05/09/2021

விபச்சாரம் மாமா தொழில் ஆனது எப்படி?

 


தெலுங்கர்களில் ஒரு சாதி உண்டு.

அவர்களின் குலத்தொழில் விபச்சாரம்.

உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே விபச்சாரம் ஒரு தொழிலாக நடந்து வந்துள்ளது.

ஆனால் மேற்படி தெலுங்கு சாதி விபச்சாரத்தை குடும்பத்தொழிலாக செய்துவந்துள்ளது.

அதாவது தங்கள் வீட்டுப்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதித்து வந்தனர்.

அந்த குடும்பத்து ஆண் தனது் அக்கா தங்கையை வைத்து விபச்சாரம் செய்து சம்பாதித்து, அவர்களுக்கு வயதான பிறகு அவர்களது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.

இதற்கு வசதியாக அக்காவின் மகளை திருமணம் செய்து கொள்வான்.

(அக்கா மகளை திருமணம் செய்வது தமிழர் வழக்கம் கிடையாது. தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவு தந்தைக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுகிறது).

ஆக விபச்சாரியை இருட்டியபிறகு விளக்கு பிடித்தபடி அழைத்து வருவது பெரும்பாலும் அவளது தாய்மாமனாகத் தான் இருப்பான்.

கூட்டிக் கொடுத்து விட்டு வாசலில் காவல் காத்து விடிவதற்குள் விளக்கு பிடித்தபடி அழைத்துச் செல்வதும் அவனே.

ஆக விபச்சாரத் தொழில் மாமாத்தொழில் என்றாகி விட்டது.

மேற்படி சாதி சின்னமேளம் அல்லது மேளக்கார முதலி என்று அழைக்கப்பட்டது.

மேளக்காரர் என்ற இசை சார்ந்த தமிழ்ச் சாதிக்கும் இதற்கும் தொடர்பில்லை, பிறகு அது இசைவேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இசைக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்?

அதாவது மேற்படி சாதியார் தன் குடும்ப பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அதற்கு பக்கவாத்தியம் வாசிப்பார்கள். மேளம் அடிப்பார்கள். ஒத்து ஊதுவார்கள்.

இந்த சாதி எப்படி உருவானது என்றால் கன்னட கோயில்களில் நடனம் ஆடும் பெண்களை வடுக அரசர்களும் வடுக பிராமணர்களும் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

அந்தக் கோயிலின் பிராமணரே அந்த பெண்ணை இரண்டாவது மனைவி போல வைத்திருப்பார்.

இவர்கள் தேவதாசி என்றழைக்கப் பட்டனர்.

இவர்களின் வம்சாவழிகளே மேற்படி சாதியினர்.

தமிழகத்தில் கோயிலுக்கு அறப்பணிகள் செய்து சேவைபுரிந்து வந்த தேவ அடியார்கள் (ஆண்களும் உண்டு) மதிப்புடன் வாழ்ந்தார்கள்.

இந்த தேவரடியார் மேற்படி தேவதாசிகளுடன் குழப்பப்படுகிறார்கள்.

தாசி என்றால் அடிமை என்று பொருள்.

ஆனால் அடியார் என்பது புனிதமான சொல்.

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி பரவியதும் தேவரடியார் என்பது விபச்சாரியை குறிப்பதாகி இன்று அது ஒரு கெட்டவார்த்தை ஆகிவிட்டது.

தெலுங்கர் ஆட்சியில் பகலில் நடனம் இரவில் விபச்சாரம் என சின்னமேள சாதியினர் பெரிய பெரிய மனிதர்களுக்கு சேவை(?) செய்து பலன் பெற்று நல்ல வசதியாக வாழ்ந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்திலும் வெள்ளைக்காரர்களுக்கு சேவகம் செய்துள்ளனர்.

காரியம் முடிந்தபிறகு தேவதாசியை வெள்ளைக்காரன் தன் வண்டியில் அழைத்து செல்வானாம். போகும் வழியில் எந்த இடத்திலாவது நிறுத்தச் சொல்லி தேவதாசி ஒரு கல்லை எடுத்து எறிவாளாம். அது போய் விழும் தூரம் உள்ள நிலம் அவளுக்கு கொடுக்கப்படுமாம்.

இந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அண்ணாதுரையும் கருணாநிதியும்.

அண்ணாதுரை தன் அக்கா மகளை வைத்து வியாபாரம் செய்ததை பாரதிதாசன் வெளிப்படையாகவே எழுதியுள்ளார்.

தன் சகோதரியையும் தன் மனைவியையும் விபச்சாரி ஆக்கி கோவில்களை விபச்சார விடுதியாக்கி சம்பாதித்த ஒரு கூட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா?

இன்று தமிழகத்தில் அரசியலிலும் திரைப்படத் துறையிலும் இந்த மானங்கெட்ட வந்தேறி  சாதியின் ஆதிக்கம் பெருமளவு நிலவுகிறது.

குறிப்பு : 20 ஆண்டுகளான தென்னிந்தியா முழுவதும் நடிகைகளை வைத்து தனி விபச்சார சாம்ராஜ்யமே நடத்திய 'கன்னட பிரசாத்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

தடை செய்யப்பட்ட மருந்துக்களை விற்பனை செய்யும் நாடு இந்தியா...

 




சாதாரண மருந்துக்கே உங்களுக்கு இந்த நிலை என்றால் பெருந்தொற்றுக்காக நீங்கள் போடும் தடுப்பு மருந்தின் பக்க விளைவை சிந்திக்கவே இந்த பதிவு...

இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத் தான் இன்றளவும் தெரிகறது.

ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்து வைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில் தான். 

அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில் தான்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.

சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி.
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு.

2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்.
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு.

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்.
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்.

4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்தும்.
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு.

5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்.
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு.

6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்.
பக்க விளைவு – புற்றுநோய்.

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்.
பக்க விளைவு – புற்றுநோய்.

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி.
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு.

9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்.
பக்க விளைவு - நரம்புச் சிதைவு.

10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி.
பக்க விளைவு – புற்றுநோய்.
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா..


1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,

2 . நிமிசுலைட் - Monogesic,N  lid, Nam, Nelsid, Nimbus, Nimulid, Nise, Nugesic, Sumo, Zydol.

3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold, Coldact.

4 . சிசாபிரைடு - Alipride, Cisapro, Santiza, Unipride.

5 . பியுரசொளிடன் - Furoxone.

6 . பைப்பரசின் -Piperazine citrate.

7 . குயிநோடக்ளர் - Entero quinol.

இதைத் தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக் கொள்ளாலாம் என்கிற நினைப்பு. 
இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. 
இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , மருத்துவர்களுமே தான்...


சிந்தியுங்கள்...

மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...

 


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

 


பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,

30 கலோரிகள்

3 கிராம் புரதச்சத்து

6 கிராம் கார்போஹைட்ரேட்

2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

திருட்டு திராவிடர்கள்...

 


ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 




எப்போதும் ஓன்று சேரமாட்டோம் 
என்று தெரிந்தும்...

தெடர்ந்து கூடவே வரும் 
தொடர்வண்டி பாதை போல...

என் கவிதையும் 
தொடர்ந்து கொண்டே போகிறது..

உன்னை நினைத்து...

கார்ப்பரேட் திருட்டு பயலுங்களின் வியாபாரம்...

 


டெலிபதி...

 


பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மேசேச் அனுப்பி உள்ளனர்.

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்...

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். 

பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.

கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள்.

உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

ஆண்கள்...


ஆண்கள் தங்க நகை அணிவதில்லை, விரும்புவதும் இல்லை...
 
ஏன்  என்று தெரியுமா..?

 அவர்களே சொக்கத்தங்கம் என்பதால்...

🤣🤣🤣

இது என்னடா சோதனை 😏

 


நான் சாதி வெறியன் தான். சந்தேகமே வேண்டாம்...

 


கோவில் கருவறை உள்ளே பூணூல் போட்டு மறையோதிய என் சகோதர இனம் (பறையனாக) தலித் பட்டத்தோடு தீண்டத்தகாதவனாய் கோவிலில் நுழையவும் தகுதியற்று இருக்க - தாசி வீட்டு திண்ணையில் பீப்பி ஊதறவன் உயர்குடியானது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்...

ஏரும் போரும் குலத்தொழிலாக வைத்த காரணத்தால எல்லா கோவில்களிலும் முதல் மரியாதை பெற்ற வரலாறை அறிந்த என் பள்ளர் சமுதாய சகோதரர்கள் தேவேந்திர குல வேளாளனாக (ஆனா நாயனம்  ஊதறவன் இசைவேளாளர்னு உயர்குடி) தாழ்த்தப்பட்டவர் பட்டியலை விட்டு வெளியே வருவதை ஆதரித்தால், நான் சாதி வெறியன் தான்..

போர் ஆரம்பம் ஆனதும் எதிரியின் பொருளாதாரத்தை அழித்து அவன் பலத்தை குறைக்கவும், போருக்கு பின் எதிரி மீண்டும் தலை தூக்காத அளவு அவன் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்த வீரம் மிக்க சகோதரன் கள்ளன் முத்திரை குத்தப்பட்டு குற்றப் பரம்பரையாக இருப்பதை ஏன் என்று கேள்வி கேட்கும், நான் சாதி வெறியன் தான்..

மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க தயங்காத என் மறவன் சகோதரன் வஞ்சிக்கப் பட்டது ஏன் என்று கேட்கும் பொழுதும், நான் சாதி வெறியன் தான்..

போர் பயிற்சி கொடுத்த சான்றோர் குலம் சாணாராக மாறி தேரிக்காடுகளில் தீண்டத் தகாதவனாக வாழ வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு பனையேற அதுதான் பரம்பரை தொழில் என்று மாற்றப்பட்டது எப்படி என்று கேட்கும் பொழுது, நான் சாதி வெறியன் தான்..

1680 களில் களரிப்பயிற்சி கூடங்கள் 108க்கும் பொறுப்பாளராக, ஆயுதகிட்டங்கி பொறுப்பாளராக, திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாகியாக, திருவிதாங்கூர் சமஸ்தான தளவாயாக இருந்த தாணுமாலய நாடார்,

அவருக்கு பின் அவரது மகனாக மொத்த பொறுப்புகளுடன் அரண்மனை நிர்வாகத்தை ஏற்று மார்த்தாண்டனின் தளபதியாக 1741ல் நடந்த இந்தோ - டச்சு போரில் குளச்சலில் நடந்த டச்சுகாரனை தோற்கடித்து தளபதி டிலானியை கைது செய்த மாவீரனுக்கு.

ஏராளமான பரிசளித்து பெருமை படுத்தி அவர் நினைவாக "பத்மநாபபுரம் அரண்மனை" என பெயர்சூட்டி அழகு பார்த்த மார்த்தாண்டனின் தளபதி ஆனந்த பத்மநாபன் நாடாரின் சந்ததி அதே சமஸ்தானத்தில் மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, முலைவரி கட்டி, செருப்பணிய அனுமதி மறுக்கப் பட்டு, பறையனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு என மாறியது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்..

போர்க்களத்தின் சுழல் கத்தி வீசி சண்டையிடும் போர்க்கள நாயகர் பட்டம் வாங்கியவர்கள் வன்னிக் காடுகளில் சுருக்கப் பட்டு தன் பட்டத்தை இழந்து வன்னியராய் மாறியது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

கையில குடு குடுப்பையுடன் வந்தவன் பரம்பரை, வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து மாமா வேலை செஞ்ச நாய்கள் சம்பந்தமே இல்லாம "வீரபாண்டியன்" பட்டம்  வாங்கி செல்வாக்கோடு இருப்பது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

இமயமலை வரை போய் , மீன்கொடி நாட்டி கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய பாண்டியன் வாரிசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது எப்படி என்று கேள்வி கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

வேட்டை நாய்களோடு ஆடுமேய்க்க வந்து அயலான் செருப்பு வாசல்படியில் இருந்தால் பத்திர பேப்பர்களுடன் புறவாசலில் நுழைகிறவன் ஆட்சி அதிகாரத்தோடு இருக்க, வெள்ளை தோலுக்கு மயங்கி சொத்தை பறிகொடுத்த தமிழன் அவன்கிட்ட அடிமையாக  இருக்குற வரலாறை பேசுவதால்.. நான் சாதி வெறியன் தான்..

நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன், போலி தமிழ்  தேசியம் பேசுபவனாகவே,  இருக்கிறேன்.. அதை பெருமையோடு பதிவு செய்கிறேன்..

இருக்கின்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சூழலில் சாதியை வைத்தே என் தமிழின வரலாறை தேட முடியும், ஏற்றத்தாழ்வு அகலும் என்று அறிந்த நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன்...

காத்திரு பகையே...

தமிழ் சாதி வெறியனாக நம் தமிழர் குலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்ப்போம்..

சாதி பெருமைகள் அனைத்தும் தமிழர் பெருமைகள் என்று தெரிந்தே தான் தமிழர் குல அடையாளங்களை அழிந்துள்ளனர்..

ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஆதரித்தும் வாழ்ந்த தமிழ் குலங்களில் சாதி வேற்றுமையே வந்தேறி பகைவர்களால் தான் வந்தது என்பதை உணர்வோம்...

ஏன்டா புரோக்கர் அண்ணாமலை.. இந்துக்கள் பண்டிகைகளை தடை செய்துள்ளது பாஜக...

 


பாண்டே வின் உருட்டுக்கள் 😂