03/12/2018

டிசம்பர்_3... ஸ்டெர்லைட் கொடூரங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போதுகூட போபால் தினம் என்பதை மறந்து போய்விட்டோம் இல்லையா?


மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்துவது நமது கடமை...

போபால் பேரழிவு...

நாள்- டிசம்பர் 2, 1984 –3 திசம்பர் 1984
நிகழிடம்- போபால் மத்தியப் பிரதேசம்
போபால் விஷவாயு கசிவு பேரழிவு
காரணம்- யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிவு...

காயப்பட்டோர் குறைந்தது 558,125 பேர்...

போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.

யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். போபால் பேரழிவு உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட் என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் அண்டர்சன் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்தபின் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட வாரன் அண்டர்சன், அப்போதைய அரசியல் தலையீடுகளால் இந்தியாவை விட்டு கௌரவத்தோடு விமானத்தில் ஏற்றி அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.  பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுத்தார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வந்தது.செப்டம்பர் 29, 2014 அன்று அமெரிக்காவில் இவர் இறந்தார்.

இந்நிகழ்வுக்குக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், போதுமான நட்ட ஈடு வழங்கக் கோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

34 ஆண்டாகியும் முறையான இழப்பீடு கிடைக்கவில்லை...

போபால் நகர மக்கள் தம் நகரத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பேரழிவை  டிசம்பர் 3ஆம் நாள்  ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நச்சுவாயுக் கசிவின் காரணமாக நேரடியாகத் தாக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 3,787 என்று அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு நோய்களுக்கு ஆளாகி இறந்தவர்கள் பல்லாயிரக் கணக்கினர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2006இல் அரசு வெளியிட்ட தகவல்படி, 5,58,125 பேர் நச்சுவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 3,900 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயினர்.

நச்சுவாயுக் கசிவின் காரணமாகச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்வோருக்கு உதவித் தொகையாக இரண்டு இலட்சம் ரூபா கொடுக்கப்படும் என்று உள்நாட்டு அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருந்தார். அதை நம்பி மாற்றுச் சிறுநீரகம் பெற ஏற்பாடு செய்தவர்களுக்கு இன்னும் அந்த உதவி கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேச மாநில அரசு கணிப்புப்படி, 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டு, புற்று நோய்க்கும் சிறுநீரக முழுச்செயலிழப்புக்கும் (total renal failure = TRF) ஆளாகி, இழப்பீடு கோரி மனுக்கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் எல்லாம் நேர்மையான கோரிக்கைகளே. அப்படியிருக்க, 2000 புற்றுநோய் மனுக்கள், 1000 சிறுநீரக முழுச்செயலிழப்பு மனுக்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இழப்பீடு கொடுக்க மறுப்பு...

யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனமும் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்தமான இழப்பீடு கொடுக்க மறுத்துவருகின்றன. முதலில் நீதிமன்றம் விதித்த 750 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கொடுக்க முடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. அதற்கு எதிராக 7,700 கோடி ரூபா இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வாதாடப்பட்டது. 1989இல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை 3,000 சாவுகள், 20,000 பேர் கடினமாகப் பாதிக்கப்பட்டவர்கள், 50,000 பேர் குறைந்த அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்று இடப்பட்ட கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய கணக்குப்படி, நச்சுவாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,295. கடுமையாகப் பாதிக்கப்பட்டோர் 35,000 பேர். குறைந்த அளவு பாதிக்கப்பட்டோர் 5.27 இலட்சம் பேர்.

எனவே, இழப்பீட்டுத் தொகையாக 7,700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு கோருகிறது. இந்த உதவி என்று கிடைக்குமோ என்று காத்திருக்கின்றனர் போபால் மக்கள்.

தூய குடிநீர் வழங்க உச்ச நீதி மன்றம் ஆணை...

2012ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய உச்ச நீதி மன்றம் மத்தியப் பிரதேச அரசுக்கு மூன்று மாத கெடு கொடுத்து, போப்பால் நகரில் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு சுத்த குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்ற 18 குடியேற்றப் பகுதிகளுக்கு சுத்த நீர் குழாய் இணைப்புகள் வழங்கும்படி உத்தரவிட்டது.போபால் பேரழிவு நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாசடைந்த நீரையே குடிக்கும் கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நெடு நாளைய பிரச்சினை...

போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது.

2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.

மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் இன்றுகூட மஞ்சள் நிறம் கொண்டு, வழக்கமான குடிநீரின் சுவை இன்றி சப்பென்று உள்ளது. இதனால் மக்களின் நலம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகின்றது.

யூனியன் கார்பைடிடம் இருந்து தொழிலகத்தை வாங்கிய டோவ் கெமிக்கல்சு நிறுவனம் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்க தனக்குப் பொறுப்பில்லை என்று கூறிவருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய நீரும், நச்சு கலவாத சூழலும் கிடைக்குமாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணை செயலாக்கம் பெறுகிறதா என்று கண்காணித்து 2012 ஆகத்து 13ஆம் நாள் அறிக்கை வழங்குமாறு பணித்து ஒரு குழுவையும் நீதி மன்றம் அமைத்தது.

ஆபத்தான கழிவுப் பொருள்கள்...

போப்பால் பேரழிவால் எழுந்த நச்சுக் கழிவுப் பொருள்கள் மூடப்பட்ட யூனியன் கார்பைடு தளத்தில் இன்றளவும் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அளவு 350 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இக்கழிவுப் பொருள்களை இந்தியாவிலேயே புதைக்காமல், செருமனியின் ஹாம்பர்க் நகருக்குக் கொண்டுசெல்ல ஒரு செருமானிய நிறுவனம் முன்வந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த விபத்து நடந்து ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப்பின் ஜூலை 3, 2012 இல் இந்திய நடுவண் அமைச்சரவை, அங்கு தேங்கிக் கிடக்கும் 350 டன்கள் நச்சுக் கழிவுப் பொருளைப் பாதுகாப்பாக, வான்வழியாக செருமானிய நிறுவனத்தின் (GIZ) மூலம் அகற்றுவதற்கும் அதற்கான செலவு 25 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் அளித்தது. இது ஓராண்டு காலத்துக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவானது. ஆகஸ்டு 9, 2012 அன்று, இக்கழிவுகளை 6 மாதங்களுக்குள் அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நடுவண் அரசுக்கும் மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. செப்டம்பர் 17, 2012 இல் அந்த செருமானிய நிறுவனம் இக்கழிவுகளை அகற்ற மறுத்து விட்டது.

இந்தியாவிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை செருமனிக்குக் கொண்டுசென்று புதைத்தால் செருமானிய மக்கள் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது உடல்நலம் கருதி நச்சுப் பொருள்களைக் கொண்டுசெல்லக் கூடாது என்றும் செருமானிய பத்திரிகைகள் பரப்புரை செய்தன.

இந்தியாவுக்குள்ளும் போப்பால் கழிவுகளைத் தம் பகுதியில் புதைக்கக் கூடாது என்று மாநில அரசுகள் கூறிவருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நாம் போராடாவிட்டால், நாளை போபால் போல இன்னொரு தூத்துக்குடி தினமும் வரலாற்றில் இதுபோல நினைவு கூரப்படாமல் மறந்து போகலாம்.

குற்றவாளிகளை இந்திய அரசியலின் ஓட்டைகளே எளிதாகத் தப்பிச் செல்ல விட்டுவிடும்.

மக்களே ஏகாதிபத்தியங்களின் சோதனை எலிகளாக எப்போதும் வதைப்படுகிறார்கள்...

குவியும் குற்றச்சாட்டு.. கர்நாடகா நிராகரித்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கிய ஊழல் அதிமுக அரசு...


கர்நாடக அரசால் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட விலையில்லா சைக்கிள்களை, தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தழுதாழி என்ற கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அந்த சைக்கிள்களின் முன்கூடையில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டு, கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. தமிழக அரசை போலவே, கர்நாடக பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கர்நாடக அரசு அவான் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை என தெரியவந்ததை அடுத்து சைக்கிள்கள் வாங்குவது நிறுத்தப்பட்டது. மேலும், பெறப்பட்ட சைக்கிள்கள் திரும்ப அவான் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், கர்நாடக அரசு புறக்கணித்து திரும்ப அனுப்பிய அவான் நிறுவன சைக்கிள்களை, தமிழக அரசுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த சைக்கிள்களை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தரமற்ற சைக்கிள்களை வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், கர்நாடக கல்வித்துறை செயலாளர் ஷாலினி ரஜினிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முட்டை கொள்முதலில் முறைகேடு என்று புகார் எழுந்த நிலையில், தற்போது சைக்கிள் சர்ச்சை கிளம்பி உள்ளது...

பாஜக வின் கைகூலி தான் மராட்டிய ரஜினி புரிந்ததா..?


உலகின் திகில் கிளப்பும் தீவு...


ஸ்ட்ரோமா தீவு (Stroma Island)...

ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு..

1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை.

ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார்.

ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை.

வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள்.

மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின.

இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது.

ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு...

மராட்டிய ரஜினி கலாட்டா...


சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு...


வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது. அதிர்ச்சியான செய்தி தானே?

இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது.. வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள்.

வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற
வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.

'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற
சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு.

அதிசய வைக்கும் ஒற்றுமை இந்தப் படத்தை பாருங்கள்.

லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும்.

அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.

வாடிகன் - பேரில் என்ன உள்ளது?

'வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும்.

கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.

வாடிகனில் ஒரு சிவலிங்கம் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த
சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள
க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில் வைத்துள்ளனர்.

P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்..

கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும்
இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய ஒரு வேத மதமாக தான் முதலில் உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது 'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில் அழைத்து வந்துள்ளனர்.

ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது, எனவும் அவர் கூறியுள்ளார்...

இயற்கையை நேசி...


அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்...

நள்ளிரவில் அமர்ந்து வான் முழுவதும் ஒளி வீசும் நட்சத்திரங்களை கவனி..

மரங்களோடும் மலைகளோடும் நட்பு கொள்..

நதிக்கரையில் படுத்த படியே அதன் ஓசையை கேள்..

நீ மெல்ல மெல்ல கடவுளின் ஆலயத்தை நெருங்குவாய்..

சாகர்மாலா எனும் சவமாலை...


சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.

அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது.

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.

இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

சுருக்கமாக...

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன. அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டு வார்கள்.

வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலை போடுவார்கள்.

கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்.

அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.

ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டு வருகிறோம் என்று.

அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.

இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே.. மக்களுக்கு நட்டம் மட்டுமே..

12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்.

1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்.

12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.

அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்.

இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1) துறைமுக நவீனப்படுத்தல் : இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.

அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.

முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.

அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாது.

ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர். தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்.

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.

இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது.

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.

ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்.

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.

2) துறைமுக இணைப்பு : துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.

இது சாதாரண சாலைகளாக இருக்காது.

இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும். 

இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.

இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.

இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது.

3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல் : ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.

அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பண முதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.

இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு..

ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.

இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள் தான்.

அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.

இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத் தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.

இதற்கே வாய்பிளந்தால் எப்படி?

ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.

அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை.

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்.

இதில் ஒன்று தமிழகத்தில் வரும்.

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.

ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்து விட்டார்.

இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.

இந்த மீத்தேன் தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?

எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.

இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.

4) கடலோர சமூக மேம்பாடு : பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில் செய்ய விடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலைய விட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.

அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.

இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.

இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.

கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

இவர்களை ஒழித்து விட்டு 1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.

அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.

மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படி தான்.

அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.

இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்து விட்டனர்.

நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலி செய்யப்பட்டது.

மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால் தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.

தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.

அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.

தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.

இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது.

சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.

இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.

அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.

எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.

இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.

இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டது தான்.

சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்.

கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.

பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.

ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.

இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.

அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.

இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்க வேண்டும். தலைமை ஏற்க வேண்டும்.

தகவல் :  திரு. இங்கர்சால் (Tamil research institute)...

தமிழர்களின் தாலியறுத்த வீரமணியே..


பெரியார் பெயரை சொல்லியே பெரியார் திடலையும் சொத்துக்களையும் அபகரித்த வீரமணியே..

பார்பாணிய எதிர்ப்பு பேசி வயதான பிராமணர்களின் பூநூலை அறுக்க ஆட்களை அனுப்பிய வீரர் வீரமணியே..

இல்லாத  திராவிடத்தை வாய்கிழிய பேசும் வீரமணியே..

தன்னை  திராவிடர்வியாதி என சொல்லிக் கொண்டே தன் பெயருக்கு முன்னால் தமிழர் தலைவர் என கள்ளத்தனமாக வெட்கமின்றி எழுதி வைத்துக் கொள்ளும் திராவிடவியாதி  வீரமணியே..

இன்று போல் என்றும் திராவிடம் எனும் பொய்யை பரப்பி வயிறு வளர்க்க இந்த பிறந்தநாளில் வாழ்த்துகளை கூறிக் கொள்கிறோம்...

பாஜக மற்றும் மராட்டிய ரஜினிக்கு மாமா வேலை பார்க்கும் நியூஸ் 7...


வழிபாடுகள்...


எந்த ஒரு வழிபாடுகளும் மனிதர்களின் சுயநலத்திற்காக மனிதர்களால்  மட்டுமே உருவாக்க பட்டவை தான்..

இயற்கையை இயற்கை தன்மையில் விடாமல் மனிதர்கள் தேவைக்கு அதை என்று மாற்ற நினைத்தார்களோ அன்றே மனிதர்கள் இயற்கை தன்மையை இழந்து விட்டார்கள்...

ஏலே நெல்லையில் 5 ரூவாதான.. ஏமாத்தவா பாக்க.. சென்னையில் பரோட்டா கடை சூறை...


பரோட்டா விலை தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவேந்திரர்களை பட்டியல் சாதியில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 'தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்' சார்பில், கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில், நேற்று சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உட்பட நெல்லை பகுதியில் இருந்து பஸ்களில் பலரும் வந்திருந்தனர். இரவு அனைவரும் ஊருக்கு தாங்கள் வந்த பஸ்களில் கிளம்பினர்.

அப்போது குரோம்பேட்டை காவல் நிலையம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்து ஒரு பஸ் நிறுத்தப்பட்டது.

16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்துள்ளார். ஹோட்டல் ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.

அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று சிறுவன் வாக்குவாதம், செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று உடன் வந்தவர்களிடம் தகவல் கூறியுள்ளார். கோபமடைந்த மேலும் பல வாலிபர்கள் சேர்ந்து கொண்டு ஹோட்டலுக்கு சென்று தகராறு செய்தனர்.

இரு தரப்புக்கும் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஹோட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்றனர்.

இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகும். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். கட்சிக்காரர் ஒருவர் ஹோட்டல் ஊழியர் மீது வென்னீரை ஊற்றியதால் அந்த ஊழியர் படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி... பெருங்காயம் - பெருங்காயமே இல்லை...


பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 அந்த கூட்டு பெருங்காயம் ...
 இந்த கூட்டு பெருங்காயம் ...
 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ...

இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும்..

பால்காயம்.. என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்...

மந்திரங்களின் சூட்சும வடிவமே கோலங்கள்...


கோலங்கள் பாகம் - 1...

கீழே இருப்பவை ஒரு உலோகதகட்டின் மீது மாவை கொட்டி குறிப்பட்ட அதிர்வுகளை செயற்கையாக உண்டாக்குவதன் மூலம்.... அதில் உண்டாகும் வடிவங்கள்.....  அது ஏறக்குறைய 99% நம்முடைய வீட்டில் போடப்படும் பழங்கால புள்ளி கோலங்களுடன் ஒத்து போவதை காணமுடிகிறது.....

அப்படியெனில் நாம் போட்ட கோலங்கள் எதற்காக?

ஒரு அதிர்வெண் குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்க முடிகிறது எனில் ஒரு வடிவம் குறிப்பிட்ட அதிர்வை உண்டாக்கும் அல்லவா?

அதே தான்..... இதற்கு பெயர் பின்னோக்கிய செயல்பாடு.....

இதன் அடிப்படையில் பார்த்தால் உலகத்தில் வடிவம் எடுத்த ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு..... நம்முடைய நினைவுகளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு.....

உங்களை சுற்றி ஒரு குறிப்பிட்ட அதிர்வுகளை உண்டாக்கினால் உங்கள் உடலும் நினைவும் அந்த அதிர்வெண்ணை கிரகித்து அதற்கேற்றால் போல் செயல்பட ஆரம்பிக்கும்.... மேலும் ஒருவரின் நினைவை கட்டுப்படுத்தவும் அதிர்வுகளால் முடியும்.....

அதிர்வுகளை கொடுக்க முடியாத இடத்தில் வடிவங்களை வைத்து உருவாக்கும் முடியும்..... மனித உடலால் உணர முடியாத அதிர்வுகள் அதிகம் உண்டு அதே அதிர்வுகளின் வடிவங்களை பயண்படுத்தும் போதும் அதுவெளிப்படுத்தும் அதிர்வுகளை உணரமுடியாது..... இது ஆதிகாலம் தொட்டே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது....

இதை முதலில் உபயோகப்படுத்தியது யார் தெரியுமா?

வேறு யார்?  நம் தமிழர்கள் தான்..

டிவி நாடகங்களை புறங்கணியுங்கள்...


டிவி  நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல், சோக மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும்.

இதனால் வீட்டில் பணம் தாங்காமல் போகும், வீண் செலவுகள் ஏற்படும். அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்.

இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள், மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...

முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது, மாமியார் மருமகள் சண்டை, சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது, பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது .

சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில் டிவி முதலிடம் வகிக்கிறது.

தயவுசெய்து மக்களே, இது போன்ற சேனல்களைப் புறக்கணியுங்கள்...

கார்பரேட் வியாபாரத்தை தவிர்ப்போம்...


உங்களுக்கு குடிநீர் சரியில்லையா இனி கவலை வேண்டாம்...


எவ்வளவு  குடிநீர் தேவையோ [உதாரணமாக ] 1லிட்டர் எனில் ஒரு 5-6 உலர்திராட்சை பழங்களைப் போட்டு அந்தநீரில் ஊற விடுங்கள்.

நன்றாக ஊறியதும் குடிநீராகப் பயன்படுத்தலாம் பேருந்துப் பயணம், ரயில் பயணங்களில் உகந்தது இம்முறையில் நீரைப் பருகுவதால் உங்களுக்கு  குடிநீரும் ருசியாய் அமைகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக்குகிறது.

உலர்ந்த திராட்சை பயன்படுத்தி  இரத்தத்தில்  உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து  ஆரோக்கியத்தைப் பேணிகாக்கலாமே....

நாம் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்...


மிளகாயை பலர் விரும்புவதில்லை....


காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள்.

ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை.

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும்.

உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.

இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

அழற்சி குறையும்...

மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும்.

முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.

மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள பாலேடு (cream) சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.

மேம்பட்ட செரிமானம்...

வயிற்றில் சீழ் வடியும் புண் (ulcer) அல்லது அமில எதிர்பாயலால் அவதிப்படுபவர்கள் மிளகாயை தவிர்க்க வேண்டும் என்று காலாகாலமாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் உடல்நல வல்லுனர்களும் அறிவுறுத்துகின்றனர்.

ஆனால் மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஏற்படும் சீழ் வடியும் புண் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது கயேன்.

அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். மேலும் வாய்வு மற்றும் வயிற்று பொருமலை குறைக்கவும் கயேன் பெரிதும் உதவி புரிகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்...

மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து (Calcium) உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும்.

சிலருக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமையாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக சுண்ணாம்புச்சத்து உள்ள மிளகாயை உண்ணலாம்.

பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்...

உடல் பருமன் பிரச்சனை  உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

வாதத்திலிருந்து பாதுகாப்பு...

உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் என்னவோ, இது மிகப்பெரிய இரத்த ஓட்ட செயலூக்கியாக பார்க்கப்படுகிறது. அதற்கு தினமும் உங்கள் உணவோடு சேர்த்து மிளகாயை உட்கொண்டாலே போதுமானது, உங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளும் உடல்நல பயன்களும் கிடைத்துவிடும்.

வலி நிவாரணி மற்றும் அழற்சி குறைதல்...

காப்சைசினில் நியூரோபெப்டைட் என்ற அழற்சியை குறைக்கும் பொருள் உள்ளது. அதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற அழற்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகாய் பெரிய நிவாரணியாக விளங்குகிறது.

அதிலும் அது உடலில் உள்ள குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் (plasma) புரதத்தில், அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கொழுப்பை குறைக்கவும் உதவும்...

மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

கன்னடன் கமல் எனும் உளவாளி...


இங்கு என்ன நடக்கிறது என்று நன்கு தெரிந்தும் கடந்து போக வேண்டிய சூழ்நிலை...


இங்கு உருவாக்கப்படும் சுழற்சியும் அதனால் உருவாகும் காலவரைப்பாடும் அதை உருவாக்குபவர்களும் கடைசிவரை காலச்சுழற்சியில் இருந்து மீளபோவதில்லை குடி முழுகியும் திருந்தா காலப்பயணிகள்,

இந்த சுழற்சியில் ஒன்றும் அறியா உயிர்களும் சிக்கி கர்மங்களை சேர்த்துக் கொள்வது தான் கண்ணில்ப்பட்ட சோகம்,

பிறந்த பிறப்பு இயற்கைகானது இல்லையெனில் மீளாச்சுழற்சியில் சிக்காமல் இயங்குநிலையை நிறுத்தி காலம் என்னும் மாயையில் இருந்து வெளியேறுவதே மேல்,

இல்லையென்றால் மொத்த இயக்கத்தையும் வெளிக்கொணர்ந்து ஒளியாய் மறைவதே மேல்...

ஈழத்தை படி... ஈழத்தை மட்டும் படி...


நான் ஓரளவு சம்பாதித்து விட்டேன் அல்லது எனக்கென குறிப்பிட்ட நிலம் இருக்கிறது..

அதனால் நான் தற்சார்புடன் வாழப்போகிறேன் என்பது தான் இங்கு பலரின் சுயநலமாக இருக்கிறது..

நீங்கள் மட்டும் இங்கு வாழ்ந்தால் போதுமா..?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம்..

உங்கள் நிலம் எங்கோ ஒரு மூலையில், ஒருநாள் இந்த வணிகம் உங்களை சுற்றியுள்ள அனைத்து நிலங்களையும் கூறுபோட்டு, இறுதியில் உங்களிடம் வருகிறது..

வருவதற்கு முன் உங்கள் நிலத்தை சுற்றி அனைத்து வசதிகளையும் தன் அதிகாரத்தால் அடைத்து விட்டது..

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்..?

ஏனெனில் தனிமனித சுயநலமான மனது ஒரு பெரிய அதிகாரம் மிரட்டும் போது, கீழ்படிந்தே போகும்.. அதுபோல் உங்களை சுற்றியிருக்கிற அனைவரும் தங்கள் நிலங்களை விற்று விட்டனர்..

தற்போது உங்களின் மனநிலை..?

“கருத்தியல் இல்லாத தற்சார்பு எப்போதும் தோல்வியே மட்டுமே சந்திக்கும்..”

அதுபோல் தான் தற்போதைய சிலரின் அறிவாளித்தனமான தற்சார்பு பேச்சுகளும், பதிவுகளும்..

ஒருமித்த கருத்தியல் கருத்துக்கள் உடையவர்களிடம் நீங்கள் தற்சார்பை பேசுவீர்களேயானால் அதுதான் தற்சார்பு செயல்படுத்துவதற்கான முதல் புள்ளி...

தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் பயன்கள்...


கைக்குத்தல் அரிசியின் பயன்...

அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.

இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்

எளிதில் சீரணமடையும்
மலச்சிக்கலைப் போக்கும்
சிறுநீரை நன்கு பிரிக்கும்
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
பித்த அதிகரிப்பை குறைக்கும்
நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது...

மூன்றாவது கண்...


உலகின் மறைந்த பாரம்பரியம் படி,
நம்மிடையே மறைந்துள்ள ஒரு மர்மமான "பண்டைய ஆசிரியர்" ஆகும்.

இது சாதாரண பார்வைக்கு அப்பாற்பட்டது என்பதைக் காட்டுகிறது.

மாயத்தோற்றங்கள், தியானம் மற்றும் மர்மமான சக்திகளைப் பற்றி பேசுகையில், மூன்றாம் கண் என்பது எனக்குள் உள்ள ஆன்மா அல்லது சுய நித்திய உண்மையாக இருக்குமா..?

நிலவு...


சூரியன் போலவே நிலவும் அது மறையும் செய்யாது காணாமலும் போகாது அதன் நிலையில் பிரதிபலித்து கொண்டே இருக்கிறது.

எந்த ஒரு இயற்கைக்கும் அதன் எதிர்துருவம்  உள்ளது.

அம்மாவாசையின் எதிர்துருவம்  பெளர்ணமி..

அம்மாவாசை அன்று ஆன்மாக்கள் ஆற்றல்  வீரியம் கொள்கிறது அனைவரும் அறிந்ததே அதே போல் பெளர்ணமி அன்றும் ஆன்மாக்கள் ஆற்றல்  அமைதி கொள்கிறது.

இறந்த ஆன்மாக்களின் ஆற்றலின்  எதிர்துருவம் உயிர்ப்புடன் இருக்கும் ஆன்மாக்களின் ஆற்றல்.

அம்மாவாசை அன்று உயிர்ப்புடன் இருக்கும்  ஆற்றல் அமைதி கொள்கிறது
பெளர்ணமி அன்று உயிர்ப்புடன் இருக்கும் ஆற்றல் வீரியம் கொள்கிறது.

இங்கே கவனிக்கபட வேண்டிய விஷயம்..

இங்கே மனித ஆற்றலை தவிர அனைத்தும் அதன் ஆற்றல் இயற்கை தன்மை  முறையில் சுழர்ச்சி பெருகிறது...

சாதியில்லையென முதலில் கூறியவர்கள் சித்தர்கள்...


திருமந்திரம் - ஒன்றே குலம். ஒருவனே தேவன்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திருமூலர்.

சாதியும், மதமும், தீண்டாமையும் எதிர்த்து ஒரே குலம் என்றார்...

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே "
-திருமந்திரம்(திருமூலர்)

ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது.... எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது...

வணிகத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து நில்லுங்கள்...


கடினமான விடயம் தான்.. ஆனால் முழுவதும் வெற்றி என்பது எதிலும் சாத்தியமில்லை..

முடிந்த அளவு தவிருங்கள்..

ஒருநாள் முழுவதும் என்பதற்கான விளக்கம் கிடைக்கும்...

எத்தனையோ கோடி லஞ்சம் பெற்றும் கடைசியில் குழந்தைகளுக்கு வருவது வெறும் அழுகிய முட்டைகளே...


சிங்கம்புணரி அரசு பள்ளி...

இந்த செய்தி வெளியில் வராமல் பார்த்து கொள்வதே அரசு அதிகாரியின் கடமை ஆகிபோனதே...

பல இடங்களில் இதே நிலை தான் என்று தற்போது தான் சொல்லுகின்றனர்...

பொன். மாணிக்கவேல் பனி நீட்டிப்பு சில சந்தேகங்கள்...


அவருடைய அறிக்கை கேள்வி இல்லாததாம்...

அவருடைய உயர் அதிகாரிக்கு கட்டுப்பட அவசியம் இல்லையாம்...

தன்னிச்சையாக செயல்படலாமாம்...

முக்கியமான விசயம்...

அவர் எந்த ஒரு பிராமண  அர்ச்சகனையும் பிடிக்கவில்லை...

அதைவிட முக்கியமான விசயம் அவர் கிரண்பேடி 2.0...

இயேசு வும் உண்மையும்...


இங்கு உள்ளவை வரைபடக்கலை தந்திரமல்ல. வேண்டுமென்றால் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்து தேசங்களில் அவரை தேடிப் பாருங்கள். இயேசு யூதராயிருந்தார். படங்களில் உள்ளபடி, வேறுபட்ட கலாச்சாரங்களும் இனங்களும் பெரும்பாலும் இயேசுவை தங்கள் பைபிளிலிருந்தே சித்தரித்துள்ளனர். இது உலகின் எல்லா தேசங்களுக்கும் இயேசு வந்ததை அடையாளப்படுத்துவதையே காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளாக கிறித்துவம் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்தது என்பதால், இந்த முக்கிய இரட்சிப்பின் வரலாறு பெரும்பாலும் வெள்ளை ஐரோப்பியர்கள் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற கலாச்சாரங்கள் தங்கள் சொந்த தோற்றத்தின்படி அவர்களை சித்தரித்து உள்ளனர்.

உண்மையிலேயே அவர் ஒரு கருப்பர்..

16 வகை லட்சுமி...


மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.

அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு...

ஹரிணி: பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.

சூர்யா: கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.

ஹிரண்மயி: பொன்னி.

ஈஸ்வரி: எல்லா உயிரிலும் உறைபவள்.

ஹிரண்ச வர்ணா: பொன்னிற மேனியாள்.

சந்திரா: நிலவுக்கு நிகரான முகமுடையாள்.

அனபகா முனிம்: நிலை தவறாதவள்.

ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.

பத்ம ஸ்திதா: தாமரையில் வாசம் செய்பவள்.

பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.

ஆதித்ய வர்ணா: சூரியகாந்தி உடையவள்.

வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.

கரிஷிணி: பெருகும் பசுச் செல்வமுடையவள்.

புஷ்ஷிணி: யானைகளால் வணங்கப்படுகிறவள்.

பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.

யக்கரிணி: தர்ம தேவதை.

16 வகை லட்சுமி...

1. ஸ்ரீதனலட்சுமி - நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி - எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி - ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி - உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி - ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி - எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி - எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி - நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி - எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி - நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை நினைத்து பக்தி seidhaale எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி - நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை பக்தி செலுத்தி அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி - எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி - பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி - நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி - விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்..

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி - நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்...

விசய் தொலைக்காட்சி மட்டும் அல்ல அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும்...


அறிவாளி...


அறிவாளி
இயற்கையை
ஏமாற்றத் திட்டம்
போடுகிறான்

இயற்கையை
சுரண்டத் திட்டமிடுகிறான்

அறிவு
குழப்பத்தை
உண்டாக்குகிறது

உங்களுக்கு
அதிகம் தெரியத்தெரிய
உங்கள் குழப்பம்தான்
அதிகமாகிறது

இயற்கையை
அதிக நாள்
ஏமாற்ற முடியாது

இறுதியாக
உங்கள் ஏமாற்று
வேலை உங்களுக்கு
எதிரான அழிவு
வேலையாக
மாறத்தாறன்
போகிறது.

மனித இனமே
இன்று ஒட்டு
மொத்தமான
தற்கொலை
முயற்சியில்
ஈடுபட்டிருக்கிறது...

சக்கரங்கள் என்றால் என்ன ? எப்படி உருவாகிறது ?


ஒவ்வொரு பாகத்திற்கு தனி தனி நினைவுகள் இருக்கும் ..

எடுத்துக்காட்டு இருதையத்துக்கு மட்டுமே தெரியும் எப்படி இரத்தங்களை எந்த பகுதிக்கு போக வேண்டும் என கிட்னிக்கு அதோட வேல இப்படி முக்கிய பாகங்கள் அதன் நினைவுகளை பதிந்து வைத்திருக்கும் இப்போது அந்த பாகத்தில் ஒரு சிறிய இடத்தில் செல்கள் இறந்தால் பாகம் அதனை உதிர்த்துவிட்டு அதன் நினைவுகளை வைத்து உடலிலிருந்து ஆற்றலை பெற்றுவிடும் அதற்கு ஆனால் அந்த பாகமே இறந்துவிட்டால் மீண்டும் வளராது.

இப்படி தனி செயல்களுக்கு சில பாகங்கள் சேர்ந்து ஒரு நினைவுகளாக உருவாகும் அதன் தனிப்பட்ட aura தான் சக்கரம்..அப்படி உடலில் ஏழு முக்கிய பாகங்களாக பிரிச்சிருக்காங்க.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் , உடல் பகுதிற்கும் தனி தனி அடுக்குகள் இருக்கும்(aura). (aura பற்றி பல முறை விவரித்துவிட்டதால் மேலோட்டமாக சொல்லிறேன் இந்த தலைப்பை பற்றி)
ஒவ்வொரு செல்களுக்கும் நினைவுகள் உண்டு என்பதை மறவாதீர்கள்.
central nervous system / முதுகு தண்டவாளத்தில் தான் அனைத்து பாங்களும் வெவ்வேறு இடத்தில் இணைந்திருக்கும் பிறகு இவ அனைத்தும் மூளையில்
 இணைந்திருக்கும் (pineal gland) இப்படி பாகங்களில் உள்ள மின் ஆற்றலில் ஒருகிணைந்து இருக்கும் அதுவே மின்காந்த ஓட்டங்களாக இருக்கும்  மின்காந்த மாக இருந்தால் அதற்கான காந்த சக்தி வளையம் இருக்குமே அதான் aura energy field /ஆற்றல்/வீரியம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் இதை புரிந்து கொள்ள..

கடவுள பாக்க ஏழு மலைகளை தான்டனுமாம் ஏழு சக்கரங்கள்...