உலகத்தில் நடக்கும் அனைத்து யுத்தங்களும் வணிகத்துக்காகவே நடக்கின்றன என்பது நாம் அறிந்ததே.
தமிழ் மண்ணில் இருந்து உலகம் முழுக்க வணிகம் செய்த சாத்தன்களுக்கு (நகரத்தார்கள்) எதிராக உருவான சமயம் தான் இசுலாம்.
சமீபத்தில் "ஒரு அடார் லவ்" என்ற படத்தில் இருந்து வெளியிடப்பட்ட "மாணிக்க மலராய பூவி" என்ற மலையாள பாடல் வீடியோ பிரபலமானது. அந்தப் பாடலை தடை செய்யகோரி ஹைதராபாத் உருது முஸ்லீம்கள் வழக்கு தொடர்ந்தனர் என்ற செய்தியும் வந்தது.
அந்தப் பாடலில் என்னதான் உள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சியது.
கேரளாவில் மாபிள்ளை முஸ்லீம்கள் என்பவர் மலபார் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் அரபு வணிகர்களுக்கும் மலபார் பெண்களுக்கும் ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்கள் ஆவர்.
இவர்களது திருமண விழாக்களில் காலங்காலமாய்ப் பாடிவரும் ஒரு பாட்டு தான் "மாணிக்க மலராய பூவி" எனும் பாட்டு. அதாவது முகமது நபிக்கும் அவரது மனைவியான கட்தீஜா பீவிக்கும் எப்படி காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது என்று விவரிக்கும் ஒரு மலபார் மாப்பிள்ளை கிராமிய பாட்டு.
அதன் பாடல் வரிகளின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாணிக்க மலராய பூவி மகதியம் கட்தீஜா பீவி
> மாணிக்க மலரைப் போன்ற அழகிய பெண்ணான கட்தீஜா பீவி
மக்க யன்ன புண்ணிய நாட்டில் விலசிடும் நாரி விலசிடும் நாரி
> புனித நகரமான மக்காவில் "ராணிபோல்" வளமுடன் வாழ்ந்தவர்
ஹாத்திமுன் நபிய விளிச்சு
> ஹாதிமுன் முகமது நபியை அழைத்து
கச்சவடத்தின் அயச்சு
> கடல் வணிகம் செய்ய அனுப்பிய பொழுது
கண்ட நேரம் கல்பினுல்லில் மோகம் உதிச்சு மோகம் உதிச்சு
> கண்டதும் காதல் ஏற்பட்டது
கச்சவடமும் கழிஞ்சு முத்து ரசூல் அவனு
> கடல் வணிகம் செய்து அரேபியா திரும்பியதும் முகமது நபியை
கல்யாண ஆலோசனிக்க பீவி துணிஞ்சு பீவி துணிஞ்சு
> திருமணம் செய்ய கட்தீஜா பீவி துணித்து முடிவெடுத்தார்
மக்கா நகரில் "ராணி போல" வாழ்ந்த பெண் முகமது நபியை வணிகம் செய்ய பண்டைய தமிழகம் அனுப்ப அழைக்கிறார்.
அவரைக் கண்டதும் காதல் ஏற்படுகிறது. வணிகப் பயணம் முடிந்து அரேபியா திரும்பியதும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
இசுலாமியர் அணியும் வெள்ளை உடை நகரத்தார்களின் உடையைப் போல உள்ளது.
பண்டைய ஆசீவகத்தின் தாக்கம் இசுலாமில் உள்ளது.
சாத்தன்களின் வட்டி முறையை எதிர்த்து தனியாக வணிகம் செய்ய பிரிந்து சென்ற ஒரு கூட்டம் தான் இது.
இந்த இரண்டு பேருக்கும் நடக்கும் வணிகப் போட்டியில் உலக மக்களை மொத்தமாக அழித்து விடுவார்கள் போலத் தெரிகிறது.
இயற்கை அன்னை ஒரு நல்ல முடிவை எடுப்பாள்...
Muhammad, the Merchant.
We knew that all the wars in this world happen for a single objective which is business.
Islam is a religion which was formed against the "saattan" trading clan (Nagarathar), who have been involved in trade all over the world.
Recently, a Malayalam song named "Manikya Malaraaya Poovi" from the movie, "Oru Adaar Love" has become a sensation. Also, we would have noticed a news that a group of Muslims in Hyderabad has lodged a complaint against the makers of the song.
It was a surprise for us when we research about the meaning behind the original song.
Mappila Muslims of Kerala are living in the Malabar region. They were born to Arab traders and Malabar women.
"Manikya Malaraaya Poovi" is a song which usually sung on their auspicious occasions like marriages. The folk song describes the qualities of Khadeeja Biwi and the love between her and Muhammad and their marriage.
The meaning of the song lyrics are given below.
Manikya Malaraaya Poovi
> A woman like the pearl flower
Mahathiyam Khadeeja Beevi
> Her highness Khadeja Beevi
Makkayenna Punya Nattil
> In the holy city of Mecca
Vilasidum Naari
> She lived like a Queen
Haathamunnabiye Vilichu
> Asked Khathimun Nabi
Kachavadatheenayachu
> Sent as in charge of trade
Kanda Neram Galbinullil
> At the first sight of him
Mohamudhichu
> She desired him
Kachavadavum Kayinj
> After completing the expedition
Muth Rasoolulla Vann
> Blessed Rasulullah came back
Kalliyaanalojanaykkaay Beevi Thunij
> To marry the Prophet was the Beevi desire
The lady who lived like a queen (she was a merchant too) in Mecca sent Muhammad to Ancient Tamilakam to trade.
She fall in love on her first sight of him. Once Muhammad returned to Mecca, they married.
The white clothes Muslims wearing are looks like the same as the Nagarathars' clothes.
The influence of ancient Ajivika is found in Islam.
This is the breakaway group which turn against the saattan's practice of earning interest from the lending out of money, to trade alone.
It looks like both of them will destroy everyone in the world for their fight to take control of the globalized trade.
Mother Nature soon will take a good decision...