்ளையார் சிலையை உடைத்து கொண்டிருந்தார்..

இதை நாங்கள் மறக்கவில்லை...

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்றவேண்டாம்..

ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று..

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்...

பாஜக வின் சாதனை பட்டியல்...


குண்டலினியோக தவம்...


ஆரம்பத்தில், பத்து நிமிடம் குண்டலினி யோக தவம் (Meditation) செய்தோமானால், தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான்.

அது மாத்திரம் இல்லை; நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் (Meditation) செய்யும் போது, Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலை...க்கு மனம் வந்து விடும்.

அதைத்தான் சொப்பன நிலை அல்லது "சாக்கரம்" என்று சொல்லுவார்கள்.

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.

அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிற போது தான் அது யோகம். ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் (Meditation) செய்து பழகி வருகிற பொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல், அப்படி மனம் ஓடாமல், இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஆகையினாலே, நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Meditation) செய்கிற போதே, நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு, ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும்.

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிற போது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், எல்லா அம்சங்களிலும், உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்...