HAARP (High Frequency Active
Auroral Research Program).. 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
முக்கியமாக இந்தப் பணியில் கூகுல் (Google) நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
HAARP செயல்திட்டங்கள் மூலம் வளி மண்டலத்தின் சீரான தன்மையைக் குழப்பியடிப்பதன் மூலம் வானிலை மாற்றங்களை (Weather Modification) ஏற்படுத்துதல்.
ELF / VLF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள் மூலம் செயற்கைப் பூகம்பங்கள் / சுனாமி போன்றவற்றைத் தோற்றுவித்தல்.
ELF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள், மற்றும் ஸ்கேலார் அலைகள் போன்றவற்றின் மூலம்
மனித மூளையின் சிந்தனை
அலைவரிசைகளின் ஒழுங்குகளைக் குலைத்தல் போன்ற ஒரு சில செயல் திட்டங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.