10/09/2017

திமுக கருணாநிதியின் பரிந்துரையால் மருத்துவரானவர் பாஜக தமிழிசை சௌந்தரராஜன்... நீட் தேர்வு எழுதி வெற்றி பெற தமிழிசை தயாரா? -ஆர்.எஸ். பாரதி கேள்வி...


பாஜக தமிழிசையின் ஆருடம்...


ஆரியமும் திராவிடமும் தமிழின எதிகளே... நீங்கள் அடித்துக் கொண்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே...

பாஜக எச்ச. ராஜா சர்மா நாயே.. நீயும் வடநாட்டவன் தான் டா...



ஆரியமும் திராவிடமும் தமிழனை ஏமாற்றி பிழைக்க வந்த வந்தேறி கூட்டம் டா நாயே...

பாஜக தமிழிசைக்கு மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தது எப்படி ? - கம்பம் செல்வேந்திரன் வெளியிட்ட தகவல்...


வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி...


பிரண்டை...

வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீரான அளவில் வெய்க்கும்.  இதை எவ்வாறு பயன்படுத்துவது.

ஒரு தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னிகளை செய்வதற்க்கு பயன்படுத்தும். மிளகாய், உப்பு, புளி, உளுத்தம் பருப்பு போன்றவை தான் இதற்க்கும்  பயன் படுத்த வேண்டும். பிரண்டையை சட்னியாக, தொகையலாக  பயன் படுத்தலாம்.  பொதுவாக இதை சமையலில் அதிகம் சேர்த்து கொள்ள மாட்டார்கள். சேர்த்தால் நல்லது...

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - கடலில் கப்பல் விடுதலின் நுட்ப முறைகள் (SHIP TRAVEL)...


கடல்நீர் அக்காலத்தில் முந்நீர் என அழைக்கபடுகிறது. அதாவது கடலுக்கு முந்நீர் என்பது காரணப்பெயர். ஆற்று நீர், மழை நீர், ஊற்று நீர் ஆகிய மூன்று நிரையும் உடையது கடல் என்பதால் அது முந்நீர் என பெயர்பெற்றது.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும், ஆய்வுக்கும் உரியது.

இந்த முந்நீரில் பண்டைய தமிழர்கள் மரகலங்களை தயாரித்து ஒன்று கூட்டி கப்பல் தயாரித்துள்ளனர். இப்போது நாம் பெரியபடகை கப்பல் என்பது போல் அவர்கள் வங்கம் மற்றும் நாவாய் என்று அழைத்தனர்.

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
- (மதுரைக்காஞ்சி,536)


நன்றாகப் பாய்விரித்த காற்றால் இயங்கும் மரக்கலம் என்பது இதன் பொருள்.காற்றின் துணையால் இயங்கினமையால்  வளிதரு வங்கம் எனப்பட்டது.

மேலும் காற்று இல்லா சமயத்தில் கைதுடுப்பு செய்ய 16 பேர் கொண்டு துடுப்பு செய்யும் அமைப்பு கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரவு வேலையிலும் மீன்பிடித்தனர். அதற்கு நாவாய்களில் இருந்து இறங்கி சிறிய படகு கொண்டு பிடித்துள்ளனர் அதை திமில்(LIFE BOAT) என அழைத்தனர்.அதில்  விளக்கு எறிக்க மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை உபயோகித்துள்ளனர்.

முந்நீர் நாப்பண் திமில் சுடர்போல
- ( புறநானூறு 60;1)

மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர்
- (நற்றிணை 215-5,6)

மேலும் மரகலங்களில் ஏதுனும் சேதம் ஏற்பட்டால் உடனே அடைக்க அரக்கை உருக்கியும் சில பஞ்சு தலைகளை வைத்து உடனே அடைக்கும் தொழில்நுட்பம் அறிவுகொண்ட மாலுமிகள் அதாவது நீகான் கப்பலில் இருந்தனர் என்கிறது சங்க நூல்

சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

திசைஅறி நீகானும் போன்ம்
- (பரிபாடல் 10;54,55)

ஒருவேளை காற்றோ அல்லது நீகான் பார்வையோ தவறவிட்டால் எப்படி கரை சேர்வார்கள் கரையை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு வழி கூறுகிறார்கள்.


இனபெருக்கம் செய்யகூடிய ஆமைகளை கையில் எடுத்து நீர் தொட்டியில் வைத்து கொண்டு கப்பலோடு செல்வர் கரை தவறி விட்டால் ஆமைகளை கடலில் மிதக்கவிடுவர் அது கரை இருக்கும் திசை நோக்கி நகரும் அதன் பின்னாலேயே செல்வார்கள் கரை அடைந்த ஆமை முட்டையிடும். ஆமை சராசரியாக குறைந்தது தொடர்ந்து 180 கிலோமீட்டர் வரை செல்லும்.

அடுத்த உத்தி நிறைய காகங்களை கொண்ட கூண்டுகளை எடுத்து செல்வர்.திசை தவறினால் ஒவ்வொரு காகமாக எடுத்து வெளிவிடுவர் அது கரையை நோக்கி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுவரை சென்று கடலில் விழுந்துவிடும். அடுத்து மற்றொரு காக்கை பறக்கவிடப்படும்.


இவ்வாறு காக்கையை கொண்டு கரை அடைந்ததால், கரையை நெருங்கிய காக்கை கா!கா! வென கரைந்து ஊருக்குள் வருவதை கண்ட நம் மக்கள் புதிய கப்பல்கள் துறைமுகத்துக்கு வரபோகிறது என அறிவர்.

அதாவது காகம் கரைய விருந்தாளி துறைமுகத்துக்கு வருவார் என்ற வழக்கு காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார் என பழமொழி ஆகியது.

இதோடு  தேவாங்கை கொண்டு திசை அறியும் முறை ஒன்று உள்ளது. அது காலப்போக்கில் அழிந்தது.

இது மட்டுமல்லாமல் கலங்கரை விளக்கம் மிக உயரமாக அமைத்தான் நம் கரிகால் சோழன், இதை கொண்டு நாவாய்கள் துறைமுகத்துக்கு வர ஏதுவாக இருந்தது.

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
- (பெரும்பாணற்றுபடை 346 to 351)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்
- (சிலப்பதிகாரம் 6:41)

கடலில் சூறாவளி ஏற்படும்போது சிதைவுகள் ஏதும் கப்பல்களில் ஏற்படாவண்ணம் அதை நிலைநிறுத்த  நங்கூரம் என்ற ஒன்றை வைத்திருந்தனர் அது ஆரம்பத்தில் கல்லில் இருந்தது குறிபிடதக்கது.

கூம்முதல் முருங்க ஏற்றிக் காய்ந்துடன்

கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ

நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
- (மதுரைக் காஞ்சி 370-375)

கடல் பயணத்தில் தமிழர்கள் முன்னோடிகள் அவர்களுடைய தொழில்நுட்பம் அளவிடக்கரியது.

உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு 2 வகை மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

பாறை களில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழற்றி விடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில் நுட்பத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்...

சங்க இலக்கியத்தில் புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாறுபடும்...


சங்க இலக்கியம் என்பது தொல் தமிழ்க்குடி வரலாற்றின் வாழ்வியல் பெட்டகமாக விளங்குகிறது.

சங்க கால மாந்தர்கள் எல்லா வகையிலும் மேம்பட்டு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கி வந்துள்ளதை அவர்தம் செவ்வியல் பாடல்கள் வழி உய்த்துணர இயலும். மேலும், அகமும் புறமும் ஆன அவர்களின் வாழ்வு இயற்கையுடன் இயைந்து வாழ்க்கை நெறிமுறைகளுள் வெறும் வீரமும் காதலும் மட்டுமல்லாது அவர்களது அறிவியல் தொலைநோக்குச் சிந்தனைகள் ஆய்விற்குரியனவாகக் காணப்படுகின்றன.

அத்தகைய பேரறிவு கொண்ட தமிழினம் உலகத்தோருக்கு வழங்கியுள்ள செய்திகள் ஏராளம். அத்தனையும் அறிவியல் திறம் படைத்தவை. அன்று அவர் கண்ட பகற்கனவுகளும் மிகைக் கற்பனைகளுமே இன்று பலஅறிவியல் கண்டுபிடிப்புகளால் மலர்ந்துள்ளன. ஆதலால் எளிதாக இக்கருத்துக்களை எல்லாம் புறம்தள்ளிவிட முடியாது.

பண்டைத் தமிழன் நிலங்களை ஐவகையாகப் பாகுபடுத்திக் கோலோச்சி வாழ்ந்திருந்தான். அக்காலக் கட்டத்தில், தான் வாழ்ந்திருந்த நிலங்களின் வளத்தினையும் இடர்களையும் கூர்ந்து உற்று நோக்கி இலக்கணம் வழுவாது படைப்பாக வெளிப்படுத்துதலை தம் சமூகக் கடமையாகக் கொண்டிருந்ததன் விளைவே பாட்டும் தொகையும் ஆகும். குறிப்பாக, இவற்றுள் பயின்று வரும் பாலை நிலக்காட்சிகள் நடப்பு உலகளாவிய புவி வெப்பமடைதல் வாதத்தோடு ஒப்பு நோக்கத் தக்கவையாகத் திகழ்கின்றன. தவிர, இன்று உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிற புவி வெப்பமடைதலும் பருவகால மாறுபாடுகளும் தொன்றுத்தொட்டே அறிவுறுத்தப்பட்டுள்ளதை இப்போது அறிவோம்.

"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்" - (அகம் *164 : 1-3)

என்னும் பாடலில் சூரியனானது தம்முடைய வெம்மைக் கதிர்கள் மூலம் எங்குமுள்ள ஈரப்பசையினையெல்லாம் கவர்ந்து பசுமையற்றுப் போகும்படியாகக் காய்ந்ததால் இப்பரந்த உலகம் வெடிப்புகள் மிகுந்தும் வளம் ஒழிந்தும் காணப்படுவதாக அமையும். மேலும், இக்கதிர்கள் காடுகளின் அழகையெல்லாம் பேரளவு அழிந்து போகுமாறு கடுமையாகப் பொசுக்குவதால் தேக்கு மரங்களின் உயர்ந்த கிளைகளிலிருக்கும் பல அகன்ற இலைகள் ஈரப்பசையற்று வாடிப்போய் ஒல்லென்ற ஓசையுடன் வெப்பக்காற்றினால் உதிர்ந்து போகும். அதன்பின் அம்மரத்தின் நீண்ட கிளைகளும் வறுமையுற்றவரைப்பில வளமற்று விளங்கும் என்பதை,

"கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்
நீடுசினை வறியவாக ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கன் மேக்கெழுபு" - (அகம் - 143 : 1 - 5)

என்ற பாடல் விளக்குகிறது. தவிர,

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

என்பதில் பசுமையற்றுப் போன வறண்ட பாலை நிலத்தில் வெப்பம் மிகுதி காரணமாக மேகமும் பொழியாது ஒழியும். அதனால் உயர்ந்த சிகரங்களில் அருவியும் உருவாகாது விளங்குமெனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வான் உலந்து மழையானது பெய்யும் இடத்தை விட்டு நீங்கிச் செல்வதால் உண்டாகும் துயரத்தினை,

"உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்" - (அகம் - 141 : 5 -6)

என்று உழவுத் தொழில் மட்டுமல்லாது உலகிலுள்ள மற்ற தொழில்களும் இதனால் கெட்டு மடியுமென்று எடுத்துரைக்கப் பட்டிருப்பது டு  குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தொழில்களுள் தலையாயது உழவுத் தொழிலாகும். அந்த உழவுத் தொழிலுக்கு அடிப்படையானது மழை. அம்மழை புவிவெப்பம் காரணமாகவே விட்டு வேறிடம் செல்கிறது. மேலும் பருவம் மாறி பொழிகிறது. ஆக, புவி வெப்பமடைதலும் அதனூடாக நிகழும் பருவகால மாற்றமும் இயற்கை மற்றும் மனிதப் பேரிடர்களால் உண்டாகின்றன. அன்று இயற்கை மனிதனுக்கு சவாலாக விளங்கியது. இன்று மனிதன் இயற்கைக்கு பெரும் சவாலாகக் காணப்படுகின்றான். இவ்விரண்டினாலும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது மனித இனம் என்பது தான் பெரும் சோகம். இன்றைய நவீன மனிதனிடம் காணப்படும் அதி நுகர்வுத் தன்மை, அறியாமைப் போக்கு, வருங்காலம் குறித்த அக்கறையின்மை முதலியன அக்கால மாந்தர்களிடத்து நிலவாது இருந்தமைக்குச் சான்றே சங்க இலக்கியமாகும். சான்றாக, காதல் பூண்ட மாந்தரிடையே இப்பருவகால மாற்றம் விளைவித்து விடும் துன்பம் அளப்பரியது என்பதை,

"வம்பும் பெய்யுமார் மழையே வம்புஅன்று
கார்இது பருவம் ஆயின்
வாராரோ நம் காதலோரே" - (குறுந் 382 : 4-6)

என்னும் பாடல்வழி உணர முடியும். இவையனைத்தும் நிகழ்கால வாழ்வியல் கூறுகளுடன் ஒப்பிட்டு அறியத்தக்கவை. ஆகவே, மேற்சுட்டிய பாடல்கள் மூலமாக அவற்றின் காட்சி மற்றும் கருத்தின்பத்தை மட்டும் துய்க்காமல் உள்ளீடாக இலங்கும் அறிவு புகட்டுதலையும் உணர்வோமேயானால் உலகத்தைப் பேரழிவிலிருந்துக் காத்துக் கொள்ள இயலும். புவி வெப்பம் மற்றும் பருவகால மாற்றம் குறித்த பழம்சிந்தனையில் பெருமளவு உழல்பவர்களாக இன்று நாம் உள்ளோம். இதற்கு மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் எழுந்த அசட்டையே காரணமாகும். இல்லாவிடில், ஆழ்கடலுக்குள்ளும் மலையுச்சியின் மீதும் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாளும் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கான அவசியமே எழுந்திருக்காது. தவிர, இந்தத் துயரம் மூத்தோர் அறிவை நுனிப்புல் மேய்ந்ததால் உண்டான விளைவாகும். உலகத்தாரிடையே பொதுப்புத்தி இல்லாததாலேயே டென்மார்க் கோபன்ஹேகன் புவி வெப்பமடைதல் மாநாடு தோல்வியில் முடிந்தது. புரிந்த வினைக்கும் பிராயச்சித்தம் பண்டைய இலக்கியங்களிலேயே நிச்சயம் காணப்படும்.

தேடுதல் தானே வாழ்க்கை. அவ்வாழ்க்கையை செம்மைப்படுத்துவது இலக்கியம் அல்லவா? ஏனெனில் இலக்கியத்தைப் படைத்தவர்கள் நம்மைப் போன்ற புலனின்பப் பிரியர்கள் அல்லர்; முன்னறிவிப்போர்கள். இது வெறும் பொய்யுரையோ புகழுரையோ அல்ல...

தமிழினமே ஒன்றுபடு...


சங்ககாலத்து உணவு...


உணவு : மனிதன் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவாகும்.

பண்டை மனிதனது முதல் தொழிலே உணவுத் தேடலாயிருந்தது.

அவன் இயற்கையாய்க் கிடைத்த காய்களையும் விதைகளையும் கிழங்குகளையும் உண்டான்.

பின்னர் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் பதப்படுத்தாமலே உண்டு வந்தான்.

அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருகத் தீயை உண்டாக்க அறிந்தான்.

அதன் பின்னரே தான் அதுகாறும் பச்சையாய் உண்டுவந்த பொருட்களைப் பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கினான்.

உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது. குடும்பத்தினர் சேர்ந்து பயிற்தொழிலைச் செய்யலாயினர்.

இம்முயற்சியால் சிற்றூர்கள் தோன்றின. உணவுப் பொருட்களை உண்டாக்கி உண்ணும் முறைகள் மாற மாற உணவுடன் சுவையும் நாகரிகமும் பிறவும் வளரத் தொடங்கின.

சமையல் தொழில் ஒரு கலையாய் மாறியதென்பதற்கு "நளபாகம்", "பீமபாகம்" எனும் தொடர்களே ஏற்ற சான்றாகும். பீமபாகம் பற்றிய சிறுகுறிப்பு சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. இனி, பத்துப்பாட்டுள் கூறப்பட்டுள்ள உணவுப் பொருட்களைக் காண்போம்.

பொருநர், பாணர், கூத்தர் எனும் கலைவாணர் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் கண்டு தம் கலைகளை இனிய முகத்துடன் வரவேற்று நல்லுடைகளையும் பலவகை உண்டி வகைகளையும் வழங்கி உபசரித்தார்கள். வேண்டிய பொருளுதவி புரிந்தார்கள்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் நிலப் பொதுமக்களும் அக்கலைவாணரைத் தம்மால் இயன்றவரை உணவு தந்து உபசரித்தனர். இவ்விவரங்கள் வருமிடங்களில் அக்காலத் தமிழர் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரையில் ஆதுலர் சாலை இருந்தது. அங்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளன.

இவற்றுடன் பல குடிவகைகளும் கூறப்பட்டுள்ளன. இனி, இவை பற்றிய விவரங்களைக் கீழே காண்போம்...

குறிஞ்சி நிலத்தவர் உணவு :

சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15).

சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304).

நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169).

நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் தேனால் செய்து மூங்கிற்குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். (எ-கா: மலைபடுகடாம் அடி: 171-183).

மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். அடி:425-26. மலைமீது நடந்து சென்ற கூத்தர் திணைப்புனத்துக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி அப்பன்றியின் இறைச்சியைத் தின்றனர். தின்று எஞ்சிய பகுதியை வழியுணவுக்காக எடுத்துச் சென்றனர். அடி:243-249.

பாலை நிலத்தார் உணவு :

ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177).

தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100).

மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள். (பெ.ஆ.படை அடி:130-133).

முல்லை நிலத்தார் உணவு :

தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168).

முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த "கும்மாயம்" எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது

மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர். அடி: 440-445.

மருத நிலத்தார் உணவு :

சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன.

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217.

ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195).

தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்; அவலை இடித்து உண்டனர். (பெ.ஆ.படை அடி:223-226).

தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். (பெ.ஆ.படை அடி:254-56).

தொண்டைநாட்டுத் தோப்புக் குடில்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர். (அடி:356-66).

நெய்தல் நிலத்தார் உணவு

ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163).

தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345).

காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர். (அடி:89). நெல்லரிசிக் கள்ளையும் பருகினர். (அடி:93). கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (அடி:176-178).

மறையவர் உணவு :

பாற்சோறு, பருப்புச்சோறு, ஆகுதி பண்ணுதற்கேற்ற இராசான்னம் என்னும் நெல்லின் சோறு, மிளகின் பொடியுடன் கலக்கப்பட்டு கருவேப்பிலையிடப்பட்டு பசு நெய்யிற்கிடந்து வெந்த கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் என்பவற்றைத் தொண்டைநாட்டு மறையவர் உண்டனர். (பெ.ஆ.படை அடி:304-310)...

ஆம் நான் இன வெறியன் தான்...


நான் இனவாதத்தை விரும்பாதவன் ஆனால் எமது எதிரிகள் இனவாதிகளாக இருப்பதால்..

நான் இன வெறியனாக மாறித் தான் ஆகவேண்டும்..

அது தான் என் இனத்தை மரணத்தில் இருந்து காக்கும்...

கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார் என்பது பாஜக மோடி போன்ற ஒரு மாயை விளம்பரம் மட்டும் தான்..


என்றைக்காவது பெரியார் இல்லை என்றால்  இங்கே இருந்த தெலுங்கர்கள் படித்தே இருக்க முடியாது என்று எவனாவது பேசிருக்கானா ?

என்றைக்காவது பெரியார் இல்லை என்றால் கருணா பொட்டு கட்டும் தொழில் தான் பார்த்திருக்கனும் என்று எவனாவது பேசிருப்பானா ?

ஆனால் தமிழனுக்கு மட்டும் ஏண்டா பெரியார் இல்லை என்றால் தமிழன் ஜட்டியே போட்டிருக்க முடியாது என்று பேசுரிங்க .... பரப்புரிங்க ...

திருட்டு திராவிடம்...

2020 இந்தியா இலுமினாட்டிகளின் கையில்.?


உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இலுமினாட்டிகள்..

2020 இந்தியா வல்லரசு...

முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்..

ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள்.. பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள்..

இந்த இலுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம்..

இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் ..

இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள்..

அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும்..

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல..

தமிழ் படங்களிலும் இந்த இலுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்..

தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன், ஜில் ஜங் ஜக்  போன்ற பல படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான்..

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள்..

யாரும் லஞ்சம் வாங்கி, பணத்தை பதுக்க மாட்டார்களாம்.  வேறு வழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம்..

பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும்..

அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும்.

அதன் பிறகு ஒவ்வொரு தனி மனிதனையும் வங்கியோட நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்..

லஞ்சம் ஒழிந்து விடுமாம்..

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும்..

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்..

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக் கொண்டு  இருக்கிறார்கள்..

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டு விடுகிறார்கள்..

இதுக்கு தான் கட்டாய வங்கிக் கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்..

இதுக்குதான் தெருத் தெருவாக ஊடுருவி மகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள் ..

இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி..

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்..

இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள்..

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது..

1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்சிகளில் புழக்கத்தில் இல்லை..

வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள்.

இது மறைமுகமாக இந்த இலுமினாட்டிகள் நமக்கு சொல்லும் கருத்து.

அதே போல் பிச்சைக்காரன் படத்திலும் 500, 1000 தடை செய்தால் யாரும் பணத்தை பதுக்க முடியாது என்று சொல்வார்கள்..

2016 நவம்பர் மாதம் இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டும் விட்டது..

இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும்..

நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப் படுவோம்..

நாம் அனைவரும் இன்னும் சில ஆண்டுகளில் நாசமா போக போறோம்..

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?


எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு..

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள்..

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்..

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்..

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது..

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்..

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்..

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு..

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்...

தொப்பையை குறைக்கும் அன்னாசி...


வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா?

இதனை முயற்சி செய்து பாருங்கள்...

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்.

கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து, கொதிக்க விடுங்கள்.

நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.

காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகி விடும்...

பாஜக கட்சியின் ஸ்லீப்பர் செல் தான் இந்த அன்னா ஹஸாரே...


லலித் மோடி விவகாரம்...

பார்லிமென்டில் பலான படம் பார்த்த பாஜக...

விவசாயிகள் தற்கொலைகள் செய்த போதும்...

எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி கொடுத்தபோது...

தாத்ரி மாட்டிறைச்சி படுகொலை...

தலித் மாட்டு தோல் விவகாரம்...

மாணவர்கள் கல்விக் கடன்...

மல்லையாவின் 9000 கோடி ஊழல்...

வியாபம் ஊழல்...

வியாபம் மர்ம கொலைகள்...

மோடி போலி படிப்பு சான்றிதழ்...

ஸ்மிதி ராணி போலி படிப்பு சான்றிதழ்...

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவை, இந்தியர்களின் வரிப்பணத்தை தாரை வார்த்தபோது...

ஒலிம்பிக்கில் குடிக்க கூட தண்ணீர் தராமல், கீழே வீழ்ந்து, பதக்கத்தை இழந்த வீராங்கனை சம்பவம்...

ஆம்புலன்ஸ் தர மறுத்து 12 கிலோ மீட்டர் மனைவி பிணத்தை சுமந்த கணவன் சம்பவம்...

எரியூட்ட காசு இல்லாமல் டயர், குப்பைகளை இட்டு மனைவியின் பிரேதத்தை தகனம் செய்த போதும்...

உலகம் போற்றும் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் RBI இருந்து நீக்கபட்ட போதும்...

ரிலையன்ஸ் CEO வான உர்ஜிட் பட்டேலை RBI ஆளுநராக நியமித்தபோதும்...

ஜியோ என்னும் போலி டிஜிட்டல் இணைப்பு...

அதானி, அம்பானி களுக்கு தாரை வார்த்து கொடுத்த போதும்...

அமெரிக்கா சென்று 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ ஒப்பந்தம் போட்ட போதும்...

பாதுகாப்பு துறையில் 100 சதவிகிதம் அமெரிக்காவிற்கு அனுமதி அளித்தபோதும்...

தலித்துகள், சிறுபான்மையின முஸ்லிம்கள் தொடர்ந்து இந்துத்துவா , பாஜக, ஆர் எஸ் எஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட போதும்...

இந்துத்துவா சதிகளை பத்திரிகையில் எழுதுபவர்களை கொலை செய்யப்படும் போதும்...

பாஜக, மோடி, மத்திய அரசுக்கு எதிராக வாயே திறக்காத அன்னா ஹஸாரே என்னும் ஆர்.எஸ்.எஸ். ஸ்லீப்பர் செல்...

பாஜகவிற்கு எதிராக வாய் திறக்காத இந்த விஷ ஜந்துவை பார்த்தால் எச்சரிக்கையாக இருக்கவும்...

திருட்டு திராவிடம்...


பகுத்தறிவு பெயரை சொல்லி நடுவீதியில் மேடை போட்டு அடுத்தவன் பொண்டாட்டி தாலியை அறுத்து... அதை போட்டோ எடுத்து விளம்பரம் தேடிய கருணாநிதி & கோ மூஞ்சியில்..

தாலியை அறுக்கட்டும் என கழுத்தை நீட்டிய யாராவது காரித்துப்புங்க..

அப்படியே வினாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை தினம் சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்லும் கருணாநிதி டிவி சேனலை ஏதாவது செய்யுங்கபா...

இந்தியா முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டம் வலுக்கிறது...


அனிதாவின் பெயரில் கல்வி உதவித்தொகைத் திட்டம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு...


அனிதாவின் பெயரில் புலமைப்பரிசில்  என்று அழைக்கப்படும் மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நாடு கடந்த  தமிழீழ அரசின் பிரதமர்  உருத்திரக்குமாரன் அலுவலகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், "  தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனிதா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம், உலகத்தமிழ் மக்களின் இதயங்களைச் சொல்லொணாத்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி போராடிய அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் செலுத்தும் அதேவேளை அவரது பிரிவால் வாடும்; அவரது குடும்பத்தினரதும் மக்களதும் துயருடன் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

தனது மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு நீட் (NEET) தேர்வுமுறையால் பறிக்கப்பட்டதை எதிர்த்து அனிதா சட்டரீதியாகப் போராடி வெற்றியடைய முடியாத நிலையில் தனது உயிரினைத் தானே அழித்து இத் தேர்வு முறைக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய விடயம் ஒன்று தொடர்பாகத் தனது உயிரினை மாய்த்துக் கொள்ளும் முடிவினை அனிதா எடுத்துக் கொண்டது ஒரு துர்ப்பாக்கியமான விடயமே. இருந்தும் விரக்தியால் அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டார் என நாம் இவ்விடயத்தைச் சுருக்கிவிட முடியாது.

புதிய தேர்வுமுறையால் தனது கல்வி வாய்ப்புப் பறிக்கப்பட்ட நிலையில் தனது மரணத்தின் ஊடாக இவ் விடயத்தினை ஏனைய மாணவர்களின் நன்மை கருதிய ஓர் அரசியற் பிரச்சனையாக மாற்ற அனிதா முற்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. சமத்துவ வாய்ப்பற்ற ஒரு கல்விச் சூழலில் தேர்வுகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவை அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்துடன் செய்யப்படவேண்டியவை. மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டியவை.

வாழ்க்கையின் விளிம்புநிலையில் இருந்து போராடிக் கல்வியின் ஊடாக முன்னேற்றத்தை அடையத் துடிக்கும் அனிதா போன்ற மாணவரின் கல்விவாய்ப்பு பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரதும் தலையாய கடமையாகும்.

மாணவி அனிதா முன்வைத்த நீட் தேர்வுமுறை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் வெளிப்படுத்தும் எதிர்ப்பினை சமூகநீதியின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பாகவே நாம் நோக்குகிறோம்.

அனிதாவின் கோரிக்கைக்குக் கிடைக்கும் வெற்றி ஏதோவொரு வகையில் அவரது மரணத்துக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் கருதுகிறோம். தனது கல்வி உரிமைக்காகப் போராடிய அனிதாவின் நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவரது பெயரில் புலமைப்பரிசில் (கல்வி உதவித்தொகைத்) திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது என்பதனை நாம் இத் தருணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

உருத்திரக்குமாரன், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு..

இத் திட்டம் குறித்த விரிவான விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும். அனிதாவின் உயிர்த் தியாகத்துக்கு வணக்கம் செலுத்தும் அதேவேளை தமது கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் எவரும் தமது உயிரினை மாய்த்துப் போராடும் முடிவினை எடுத்துக் கொள்வதனைத் தவிர்க்குமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

மதுரையில் இந்த அதிகாரி மாணவன் கயித்தை நெறித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாரா.?


உலகின் முதன் முதலில் போரில் பயன்படுத்திய விஷவாயு பற்றி தெரியுமா.?


இரண்டாம் உலக போர் ஆரம்பிக்கும் முன் இத்தாலியில் இனவாதிகள் ஆதரவுடன் முசோலினி ஆட்சியை பிடித்தார்.

முசோலினி ஆட்சியில் அமர்ந்தவுடன் தமது அண்டை நாடுகள் மீது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்தார்.

அதன் ஒரு பகுதியாக எத்தியோப்பாவை தாக்க ஆரம்பித்தார் முசோலினி.

தாக்கி வெற்றியும் பெற்றார்.

இவர் வெற்றிபெறுவதற்கு காரணம் தான் கொடூரமானது.

உலக வரலாற்றில் முதன் முறையாக விஷவாயுவை போரில் பயன்படுத்தியது இந்த கொடுங்கோலன் தான்.

இதன் தொடர்ச்சி இன்றுவரைக்கும் உள்ளது.

அமேரிக்கா ஈராக் இராணுவத்தை இதே வழியில் கையாண்டு தான் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான உயிர்களை கொன்றது.

முசோலினி பயன்படுத்திய விஷவாயு chemical warfare agents  என்று சொல்லக்கூடிய ஒரு பயங்கர இரசாயனத்தை gas இல் கலந்து வானில் இருந்து தூவப்பட்டு சில நிமிடத்தில் இலச்சக்கணக்கான அப்பாவி எகிப்தியர்களை கொன்றான் முசோலினி..

அந்த பிணத்தில் தான் தமது இராஜாங்கத்தை பெருமையாக பேசுகிறது.

இதில் கொடுமையென்னவென்றால் மேற்குலக இத்தாலி ஆதரவு நாடுகள் உட்பட இந்த கொடூர வரலாற்றை மறக்கடிக்கவே முயற்சிக்கிறது.

ஆனால் மறந்துவிட வேண்டாம்.

ஒன்றுமறியாத அப்பாவிகளை விஷவாயு செலுத்தி சாகடிப்பது இத்தாலி , அமெரிக்க , ஜெர்மனிக்கு ஒன்றும் புதியது அல்ல.

1972  ஆண்டு  வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கய் சட்டத்தின் படி..

இந்த இரசாயன வாயுவை ஆய்வு செய்ய தடை விதிக்க  உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கையொப்பம் இட்டது.

ஆனால்  சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளது. முக்கியமாக அமெரிக்கா..

ஈராக் இராணுவம் தடை செய்யப்பட்ட அணு ஆயுதம் வைத்துள்ளது என்று..

இராக் மக்களையும் குழந்தையையும் கொன்றொழிக்க அமெரிக்கா  பயன்படுத்தியது உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி தான்...

நாட்டுகோட்டை நகரத்தார் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR...


சிதம்பரத்தின் சொத்து... கண்ணை கட்டுதே...

சென்னையில் 12  வீடுகள், 40  மால்கள் , 16  சினிமா தியேட்டர்கள் , 3  சபாக்கள்..

தமிழ்நாட்டில் 300  ஏக்கர் நிலங்கள்,

நாடு முழுவதிலும் உள்ள 500  வாசன் கண் மருத்துவமனைகள்.

ராஜஸ்தானில் 2000  ஆம்புலன்ஸுகள்.

பிரிட்டனில் 88 ஏக்கர்.

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.

இலங்கையில் 3 ரிசார்ட்கள்.

இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான... 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு... (பல நூறு காேடி, பல ஆயிரம் காேடி அல்ல பல லட்சம் காேடி).

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடை பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து...

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்... 'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்...

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து...

மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்...

தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்...

அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய 2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இவையனைத்தும் உண்மையான தகவல்களே யாகும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை பெற்றுக் காெள்ளலாம்...

நீட்டை ஏற்க மறுத்து, வேலூர் கிறித்துவ மருத்துவமனை மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருப்பது வேதனை அளிக்கிறதாம் திமுக ஸ்டாலினுக்கு..


சுடலைக்கு  அறிவு சுத்தமாக  இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது. வேதனை அளிக்கிறதாம். மகிழ்ச்சியான விஷயம் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும். தன் மனதின் உணர்வுகளை கூட சரியாக சொல்ல  தெரியாத ஜடம்.

இலண்டன் போய் வநததில் இருந்தே இப்படிதான் இருக்கிறது.

அழுக்காகிப்போன இரத்தத்தை மாற்றி, புது இரத்தம் ஏற்றிக்கொள்ள இலண்டன்  சென்றிருந்தது சுடலை. ஒரு வாரம் இந்த சிகிச்சை நடக்கும். அப்படி அந்த சிகிச்சைகள் நடந்துக்கொண்டு இருக்கும்போதே, இங்கே அதிமுக அணிகள் இணைப்பு, ஆட்சி கவிழ்ப்பு என்று பரபரப்பு செய்திகள் வெளியாகவே, 'தன்னுடைய தேவை தமிழ்நாட்டுக்குத் தேவை' என்று நினைத்து, சிகிச்சையைப் பாதியில் முடித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடி வந்து விட்டது .

பாதி சிகிச்சையில் ஓடி வந்து விட்டதால், முகம் களையிழந்து போய் இருக்கிறது. கைகால்களில் நடக்கம் குறையவில்லை. பேச்சில் உதறல் இருக்கிறது. மூளையில் செய்தித் தொடர்புகள் சரியாக இணைப்பு போகவில்லை.  சிகிச்சை முழுவதுமாக முடிந்து வந்திருந்தால் ஒரு இருவது வயது குறைந்தது போல அத்தனை பளபளப்பாக இருந்திருக்கும். ஒரு மூன்று  மாதம் வரைக்கும். அது இல்லாமல் போய் விட்டதால், பேச்சில் ஒரே குழறல், எழுத்தில் ஒரே வடிச்சால். அனிதாவை சரிதா என்பதும், மகிழ்ச்சியை வேதனை என்று எழுதுவதும்...

இப்போதைக்கு ஆட்சி கவிழாது என்று எடுத்துச் சொல்லி, மீண்டும் இலண்டனுக்குத் துரத்தி விடுங்கள் சுடலையை...

நீட் போராட்டத்துக்கு தடை வாங்கிய தே.மு.தி.க தில்லி சட்டமன்ற வேட்பாளர் மணி உண்மையாகவே வக்கீலா ?


9968023734 - GS.Mani

தமிழக பார் கவுன்சில் வக்கீல்கள் விவர இணைய பக்கங்கள் நீக்கம்...


தமிழ்நாட்டிலும் பதிவு செய்யல, தில்லியிலும் பதிவு செய்யல, ராஜஸ்தானிலும் பதிவு செய்யல.



இவர் மதவாத தீவிர வாதிகளின் ஸ்லீப்பர் செல்லா ?

பாஜக மோடி சாதனை...


24 ஆம் தேதியிலிருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்...


ஆறாம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு நீட் பற்றி என்ன தெரியும்? போராட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்களே? - பயங்கிரவாத பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்...


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் அறிவு உங்களுக்கு இல்லையே?

அப்டியே திரும்பி உங்க முதுகுக்கு பின்னால பாரு.....

1 ம் வகுப்பு படிக்கற குழந்தைகள் கையில் ஆயுதம் குடுத்து நாசம் பண்ற R.S.S தீவிரவாதிகள்..

அறிவாயுதம் தூக்கும் தமிழ் குழந்தைகளை பற்றி கவலைப்படும்  தாங்கள் குழந்தைகள் கரங்களில் ஆயுதங்களை திணிக்கும் R.S.S. அரை டவுசர் தீவிரவாதிகளுக்கு முதலில் கொஞ்சம் அட்வைஸ் பண்ணு எக்கா.....

சசிகலா வற்புறுத்தலால் ராஜினாமா செய்தேன் - ஓபிஎஸ்...


1) யார் வற்புறுத்தலால் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டீர்?

2) யார் வற்புறுத்தலால் ரேஷன் மானிய ரத்தில் கையெழுத்திட்டீர்?

3) யார் வற்புறுத்தலால் RSS பேரணிக்கு அனுமதி வழங்கி கெயெழுத்திட்டீர்?

4)  யார் வற்புறுத்தலால் வர்தா புயலுக்கு நிவாரண நிதியாக சல்லிக்காசு கிடையாது என மத்திய அரசு ஏளனப்படுத்தியும் சிரித்துக்கொண்டே வந்தீர்?

5) யார் வற்புறுத்தலால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்ன பொழுது கள்ள மௌனம் காத்தீர்?

6) யார் வற்புறுத்தலால் இந்தியாவின் எந்த மாநிலத்திலேயுமே இதுவரை நடந்திறாத தலைமைச் செயலகத்திற்குள்ளேயே துணை ராணுவப் படையுடன் வருமான வரித்துறையினர் புகுந்த பொழுது ஊமைக்கோட்டான் போல் முழித்துக் கொண்டிருந்தீர்?

7) யார் வற்புறுத்தலால் மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா படம் இருந்ததாக சட்டப் பேரவையிலேயே பொய் சொன்னீர்?

8) யார் வற்புறுத்தலால் மாணவர்களை காவல்துறை அடித்து நொருக்கி கைது செய்து அள்ளிச் செல்லும் வரை கண்களை மூடிக் கொண்டிருந்தீர்?

9) யார் வற்புறுத்தலால் NEET signed..

உங்களிடம் இன்னும் ஆயிரக்கணக்கில் அடுக்காக கேள்விகள் இருக்கிறது.

முதல்வர் பதவியில் இருந்து சுகம் கண்டு விட்டது. எனவேதான் இந்த தொங்கு தொங்குகிறேன் என்று சொல்லுங்க.

அதை விடுத்து நாட்டைக் காப்பாற்றப் போகிறேன்; கட்சியை காப்பாற்றப் போகிறேன் என்னும் கதைகளை எல்லாம் உங்களுடையே வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள்...

இந்த நீட் போராட்டத்துல, பொறியியல் மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை சைலண்டா நிறுத்திய அதிமுக...


பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக்கு குறைத்து அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 12.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை 4 லட்சம் ரூபாயாகவும், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 85 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டு வந்ததை, 70 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்து அநியாயமாகவும், அக்கிரமமாகவும் ஒரு அரசு ஆணையை வெளியிட்டு இருக்கிறது.

 அநீதியான இந்த அரசு ஆணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின, கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி பெறும் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சமூகநீதிக் கொள்கை மீது மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கும் இந்த அரசு, எந்தப்பிரிவு மக்களையும் நிம்மதியாக வாழவிடுவது இல்லை என்று முடிவெடுத்து,  கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

இந்த நீட் போராட்டத்துல, பொறியியல் மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை சைலண்டா நிறுத்திட்ட அதிமுக கவர்ன்மெண்டை பாராட்டியே ஆகணும். மத்திய அரசு பல வருஷமா இந்தத் தொகையை நிறுத்த திட்டமிட்டு ஒரு வழியா அதிமுக மூலமா சாதிச்சிட்டாங்க...

திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் அரசியல் சதுரங்கம்.. பலியோ தமிழன்...



நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு...



மொத்தம் 82 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும். மேலும், போராட்டம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளையும் சந்திக்க தயார்- அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி அறிவிப்பு...

பாஜக தமிழிசை வரலாறு...


பந்த் கரோ பந்த் கரோ இந்திய அளவில் வெடிக்கும் போராட்டம், அனிதாவிற்கு நீதி கேட்டு மஹாராஷ்ட்ர மாநிலம் புனேவில் ஆர்ப்பாட்டம்...



புனேவில் உள்ள விமன் நகரில் அனிதாவிற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்றது.

புனே வாழ் தமிழ் மக்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்...

பழந்தமிழ் போர்க்கருவிகள்...


1) வளைவிற்பொறி
2) கருவிரலூகம்
3) கல்லுமிழ் கவண்
4) கல்லிடுகூடை
5) இடங்கணி
6) தூண்டில்
7) ஆண்டலையடுப்பு
8) கவை
9) கழு
10) புதை
11) அயவித்துலாம்
12) கைப்பெயர் ஊசி
13) எரிசிரல்
14) பன்றி
15) பனை
16) எழு
17) மழு
18) சீப்பு
19) கணையம்
20) சதக்களி
21) தள்ளிவெட்டி
22) களிற்றுப்பொறி
23) விழுங்கும் பாம்பு
24) கழுகுப்பொறி
25)புலிப்பொறி
26) குடப்பாம்பு
27) சகடப்பொறி
28) தகர்ப்பொறி
29) அரிநூற்பொறி
30) குருவித்தலை
31) பிண்டிபாலம்
32) தோமரம்
33) நாராசம்
34) சுழல்படை
35) சிறுசவளம்
36) பெருஞ்சவளம்
37) தாமணி
38) முசுண்டி
39) முசலம்
40) வளரி

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.

இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகவும், எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது...

காவல்துறை எனும் ஏவல்துறையின் சமூக விரோத வேலை ஆரம்பம்...


பாஜக வுக்கு 500 ரூவா கொடுத்து கூப்பிட்டா கூட ஒரு பய வரமாட்டான், இதிலௌ பொதுகூட்டம் வேற...



சென்னை பெரம்பூரில் காலை முதல் இரவு நேரம் வரை பள்ளி மாணவிகளின் போராட்டம் தொடர்ந்து நடந்தது..


ஆனால் திருட்டு மாமா ஊடங்கள் இது வரை காட்டவில்லை...

சீதையின் மைந்தன்...


தாயகத் தமிழர் நாம் நமது வேலையைப் பார்ப்போம்...

காவிரி பாசன நிலங்களில் 70 சத நிலங்கள் தெலுங்கருடையவை (கீழ வெண்மணியில் 42 ஒடுக்கப்பட்ட விவசாய கூலிகளை உயிரோடு கொளுத்திய  கோபாலகிருஷ்ண நாயுடுவை நினைவிற் கொள்க) எனவே வடுகர் காவலர் பெ.மணியரசன் தலைமையில் தெலுங்கு விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் காவிரி போராட்டக்குழு அமைத்து காவிரி நீருக்காக போராட துவங்கி விட்டார்கள். அவர்கள் போராட்டம் வெல்லட்டும் என வாழ்த்துவோம்.

சிறுவானிக்கு குறுக்கே மலையாளிகள் அனைகட்ட விட்டுவிடுவார்களா கொங்கு மண்டலம் முழுதையும் ஆட்டையைப் போட்ட கம்மா நாயுடுகள்? கோவை இராமகிருஷ்ண நாயுடு தலைமையில் கொதித்தெழுந்து போராட துவங்கி விட்டார்கள். அவர்கள் போராட்டமும் வெல்லட்டும் என வாழ்த்துவோம்...

சேட்டை செய்யும் திராவிடக் கன்னடர்களையும், திராவிட மலையாளிகளையும் கவனித்துக் கொள்ள தமிழகத்தில் திராவிடத் தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தையே ஆட்டையைப் போட்ட திராவிடத் தெலுங்கர்களை தாயகத் தமிழர்களாகிய நாம் தானே கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே தாயகத் தமிழர் நாம் நமது வேலையைப் பார்போம்.

கச்சத்தீவு மீட்பை முன்னிறுத்தி இலங்கைத் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

வடக்கெல்லை மீட்பை முன்னிறுத்தி ஆந்திரத் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

இட ஒதுக்கீடு மோசடி ஒழிப்பு, தமிழர் நிலங்கள் மீட்பு, தமிழ்த் திரையுலக மீட்பு ஆகிய மூன்று அம்சங்களை முன்னிறுத்தி தமிழகத்தில் உள்ள வந்தேறித் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

தாயகத் தமிழர் நாம் ஐந்துமுனைப் போராட்ட்த்திற்கு ஆயத்தமாவோம்...

சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com