05/07/2024
திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்...
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை
ஒரு கட்சியின் மாநில தலைவர்க்கே இந்த நிலை...
நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி திருமண கலாட்டா...
"பிரபல முன்னாள் நடிகை ராதிகா அவர்களின் நான்காவது கணவர் சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் இரண்டாவது மகள் வரலட்சுமி அவர்கள் மும்பையைச் சார்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் கந்தசாமி அவர்களின் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ய இருப்பதை தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகனின் இரண்டாவது மனைவியின் தந்தையின் இரண்டாவது மனைவியிடம் வாழ்த்து தெரிவித்தார் .
"மேலும் மணமகன் நல்ல பையன் நல்லமுறையில் வாழுங்கள் என்று தனது நான்காவது கணவரின் முதல் மனைவியின் இரண்டாவது மகளான வரலட்சுமிக்கு அறிவுரை கூறினார்...
நமக்கெதுக்கு வம்பு நாமும் வாழ்த்தி வைப்போம்😂
வாழ்க வளமுடன் 🙏
எப்படா தருவீங்க ..?
படவா..என்னதுடா எப்ப தருவீங்க?
ஏங்க..40/40 வந்தா கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு தர்றோம்னு சொன்னீங்கள்ல எப்பங்க தருவீங்க..?