21/08/2021

எண்ணமின் அலைகளின் பயணம்..

 


நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது.

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல்தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

எழுத்து வடிவத்தில் இதை விளக்குவது சற்று கடினம் என்பதால் முடிந்தவரை விளக்கியுள்ளேன். கூடிய விரைவில் இதனை காட்சிகளாக காண்பிக்கிறேன்...

பிராடு பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...

 


திருட்டு திமுக அரசு கலாட்டா...

 


ஆன்மா, ஆன்மீகம், மன அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் பற்றி அறிவோம்...

 


நம் ஆன்மா என்பது என்ன என்று கேள்வி கேட்பவர்கள் உள்ளனர்.

பலருக்கு  இது  குறும்புக் கேள்வி.

சிலருக்கு இது புரியாத புதிர்.

மிகக் சிலர் கொஞ்சம் புரிந்தவர்.

வெகு சிலர் அதிகம் புரிந்தவர்.

நன்கு புரிந்தவர்கள் சொற்பம்.

அவர்களிடமிருந்து கேள்விகள் வராது.

ஆன்மாவைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு இந்த பதில்...

இறந்த மனிதனிடம் எது இல்லையோ, அதுவே வாழும் மனிதனுக்கும், இறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம் -ஆன்மா..

அது மின்சாரம் போன்ற ஒரு சக்தி என்று வைத்துக் கொள்ளலாம்.

அது இல்லை எனில் உயிர் இல்லை.

சக்தி இல்லை எனில் சவம்.

இந்த ஆன்மாவை உணர்வது ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது நம்மை உணர்வது.

கடவுள் வழிபாடு குறித்த நேரடி வார்த்தை அல்ல...

தலிபான்கள் கலாட்டா...

 


கம்பி கட்டுன கதையெல்லாம் சொல்றான் பாருங்க வண்டு பிராடு பாஜக முருகன் 😂

 


ஜெர்மனியும் தமிழகமும்...

 


தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதிதான்..

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள்தான்..

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன..

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே..

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப் போருக்குப் பிறகு விரட்டப்பட்டுவிட்டனர்..

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்...

இன்று தமிழ்நிலம் ஏழு துண்டுகளாக சிதறுண்டு உள்ளது...

1.தமிழகம்

2.ஈழம்

3.கிழக்கு கேரளம்

4.தென் கன்னடம்

5.தென் ஆந்திரம்

6.புதுச்சேரி

7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதே போல் இந்திய துணை கண்டத்திற்கு தமிழர்...

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது போனாலும்...

ஈழம் தனிநாடாக ஆனாலும்...

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனிநாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்க முடியும்....

ஒ... இதற்கு பெயர் தான் காதலா..?

 


புதையலை மறைப்பது

''குற்றம்''

சொல்லி வை

உன் தாவணி_யிடம்...

😝😝😝

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின்.. தமிழக கோவில்களில் தெலுங்கர்களை நியமித்து பித்தலாட்டம்...

 


உங்களுக்கு இந்த நோய் இருக்குமா?

 


அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.

அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


இந்தியா உருவாகி இருக்கிறதே தமிழர்கள் நாட்டில் தான்டா வெண்ண...

 


இந்தியா எதோ இவனுங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி நினைப்பு 😂