03/12/2018

சக்கரங்கள் என்றால் என்ன ? எப்படி உருவாகிறது ?


ஒவ்வொரு பாகத்திற்கு தனி தனி நினைவுகள் இருக்கும் ..

எடுத்துக்காட்டு இருதையத்துக்கு மட்டுமே தெரியும் எப்படி இரத்தங்களை எந்த பகுதிக்கு போக வேண்டும் என கிட்னிக்கு அதோட வேல இப்படி முக்கிய பாகங்கள் அதன் நினைவுகளை பதிந்து வைத்திருக்கும் இப்போது அந்த பாகத்தில் ஒரு சிறிய இடத்தில் செல்கள் இறந்தால் பாகம் அதனை உதிர்த்துவிட்டு அதன் நினைவுகளை வைத்து உடலிலிருந்து ஆற்றலை பெற்றுவிடும் அதற்கு ஆனால் அந்த பாகமே இறந்துவிட்டால் மீண்டும் வளராது.

இப்படி தனி செயல்களுக்கு சில பாகங்கள் சேர்ந்து ஒரு நினைவுகளாக உருவாகும் அதன் தனிப்பட்ட aura தான் சக்கரம்..அப்படி உடலில் ஏழு முக்கிய பாகங்களாக பிரிச்சிருக்காங்க.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் , உடல் பகுதிற்கும் தனி தனி அடுக்குகள் இருக்கும்(aura). (aura பற்றி பல முறை விவரித்துவிட்டதால் மேலோட்டமாக சொல்லிறேன் இந்த தலைப்பை பற்றி)
ஒவ்வொரு செல்களுக்கும் நினைவுகள் உண்டு என்பதை மறவாதீர்கள்.
central nervous system / முதுகு தண்டவாளத்தில் தான் அனைத்து பாங்களும் வெவ்வேறு இடத்தில் இணைந்திருக்கும் பிறகு இவ அனைத்தும் மூளையில்
 இணைந்திருக்கும் (pineal gland) இப்படி பாகங்களில் உள்ள மின் ஆற்றலில் ஒருகிணைந்து இருக்கும் அதுவே மின்காந்த ஓட்டங்களாக இருக்கும்  மின்காந்த மாக இருந்தால் அதற்கான காந்த சக்தி வளையம் இருக்குமே அதான் aura energy field /ஆற்றல்/வீரியம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் இதை புரிந்து கொள்ள..

கடவுள பாக்க ஏழு மலைகளை தான்டனுமாம் ஏழு சக்கரங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.