27/12/2020
திமுக வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் - தெலுங்கர் ஸ்டாலின்...
திமுக வின் தேர்தல் அறிக்கை முழுவதும் பா.ம.க அறிக்கையிலிருந்து காப்பி அடிக்கப்படவைதான் என வாக்காள பெருமக்களுக்கு எடுத்து காட்டிய "NEWS 7" தொலைக்காட்சி....
தினமும் சாக்லெட் சாப்பிடுங்க...
ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாக்லெட் தின்றால், அது அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயனை தருகிறது என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாக்லெட்டை தினமும் தின்றால், அவர்களுக்கு மாரடைப்பு, பக்க வாதம் ஆகியநோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
சாக்லெட்டுகளில் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டுக்களில் பிளவானோல்ஸ் என்ற ரசாயன பொருள் உள்ளது.
அது ரத்த குழாய்களில் ரத்தம் தாராளமாக ஓட உதவுகிறது.
ரத்த அழுத்தநோயும் 5 சதவீத அளவுக்கு குறைகிறது...
சன் டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்கு முறைகளையும் மறந்து விட்டீர்களா?
இதோ.. உங்களின் கவனத்திற்கு...
சன் டிவிக்கு லைசன்ஸ் வழங்க பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம்..
ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக தெலுங்கர் தட்சிணாமூர்த்தி (மு.கருனாநிதி), ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கு கன்னட கலப்பினம் ஈ.வே.ராவின் பேரன்), தெலுங்கர் வைகோபால் சாமி நாய்டு, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து..
ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே...
1. கன்னட வந்தேரி ஜெயாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் கழிவறை வரை படம் பிடித்தது யார் ?
2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ?
3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?
4. தமிழ்திரை (தமிழர் யாருமில்லை, அணைத்து மாநில திரைதுரைகளும் கன்னட மலையாள தெலுங்கு திரைத்துறை என்ற பெயரில் இருக்கும்போது தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் இது தென்னிந்திய திரைத்துறையாக உள்ளது) துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?
5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ?
6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ?
7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ?
8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கி கொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ?
9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ?
10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ?
11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பது யார் ?
ஆண்களை மதுவுக்கும் பெண்களை கீழ்த்தரமான மெகாத்தொடர் நிகழ்சிகளுக்கும் அடிமைகளாக வைத்துள்ளது யார்?
12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ?
வந்தேரிகளுக்குள்ளான சண்டை தமிழர்களை யார் அடக்கி ஆள்வதென்று!
13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இவர்களால்தான் .
இதற்கு முதலில் பதில் கூறுங்கள்…
கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? - கன்னட தெலுங்கன் சாதி வெறியன் பெரியார் ஆவேசம்...
தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..
என்று ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி..
மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)...
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.
மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...
முடி உதிர்தல், இளநரை சரியாக....
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.
கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.
மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...
புளியம்பழ மருத்துவம்...
புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.
குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.
அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.
எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது...
அண்ணன் சீமான் மனைவி சொந்தக்காரங்க... எப்படி பகைச்சுக்க முடியும்...
கட்சி பொறுப்புகளிலும் பாதி தெலுங்கர்கள்...
தமிழர்களை ஏமாற்றி பிழைத்து தன் இனத்தை வாழ வைத்த தெலுங்கர் பெரியார் வழிகாட்டி...
கட்சி பெயர் மட்டும் நாம் தமிழர்...
எகிப்த்தை ஆண்ட தமிழன்...
எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).
இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார்..
அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.
இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.
ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.
இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..
இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..
எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..
உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...
சங்கம் வைத்து இந்தி வளர்த்த தெலுங்கர் ஈ.வெ.ரா...
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன் முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..
இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.
திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..
இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன்..
தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.
1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...
போகுமிடமெல்லாம் விரட்டி அடிக்கப்படும் திருட்டு திமுக....
மாவீரனின் ஏற்பாட்டில் மருத்துவர் அய்யா அவர்கள் திறந்து வைத்த அம்பேத்கர் சிலை பீடத்தில் உள்ள பாமக கொடியை அகற்றி, திமுக உதயநிதி நிகழ்ச்சிக்காக போட்ட மேடையை பெரம்பலூர் பாமக அகற்றி நிகழ்ச்சியை நிறுத்திய காட்சி...
அம்பேத்கரை வைத்து ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் பிழைப்பு நடத்தும் லட்டர் பேடு கட்சிகள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை?
போகுமிடமெல்லாம் விரட்டி அடிக்கப்படும் திருட்டு திமுக....
சேலத்தில் - தயாநிதிமாறன் விரட்டியடிப்பு...
அரியலூர் - உதயநிதி விரட்டியடிப்பு..
தூத்துக்குடி - கனிமொழி விரட்டியடிப்பு...
பெரம்பலூர் - உதயநிதி விரட்டியடிப்பு...
GO_BACK_DMK
இந்தியை எதிர்த்தாரா தெலுங்கர் பெரியார் எனும் ஈ.வெ.ரா.?
1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்...
இந்தி விஷயத்தில் நீ தானே எதிர்ப்பு உண்டாக்கினாய்..
இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள்..
எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்..
தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை..
தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்றும்..
காமராஜர் ஆட்சி அவசியமா?
இந்தி ஒழியவேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன் என்றும் - 8.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில் தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.
தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்..
சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?
இல்லவே இல்லை.
ஹிந்தி இருக்கட்டும், இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை..
அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.
சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.
பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் - விடுதலை (07.10.1948)...
டாக்டர் செலின் கவுண்டர் கொரானா ஊசி போட்டு கொண்டார்...
பாதுகாப்பு வந்துவிட்டது. இனி எனக்கு கொரானா வராது, என்னிடமிருந்து என் குடும்பம், நண்பர்களுக்கு கொரானா தொற்றாது. கொரானா ஊசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று பேட்டி அளித்தார். செலின் கவுண்டர் கொரானா தடுப்பு படை மருத்துவர் ஆவார். செலின் கவுண்டர் சொன்னது அறிவியல் பூர்வமானதா?
செலின் கவுண்டருக்கு கொரானா வராதா?
கொரானா ஊசி போட்டவருக்கு ஊசி போடாதவரை விட 90 சதம் வராது.10 சதம் வரும். இது இரு மாத ஆய்வில் கம்பெனிகள் சொல்வது. நடுநிலை மதிப்பீடு செய்யப்படாதது. ஆய்வு முடியவில்லை. செலின் கவுண்டருக்கு கொரானா வரும்.
செலின் கவுண்டர் பிறருக்கு கொரானா பரப்ப மாட்டாரா?
அப்படி ஊசி கம்பெனியே சொல்லவில்லை. அந்த ஆய்வை அவர்களே செய்யவில்லை. கொரானா வந்தால் பரப்புவார்.
கொரானா ஊசி பாதுகாப்பானதா?
அப்படி கம்பெனியே சொல்லவில்லை. அதனால்தான் பக்க விளைவுக்கு மக்கள் வழக்கு போடுவதிலிருந்து முழு பாதுகாப்பு வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
அமெரிக்க தலைமை இடத்தில் இருந்து ஏன் டாக்டர் செலின் கவுண்டர் தவறான செய்திகளை பரப்புகிறார்?
பெரு முதலாளிகள், மருந்து கம்பெனிகள் சொல்வதை தான் அமெரிக்க மருத்துவ துறை சொல்ல வேண்டும். இல்லையென்றால் வெளியேற்றி விடுவார்கள்.
எனில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது?
உங்கள் சொந்த மூளையை பயன்படுத்துங்கள். நீங்களே தேடி உண்மையை கண்டுபிடியுங்கள். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்...
அம்பானி வேலைக்காரன் பாஜக மோடியின் வேளாண் சட்டம்...
அடுத்த என்ன தங்கம் போல் அரசி விலை ஏறும்...
பணம் இருப்பவன் வாங்கி சாப்பிடுவன்...
பணம் இல்லாதவன் எதற்கு வாழுற ?
என்று அரசே கேட்கும் 😪