15/07/2020

எஞ்சாமி vs உஞ்சாமி...



வரிப் போடுவது எஞ்சாமி..
வாரிச் சுருட்டுவது உஞ்சாமி.

பகிர்ந்தளிப்பது எஞ்சாமி..
புடுங்கி தின்பது உஞ்சாமி.

கால் கவுட்டில் பிறந்தது எஞ்சாமி..
கண்ட இடத்தில் பிறந்தது உஞ்சாமி.

தொட்டுக் கும்புடுவது எஞ்சாமி..
தொட்டா தீட்டு உஞ்சாமி
நெறஞ்சு கும்புடுவது எஞ்சாமி..
நா பேசுறதே புரியாதது உஞ்சாமி .

நெனைக்குறப்ப வாடாங்கிறது எஞ்சாமி..
நாளு, மாசம் சொல்லி கூப்பிடுறது உஞ்சாமி.

மண்மேடோ மரத்தடியோ போதுமுடாங்கிறது எஞ்சாமி..
கோபுரம், கோயிலுனு கேக்கும் உஞ்சாமி.

குளிச்சாத்தேன் ஏத்துக்கும் உஞ்சாமி..
குடிச்சாலும் ஏத்துக்கும் எஞ்சாமி.

தெனத்திக்கும் அபிசேகம் கேக்கும் உஞ்சாமி..
வெறுங்கையோட போயி கும்புட்டாலும் ஏத்துக்கும் எஞ்சாமி.

உஞ்சாமிக்கி ஐயரு..
எஞ்சாமிக்கி பூசாரி.

உஞ்சாமிக்கி சமஸ்கிருதம்..
எஞ்சாமிக்கி தமிழ்.
எஞ்சாமிக்கி சாராயம்..
உஞ்சாமிக்கி மூத்திரம்.

எனக்கு தெய்வம்..
உனக்கு கடவுள்.

எஞ்சாமிக்கி வாக்கு..
உஞ்சாமிக்கி வேதம்.

எஞ்சாமி கறி திங்கும், வேத மரபை ஏத்துக்காது.

மொத்தத்திலே
எஞ்சாமியும் இந்துவல்ல,
நானும் இந்துவல்ல..

எஞ்சாமி...

மனித எலும்புக்கூடுகளில் இருந்து பறவையின் எச்சம் வரை...



நான் ஏற்கனவே சொன்னது போன்று செய்வதறியாது திகைத்த இத்தாலி எடுத்த முடிவு தான் மனித எலும்புகளை
கொள்ளையடிப்பது என்பது..

இதை பற்றி போன பதிவில் கூறினேன் அதன் தொடராக இதை படித்துக் கொள்ளுங்கள்..

மனித எலும்புகளை மண்ணுக்கு கொடுத்து மண்ணை உயிர்பிக்கலாம்  என்ற கருத்து சில நாட்களில் முடிந்தது..

காரணம், எவ்வளவு நாளைக்கு தான் மனித எலும்புகளை தேடி அலைவது இதற்காக வேறொரு தீர்வை தேடியது இத்தாலி அரசு இதற்காக அணுகிய நபர் பிரெஞ்சு ஆய்வாளர் அலெஸ்ஸாண்டேர் கோஹெட்..

இவர் ஆய்வு செய்து மண்ணுக்கு உயிரூட்ட அடுத்த பொருள் இது தான் என்று அறிவித்தார்..

இதை கேட்ட அரசு மண்டை குழம்பியது..

காரணம் அவர் சொன்ன பொருள் பறவையின் எச்சங்கள்...

இருப்பினும் தன் மக்களின் வாழ்க்கையில் அக்கறையுள்ள இத்தாலி அரசு பல வணிக கப்பல்களை  பல தீவுகளுக்கு அனுப்பி பறவையின் எச்சங்களை தேடி கொண்டு வர அனுப்பியது..

பெரு நாடு கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே...

இந்நாட்டின் அருகே பல குட்டி தீவுகள் இருப்பதையும் அங்கே பல வருடங்களாக கடல் பறவைகள் வாழ்கின்றன என்பதையும் அறிந்து கொண்ட வணிக கப்பல்கள் அவைகளின் திசையை நோக்கி விரைந்தது.

இந்நிலையில் பெரு நாட்டின் அருகேயுள்ள குட்டி தீவில் ஒன்று தான் பாறை தீவு..

இந்த தீவில் மனித நடமாட்டமே பல ஆயிரம் வருடங்களாக இல்லை என்பதே ஒரு தனி சிறப்பு மனித நடமாட்டம் இல்லாத தீவில் பறவைகளின் இராஜ்ஜியம் தான்..

ஆகவே பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடைக்கும் [புதையலான] பறவையின் எச்சங்களை தோண்டி வெட்டி எடுத்து கப்பலில் ஏற்றும் பனி தீவிரமானது..

சும்மா கிடையாது.. இதன் தீவிரத்தை அறிய ஒரு தகவலை சொல்லுகிறேன் பாருங்கள்..

உலகின் பணக்கார நாடுகள் ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 99 பிரமாண்ட வணிக கப்பல்கள் பெரு நாட்டை நோக்கி வந்ததாக வரலாறு உள்ளது எல்லாமும் பறவையின் எச்சங்களுக்காக தான்..

அப்போதே அமெரிக்கா 66 தீவுகளை கைப்பற்றி அது ஒருபக்கம் எச்சங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது..

அதில் இன்றும் கூட ஏறக்குறைய 8 தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது..

இங்கிலாந்தில் 1847 ம் ஆண்டு இறக்குமதியான பறவையின் எச்சத்தின் அளவு 2 லட்சத்தி இருவது ஆயிரம் டன்..

அவைகள் அனைத்தையும் அந்நாட்டு விவசாயிகளுக்கு வயலில் உரமாக இட கட்டாய சட்டம் பிறப்பித்தது அரசு..

அடிமை முறைகள் அக்காலத்தில் ஒழித்து இருந்த சமயமானதால் வேளைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது அதாவது பறவைகளின் எச்சங்கள் பலநூறு வருடம் ஒரே இடத்தில இருப்பதால் சின்ன சின்ன பாறைகள் போன்று அழுத்தமாக இருக்கும் உடைத்து எடுப்பது சாதாரணகாரியம் அல்லவே..

இதற்காக சீனா தேசத்தில் இருந்து தொழிலார்கள் கொண்டு வரப்பட்டு ஏறக்குறைய அடிமை போன்றே வேலை வாங்கப்பட்டார்கள்..

வேறொரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை வேறொரு நாட்டு தொழிளார்களை வைத்து தமது நாட்டிற்கு திருடிய கும்பல்கள் தான் இன்றைய வல்லரசுகள்..

பறவையின் எச்சங்கள் வெறும் நைட்ரைட் தரக்கூடியது மட்டுமல்லவே இதில் இன்னொரு பெரிய பிரச்சனையும் வந்தது அது என்ன தெரியுமா ?

DND என்ற வெடிபொருளுக்கும் நைட்ரேட் தேவை அப்போ இந்த பறவையின் எச்சங்கள் புதையல் தானே பணக்கார நாடுகளுக்கு..

இதன் முடிவு எங்கே போனது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்..

நீங்கள் நம்புவீர்களா ? பறவையின் எச்சத்திற்காக ஒரு பெரும் போரே நிகழ்ந்தது.. அடுத்த பதிவில் கூறுகிறேன்...

தமிழின வரலாறு அறிவோம்...



இயற்கை சக்திகளை மட்டுமே வணங்கியவர்கள் தமிழர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே....

இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு...



குறிப்பு - 1...

இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்

அதாவது திருடியாவது தன மக்களை காக்க வேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?

அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?

அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன்..

குறிப்பு - 2...

இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?

அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?

அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டு விடுகிறேன் ...

மண்ணுடைய தன்மையை பூச்சிக் கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்..

1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்..

மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டு பிடித்தது ஆய்வுக்குழு ..

இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன் [இத்தாலி] அரசிடம் தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டு தான் போனது..

காரணம், அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்.

ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு ...?

இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?

லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு
எங்கே செல்வது ?

யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது.

[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]

தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள் என்ற ஆராய்ச்சியை செய்தது..

அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...

நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக், கிரிமியா, போன்ற தீவுகளையும் சுற்றி வளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது.

அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது .

இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

2,54,600 பவுண்டுகள்...

இதில் ஒரு கணக்கும் உள்ளது.

இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..

இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..

அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம் .

வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு.

அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?

அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

கொரோனாவையே மிரள வைக்கும் ஸ்டாலின் எனும் விஷயமறியா வாரிசு😜


ரேசன் கடைகளில் முதல்வரின் புகைப்படம் வைப்பது போல ஏன் மதுபான கடைகளில் முதல்வரின் புகைப்படம் வைத்தால் என்ன...?


அந்தரத்தில் தொங்கும் கோட்டை கதவு சங்ககால இலக்கியத்தின் வரலாறு...



சங்ககாலத்தில் மனிதனை கடவுளாக உயர்த்தவில்லை என்பதற்கு ஆதாரம்...

தூங்கெயில் கதவம்.?

இப்படி ஒரு பெயர் நாம் கேள்விப்பட்டதே இல்லை அப்படித்தானே..

பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்ற இந்த பெயர் நமக்கு தெரியும்.

ஏறக்குறைய மேலே சொன்ன தூங்கெயில் கதவம் என்ற வார்த்தையும் தொங்கும் தோட்டம் என்ற வார்த்தையும் ஒரே அடிப்படை விஷயத்தை சொல்வதாகவே உள்ளது...

சங்க காலத்தில் இந்த தூங்கெயில் கதவம் என்ற ஒரு அரண்மனை கதவு பற்றி வரலாற்றில் உள்ளது..

அதாவது நிறைய பேர் இந்த வார்த்தையை தவறாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அதாவது இன்றைய காலத்தில் பாபிலோனில் உள்ள தொங்கும் தோட்டத்தை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் எங்கள் மன்னர்கள் தொங்கும் அரண்மனையே அந்த காலத்தில் காட்டியுள்ளனர் என்று..

இது தவறு சங்ககாலத்தில் பிரமாண்ட அரண்மை கட்டியது உண்மை தான் அதற்கு கதவு இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் கட்டிய பிரமாண்ட கதவு தான் இந்த தூங்கெயில் கதவம்...

இதை கீழிலிருந்து மேல் நோக்கி பார்த்தல் அதன் பிரமாண்டத்தால் தொங்கும் அமைப்பில் இருப்பதால் வரலாற்றில் தொங்கும் கதவு,  கால ஓட்டத்தில் வார்த்தை வளர்ந்து தொங்கும் அரண்மை ஆனது..

இப்படியும் இருக்கலாம்...

அடுத்து இன்றைய காலத்தில் மேல்நோக்கி செல்லும் கதவுகள் உண்டு அதாவது லிப்ட்.. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இது இருந்து இருக்கலாம் என்ற கருதும் உள்ளது..

கோட்டையில் உள்ள  பிரம்மாண்ட கதவு திறப்பதற்காக மேல் நோக்கி செல்லும் பொழுது  மேலே அந்தரத்தில் தொங்குவது போன்றே இருக்கும் ஒருவேளை இதை வைத்துகூட சங்க கால புலவர்கள் இப்படி தொங்கும் கதவு என்று எழுதி இருக்கலாம்..

இதை கட்டிய அரசனின் பெயர் தான் ஆச்சர்யமானது, அதாவது இன்று சேரன் சோழன் பாண்டியனை கூட நம்மில் சிலர்  கடவுளாக வழிபடுகின்றனர்.. அவர்கள் நம் முன்னோர்கள் என்பதை தாண்டி கடவுள் அந்தஸ்தை கொடுப்பது தவறு,  இதனால் தான் கடவுள் தன்மையை மனிதனுக்கு கொடுத்து கடவுள் நம்பிக்கையை நாம் கெடுத்துவிட்டோம் ...

ஆனால் இந்த சேர சோழ பாண்டியன் அரசனுக்கெல்லாம் முன்னதாக வாழ்ந்த ஒரு அரசன் தான் இந்த தூங்கெயில் கதவத்தை கட்டினான்...

அவனின் பெயர் என்ன தெரியுமா ?

கடவுள் அஞ்சி ...

இந்த பெயரை இதுவரை நாம் கேட்டது கூட கிடையாது அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களை கடவுளாக சிலர் உயர்த்துகின்றன, அந்த முன்னோர்களுக்கெல்லாம் முன்னாள் வாழ்ந்த மூதாதையர்கள் கடவுள் உள்ளார் என்பதை நம்பி அந்த கடவுளுக்கு நம் பிள்ளை அஞ்சி குற்றமற்றவனாக வாழ வேண்டும் என்று கடவுள் அஞ்சி என்று பெயரிட்ட வரலாறு நம் சிந்தித்தால் விளங்கும்..

கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கெயிற் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

பதிற்றுப்பத்து...

கொரோனா குறைந்த பிறகு எதுக்கு யா முழு ஊரடங்கு...


ஊரடங்கு காலத்தில் பல சதி வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்...


இந்த மனுவிற்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள்..




மக்களே தொடர்ந்து கவனியுங்கள்...

நாடே பொருளாதாரத்தால் வீழ்ந்து கிடக்கும் போது, இந்திய கார்ப்பரேட் மோடி அரசாங்கத்தால் ஒரு பக்கம் மட்டும் பொருளாதாரம் உயர்கிறது...


பாஜக சங்கிகள் உலகமே தனி தான்...


முப்பாட்டன் முருகன்...



மெசப்பட்டோமியர்கள்/பாபிலோனியர்கள்  - மார்டுக் (Marduk)...

சிந்து சமவெளி நாகரீகத்தார்கள் - அமூவன் (Ahmuvan)...

எகிப்தியர்கள் - அமூன் (Amun,Amon Ra)...

ஜப்பானியர்கள் - இடா டென் (Ida-Ten) & கந்ததேவா (Skandadeva)...

குர்டிஸ்தானியர்கள் - மாலக் டவ்ஸ் (Malek Taus)...

மத்திய கிழக்கு - அல் - கதிர் (Al - Khadir), சமர் கந்த் (Samar Kand)...

சீனர்கள் - போதிசத்வ கந்தன் (Wei Tuo Pú-sà /Bodhisattva Kandan)...

கம்போடியர்கள் - கமர் கந்தன் (Khmar Kandan)...

ஆரியன் வரலாறு 5000 வருடம் திராவிடன் வரலாறு கேவலம் 50 வருடம் அதற்கு முன்னமே தனித்த வரலாறோடும், வழிபாடுகளோடும் இம்மண்ணில்  நிலைகொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்....

தமிழர்களின் விரோதி பாஜக தன் வேலையை காட்டிவிட்டது...



இதற்கும் சில அடிமைகளும் துரோகிகளும் முட்டு கொடுப்பார்கள் பாருங்க...

மருது பாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்...



வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை..

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக் கொண்டு தான் படை உதவி செய்தான்.

வளரி தொழில் நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ.மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளது..

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன.

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது.

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.

military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


பாஜக மோடி அரசின் தில்லு முல்லு...


ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு...



எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது...

1 - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும்..

9- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முறை பாடம் நடத்தலாம்..

- என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு...

பதில் சொல்லுங்கள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களே...



சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் காணாமல் போன Corona தொற்றால் பாதிக்கப்பட்ட 74 வயது முதியவரை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருக்கும் குடும்பத்திற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் என்ன பதில் சொல்ல போகிறார்?

Corona தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜூன் 11 அன்று அவரை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் முதலில் KMC அதற்கு பிறகு ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. அதற்கு பிறகு அவர் அடுத்த 8 மணி நேரத்திற்கு மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிவது CCTVக்களில் பதிவாகி உள்ளது. அதற்கு பிறகு இரவு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதும் CCTVல் பதிவாகி இருக்கிறது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார் ஒரு மாதமாக விசாரிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை அறிக்கை கேட்ட நிலையில் வழக்கு விவரங்கள் ஒரு காவல்நிலையத்தில் இருந்து இன்னொரு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக சொல்லி ஒரு வாரமாக இழுத்தடிப்பு செய்கிறார்கள். வழக்கு விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்று விட்டதையும் வழக்கு விசாரணை துவங்கி விட்டதையும் நாளை நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று இன்றைய விசாரணையின்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Corona பாதிப்பில் இருந்த 74 வயது நபரின் மனைவியை வீட்டில் தனிமைப்படுத்த சொல்லி தனியாக அவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்த மாநகராட்சி ஊழியர் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதை உறுதி செய்திருக்க வேண்டும்.

மருத்துவமனை வாசலில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சரியான நபரிடம் தகவல் அளித்து அவர் அட்மிட் செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸில் ஒரு Corona நோயாளி வருவதையும் அவர் சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வளாகத்தில் 8 மணி நேரம் பெறுவதையும் மருத்துவமனை ஊழியர்கள் கவனித்து இருக்க வேண்டும்.

அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை என்ற தகவல் தெரிந்து புகார் அளிக்கப்பட்டவுடன் காவல்துறை விரைந்து விசாரணையை துவக்கி இருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் நடைபெறவில்லை. விளைவு ஒரு தந்தையை ஒரு குடும்பம் இழந்து நிற்கிறது. ஒரு Corona நோயாளி ஆபத்தான வகையில் வெளியில் சுற்ற அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கு யார் பொறுப்பு? இது போல் மேலும் எத்தனை பேர் தமிழகத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள்?
சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளிப்பாரா?

https://m.timesofindia.com/city/chennai/coronavirus-in-chennai-patient-goes-missing-after-being-dropped-at-rajiv-gandhi-government-general-hospital/articleshow/76755534.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOIMobile

திருவண்ணாமலையில் காவல்துறை அராஜகம்...


திருவண்ணாமலை - காவலர்கள் அவமானப்படுத்தியதாக  திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல் நிலையத்திலேயே பெண் விஷமருந்தி தற்கொலை...

காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...

திருட்டு திமுக ஒழிக...



சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா காலத்தில், கருணாவின் வாரிசுகளோ அடுத்தடுத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்டுவருகிறது. அவற்றின் அத்தியாயங்கள்...

அத்தியாயம்-5...

இலங்கையில் அளவுக்கு அதிகமாக (26,000 கோடி) சொத்து குவித்த வழக்கில் அமலாக்கத்துறையினர் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு கிடுக்குப்பிடி...

1960ல் சோமாலியா மிகப்பெரிய விவசாய நாடு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


விவசாய அழிவை வேடிக்கை பார்த்ததின் விளைவை இன்று எதிர்கொள்கிறது.

மீத்தேன் திட்டத்தை நாம் அனுமத்தோம் என்றால் நமக்கு சோறு போடும் விவசாயம் அழிந்து விடும்.

நாளை நம் பிள்ளைகளின் நிலை
இப்படி இருக்க வேண்டுமா?

விவசாயம் காப்போம்.. மீத்தேன் திட்டத்தை விரட்டி அடிப்போம்...

பாஜக சங்கிகள் கலாட்டா...


வந்தேறி ஆரிய பிராமணர்களே... போச்சா பிழைப்பு போச்சா...



ராமர் பிள்ளைகள் இந்தியா வை விட்டு வெளியேறுங்கள்... CAA..

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...



காரணகுரு, காரியகுரு...



'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு...

காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)..

காரணகுரு...

எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.

அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும் போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும்...

கிளம்பி இருப்பானே இன்னேரம் வசூல் பண்ண பிராடு மாரிதாஸ் 😀😀😀


அப்ப புரியல இப்ப புரியுது ஏன் இந்த யூனிபார்ம்னு... 😀


எப்ப நாட்டை விட்டு கிளம்புறானுங்களாம் பாஜக சங்கிப்பயலுக?


பாஜக மத வியாபாரிகள் கலாட்டா...


பாஜக சங்கிகள் கலாட்டா...


நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...



தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவின் பாரம்பரிய சொத்தாக உள்ள ரயில்வே துறையை தனியார் மயமாக்க முடிவு செய்து அதற்கான  தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக  இறங்கியுள்ளது கொள்ளைக்கார பாஜக அரசு...

வருடத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மேடைகளில் வாய் கூசாமல் முழங்கிய முதலை வித்தைகாரன் நரேந்திர மோடி...