11/04/2018

எல்லாம் கார்பரேட் விளம்பரம் தான்...


ஐன்ஸ்டைனின் நாத்திக விஞ்ஞானம்...


ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்தவொன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது என்பது தான் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது வாதம். ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகம் கொண்ட பல அம்சங்கள் இந்தப் பேரண்டத்தில் இருக்கத் தான் செய்கின்றன என்பது தான் உண்மை. ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்ற இந்த உண்மையைக் கூட மெய்ப்பிக்கும் விதமாகவே குவையக் கோட்பாட்டின் கருத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நாம் வாழும் இந்தப் பூமி சூரிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்பது நாம் அறிந்த விடயம். பூமியை விடப் பல்லாயிரம் மடங்கு விசாலமானது இந்த சூரிய குடும்பம். இது போன்ற இன்னும் பத்தாயிரம் கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது தான் “பால்வீதி” எனும் நமது காலெக்ஸி (Milky way Galaxy). “பால்வீதி” எனும் நமது காலெக்ஸியைப் போல் இன்னும் இருபதாயிரம் கோடி கலெக்ஸிகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்பது தான் சமகால விஞ்ஞானத்தின் அனுமானம்.

இதை வைத்து மட்டும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எத்தனை கோடானுகோடி ஒளியாண்டுகள் தூரத்துக்கு இந்தப் பிரபஞ்சம் வியாபித்திருக்கின்றது என்பதை நீங்களே உணரலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம் மொத்தமும் முதலாவது வானத்துக்கு (அடிவானத்துக்கு) கீழே தான் இருக்கிறது என்று அனைத்து வேதங்களும் கூறுகிறது.

மேலும், இதையும் தாண்டி இன்னும் ஆறு வானங்கள் நமது கற்பனைக்கே எட்டாத தூரத்தில் இருப்பதாக கூறுகிறது.

அதாவது பல்லாயிரம் கோடி ஒளியாண்டுகள் தூரம் பயணித்துப் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட இருக்காது. கடவுளின் சாம்ராஜ்ஜியத்தின் விசாலம் எத்தகையதென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஓர் உண்மையே போதுமானதாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதை இன்னும் கொஞ்சம் இலகுவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

உதாரணத்துக்கு இன்று நாம் ஓர் அதிவேக விண்கலத்தில் ஏறிப் பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி ஒளியின் வேகத்தில் (நொடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்) பயணிக்க ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பயணிக்கத் தொடங்கியது முதல், எந்த இடத்திலும் நிறுத்தாமல் நாம் பயனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது ஆயுட்காலம் மொத்தமும் அந்த வின்கலத்துக்குள்ளேயே கழியும் வரை பயனித்தாலும், நம் ஆயுட்காலத்துக்குள் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியாது.

ஒரு வாதத்துக்கு, நாம் தனியாகப் பயணிக்காமல், குடும்பத்தோடு பயணிப்பதாக நினைத்துக் கொள்வோம். பயணம் செய்து கொண்டே நாம் அந்த வின்கலத்துக்கு உள்ளேயே உண்டு, உறங்கி, இனப்பெருக்கமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்ச தூரம் போவதற்குள் நமது ஆயுள் முடிந்து நாம் இறந்து விடுவோம். நம்மைத் தொடர்ந்து நமது சந்ததிகள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்... ஒரு தலைமுறையல்ல; இரு தலைமுறைகளல்ல; பல கோடி தலைமுறைகளைத் தாண்டிய நமது சந்ததிகள் தாம் இறுதியில் பிரபஞ்சத்தின் எல்லையைச் சென்று அடைவார்கள்.

அப்படியே அவர்கள் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட ஆகாது. பிறகு அங்கிருந்து முதலாம் வானத்தை நோக்கி இன்னும் எத்தனை கோடி தலைமுறைகளின் தூரம் பயணிக்க வேண்டுமென்பது யாருக்குமே தெரியாது. மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலின் எல்லையென்பது எவ்வளவு அற்பமானது என்பதை இதன் மூலம் சிந்திப்போர் புரிந்து கொள்வர். சுருங்கக் கூறினால், எந்தவொரு மனிதனாலும், என்ன தான் தலையைக் குத்தி நின்றாலும் முதல் வானத்தைப் பார்க்கக் கூட முடியாது. முதல் வானத்தைச் சென்றடையும் அளவுக்கு நமது பார்வைக்குப் போதிய சக்தியோ, வேகமோ கிடையாது. ஏனெனில், நமது பார்வை, மற்றும் கருவிகள் போன்ற அனைத்தின் ஆற்றலுமே ஒளியின் வேகத்துக்கு உட்பட்டவை தாம்;

அதைத் தாண்டியவை அல்ல. நமது ஆயுட்காலத்துக்குள் முதல் வானத்தைப் பார்க்கவோ / அடையவோ வேண்டுமென்றால், அதற்கு ஒளியின் வேகத்தையும், சக்தியையும் விடப் பல மடங்கு அதிக வேகமும், ஆற்றலும் தேவை. இதனால் தான், இந்த அதிநவீன விஞ்ஞான யுகத்தில் கூட, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டிய எதையுமே பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மனிதன் அற்பமானவனாகவே இருக்கிறான். ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு சூழ்நிலை தான் மறைவான படைப்பினங்களின் பரிமாணத்தில் நிலவுகின்றது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை சில படைப்பினங்களுக்கு இருக்கின்றது.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் மறைமுகமான பேருண்மை என்ன? ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகமும், ஆற்றலும் கொண்ட பல மறைவான அம்சங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பது தான் அந்தப் பேருண்மை. குவையக் கோட்பாடு மறைமுகமாக உணர்த்துவதும் இதே உண்மையைத் தான்.

மேலும், ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சார்பியல் கோட்பாடு போன்ற போலியான நாத்திக விஞ்ஞானத்துக்கும் இதன் மூலம் சாவுமணியடிக்கப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ஜோடிக் கட்டமைப்பு): துகள்களின் ஜோடிக் கட்டமைப்பை விளக்கும் குவையப் பின்னல்” (Quantum Entanglement) எனும் கோட்பாட்டுக்கு உதாரணம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்:

தேன் சேகரிக்கச் செல்லும் சில தேனீக்கள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய தொலைதூரங்களுக்குச் சென்று தேனைச் சேகரித்துக் கொண்டு, கொஞ்சம் கூட வழி தவறாமல் திரும்பவும் தமது கூட்டுக்கு வந்து சேர்கின்றன. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் நோக்கிப் பறந்து செல்லும் பல பறவையினங்கள், ஆண்டுதோறும் தவறாமல் ஓரிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னோர் இடத்துக்கு அச்சுப் பிசகாமல், கொஞ்சம் கூட வழி தவறாமல் வந்து சேரும். அதே போல் திரும்பவும் பழைய இடத்துக்கு வழிதவறாமல் திரும்பிச் செல்லும். இவ்வாறான ஜீவராசிகள் இவ்வளவு நுணுக்கமாக எப்படி வழிகளை அறிந்து கொள்கிறது என்பதை சென்ற நூற்றாண்டுகளில் ஆய்வு செய்த பல விஞ்ஞானிகள், இறுதியில் ஓரளவுக்கு உண்மையைக் கண்டுபிடித்தார்கள்.

அதாவது இந்தப் பூமியின் மின்காந்தப் புலனை (Electromagnetic field) அடிப்படையாகக் கொண்டு தான் இவ்வாறான ஜீவராசிகள் தமது பயணப்பாதைகளைத் துல்லியமாக வகுத்துக் கொள்கின்றன என்ற உண்மை தான் அது. இருந்தாலும், இவ்வளவையும் கண்டறிந்த அன்றைய விஞ்ஞானத்தால், அது எப்படி? என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சமகாலத்தில் வாழக்கூடிய சில விஞ்ஞானிகள், குவையக் கோட்பாடுகளின் அடிப்படையில் சில பறவையினங்களை ஆய்வு செய்த போது தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து வியந்து போனார்கள். இவ்வாறான ஜீவராசிகளின் புலன்கள் இயங்குவது “குவையப் பின்னல்” எனும் ஜோடிக் கட்டமைப்புத் தத்துவத்தின் அடிப்படையில் தான் என்ற உண்மை தான் அது.

அதாவது, பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அவற்றின் பார்வைப் புலனுக்கும் பூமியின் மின்காந்தப் புலத்துக்கும் இடையில் தொடர்ச்சியான குவையப் பின்னல் தொடர்பு நிலவிக் கொண்டேயிருக்கின்றது. இந்தச் குவையப் பின்னல் உறவு மூலமே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தான் பயணிக்கும் பாதை சரியானதா? தவறானதா என்பதை அவற்றால் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவாக எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கூட்டை விட்டுச் சென்றாலும், சரியான பயணப் பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து, வழி தவறாமல் இவ்வாறான பறவைகள் வீடு வந்து சேர்கின்றன என்பது தான் இதுவரை மனிதன் புரிந்து கொள்ளத் தவறிய உண்மை.

இதே போல், திருடனின் சட்டையை ஒரு தரம் முகர்ந்து பார்த்து விட்டு, அவன் எவ்வளவு தூரத்தில் ஒளிந்திருந்தாலும், அவனைச் சரியாக மோப்பம் பிடித்து, போலீஸ் நாய்கள் அடையாளம் கண்டு கொள்வது போன்ற செயற்பாடுகள் கூட இவ்வாறான குவையப் பின்னல் பொறிமுறை மூலம் தான் நடைபெறுகிறது. இந்த உண்மையைக் கூட குவையக் கோட்பாடுகள் தாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டன. 

மேலும் குவையக் கோட்பாடுகளின் பிரகாரம் உணர்த்தப்படும் இன்னொரு மறைமுகமான உண்மை தான், இந்தப் பிரபஞ்சம் என்பது உயிரற்ற, உணர்வற்ற வெறும் சடப்பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் ஆன ஓர் அம்சம் அல்லவென்பது. அதாவது இப்பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு துகளுக்குள்ளும் உயிரோட்டமான ஏதோவொரு சக்தி வியாபித்திருக்கிறது.

நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றோருடைய கருத்துக்கள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற “சடப்பொருட்கள்” என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு துகளுக்கும் அதன் மட்டத்திற்கு ஏற்ப ஏதோவொரு சிந்திக்கும் திறன் இருக்கின்றது. இதனால் தான் “குவையப் பின்னல்” எனும் நிகழ்வே சாத்தியப்படுகிறது. அதாவது, ஒரு ஜோடித் துகள்களில், ஒரு துகளுக்கு ஒரு மாற்றம் நிகழும் போது அதன் ஜோடித் துகள் அதைப் பிரதிபலிக்கும் விதமாக அதுவாகவே எதிர்மாற்றத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. உயிரோட்டமுள்ள ஏதோவொரு சிந்திக்கும் திறன் இல்லாமல் இவ்வாறான நிகழ்வுகளெல்லாம் ஒருபோதும் சாத்தியப்படாது.

மேலும், குவையப் பொறியியலின் “நிச்சயமற்ற தன்மை” எனும் சித்தாந்தம் கூட இந்த உண்மையைத் தான் காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சக்திச்சொட்டும், அதை நிர்வகிக்கும் ஒரு பரம்பொருளிடம் அனுமதி கேட்டுவிட்டு, அனுமதி கிடைத்த பிறகே அது அடைய வேண்டிய நிலையை அடைகிறது எனும் உள்ளார்ந்த அர்த்தமே இதில் கூட மேலோங்கி நிற்கிறது.

நியூட்டன், மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சித்தாந்தகள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற சடப்பொருள் (சடம் + பொருள்) என்று எதுவுமே இல்லை. மாறாக, உயிரோட்டமான ஒரு பிரபஞ்சமாகவே இறைவன் இந்த அகிலத்தைப் படைத்திருக்கிறான்...

ஐபிஎல் போட்டிகளை சென்னையில் இருந்து மாற்ற வாய்ப்பு...


விவசாயி தற்கொலை.. சாவுக்கு காரணம் பாஜக மோடி...


கல்குவாரி அமைப்பதை எதிர்த்து போராடியவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்வதை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்...


பெரம்பலூர்,ஏப்.11: குடியிருப்புகளுக்கு அருகே கிரஷர், கல்குவாரி அமைக்க  தடை விதிக்க போராடுவோர் மீது பொய்வழக்கு போடுவதை கண்டித்து நரிக்குறவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்பநகர், ராமலிங்கம் நகர் பகுதிகளில் நரிக்குறவர்கள் மற்றும் கலைக்கூத்தாடிகளாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் தனியார் நிலங்களை விலைக்கு வாங்கி கல்குவாரி, கிரஷர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதனை தடுக்க வலியுறுத்தி கலெக்டர்அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பலமுறை மனுக்கள் தரப்பட்டது. இருந்தும் கிரஷர், கல்குவாரி அமைக்கும் இயந்திரங்கள், லாரிகள் தளவாடங்கள் அப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டதால் நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் அவற்றைத் தடுத்து, தளவாடங்களை, லாரிகளை சிறைபிடித்தனர்.

கடந்த 2ம்தேதி பெரம்பலூர் கலெக்ட ரிடம் புகார் மனு கொடுத்ததோடு, 7ம்தேதி புதுபஸ்டாண்டில் நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் கல்குவாரி அமைக்கும் நிறுவனம் தங்கள் தளவாடங்களை நரிக்குறவர்கள் பறிமுதல் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் நேற்று டிஎஸ்பி அலுவலகத்தில் நரிக்குறவர்களை அழைத்து விசாரணை நடந்தது.இதில் பொய்வழக்கு போடுவோமென மிரட்டப்படுவதை உணர்ந்த நரிக்குறவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களது புகாரை கலெக்டர் சாந்தா கண்டுகொள்ளாததால் ஆத்திரமுற்ற நரிக்குறவர்கள், கலெக்டர் அலுவலக பிரிவு ரோட்டிற்கு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார், டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அங்கிருந்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புத் தலைவர் காரை சுப்ரமணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க மாலையில் ஏற்பாடு செய்வதாக ஏடிஎஸ்பி ஞானசிவக்குமார் அளித்த உறுதியை ஏற்று அங்கிருந்து நரிக்குறவர்கள் கலைந்து சென்றனர்...

இப்படி போனா திமுக எப்படி கருப்பு கொடி காட்டும்...


தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர் நம் முன்னோர்கள்...


இட்டிலி. இடியப்பம். புட்டு. என்று நீராவியில் செய்த உணவுப் பொருள்களை உண்டு நமது முன்னோர் தங்கள் ஆவியை நல்ல முறையில் காத்து வந்தனர்.

இன்றோ பொரித்த வறுத்த உணவுகள் மட்டுமல்ல. வெளிநாட்டார் உணவு வகைகளையும் உண்ணுவதில் பெருமைகொள்ளுகின்றோம்.

அந்தந்த நாட்டில் தட்ப வெப்ப நிலைகளுக்குத் தேவையான உணவு முறைகளை நமது பெரியவர்கள் கண்டு உண்டும் வந்தார்கள்.

இன்று தனது ஆத்திச்சூடியில் பாரதி ஊண் மிக விரும்பு என்றான். ஒரு இளைஞர் சாப்பிடுவதிலே வரைமுறையே இல்லாமல் சாப்பிடுவார். கேட்டால் பாரதியே ஊண் மிக விரும்பு என்று சொல்லியுள்ளாரே என்று எதிர் வினாத் தொடுக்கின்றார்.

அவன் சொன்னது உண்ணுகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக.விரும்பி மகிழ்ச்சியோடு உண்ணுகின்ற உணவு தான் உடம்பிலே சேரும் என்பதற்காக. ஆமாம் சிலர் சாப்பிடுவதனைப் பார்த்தால்தெரியும் கடனே என்றுசாப்பிடுவார்கள். சாப்பிட வேண்டுமே என்று எதை வைத்தாலும் சாப்பிடுவார்கள்.

நெல்லையில் சாப்பாட்டுக் கடன முடிச்சிட்டுப் போயேன் என்பார்கள். எல சாப்பிட்டியா என்று கேட்டால் என்ன எழவையோ வச்சா அள்ளிப் போட்டுட்டு வந்திட்டேன் என்பார்கள்.சிலர் நேரம் தவறினாலும் மதிய உணவை மாலையில் கூடச் சாப்பிடுவார்கள்.

சிலர் சாப்பிடுவதையே பொழுது போக்காகவும் பெருந்தொழிலாகவும் கொண்டு வாழ்வார்கள். அவர்கள் உண்பதைப் பார்த்தால் நமக்கே அச்சம் வந்து விடும்.

எதுவெனினும் சாப்பிடுவார்கள் எப்போதும் சாப்பிடுவார்கள் உடனுக்குடன் கூட அவர்கள் சாப்பிடுவார்கள். எந்த உணவு விடுதியில் எத்தனை மணிக்கு என்ன கிடைக்கும் என்கின்ற பட்டியலைச் சரியாகச் சொல்லுவார்கள்.சரியான நேரத்திலே அங்கு சென்று அதனைச் சாப்பிடுவார்கள். போக முடியாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.

ஏதேனும் ஒரு நேர உணவு உண்ண முடியாமல் போனால் அந்தப்பொழுது உணவை விட்டு விட்டு அடுத்த நேர உணவை உண்பதற்கு முன்னர் ஒரு எலுமிச்சையை சாறாக்கி உண்டு விட்டு உண்டால் நோய் வாராது.

சில பெண்கள் வீட்டில் செய்த உணவுப் பொருள் வீணாகி விடக் கூடாது என்று இயலாமல் கூட அந்த உணவுப் பொருளை உண்பார்கள். நமது உணவுப் பழக்கம் எல்லா நோய்களையும் நம்மிடம் கொண்டு வருகின்றது.

காலையில் சக்கரவர்த்தியைப் போலவும் மதியம் மன்னரைப் போலவும் இரவு சேவகனைப் போலவும் உண்ண வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். அதன் படி வாழ்ந்தார்கள். சர்க்கரை நோய் மிகுந்திருக்கும் இந்த நாட்டில் இத்தனை இனிப்புக் கடைகள்.புரியவில்லை.

அண்ணாச்சி சாகப் போறது உறுதி. தின்னுட்டுச் சாவோமே இதுதிருநெல்வேலி. வயித்துப் பாட்டுக்குத் தான அண்ணாச்சி ஒழைக்கோம்.

அதே பாரதி உடலினை உறுதி செய் என்றான்.ஙப் போல வளை என்றான்.எத்தனை பேர் உடற் பயிற்சி செய்கின்றனர். நமது மகிழுந்திற்கு எண்ணெய் நிரப்புகின்றோம். ஒடவேயில்லை எனில் அந்த மகிழுந்தில் மீண்டும் எண்ணெய் நிரப்ப முடியுமா. ஒடினால்தானே எண்ணெய் செலவழியும்.

புதிதாக எண்ணெய் நிரப்பமுடியும். காலையில் எல்லா ஊர்களிலும் நடைப் பயிற்சி கொள்பவர்கள் ஒருவரை பார்த்தவுடன் சர்க்கரை அளவை விசாரிக்கும் போது பெருமையாகவே கேட்கின்றார்கள். எனக்கு 300 உங்களுக்கு என்றவுடன் 320 என்று அவர் பெருமையோடு சொல்வதும் ஓன்றும் புரியவில்லை.

அவ்வைப் பெருமாட்டி இத்தனைக்கும் காரணமான வயிற்றிடம் கேள்வி கேட்கின்றாள். வயிறே ஒரு நாள் சாப்பிடாமல் இரேன் என்றால் முடியாது சாப்பிட்டே ஆக வேண்டும் என்கின்றாய்.

ஒரு நாள் உணவு நிரம்ப கிடைக்க வாய்ப்பிருக்கும் நேரம் இரண்டு நாளுக்கு நிரப்பிக் கொள்ளேன் என்றால் முடியாது என்கின்றாய்.

உணவு உறுதி செய்யப் படாத ஏழைகளின் நிலை. இல்லாத அன்று பொறுத்துக் கொண்டு. கிடைக்கின்ற அன்று அள்ளி திணித்துக் கொள்ளலாமல்லவா. வயிறு ஒத்துழைக்க மறுக்கின்றதே

இப்படிப் பட்ட உன்னோடு வாழ முடியாமல் எத்தனை பேர் துன்புறுகின்றார்கள் தெரியுமா.

பசிப்பிணி போக்குவதே அனைவரின் கடமையும் என்று உணர்த்துகின்றார் ஔவையார்.

செய்யுள்

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்நோய் அறியா இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது...

ஊடகங்கள் உண்மையை கூறுவதில் சிறந்தவை இல்லை, பொய்யை உண்மையாக திரித்துக்கூறுவதில் சிறந்தவை...


சேப்பாக்கம் கடன்காரன் நாயே.. வாடகை எங்கடா..?


காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்தையில் மறியல் செய்தவர் கைது...


அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவவராக இருப்பவர் தங்க சண்முக சுந்தரம்..

இவர் இன்று காலை திருவையாறு பேருந்து நிலையம் அருகே கண்ணகி கக்கன் காமராசர் ஆகியோரின் படத்துடன் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு தரையில் படுத்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார் அப்போது காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியைத் தடை செய் என கோஷமிட்டார் போக்குவரத்து பாதிப்படைந்ததை தொடர்ந்து திருவையாறு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்...

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள்...


மனம் பக்குவப்படுதல்...


நான் வாழ்வில் உயர்ந்த நிலை அடைய வழி சொல்லுங்கள் என்று கேட்டு, ஒரு ஞானியிடம் வந்தான் அரசன் ஒருவன்...

முதலில் உன் மனம் பக்குவப்பட வேண்டும்,’ என்றார் ஞானி.

மனம் பக்குவப்படுதல் என்றால் என்ன? என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, வேலையாள் கூட்டிக் கொண்டிருந்த குப்பையும், தூசும் பறந்து அவன் மேல் பட்டுவிட்டன.

உங்கள் வேலையாளுக்கு அறிவே கிடையாதா? என்று சீறினான் மன்னன்.

உன்னிடம் பாம்புகள் நிறைய உள்ளன. முதலில் அவற்றைக் கொன்று விட்டுவா என்றார் ஞானி.

குழம்பிய மன்னன் திரும்பி விட்டான்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் ஞானியைத் தேடிவந்து அதே கேள்வியைக் கேட்டான்.

எதையோ எடுத்துக் கொண்டு போன வேலையாள், அரசன் மேல் எதிர்பாரா விதமாக மோதி, கையில் கொண்டு வந்ததைக் கீழே போட்டு விட்டான்.

உனக்கு எப்போதுமே பொறுமை இல்லை. ஆள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கோபமாக அவனிடம் கேட்ட மன்னன், ஞானியை நோக்கித் திரும்பினான்.

உன்னிடம் நாய் இருக்கிறது. அதை விரட்டி விட்டு வா என்றார் ஞானி.

வெறுப்புடன் திரும்பிய மன்னன் மீண்டும் சில மாதங்கள் கழித்து போனான்.

அதே வேலையாளை அழைத்து மன்னனுக்கு தேநீர் தரச் சொன்னார் ஞானி.

ஏற்கனவே மன்னனிடம் திட்டுக்கள் வாங்கிய பதற்றத்தில் தேநீரைக் கைதவற விட்டுவிட்டான் வேலையாள்.

மன்னன் உடையில் தேநீர் பட்டு விட்டது. புன்னகைத்துக் கொண்டே, ஏன் இந்தப் பதற்றம் உனக்கு? பரவாயில்லை. வேறு தேநீர் கொண்டு வா என்றான் அவனிடம் மன்னன்.

உயர்நிலை அடைவதற்கான வழி உனக்குத் தெரிந்து விட்டது.

இனி நான் உனக்கு சொல்லித்தர ஒன்றுமில்லை என்றார் ஞானி...

இந்தியாவின் கற்பழிப்பு துறையான இராணுவம் வந்தது நெய்வேலியில் - விழித்துக்கொள் தமிழா...


பெருமை சூதாட்டத்திலா போராட்டத்திலா?


சூதாட்டத்தில் சிக்கி IPL போட்டியில் சென்னை அணி (CSK) 2 ஆண்டுகள் விளையாடாமல் இருந்தது. சென்னையிலும் போட்டி நடக்கவில்லை.

நீங்கள் சாப்பிட சோறு விளைவித்த விவசாயிக்கு கோடையில் குடிநீர் கூட கிடைக்கவில்லை.

சூதாட்டம் செய்து இல்லாமல் போன கிரிக்கெட்டை மக்கள் பிரச்சினைக்காக டிக்கெட் வாங்கியும் நாம் புறக்கணித்தால் என்ன?

இங்க எதுக்குடா இந்தி,மத்தியரசை எதிர்த்து நெய்வேலியில் போராட்டம்...


மனமும் உடலும்...


நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

உதாரணமாக நீங்கள் படுத்துக்கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்துவிடும்.

ஆம் உடலை மனதால் ஏமாற்றிவிடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக்கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்துவிடும்.

ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்...

பாஜக மோடியோட பேனருக்கு கூட பாதுகாப்பா...


திருட்டு திராவிட தெலுங்கன் விஷாலின் தமிழின அழிப்பு...


அதாவது Cube  நிறுவனம் தமிழனுடையது...

இப்போது தெலுங்கன் விஷால் புதிதாக ஒப்பந்தம்  போடப்பட்டுள்ள நிறுவனம் தெலுங்கர்களுடையது...

தெலுங்கு பய திரையங்குகளை நிறுத்தியதே தமிழர்களுக்கு சொந்தமான CUBE ஒப்பந்தத்தை ரத்து செய்யத்தான்.

தெலுங்கன் எப்போதும் தெளிவா இருப்பானுங்க...

ஏன் அடுத்த மொழிக்காரன் தலைமைக்கு வரக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்...

கூவத்தின் வாக்குமூலம்...


காரணம் தேவையில்லை...


மனம் என்பது மனிதனுக்கு சொந்தமானதன்று.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ள ஒன்று.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் செயல்பட எந்த காரணமும் தேவை இல்லை.

பிரபஞ்சத்திற்கு வெளியே காலமோ இடமோ கடவுளோ காரணமோ இல்லை.

அனைத்தும் பிரபஞ்சத்திற்கு உள்ளே தான்.

பாழ்வெளி பிரம்மம் மனம் ஆகாயம் நெருப்பு நீர் நிலம் காற்று உயிர்கள் மனிதன்...

அமெரிக்காவின் திட்டமும்.. சிரியா போரும்...


உலகை உற்று நோக்குங்கள்...

நம் பிரார்த்தனைகள்...


நம் சுய தேவைகளின் ஒலி வடிவமாய் நம் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்..

நம் பிரார்த்தனைகள் யாரால் கேட்கப் பட்டு, எங்கு நிறைவேறுகிறது என சுய விசாரணை செய்ததுண்டா ?

மொழிவழி பிரார்த்தனை மட்டுமே கேட்கப் படும் என்றால் மொழி இல்லா உணர்வு பிரார்த்தனை யார் கேட்பது ?

இயற்கை நம்முள்ளே ஒரு விஞ்ஞான பிரார்த்தனையை தினமும் நடத்திகிறது. அதற்கு மொழியில்லை.

ஆம், நம் நுரையீரலின் பிரார்த்தனையில் மூச்சு வரமாகிறது, கணையத்தின் பிரார்த்தனையில் உணவு இரசாயன சக்தியாகிறது, இருதயத்தின் பிரார்த்தனையில் இரத்தம் திரவ இயக்கம் பெறுகிறது…  இது உடலின் அதிர்வு ஒலி இயக்கம்.

உடலின் மொழி வழி இல்லாத கூட்டு பிரார்த்தனைகள் முழுமையாக நிறைவேறும் போது, நம் மொழி வழி பிரார்த்தனைகள் எங்கு செல்கின்றன ?

நம் பிரார்த்தனைகள்,  நம் குரல்கள் நம்முள்ளே மறுசுழற்சியில் கேட்கும் ஒலி நிகழ்வு விஞ்ஞானம்.

நம் அழுத்தமான குரல் வடிவம் மூளையில், மொழி அதிர்வு தூண்டுதல் பெற்று மொழி கவரும் அலைகளய் காற்றிலே பரவும்.. ஒப்புடைய மொழி அதிர்வுள்ள மாற்று மனிதர்களோடு கலக்கும்.

சுய விசாரணை பகுதி நம்முள் இருந்தால் வரம் நமக்குள்ளும் சுரக்கும்.

மனிதர்களில் நிகழும் ஒலி அதிர்வு விஞ்ஞான விளைவுகள் தான் வரங்களாக நமக்கு மாற்று மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிறது.

பிரார்த்தனைகள் நம்மில் தொடங்கி நம்மில் முடியும் ஒரு ஒலி அதிர்வு விஞ்ஞான கிரியை...

என்றுமே வணிக கட்டுப்பாட்டில் தான் அரசு என்பதற்கு இன்றைய நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு...


பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


முக்கியான பல்கலைக்கழகங்களை எடுத்துக்க போறானுங்கலம்...

அப்படியே MGR_மருத்துவ பல்கலைக்கழகத்தையும் எடுத்துகிட்டீங்கனா தமிழ்நாடு நக்கீட்டு போகலாம்...

தமிழ்நாட்டை - தமிழர்களை அழிக்க ஹிந்தி வெறிபிடிச்ச நாய்கள் இந்த அடிமைகளை பயன்படுத்தி ஒவ்வென்றாக நிறைவேற்றி வருகிறானுங்க...

ஸ்டெர்லைட் சதி எச்சரிக்கை...


தமிழினத்தை அழித்த அதிமுக மலையாளி எம்.ஜி.ஆர்...


கச்சத்தீவை வரைபடத்தில் இருந்து நீக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சி..

கச்சத்தீவு தமிழக வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆட்சி...

படம்: 1982 எல்லை மாற்றம் தொடர்பான இராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு..

நன்றி: விகடன்..

கொளுத்தும் வெயிலில் ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டம்..


இந்த வெயிலில் அமர்ந்து இருப்பவர்களுக்கு தான் அதன் கொடுமை தெரியும்.. போராட்டத்தை விட்டுவிடாதீர்கள் பிறகு இந்த வெயிலை விட கொடிய ஸ்டெர்லைட்டை தாங்க முடியாது...

ஸ்டெர்லைட்டை மூடும் வரை போராடுவோம்...

விவசாயத்தை அழிக்க பாஜக மோடியின் அடுத்த திட்டம்...


அமானுஷ்யம் - ஆவிகள்...


ஆவிகள் தான் நேசித்த இடத்திற்கு வந்து செல்வதையும் தான் நேசித்த நபர்கள் வாழும் இடத்திற்குச் செல்வதை விரும்பும்..

மக்களிடத்தில் ஆவிகளைப் பற்றி வேறு ஒரு அபிப்ராயம் உள்ளது. ஆவிகள் பாழடைந்த மண்டபங்களிலும் மயானங்களிலும் அதிகமாக வாழுகின்றன என்று.

இதில் பாழ்மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல. அந்த மண்டபங்களின் தோற்றம் பயமுறுத்துவதாக இருப்பதனால் பெருவாரியான ஜனங்கள் ஆவிகளோடு அவைகளைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்.

ஆனால் சில மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது உண்டு. அந்த மண்டபங்கள் வாழ்ந்த போது அந்த ஆவிக்குப் பிடித்தமான இடமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம்.

பொதுவாக அப்படிப்பட்ட மண்டபங்களில் வசிக்கும் ஆவிகள் அமைதி அடையாமல் ஏதோ ஒரு வகையான ஆக்ரோஷத்துடன் அந்த மண்டபங்களில் இருக்கலாம்.

ஆனால் மரங்களில் ஆவிகள் வசிப்பது உண்மையானது தான். முருங்கை மரம், கருங்காலி மரம், அசோகமரம் போன்ற மரங்களிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் தன்மை ஆவிகளின் காற்று உடம்பை பிடித்துவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதனால் இத்தகைய மரங்களில் ஆவிகள் வசிப்பது அவைகளுக்கு மிக சௌகரியமாக இருக்கும்.

மேலும் பெருவாரியான ஆவிகள் மயானங்களில் வாழ்வதை விரும்புகின்றன.

புதியதாக வரும் ஆவிகளை வரவேற்பதற்கும் துன்புறுத்துவதற்கும் இறந்து போனவர்களுக்குத் தவறுதலாகப் படைக்கப்படும் பிண்டங்களை எடுத்துக்கொள்ளவும் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட தனது உடல் மீண்டும் கிடைக்காதா என்பதற்காகவும் இன்னும் வேறு சில மாந்திரீகர்களால் கட்டப்பட்டும் ஆவிகள் மயானத்தில் நிறைந்திருப்பது இயற்கை ஆகும்.

இது தவிர பழங்கால அரண்மனைகள் போன்றவற்றில் தண்டனை பெற்ற ஆவிகள் மூர்க்கத்துடன் அலைவதையும் சாலை ஒரங்களில் விபத்துக்குள்ளான ஆவிகள் திருப்தி இல்லாமல் அலைவதையும் பழங்கால கிணற்று ஓரங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆவிகள் அமைதி இல்லாமல் அலைவதையும் வாஸ்து முறைப்படி கடடப்படாத வீடுகளில் சில ஆவிக் குழுக்கள் வாழ்வதையும் அனுபவத்தில் காணலாம்...

நதிகளை வைத்து தானே இந்திய அரசியல் பிழைப்பு போகிறது...


மனநிலை பாதிக்கப்பட்டவரை, உறவினர்களிடம் ஒப்படைத்த பிரம்மதேசம் காவல்துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு...


விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே உள்ள முன்னூர் காலனி பகுதியில் கடந்த 06.04.2018 அன்று மாலை சுமார் 07.00 மணியளவில், 21 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக்கொண்டு இருப்பதாக பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் பிரம்மதேசம் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் பாபு ஆகிய இருவரும் முன்னூர் கிராமத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் என்றும், அவருக்கு பேச்சு திறனும் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அவரது பெயர் மற்றும் முகவரி அறிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டதால் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, உணவு வழங்கி அந்த நபரை பற்றி விசாரணை செய்த பிரம்மதேசம் காவல் நிலைய காவலர்கள் பாலசுப்பரமணியன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் அந்நபரின் புகைப்படத்தை காட்டி பிரம்மதேசம் அருகே உள்ள கிரமங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு  நல்லாவூர் கிராமத்தில் விசாரித்தபோது அந்நபர் பெயர் சிவா வயது 21 என்று தெரியவந்தது.

மேற்படி நபர் சேதராப்பட்டு அரவிந்தர் பொறியியல் கல்லூரியில் B.E. கட்டடப் பொறியியல் (civil engineering) படித்து வந்ததாகவும் அதன் பின்பு கடந்த மூன்று ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு படிப்பை தொடரமுடியாமல் போனதும் உறவினர் பராமரிப்பில் இருந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை வி்ட்டு வெளியில் சென்றவர் வீட்டிற்கு வராமல் காணாமல் போயுள்ளார். அதனால் அவரை அவரது உறவினர்கள் பல ஊர்களில் தேடிவந்துள்ளனர். இந்நிலையில், காவலர்கள் இருவரும் அந்த நபரின் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மனநிலை பாதிக்கப்பட்ட நபரை ஒப்படைத்தனர்.

அந்நபரின் உறவினர்கள் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் காவல் துறையினரின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பாராட்டினர்...

இதுவே மிகப் பெரும் வெற்றி.. போராடிய அனைவருக்கும் நன்றிகள்.. நிச்சயம் வெல்வோம்...


தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...


இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்..

இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று திராவிடரிடம் செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்...

ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் தெலுங்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...

தோழமைகளே மறவாதீர்.. நம்மை திசை திருப்பி கொண்டே இருப்பர்...


தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோக....


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கியபிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது. சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது. மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர். மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது வொரு கண்ணீர் அத்தியாயம். சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன. குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுரையில் கவனித்தனர். சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனா. இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழ்ஈழ தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...

கண்டிப்பாக புரட்சி வரும் ஏனெனில் உங்களை போன்றோர் இருக்கிறீர்கள்...


தாலி கட்டுவது தமிழர் பண்பாடு...


தாலி கட்டுவது தமிழ் இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆனால்,  தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன்.

உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள்.

சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம். ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா?

இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின் பற்றுகிறார்கள்.

தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்து மதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? (ஏற்கெனவே அறுத்தது போதாதா?).

தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?

திரு.ஜெயமோகன்...

தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்று தான் முதற் பொருள். ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை. வேர்ச்சொல் இருப்பது தமிழில்.

ஆகவே அது இங்கிருந்துபோன சொல். ‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது.

இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?

அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.

இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம்  என்று பொருள் பெற்றது.

பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது.

மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.

எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது.

இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.

பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி.

மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான்.

இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி  அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள்.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்.

(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)

பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.

சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்..

அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்..

தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்..

(புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே).

அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.

மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது.

இத்தகைய வீரவரலாறு உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?

இந்த வரலாற்று உண்மையை அழிக்கவே தாலி அறுப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் திருட்டு வந்தேறி திராவிடர்கள்...

தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சுஆலைக்கு காப்பர் எற்றி வந்த லாரிகள் பொது மக்கள் மடக்கி பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்...


தமிழர் நல பேரியக்கம் பொறுப்பாளர் கரூர் ரமேசுக்கு காவல்துறையினர் அராஜக தாக்குதலில் விழா எலும்பு உடைந்த'தால்.....


நுரையீரலில் காற்று புகுந்துவிட்டது
அதனால்  விழாஎலும்பு அருகில் ஓட்டை போட்டுதான் காற்றை வெளி எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்ல ct" and ultrascan  எடுக்க கொண்டு செல்கிறோம்.

மருத்துமனையில் உள்ளேயே பல போராட்டங்கள் போராட வேண்டி உள்ளது.

தம்பிக்கு
ஆக்ஜிசன் மூலம்
காற்று செல்கிறது.

ஏவல்துறையே
உனக்கு வெகு விரைவில்
பதில் உண்டு.

ராஜீவ்காந்தி மருத்துமனை
சென்னை.

வார்டு எண் 201...