08/09/2018
இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார்...
இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல்..
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லதத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.
ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரம் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.
முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார் நாடினார் :
வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது...
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க - சித்த மருத்துவம்...
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம்.
பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும். எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விஷமனாலும். அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.
நாய்க்கடி...
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும் .
சீத மண்டலி...
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்.
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும்.
வண்டுகடி...
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.
செய்யான் விஷம்...
தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும்.
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.
பூரான்..
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும்.
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விஷம் முறியும்.
விரியன் பாம்பு கடித்தால்...
இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.
நல்ல பாம்பு கடித்தால்...
நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும்.
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும்.
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும் .
தேள் கடித்தால்...
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும்.
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும்.
எலிக்கடிகள்...
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும்.
அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும் .
மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள்).
சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்...
இலுமினாட்டி - மணிரத்னம் ஒரு A Elite கை கூலி...
இன்றைக்கு பல இளைஞர்களின் Role Model ஆக சித்தரிக்கப் படும் இவருக்கும் காஷ்மீரில் இன்று நடக்கும் இராணுவ அராஜகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது...
எப்படி, வாருங்கள் பார்ப்போம்.
1991 பிப்ரவரி 11 - வடக்கு காஷ்மீரின் 'குப்வாரா ' மாவட்டம் போஷ்பாரா - Kunan கிராமங்கள்.
"Mob Militants " என்ற ஆபரேசனுக்காக மேற்கண்ட இரு ஊர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது.
இரவு ஆனதும் ஆண்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சிறை வைக்கிறது இராணுவம்.
அதன் பின் ஒவ்வொரு வீடாக இருக்கும் பெண்களை இராணுவ முகாமுக்கு இழுத்து செல்கிறது இந்திய இராணுவம்.
கதறல், கூக்குரல் எதையும் பொருட்படுத்தவில்லை.
உட் பக்கம் தாழ் போட பட்ட வீட்டு கதவுகள் துப்பாக்கிகளின் பின் புறத்தால் உடைத்து திறக்கப் பட்டது.
கிடைத்த பெண்கள் அனைவரும் இந்திய இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.
அங்கே இருக்கும் ஆண்களுக்கோ நடப்பதே புரியவில்லை.
மறுநாள் சீரழிக்கப் பட்ட பெண்கள் குப்பையை போல ஊருக்குள் வீசி விட்டு சென்றது இந்திய இராணுவம்.
மொத்தமாக பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிந்தது 31 பேர் தெரியாது பலர்.
இச் சம்பவம் நாடு முழுதும் பரவவே சில நாட்கள் பிடித்தது.
இராணுவத்தின் உண்மை முகம் வெளிவரத் துவங்கியது.
அப்போது தான் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை உள்ளே விட ஆரம்பித்திருந்தது இந்தியா.
இந் நிலையில் இச் சம்பவம் பெரிய சிக்கலை இராணுவத்திற்க்கு கொடுக்கும் என அஞ்சியது இந்தியம்.
கைய பிசைந்து நின்ற நிலையில்..
அடுத்து அடுத்து நடந்தது தான் Behind the Screen அயோக்கியத்தனங்கள்.
அதற்க்கு சரியாக கை கொடுத்தார் மணி ரத்னம்.
காஷ்மீர் போராளிகள் எல்லாம் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள் என்றும், ஈவு இரக்கம் அற்றவர்கள் என்ற ரேஞ்சில் தேச பற்றை ஊற்றி பிசைஞ்சி ஓர் தட்டு நிறைய நமக்கு கொடுக்கப் பட்ட அல்வா தான் 'ரோஜா'.
இதில் அந்த படத்தில்...
தமிழா தமிழா நாளை உன் நாடே ன்னு பாட்டு..
எரியும் இந்திய கொடியை உருண்டு பொரண்டு தன் உடலால் அணைப்பது
போன்ற எழுச்சி மிகு காட்சி எல்லாம் உண்டு.
இதில் தான் பலருக்கு இந்திய நாட்டு பற்று பீறிட்டு வெளிவந்தது. நான் உட்பட.
படம் வெளியான நான்கு மாதங்களில் மேலும் சில நான்கைந்து மொழிகளில் மொழி மாற்றம் செய்தது இந்திய அரசு.
அதே வருடம் ஆகஸ்ட்டு 15ல் வேக வேகமாக Door Dharshan ல் ஒளிபரப்பு செய்தனர்.
நான்கைந்து மொழிகளில் அடுத்து வந்த ஞாயிறு போதும் மாதம் இரு முறையாவது ஒளிபரப்பு ஆகியிருக்கும் படம்.
ம் ம் என்ன பாஸ், அந்த தமிழா தமிழா பாட்டா?
ஹ ஹா ஹ ஹா, அட போங்க பாஸ் அவிங்களே மொள்ள மாரித்தனம் பண்ணானுக இதுல Logic பாக்குறீங்களே..
இப்படி, மாதாமாதம் ஒளிபரப்பு ஆனதில் பத்தில் 7 பேருக்கு காஷ்மீர் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் தானாகவே ஓர் வெறுப்பையும், தீவிரவாதிகள் பிம்பத்தையும் விதைத்தது இந்திய அரசு.
இதற்க்கு பின்னர் - கிட்ட தட்ட 30% FDI ஐ பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அழைத்து வந்தனர்.
அதற்க்கு சொல்லப் பட்ட காரணம் தீவிரவாதிகளிடமிருந்தும் பாக். கிடம் இருந்தும் நம்மை காக்க.
அப்பறம் என்ன.
புது புதுசா விமானம், ஜெட் எல்லாம் வந்தது.
அதன் பின் சிறு சிறு கலவரங்கள், மத சண்டைகள் இவை அனைத்தும் சர்வதேச சந்தையை மட்டும் மகிழ்வுறச் செய்தது.
மக்களுக்கோ பயத்தை மட்டுமே ஊட்டி வந்தனர்.
1992 - டிசம்பர் - பாபர் மசூதி இடிப்பு இதற்க்கு பெரிய அளவில் எதிர்ப்பு மாற்று சமூகத்திடம் இருந்து வராததே ரோஜா படத்தின் நோக்கத்தினை கிட்ட தட்ட நிறைவேற்றியிருந்தது.
இப்போது நடக்கும் விடுதலை போராட்டத்தை பற்றி "அல்லு சில்லு " எல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாமல் காஷ்மீரிகள் தீவிரவாதிகள் என்று முடிவுக்கு வர இப் படம் ஓர் வகையில் விதை.
மணிரத்னம் செய்த துரோகம் காஷ்மீகளுக்கு மட்டும் அல்ல நமக்கும் தான்...
2002 ம் ஆண்டு - சில நாட்களில் மிக வேகமாக எடுத்து வெளியிடப் பட்ட படம் கன்னத்தில் முத்தமிட்டால்..
அதில் 'விடுதலை புலிகள் ' இயக்கத்தினை தவறாக சித்தரித்து "குழந்தை போராளிகளை " பயன் படுத்துவதாக காட்டி இருப்பார் மணி ரத்னம்.
இதில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள், 2000 - 01 தொடக்கத்தில் தான் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டோரை போர் களத்தில் நிறுத்துவது தவறு என ஐ.நா தீர்மானம் கொண்டு வருகிறது.
அடுத்த ஒரே வருடத்தில் இத் திரைப்படம் வெளி வருகிறது.
சில அறிவுஜீவி நொண்ணைகள் புலிகளின் ஆரம்ப கட்ட காலத்தில் 85, 90 களில் இளம் வயதினர் பயிற்சி மேற்கொண்ட படங்களை வைத்துக் கொண்டு ' குழந்தை போராளிகளை ' நீங்க பயன் படுத்திய ஆதாரத்தை பாருங்க ' என நம்மிடம் மணிக் கணக்கில் மூச்சை போட்டு பேசுபவருக்கு, 2001 க்கு பிறகு தான் இச் சட்ட விதிமுறை வந்தது தெரியாது.
ஒருமுறை பாரதி ராஜ தேசிய தலைவரை சந்திக்க சென்ற போது, இது குறித்து கடுமையா சொல்லி அனுப்பியிருந்தார் தலைவர்.
எங்கள் கட்டமைப்பு பற்றி அவருக்கு என்ன தெரியும்?
எங்கள் போராட்டத்தை எப்படி அவர் கொச்சை படுத்தலாம் என்று.
அதை பாரதி ராஜாவும் 2006 - ஜூலை மாத ஆனந்த விகடனில் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.
இப்போது வரை மணி ரத்னம் எனும் ஓர் 'உயர் தர கருத்து திணிப்பு கை கூலியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இதற்க்கு இல்லை.
இது மட்டுமா?
உயிரே படத்தில் இஸ்லாமியர்கள் கிட்ட தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் என்ற ரேஞ்சுக்கு தான் சித்தரிப்பு இருக்கும்.
உண்மையில் ஊரில் நடக்கும் பல மத கலவரத்துக்கும் இவரின் கீழ்த்தரமான சிந்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை பலர் கவனிக்க தவறி விட்டோம்...
சக்திவாய்ந்த மனிதர் இந்தியா வருகை...
டிரம்பானவருக்கு வலது கை, இடது கை, அல்லக்கை எல்லாம் மைக் பாம்பியோ...
அமெரிக்க பாதுகாப்பு செயலாளார், முன்னாள் சிஐஏ தலைவரும் கூட.
அதாவது அமெரிக்க அதிபருக்கு அடுத்த சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர்..
பத்தாண்டு காலம் அரேபிய அமைதியினை நிர்ணயித்தவர் இவர், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா செய்த அனைத்து காரியங்களுக்கும் சூத்திர கர்த்தா.
இவர் அதிரடியாக சென்று பார்த்த பின்புதான் வடகொரிய அதிபரே அலறி அடித்து அணுகுண்டை எல்லாம் தூக்கி போட்டு சமத்து பிள்ளையானார்.
உற்று நோக்குங்கள்...
பாஜக எஸ்.வி சேகர் பேசும்போது வெடித்து சிதறிய மைக்.. மேடையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்...
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் எஸ்.வி.சேகர் மைக்கில் மாணவர்கள் இடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடை அருகே இருந்த ஒலி பெருக்கி சாதனம் திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதை பார்த்த எஸ்.வி.சேகர் உள்பட மேடை அருகில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது மேடையில் இருந்தவர்களும், மாணவ, மாணவிகளும் அலறியடித்து கொண்டு மேடையில் இருந்து குதித்து ஓடினர். அப்பகுதியில் சிறிது நேரம் கரும்புகை சூழ்ந்தது. உடனே, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது...
மனம்...
நமது வாழ்கையின் வெற்றியை, சந்தோஷத்தை நமது மனம் தான் தீர்மானிகிறது என்று முந்தய பதிவில் பார்த்தோம்..
மனதிற்கு பிடித்த செயலை நாம் செய்வதினாலேயே நாம் வெற்றி அடைய முடியும்.
இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தான் 3 iidots என்ற ஒரு படம் சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தது.
அந்தப் படத்தில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி வெற்றியை துரத்திச் சென்றால் உங்களுக்கு விரக்திதான் மிஞ்சும்..
மாறாக உங்களின் விருப்பத்தில் முழு கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றியானது உங்களின் பின்னால் ஓடி வரும் என்பதே அந்த படத்தின் கருத்து ஆகும்.
உங்களின் விருப்பத்தை எவ்வாறு தேர்வு செய்வது ?
விரும்பிய பணியை செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் நான் நம்முடைய மனம் விரும்பும் பணி, செயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது என்று உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம்.
எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லையோ,
எந்த செயலை நீங்கள் செய்யும் போது நீங்கள் உங்களையே மறந்தும் வேலை செய்கிறீர்களோ,
எந்த செயலை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு நேரம் செல்வதே தெரிவதில்லையோ,
எந்த செயலை உங்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் அதிகநேரம் சந்தோஷமான மனநிலையில் செய்வீர்களோ..
அதுவே உங்கள் மனம் விரும்பிய செயலாக இருக்கும் நண்பர்களே.
நீங்கள் இதனை நம்பவில்லை என்றால் வாழ்கையில் வெற்றியாளராக இருக்கும் சிலரின் வாழ்கையை படித்துப் பாருங்கள்...
சச்சின் டெண்டுல்கர் பல ஆண்டுகளாக தனது கிரிக்கெட் விளையாட்டை காதலித்து விளயாடியதாலும்,
ஏ.ஆர்.ரஹ்மான் பல மணிநேரமாக இசையில் மூழ்கி தன்னுடைய விருப்பமான துறையில் பணியாற்றியதாலும்..
அவர்களால் இப்படி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர்.
இப்பொழுது நாம் மனதின் விருப்பத்தை தெரிந்து கொண்டோம், வெற்றியாளர் ஆவதற்கு விருப்பம் மட்டும் போதுமா ?
மனதின் விருப்பத்துடன் பலர் பணி புரிந்தும் அனைவராலும் வெற்றியாளர் ஆகமுடிவதில்லையே ஏன் ?
சரியான இலக்குகளை நிர்ணயிக்காமல் பயணிப்பதலேயே பலராரும் வெற்றி பெற முடிவதில்லை...
சாதியை உருவாக்கியது கன்னடன் எனும் திராவிடனே...
தமிழனை வீழ்த்தியது திராவிடன் எனும் வடுகர்களே...
மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?
இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது.
அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?
காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்...
தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது.
அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?
வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை.
மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல..
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்னாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கர்னாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்..
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm
தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.
குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு..
என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.
சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்து கொண்டது இல்லை.
இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்...
பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், அண்ணா, கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...
தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள்...
தமிழகத்தில் படையெடுத்து வரும் வெளிமாநில மக்கள். உரிமைகளை பாதுகாக்க திணறும் தமிழினம்...
இந்தியா பிரித்தானியா அரசிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
இவ்வாறு பிரிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மொழிவழி தேசிய இனங்களும் தங்களுக்கான அடையாளத்துடன் வாழவும், தங்கள் மொழி , இனம், வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை தாங்களே பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் இவ்வாறு உருவாக்கப்பட்டது.
ஆனால் இப்போது இந்த நோக்கம் சிதைக்கப்பட்டு வருகிறது.
முதலில் தமிழகத்தில் குடியேறிய மார்வாடிகள் இங்கு ஏழைகளை சுரண்டி செல்வந்தர்கள் ஆனார்கள்.
தமிழ் மக்களின் நிலங்கள் அவர்கள் கைக்கு மாறத் தொடங்கின.
பின்பு அவர்களை சார்ந்த இனக் குழுக்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தன. அவர்கள் அனைவரும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கும் வகையில் பல அடிக்கு மாடிகளை கட்டிக் கொண்டனர் . அந்த குடியிருப்பில் தமிழர்களுக்கு இடமில்லை என்று அறிவித்தனர்.
சென்னை சௌகார்பேட்டை மார்வாடிகள் மற்றும் வடநாட்டவர்களின் கோட்டையாக மாறியது . இந்த வடநாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை சொல்லிக் கொடுப்பதில்லை. இவர்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியாக தனியார் பள்ளிகள் இந்தியை இங்கு அறிமுகப்படுத்தியது .
பின்பு நாளடைவில் அப்பள்ளிகளில் தமிழே இல்லை என்ற நிலை வந்து அந்த பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தையே நீக்கி விட்டது.
நடுவண் அரசின் பள்ளிகள் பற்றி கேட்கவே வேண்டாம். அப்பள்ளிகள் முற்றிலும் தமிழை புறக்கணித்து வருகிறது. தமிழக அரசு தமிழ் மொழியை இப்பள்ளிகளில் கட்டாயமாகத் தவறியது.
அதுமட்டுமில்லாமல் இப்போது தமிழக அரசு தமிழ் வழிக்கல்விக்கு மூடுவிழா காணும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது வடநாட்டு மக்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி உள்ளது.
வடநாட்டு மக்கள் இனி அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை பயிலலாம் என்ற நிலையிருக்க வடநாட்டில் இருந்து தற்போது வரும் கூலித் தொழிலாளரும் தமிழ் வழியில் படிக்காமல் ஆங்கில வழிக் கல்வியை தொடரலாம்.
மேலும் அவர்கள் விரும்பினால் அவர்கள் தாய் மொழியிலேயே பாடங்களை படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்கள் மட்டும் தாய் மொழியில் படிக்க முடியாத நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து குடியேறியவர் அவர்கள் சொந்த தாய் மொழியில் கல்வி பயிலலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் வடநாட்டவர் குடியேற்றம் இப்போது கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது.
தமிழர்களின் நிலங்கள் பல பகுதிகள் அவர்களுக்கு சொந்தமாகி வருகிறது. இங்கு வாழும் வடநாட்டவர் யாரும் தமிழ் படிப்பதில்லை தமிழ் பேசுவதும் இல்லை.
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இந்தி படித்தால் தான் வெளி மாநிலம் போய் பிழைக்க முடியும் என்ற மாயையை ஆளும் அதிகார வர்க்கம் தமிழகத்தில் உருவாக்கியது.
ஆனால் வடநாட்டவர்கள் தமிழ் படித்தால் தான் தமிழகத்தில் வாழ முடியும் என்பதை மட்டும் அதிகார வர்க்கம் சொல்லத் தவறியது.
இதனால் இங்கு வரும் இந்தி மொழியினத்தவர் எங்கும் யாரிடமும் இந்தி பேசித் திரிகின்றனர்.
இன்னொரு மாநிலத்திற்கு சென்றால் அந்த மாநில மொழியை தான் படித்து பேச வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லை இவர்களுக்கு.
இவர்களை வேலை வாங்கும் தமிழ் முதலாளிகளும் இவர்களிடம் இந்தி பேசுவதால் இவர்களுக்கு எந்த மொழி சிக்கலும் இல்லை.
அதே தமிழர்கள் வடநாடு சென்றால் எந்த வடநாட்டு முதலாளியும் தமிழ் பேசுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய ஒப்புக் கொள்ளும் இவர்கள், நியாயமாக கூலி கேட்கும் தமிழர்களை ஓரம் கட்டுகிறார்கள். முதலாளிகளும் குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் பார்க்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிபோகிறது.
கட்டிடத் தொழில். உணவகம், சிறப்பங்காடி, உழவுத் தொழில், நெசவுத் தொழில் என அனைத்து துறையிலும் வடநாட்டவர்கள் இப்போது பணியில் அமர்ந்துள்ளனர். தமிழகத் தமிழர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை மிகை வேகத்தில் உயர்ந்துள்ளது.
இன்னொன்று இந்த வெளியார் நுழைவு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் கோவை திருப்பூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்கள் என தமிழகத்தின் எல்லா திசைகளிலும் அதிகரித்து வருகிறது.
வெளிமாநிலத்தவரின் இவ்வாறான மிகை நுழைவு தமிழர் தாயகத்துக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகம் குற்றமயமாகி வருவதை இது அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் கடுமையாக வெட்டிக்குறுக்கி வருகிறது.
இப்போது சிக்கல் என்னவென்றால் , அவர்கள் அனைவரும் குடும்ப அட்டை , வாக்காளர் அட்டை என அனைத்தையும் பெற்று விடுகின்றனர்.
வடநாட்டவர்களின் நுழைவு இதே போல் தொடர்ந்தால் தமிழக வாக்காளர் பெருமக்களில் இவர்களே அதிக அளவில் இருப்பார்கள். சில தொகுதிகளில் இந்தி மக்களே வேட்பாளராக நியமிக்கப்படுவர் .
வாக்கு வங்கி வடநாட்டவர் கையில் இருக்கும் போது வடநாட்டு வேட்பாளர்களே சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இப்போது வடநாட்டவர்கள் சட்ட மன்ற உறுபினர்களாக தேர்வு செய்யப்பட்டால் தமிழக சட்டமன்றத்தில் இந்தி மொழியில் விவாதம் நடந்தாலும் வியப்பதற்கு இல்லை.
மேலும் தமிழக தாயகம் தன்னுடைய அடையாளங்களை இழப்பதுடன் , தங்கள் மொழி பண்பாடு ஆகியவற்றையும் இழக்க நேரிடும்.
இப்போது ஆங்காங்கே தமிழர்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் இடையே வெடிக்கும் சண்டைகள் , பிற்காலத்தில் மிகப்பெரிய இனக்கலவரத்தில் கொண்டு போய் முடியும் .
தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலையும் ஏற்படும் .
தொலை நோக்கில் பார்த்தல் தமிழர்கள் தமிழகத்தில் சிறுபான்மை மக்களாக மாறும் அபாயமும் உள்ளது.
இதற்கு இன்னொரு முக்கிய காரணம் விவசாய நிலங்கள் அனைத்தும் மனை வணிகம் செய்யும் பெரு நிறுவனத்திடம் சிக்கி வருகின்றன.
இந்த பெரு முதலாளிகள் வடநாட்டு மக்களிடம் இந்த விவசாய நிலங்களை விற்று வருகின்றனர்.
இதனால் தமிழக நிலங்கள் அதிகாரப் பூர்வமாக வடஇந்திய மக்களின் நிலமாக மாறிவருகிறது.
காஸ்மீர் மாநிலத்தில் வெளிமாநில மக்கள் நிலங்களை வாங்க முடியாது . காரணம் 370 பிரிவு நில உரிமை சிறப்பு சட்டம் அங்கு உள்ளது. இதனால் காஷ்மீர் மக்களின் நிலங்கள் அவர்களிடமே உள்ளது.
ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை. யார் வேண்டுமானாலும் இங்கு நிலங்கள் வாங்கலாம் என்ற நிலையில் மிக வேகமாக நிலங்கள் தமிழர்களை விட்டு பறிபோய் கொண்டுள்ளது.
சென்னை போன்ற நகரங்களில் உள்ள கடைகளை வடநாட்டு மக்களே நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் இவர்கள் அதை மதிப்பதில்லை . ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இவர்கள் பெயர் பலகைகள் வைக்கின்றனர் .
மேலும் இப்போது வடநாட்டு விழாவான ஹோலி , ரச்க்ஷா பந்தன் போன்ற விழாக்களை தமிழகத்தில் அதி வேகமாக பரவி வருவதை காண முடிகிறது.
தமிழர்களும் தங்களை வடநாட்டவர்களாக எண்ணிக் கொண்டு இவ்விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழர் விழாக்களான பொங்கல் , ஆடிப்பெருக்கு , கார்த்திகை தீபம் , தைப்பூசம் போன்ற விழாக்களை இப்போது தமிழர்கள் கொண்டாதுவது இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
தமிழர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் யாருக்கும் தமிழ் பெயர்களே இல்லை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது .
வடஇந்திய மக்களை பார்த்து தமிழ் மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு புரியாத இந்தி மொழியில் பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர்.
இவ்வாறாக மொழி அழிப்பு, பண்பாட்டு அழிப்பு, இந்தித் திணிப்பு முழுவேகத்தில் தமிழகத்தில் நடைபெறுகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. இதை உலகத் தமிழர்கள் கண்டித்து வருகின்றனர்.
ஆனால் அதை விட வேகமாக தமிழகத்தில் வடஇந்திய குடியேற்றம் நடைபெறுகிறது . இதை யாரும் கண்டு கொள்வதில்லை.
தமிழினம் இப்போது மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. கலப்பின தாயகமாக தமிழகம் மாறி வருகிறது.
நாளை தமிழினம் தன்னுடைய பண்பாட்டு, வரலாற்று, மொழி , வாழ்வாதார உரிமைகளை கோர முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.
இவற்றை தமிழக அரசும் தமிழக அரசியல் வாதிகளும் கருத்தில் கொண்டு எதிர்கால தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில உரிமை சட்டம், மொழி உரிமை சட்டம், கட்டாய தமிழ் வழிக் கல்வி , மாநில சுயாட்சி போன்ற திட்டங்கள் இப்போது தமிழகத்திற்கு மிகவும் தேவையாக உள்ளது.
இதை நடைமுறைப் படுத்தத் தவறினால் நாளை தமிழ்நாடு தமிழர்களின் கைகளை விட்டு போய் விடும்...
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்...
ஈழத்தமிழரும், இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்பூகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.
இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது. இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம்.
தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர். இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன.
பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை . அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில் ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது.
ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை. ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.
அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது. இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்? தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்?
ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்.
இராமேஸ்வரம் தொடக்கம் கோடிக்கரை வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும். அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது (தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்).
காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும்.
இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும் (மாமல்லபுரம்) ஒன்று.
காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம் (சீர்காயி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது. இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன...
சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் காணப்பட்ட ஒரு மர்மமான கல் தூண் உருவாக்கம்..
தரையில் இருந்து உயருமாகவும் மற்றும் ஒரு moat சுற்றி சூழப்பட்ட ஒரு குவியல் மீது உள்ளது. நாம் இங்கு பார்ப்பது ஒருவேளை காட்சிபிழையாக கூட இருக்கலாம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் செவ்வாயில் ஒரு பண்டைய நினைவுச்சின்னத்தை நாம் பார்க்கிறோமா? இல்லையா?
இந்த மர்மமான பாறை உருவாக்கம் பிரிட்டனில் நன்கு அறியப்பட்ட பிரமாண்ட கல்தூண்க்கு மிகவும் ஒத்திருக்கிறது, இது செவ்வாய் கிரகத்தில் இயற்கையாக உருவாவதற்கு சாத்தியம் இல்லை.
செவ்வாய் கிரகத்தில் உள்ள மர்மமான பாறை வடிவங்கள் புகைப்படம் எடுப்பதில் கியூரியாசிட்டி ரோவர் தனித்துவமானது, மேலும் படத்தில் பார்க்கும் போது, அக்கம் பக்கத்தில் ஒன்றுக்குகொன்று சரியாக ஒத்திருக்கிறது...
பாஜக மோடி Vs சில்க் சுமிதா...
சில்க் தன் திருமணத்தை மறைத்து சினிமா வாழ்க்கைக்கு வந்தார்.
மோடி தன் திருமணத்தை மறைத்து அரசியல் வாழ்க்கைக்கு வந்தார்.
சில்க் கடித்த ஆப்பிள் ஏலம் விடப்பட்டது.
மோடி போட்ட கோட் ஏலம் விடப்பட்டது.
கேமரா முன் இருவரும் நடிப்பார்கள்.
சில்க் சினிமா கம்பெனியின் நோக்கத்திற்க்கு ஆடுவார்.
மோடி கார்பரேட் கம்பெனியின் நோக்கத்திற்க்கு ஆடுவார்.
சில்க் பேசப்பட்டது (குறைவான) ஆடைக்காக.
மோடி பேசப்படுவது விதவிதமான ஆடைக்காக.
சில்க்கிடம் இல்லாதததை இருப்பதாக காட்ட உதவியது மேக் அப்..
மோடியிடம் இல்லாதததை இருப்பதாக காட்ட உதவிய போட்டோ ஷாப்..
சில்க் சூட்டிங்கிற்க்காக நாடு சுற்றினார்.
மோடி செல்பிக்காக நாடு சுற்றுகிறார்.
இன்னும் என்ன இருக்கு நீங்களும் சொல்லுங்க, நாங்களே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?
Subscribe to:
Posts (Atom)