30/11/2018

எனக்கு பிடித்த பாடல்...


நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தெய்வம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தே போனேன்
உன்னை மறக்க முடியவில்லை...

கவலை துடைத்த அன்பை மறந்தேன்
காட்டிக் கொடுத்த துரோகம் மறந்தேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை..

எந்த பூக்களில் ஒழிந்திருப்பாய்
எந்த தூளியிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன் நான் தான் தேய்ந்தே போகிறேன்..

கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தைக்காட்டி விடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

முகம் தெரியா பெண்ணைக் கண்டால்
நீ தான் என்று ஓடிப் பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தால்
நீ தான் என்று திரும்பிடுவேன்..

காற்றழுத்தம் அதிகம் ஆனால்
மேகம் மழையை தூபவும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் உயிரும் மெல்ல உடைந்துவிடும்..

தூரம் தூரமாய் ஓடுகின்றாய்
துரத்தி துரத்தியே நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திடவே
நான் தினம் தினம் துடிக்கின்றேன்..

பார்த்து பழகிட தேடி வந்தேன்
பிரிந்துப் போகையில் எறிகின்றேன்
முகத்தைக் காட்டிவிடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

எனக்கு பிடித்த பாடல்...


ரோசாவே ரோசாவே என் வீட்டு
ரோசாவே...
நான் பாடும் சங்கீதம் கேட்காமல் தூங்காதே....

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி...


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

வரும் நவம்பர் 30ம் தேதியுடன் (நாளை) இதற்கான கால அவகாசம் முடிகிறது. ஆனால் குறைந்த கால அவகாசமே கொடுக்கப்பட்ட காரணத்தால், பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட முடியாமல் போனது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரியும், நீட் தேர்விற்கான வயது வரம்பை அதிகரிக்க கோரியும் பல மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

நாளையுடன் நீட் தேர்வு விண்ணப்பத்தை அனுப்ப அவகாசம் முடிகிற நிலையில் மாணவர்களுக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சி அளித்துள்ளது. முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.

மேலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையிலும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம்.

முன்பு இடஒதுக்கீடு உள்ளவர்கள் மட்டுமே 30 வயது வரை நீட் எழுத முடியும். இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய வயது வரம்பை அளித்துள்ளது...

நான் படித்த உளவியலில் இருந்து.. நாம் ஏன் பொய் சொல்கிறோம்?


இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும் தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க..

பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் சுயமரியாதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான் அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன்..

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்...

உங்களுக்கே தெரியும்  நாம சொல்கிற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று.. சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றார்கள்.

தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பது போல காட்டிக் கொள்ள வேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல.

ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்து விடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்..

பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப் போய் விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம் பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்? அடப் பாவிகளா…..

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட…. இது நல்லாருக்கே..

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அப்படிப்போடு….. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டு கொள்ளாமலேயே
இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இருக்கிறது இத

நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?

ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்.

பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்.

கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்...

இலுமினாட்டி நாடான அமெரிக்கா வை எதிர்த்தாலோ.. அல்லது கட்டுப்பட மறத்தாலோ...


அந்த நாடு தீவிரவாதி நாடாக சித்தரிக்கப்பட்டு அழிக்கப்படும் என்பதே உண்மை...

நாவல் பழம் (நவ்வா பழம் )...


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்...

நிவாரணம் வழங்குவதாக மக்களை ஏமாற்றும் அதிமுக அரசு...


எங்க வீட்டுக்கு வந்த பொருள் இது..

எங்கள் வரிபணத்தில் நிவாரணம் வழங்கும் அரசின்  ஏமாற்று வேலைகள்..


பட்டியலில் 27 பொருட்கள்...
பாக்கெட்டில் 8 பொருட்கள்...

அழிக்கப்பட்ட பறவையினமும் விவசாய அழிவும்...


காட்டை அழித்து விட்டு கடவுல் சிலை எதற்கு?

கோட்டான் என்ற ஒரு வகை பறவை நாம் சிறு வயதில் பார்த்து இருப்போம் நினைவில் இல்லாதவர்கள் கூவை என்ற பெயரில் சில இடங்களில் கூறுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த வகை பறவைகளை நாம் காண்பதே அறிது..

காரணம் நாம தான்.

இந்த கோட்டான் ஆந்தையை விட பெரியது
அதிகமாக சுடுகாட்டில் தான் இது வாழும்.

காரணம் இதற்கு மனிதர்களை  பிடிக்காது அதனால் அமைதியான இடத்தில் வாழும்.

சுடுகாட்டில் இது வாழ்வதால் இதை அபசகுணமான பறவை என்றும் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் உட்கார்ந்தால் வீட்டில் மரணம் ஏற்படும் எனவும் கட்டவிழ்த்து இதற்கு சாக்குருவி  (சாகடிக்கும் குருவி) தான் சாக்குருவி என்று மாறி இதை கண்டால் கொள்ளுங்கள் என்று எவனோ சொண்ணதை நம்பிய நாம்..

கண்ட இடத்தில் எல்லாம் கொன்றோம் விளைவு இந்த இனப்பறவை ஜூவிலும் கண்காட்சியிலும் கூட வைக்கபடுவதில்லை. .

இதன் பயன் என்ன தெரியுமா?

இந்த கோட்டான் என்று சொல்லக்கூடிய இந்த பறவையின் குஞ்சு ஒரு நாளைக்கு 14 எலிகளை தின்றுவிடுமாம்.

இது மற்றுமின்றி தின்ற இடத்தில் சிறிது நேரத்தில் எலியின் சக்கையை உடலை மட்டும் உருட்டி வாய் வழியே கக்கிவிட்டு செல்லுமாம் அதாவது கக்கிய எலியின் உடல் மண்ணோடு மண்ணாகி மழையில் நனைந்து ஊறி வெயிலில் காய்ந்து இத்துப்போய் மக்கிப்போய் மண்ணுக்கு உரமாக ஆகிவிடுகிறது..

எவ்வளவு பெரிய விஷயம்
அல்லவா இது.

இப்போது பயிற்களை நாசப்படுத்தும் எலிகளையும் காணவில்லை கோட்டாரையும் காணவில்லை. ஏன் விவசாயத்தையும் காணவில்லை...

நவீனம் நவீனம் என்று எங்கே போய்க் கொண்டுளோம்...

பாரம்பரியத்தை அழித்து விட்டு பயித்தியம் பிடித்து அழைகின்றோம்..

மரம் வேண்டும் மரத்தில் தான் பறவைகள் கூடு கட்டும் பறவைகள் இருந்தால் தான் நம் விளைச்சல் நிலங்களில் உள்ள பூச்சிகளை சாப்பிடும்..

பூச்சிகளை சாப்பிட்டு தமது எச்சத்தை (கழிவை) நிலத்தில் வெளியிடும்
அந்த எச்சம் தான் 100 % உண்மையான உரம்..

இதற்கு பறவைகள் வாழ மரமும் காடும் தேவை.. காட்டை அழித்து விட்டு மன அமைதிக்கு யோகா கற்றுக் கொடுக்க மண்டபம் கட்டுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்...

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐயா ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் நாளை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்...


வெந்நீர்குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்...


சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்...

திமுக எனும் சங்கரமடம் கலாட்டா...


இராமாயணம் என்கின்ற புழுகு மூட்டை...


சுகேசன் என்ற அரசன் குமரிக் கண்டத்தில் ஒரு பெரிய மலையில் இருந்து ஒரு பேரரசை ஆண்டான் இவன் மகேந்திர மலை அல்லது மணி மலை என்று சொல்லப்படுகின்ற நாகர்களின் அரச பரம்பரையில் தெய்வவதி என்ற பெண்ணை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு மாலியவான், சுமாலி என இரண்டு புத்திரர்கள். இவர்களில் பராயம் வந்ததும் மாலியவான் ஈழத்துக்கு அரசன் ஆனான். இவனே பத்து நாடுகளை வென்று முதலில் தனது கிரீடத்தில் பத்து நாடுகளின் முடியையும் பதித்து ஒரு கிரீடத்தை அணிந்து இருந்தான்.

இவனே இராமாயணம் வர்ணனை செய்ததை விட மேன்மையான இலங்கா புரியை அமைத்து இருந்தான். இவனது ஆட்சியின் முடிவில் இவன் தம்பி சுமாலி நாட்டை ஆண்டான். சுமாலி மாதோட்ட நாகர் குல இளவரசி கேது மதியை திருமணம் செய்தான்.

இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை ஒரே ஒரு மகள் அவள் பெயர் கை கேசி. (தசரதன் மனைவி கைகேயி அல்ல) இதனால் மாதோட்ட அரசை ஆண்ட புலஸ்தியர் குணவதி ஆகியோரது மகனும் கேது மதியின் அண்ணனும் ஆகிய வச்சிர வாகு என்பவன் நாட்டை ஆண்டான்.

வச்சிர வாகு அழகா புரி இயக்கர் குல தேவ கன்னி என்ற இளவரசியை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான் அவனே வச்சிர வாணன் இவன் தந்தைக்கு பின் அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான்.

இவன் நாட்டில் பெருமளவு செல்வம் இருந்த தாலும் பூமியின் மிகப்பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு காலப்போக்கில் குபேரன் என்ற புகழ் பெயர் வரலாயிற்று.

இவனே முதன் முதலில் சூரிய பிரகாசம், என்றும் புட்பக விமானம் என்று இரு கடல் விமானங்களை வைத்திருந்தான். குபேரனுக்காக மண்டோதரியின் தந்தை மாயன் என்பவரே இவ்விரு விமானங்களையும் வடிவமைத்தான்.

குபேரன் காலத்திலேயே மயனின் தொழில் நுட்பத்தில் ஈழத்தில் முதன் முதலில் கோபுரங்களை கொண்ட சிவாலயங்கள் கட்டப்பட்டதாகவும் அறியப்படுகின்றது..

இவன் ஆட்சி புரிந்த காலத்திலேயே அழகா புரியில் இருந்து இயக்கர் குலத்தவர் ஈழத்துக்கு வந்ததாகவும் வரலாறு உண்டு. இவன் தந்தை வச்சிர வாகு சுமாலி கேதுமதியின் மகள் கைகேசியையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்தான்.

இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளே. இலக்கிய ரசனைக்காக ஆரியர் தம்மை உயர்வாய் காட்ட அரக்கர்களாய் சித்தரிக்கப்பட்ட இராவணன், கும்மகர்ணன், விபூசணன், சூர்ப்பனகை..

இவர்களுக்கு பெற்றவர்கள் இட்ட பெயர் முறையே சிவதாசன், பரமன், பசுபதி , உமை அம்மை..

சிவதாசன் வளர்ந்ததும் குபேரன் அதாவது வச்சிர வாணன் வம்சத்தில் தம்பிக்கே உரிமை உள்ள ஈழதேசத்தை கொடுத்து விட்டு, புட்பக விமானம் என்ற ஆகாய ஊர்தியையும் கொடுத்துவிட்டு தான் அழகா புரி அரசை ஆள செல்கின்றான்.

கால ஓட்டத்தில் ஆரியர்கள் தென்னிந்தியர்களை ஏமாற்றி அவர்களை தங்கள் கைபோம்மைகள் ஆக்கி ஈழத்தின் மீது படை எடுத்து பத்து தேசங்களுக்கு முடிக்கு உரிய அரசனாய் இருந்த சிவதாசனை வஞ்சகமாய் அவன் தம்பி பசுபதியையே தங்களுக்கு சாதக மாக்கி அவனது போரியல் நுணுக்கங்களையும் படை பல. இரகசியங்களையும் அறிந்து சிவாதாசன் என்கின்ற உலக மகா வீரனை வென்றார்கள்.

அன்பான உறவுகளே உங்களுடன் இன்னும் சில நிமிடம்.. ஈழத்தவர்களை அழிப்பதற்கு பல்வேறு வழிகளில் தென் இந்தியர்களை ஆரியர்கள் பயன்படுத்தினார்கள்.

தென்னிந்தியர்களின் உதவியே சிவதாசன் என்கின்ற இராவணனின் ஈழதேசம் வீழ்சி அடைய காரணம். அவர்களே பசுபதி ஆகிய விபூசணனையும் ஆரியர்கள் பக்கம் மாற்றினார்கள்.

திராவிட மாயையில் தெளிவில்லாமல் மயங்கி நிற்கும் தென்னிந்திய உறவுகளே.. இராமாயணம் உண்மை என்று உணர்ச்சி போங்க வாதிடும் உறவுகளே..

இராமாயணம் கடைசியில் உங்களை குரங்குகள் என்றும் எங்களை அரக்கர்கள் என்றும் தான் சொன்னதே தவிர உயர் குல அரசுகள் என்று சொல்லி மாலை போடவில்லை...

தியான இரகசியம்...


கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.

கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண் திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்..

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.

கண் மூடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மூடி தியானம் செய்ய கற்று கொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரண குழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்...

SHEL எண்ணெய் நிறுவனம் செய்த படுகொலை.. மறைக்கப்பட்ட கொடூர வரலாறு...


5 இலட்சம் விவாசிகளின் உயிரை குடித்த ஒரு நிறுவனத்தின் மரண போராட்ட பதிவு ..

இப்பதிவு அந்நிய நாட்டில் என்று யோசித்தாலும் நாளை நமக்கும் இதான் நிலை. பதிவின் இறுதியில் இது புரியும்..

நைஜீரியாவில் கறுப்பர்கள் என்பதை தாண்டி என்னை வளம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதும் இல்லை எந்த ஊடகமும் இதை பற்றிய செய்தியை வெளியிடவும் இல்லை.

காரணம் அவர்களுக்கு தான் தெரியும்.. நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான பெரிய நாடு தொழில் வளம் என்பதை தாண்டி பாரம்பரியமும் இங்குள்ளவர்களுக்கு உண்டு.

நைஜீரியாவில் என்னை வளம் என்பது எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கும் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கின்றது.

போன நூற்றாண்டு வரைகும் எண்ணைக்காக உலக முதலாளித்துவ நாடுகள் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு ஷெல் [SHELL] என்ற  பெட்ரோலியம் நிறுவனம் பற்றி நமக்கு தெரியும் தானே..

இந்தியாவில் கூட ஆங்காங்கே இந்த நிறுவனங்களை நீங்கள் பார்க்கலாம்..

இந்த ஷெல் நிறுவனம் நெதர்லாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது இதில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு..

உலக பொருளாதாரத்தை இவனுக
சுரண்டுவதற்கு ஒரு பெயர் அது தான் SHELL..

பெட்ரோலிய நிறுவனம் என்று சொல்லி கொண்டு நைஜீரியாவில் உள்ள அமைச்சர்கள் ஆட்சியாளர்களை கையில் போட்டு கொண்டு அடிக்கும் கூத்துக்கள் ஏராளம் ...

எடுக்கும் எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தம் போடப்பட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாக சுரண்டி கொண்டுள்ளது ..

இதன் பாதிப்பு எண்ணையை எடுக்க கூடிய நைஜீரிய நாடு தமது எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் கொடுத்துவிட்டு..

தமது தேவைக்கு அந்நிய நாட்டில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறது..

[நம்பினால் நம்புங்கள் இதான் உண்மை]

இது நாள் வரைக்கும் இதான் நிலை நைஜீரியாவில்.

நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமது சுரண்டலை சுரண்டி கொண்டு உள்ளது இந்த ஷெல் நிறுவனம்..

இதில் பங்குதாரராக பிரிட்டிஷுக்கு 40 % சதவீதமும் 60% அரச குடும்பத்திற்காகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக திருடி கொண்டுள்ளது.

இதை உணர்ந்த நைஜீரிய வாலிபர்கள் இதை தட்டி கேட்டால் புரட்சியாளன் என்ற முத்திரை குத்தி அவனை சிறையில் அடைப்பதாக இருந்தது..

பொறுத்துப் பார்த்த மக்கள் எண்ணெய் கடந்து செல்லும் குழாய்களை அடித்து நொறுக்கி தங்களது தேவைக்கு எடுத்து கொண்டனர் .

சில நேரங்களில் குழாய்களை சேதப்படுத்தி விட்டு அந்நிறுவனத்தின் ஆட்கள் வந்து சரி செய்ய வரும் வரை மறைந்து இருந்து..

ஷெல் நிறுவனத்தின் ஆட்களை சிறை பிடித்து அரசுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் பலமுறை எச்சரிக்கை செய்து விட்டார்கள் நைஜீரிய பொது மக்கள்..

இருப்பினும் பணத்தாசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனமான ஷெல்லும் இவனுக்கு வழியமைத்து கொடுக்கும்  உள்ளூர் ஆட்சியாளர்களும் மதிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை ..

இதன் உச்சக்கட்டம் என்னவாக இருந்தது தெரியுமா ?

SHEL நிறுவனத்தின் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்று கத்தி கூப்பாடு போட்டு இவர்களுக்கென்று தனியார் பாதுகாப்பு படை துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது ...

நினைத்து பாருங்கள் என் நாட்டை சுரண்டி விவசாயிகளின் உயிரை மாய்க்க வைத்து என் அரசுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி என் மக்களால் உனக்கு ஆபத்து என்று தனி இராணுவம் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு திராணி வந்து விட்டது என்றால் இதற்கெல்லாம் காரணமான நைஜீரிய மண் சார்ந்த நாங்கள் என்ன செய்வோம் ?

என்று பலரது கேள்வி ?

இந்நிலையில் தான் நைஜீரிய எழுத்தாளர் கென் சரோ விவா என்பவர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்..

இவர் சுற்றுசூழல் ஆய்வாளர் கவிஞர் மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த ஓகோனி பழங்குடி இன மக்களின் தலைவராகவும் இருந்தார்.

இவர் சுற்றுச் சூழல் சீர்கெட்டது என்றும்  எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன என்றும்..

இந்த ஷெல் நிறுவனத்தால் எண்ணெய் எடுக்கிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்ததால் கடந்த 100 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் மாண்டனர் என்ற ஆய்வு உண்மையை உலகிற்கு போட்டு உடைத்தார்..

இனியும் சரிவராது என்று உணர்ந்த ஷெல் நிறுவனம் . நைஜீரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து Ken Saro Wiwa மற்றும் இவரது கூட்டாளிகள் 8 அப்பாவி மக்களையும் 1995 வருடம் தூக்கிலிட்டது ..

இதோடு ஒரு நூற்றாண்டுக்கான போராட்டம் வெற்றியடையாமலே முடிந்தது....

இன்றுவரைக்கும் தொடர்ந்து தங்களது வயிற்றை நிரப்பி கொண்டு தான் உள்ளது..

ஒரு 100 வருடத்தில் 5.5 இலட்சம் விவசாயிகளை காவு வாங்கிக்கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி கொண்டுட்டு தான் இருக்கிறது இந்த SHEL நிறுவனம்....

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று இதையெல்லாம் மக்களிடம் சொல்லவோ விவாதம் செய்யாவோ ஊடகங்களுக்கு நேரம் இருக்காது சமூக ஊடகங்கள் நமது கையில் உள்ளது .

நைஜீரிய மக்களது 100 வருட போராட்டம் தமிழகத்திற்கும் பொருந்தும்..

சிந்திப்பவர்கள் கிரகித்து கொள்ளட்டும்...

இளையராஜா அவர்களே பதில் சொல்லுங்கள்...


உலகின் திகில் கிளப்பும் தீவு...


கிளிப்பர்டன் தீவு (Clipperton Island)...

1914-ம் ஆண்டு... மெக்சிகோவின் தென் - மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை  பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார். இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது.

திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர். 

கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர்.

பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார்.

இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது.

அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு...

நாடார் சமூதாயம் தமிழினமா...?


வரலாறு ஆய்வாளராக வேசம் போட்டு... ஒரு சில பேர் சுத்திட்டு இருக்காங்க...

வரலாறுகளை போலியாக மாற்றி எழுதிக் கொண்டு...

அந்த சில பேர் யாரென்று பார்த்தால்.. எல்லாம் நாடார் குரூப்...

ஆகையால் நாடார் தவிற மற்ற அனைவரும் தமிழர்களல்ல என்று சொல்லிட்டு சுத்திட்டு இருக்குங்க...

ஆனால் உண்மை என்னவென்றால்... அந்த நாடார்கள் தான் வெளியில் இருந்து வந்தவர்கள்...

ஆதாரம்....

http://thevar-mukkulator.blogspot.com/2018/11/blog-post.html?m=1

குறிப்பு....

தமிழகத்தையும் தமிழினத்தையும் எப்போதும் கவலைப்படாமல்... தான் தன் சமூதாயம் மட்டும் வாழந்தால் போதும் என்று நினைக்கும் ஒரே சமூதாயம் இந்த நாடார் சமூதாயம் தான்...

உதாரணம்... தமிழினத்திற்கும் தமிழகத்திற்கும் எதிராக செயல்படும் காங்கிரஸ், பாஜக வின் தமிழகத்தின் வாக்கு வங்கியும் இவர்கள் தான்...

பாஜக காங்கிரஸ் -  இந்து கிருஸ்துவம் இவை எல்லாமே நாடார் லாபிகள் தான்...

இலுமினாட்டிகள் வணிகர்கள் என்று வாய் கிழிய பேசுவார்கள்... ஆனால் அந்த. வணிகம் கட்டுப்பாடு இந்த நாடார் சமூகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை மட்டும் வாயே திறக்க மாட்டார்கள்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தல்ல... சிந்திக்க மட்டுமே...

குழந்தையை கொலை செய்த தாய்...


சென்னை காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை அவளது தாயே தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது நண்பர்கள் மூலம் தெரிந்ததும் செலஸ்டின் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

அவரை பழிவாங்க நினைத்த செலஸ்டின் குழந்தையை கொலை செய்துள்ளார்.

குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

இலவசத்தை மட்டுமே நம்பியதால், இன்று, தமிழினம் தல்லாடி நிற்கின்றது...


மாணவர்களே, இளைஞர்களே கோபம் கொள்ளுங்கள்.. திமுக, அதிமுக கொள்ளையர்களை தமிழகத்தை விட்டு விரட்டுங்கள்...

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனை மரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனை மரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனை மரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச் செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...

நதிகளை காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான, மறைந்த, காடுவெட்டி குருவின், மகள் விருதாம்பிக்கை திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது...


நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்.....?


நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. தற்காலிக நிவாரணம் (Temprorary Relief) மட்டுமே.

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?.

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?.

இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, வாயு சிக்கல் (Gas Trouble) என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும்.

எனவே இரைப்பைச்சாறு (Gastric Juice) சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும்.

நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு துளையீட்டு மருத்துவமுறை ஊசி (acupuncture Needle) போட்டால் விரைவாக சரி செய்யலாம்...

விடுதலை...


வரலாற்றில் இல்லாத அளவு காஸ் சிலிண்டர் விலை உயர்வு - பாஜக மோடியின் சாதனை...


மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1000 ரூபாயை தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் குறைந்து வருகிறது. ஆனால், காஸ் சிலிண்டர் விலை விண்ணை தொட்டுள்ளது.

14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற சிலிண்டர் பெங்களூரில் ரூ.941ஆக விற்பனை செய்யப்படும்போதிலும், அதே கர்நாடக மாநிலத்தின், வடபகுதியில் உள்ள பீதரில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,015 என்ற விலையில் விற்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம், பீதர் மாவட்டத்தில் மானியமற்ற சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.721 என்ற வகையில் இருந்தது. பீகார் மாநிலத்திலும் ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ள சிலிண்டர் விலை ரூ.1041.5 என்ற விலையில் விற்பனையாகிறது.

பெட்ரோல்-டீசலை போல தினசரி விலை நிர்ணயிக்கப்படாமல், மாதம் ஒருமுறை சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படும். அப்படியிருந்தாலும், விலை குறைக்கப்படவில்லை. மத்திய அரசும் விலைவாசி உயர்வு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை...

OBC ஒதுக்கீட்டில் வந்தேறிகள் ஆதிக்கம்...


கீழ்க்கண்ட பதிவில் 1985 இல் அப்போதைய OBC சாதிகளில் தமிழரல்லாதார் செலுத்திய ஆதிக்கம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

(படிக்க சோம்பல்படுவோர் கீழ்க்கண்ட பத்தியை மட்டும் படிக்கவும்).

1985 ல் தமிழரல்லாதார் (ஓபிசி மக்கட்தொகையில்) தமது சமூக சதவீதத்தை விட அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்....

[1] (தெலுங்கு) மேளக்காரர் 5.25 மடங்கு
[2] (குஜராத்தி) சவுராஸ்டிரர் 3.80 மடங்கு
[3] (கன்னட) கவுடா 3.0 மடங்கு
[4] (தெலுங்கு) கவரா 2.67 மடங்கு
[5] (தெலுங்கு) தேவாங்கர் 2.41 மடங்கு
[6] (கன்னட) ஜங்கம் 1.87 மடங்கு
[7] (தெலுங்கு) கஞ்ச ரெட்டி 1.75 மடங்கு
[8] (ஹிந்திய) சேட்டு 1.75 மடங்கு
[9] (தெலுங்கு) ஈடிகா 1.50 மடங்கு
[10] (உருது) தெக்கணி முஸ்லீம் 1.42 மடங்கு
[11] (கன்னட) கன்னடிகா ஜைன் 1.37 மடங்கு
[12] (கன்னட) வொக்கலிகர் 1.18 மடங்கு
[13] (தெலுங்கு) சாத்துச்செட்டி 1.77 மடங்கு

என அதிகமான பயனடைந்துள்ளனர்.

அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

(இது பற்றி சற்று விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்).

இதனால் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மற்ற ஓபிசி சாதியினருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இடங்கள் கூட கிடைக்காமல் செய்தனர்.

மிக அதிக பலனடைந்தோர் தெலுங்கரான சின்னமேளம் (மேளக்காரர்) என்றால், மிகவும் பாதிக்கப்பட்டோர் வன்னியர்கள்.

இதனால் வன்னியர் தனி இடவோதுக்கீடு பெற 1989 இல் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் வடமாவட்டங்கள் முழுமையாக ஸ்தம்பிக்க போலிசால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
எம்.ஜி.ஆர் மத்திய அரசிடம் மன்றாட துணைராணுவம் வந்து 21 பேரை சுட்டுக்கொன்றது.

பிறகு OBC இல் மிகவும் பின்னடைந்த சாதிகளை தனியாக எடுத்து MBC மற்றும் DNC உருவாக்கப்பட்டது.

இதற்கான காரணத்தை ஆராய்வோம்.

1985ல் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் (OBC commission) அறிக்கையின் படி கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஆதிக்க விழுக்காடு கணக்கிடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை 'இதர பிற்படுத்தப்படோர் ஒதுக்கீட்டில்' வேலைக்கு எடுப்பதாகக் கொள்வோம்
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள் விழுக்காட்டை கொண்டிருந்தாலும் வன்னியர் மிகவும் பின்னடைவில் உள்ளனர்.

இதற்கு காரணம் வேற்றின ஆதிக்கம்.
குறிப்பாக OBC ஒதுக்கீட்டில் 5.25 மடங்கு அதிக சலுகையை அனுபவித்து வந்த மேளக்கார சமூகம்.
 
ஆனால் வன்னியர் போராடி வாங்கிய MBC யில் சின்னமேளங்களும் சேர்க்கப்பட்டனர்.

(கருணாநிதியின் தனது சாதி மீதான பாசம் இதற்கு காரணம். இதனால் இன்றுவரை வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன)

இதனால்தான் தமிழ்ச்சாதிகளுக்கு மட்டுமே இனவொதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்.

அதுவும் பிசி, ஓபிசி, ஓசி என்று பொத்தம்பொதுவாக இல்லாமல் மக்கட்தொகையில் ஒரு சாதியின் சதவீதத்தைப் பொறுத்து சாதியின் பெயரிலேயே வழங்கப்பட கேட்கிறோம்.

இதுதான் பதிவின் சாராம்சம்.

(இந்த விபரம் எப்படி கணக்கிடப்பட்டது என விரிவாக அறிய விரும்புவோர் தொடர்ந்து படிக்கவும்).

1985ல் இருந்த பழைய OBC யில் தற்போதுள்ள நான்கு குழுக்கள் வரும்.

அவை பிற்படுத்தப்பட்டோர் (BC),
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் (BC -M),
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC).
மற்றும் சீர்மரபினர் (DNC).

இது தகவலுக்காக மட்டும்.

பதிவில் 1985ல் என்ன நிலை என்று மட்டுமே விவாதிக்கவுள்ளோம்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் (OBC) குறிப்பிட்ட சதவீதம் உள்ள ஒரு சமூகம் (Caste) எவ்வளவு பயனடைந்துள்ளது என்று கணிக்க.

OBC மூலம் பலனடைந்தோர் எண்ணிக்கையில் அச்சமூக சதவீதத்தை கணக்கிடவேண்டும்.

இந்த பலனடைந்தோர் சதவீதம் (ஓபிசியில்) அந்த சமூகத்தின் சதவீதத்துடன் சமமாக இருக்கவேண்டும்.

அதாவது ஒரு சமூகம் ஓபிசி சாதியினரில் 10% இருக்கிறார்கள் என்றால்,
பலனடைந்தோர் எண்ணிக்கையிலும் 10% இருக்கவேண்டும்.

இடவொதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் நான்கு வகைப்படும்.

அவை...

1) கல்வி வாய்ப்பு,
2) கட்டண விலக்குடன் ஸ்காலர்சிப்,
3) கட்டணத்துடன் ஸ்காலர்சிப்,
4) வேலைவாய்ப்பு

இந்த நான்கு பலன்களையும் பெற்றோர் எண்ணிக்கையை சமூக வாரியாக பிரித்து கணக்கிட்டால் அச்சமூகம் அடைந்த பலன் தெரிந்துவிடும்.

ஒரு நபருக்கே நான்கும் கிடைத்திருக்கலாம்.

அல்லது ஒரு சமூகத்திற்கு நான்கில் ஒன்று மட்டும் அதிகம் கிடைத்திருக்கலாம்.

எனவே சமூக வாரியாக நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் அச்சமூகம் அடைந்த மொத்த பயன் தெரிந்துவிடும் இல்லையா?

இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

அதாவது, ஒரு சமூகத்தற்கு கிடைத்த
கல்விவாய்ப்பு + கட்டண விலக்கு & ஸ்காலர்சிப் + ஸ்காலர்சிப்பு மட்டுர் + வேலைவாய்ப்பு இவற்றின் சராசரி விழுக்காடு அச்சமூகம் பெற்ற மொத்த பயன்.

எடுத்துக்காட்டுக்கு,

மேளக்கார சாதியை எடுத்துக் கொள்வோம்.

1985ஆம் ஆண்டறிக்கை படி,

அச்சமூகத்தின் இடவொதுக்கீட்டில் கல்விவாய்ப்பு கிடைத்தோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண விலக்கு ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 2.7 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் கட்டண ஸ்காலர்சிப்பு பெற்றோர் விழுக்காடு 0.4 ஆக உள்ளது.

மேளக்கார சமூகத்தில் இடவொதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றோர் விழுக்காடு 0.7 ஆக உள்ளது.

மேலுள்ள நான்கையும் கூட்டி நான்கால் வகுத்தால் 1.05 சதவீதப் புள்ளிகள் வரும்.

இப்புள்ளிகள் மொத்த ஓபிசி இடவொதுக்கீட்டில் மேளக்கார சமூகம் பெற்ற பலன்.

ஆனால் மேளக்கார சாதியினர் ஓபிசி மக்கட்தொகையில் 0.2% மட்டுமே.

1.05/0.2 = 5.1 என்பது மேளக்கார சாதியினரின் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கத்தைக் குறிக்கும்.

அதாவது மேளக்காரர் தாங்கள் இருக்கும் மக்கட்தொகையை விட ஐந்து மடங்குக்கும் மேல் 'இதரபிற்படுத்தப்
பட்டோருக்கான ஒதுக்கீட்டை' ஆக்கிரமித்துள்ளனர்.

உதாரணத்துக்கு 1,00,000 பேர்களை OBC ஒதுக்கீட்டில் வேலைக்கு எடுக்குறாங்கன்னு வச்சுக்குவோம்.
அதில் 0.2 உள்விழுக்காட்டை கொண்ட மேளக்காரர்கள் நியாயப்படி 200 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 1050 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.

இதே போல் மற்ற தமிழரல்லாத பிறமொழியாளர்களின் ஆதிக்க விழுக்காட்டை கணக்கில் கொண்டு கூறினால்,

மேளக்காரர் தான் இருப்பதை விட 5.1 மடங்கு
சவுராஸ்டிரர் தான் இருப்பதை விட 3.80 மடங்கும்
கவுடா தான் இருப்பதை விட 3.0 மடங்கும்
கவரா தான் இருப்பதை விட 2.67 மடங்கும்
தேவாங்கர் தான் இருப்பதை விட 2.41மடங்கும்
ஜங்கம் தான் இருப்பதை விட 1.87 மடங்கும்
கஞ்ச ரெட்டி தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
சேட்டு தான் இருப்பதை விட 1.75 மடங்கும்
ஈடிகா தான் இருப்பதை விட 1.50 மடங்கும்
தெக்கணி இசுலாமியர் தான் இருப்பதை விட 1.42 மடங்கும்
கன்னட ஜைனர் தான் இருப்பதை விட 1.37 மடங்கும்
வொக்கலிகர் தான் இருப்பதை விட 1.18 மடங்கும்
சாத்துச்செட்டி தான் இருப்பதை விட 1.77 மடங்கும் பயனடைந்துள்ளனர்.

அதாவது அத்தனை மடங்கு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் தான் இதரபிற்படுத்தப் பட்டோரில் (OBC) இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தனியாக ஒதுக்கீடு வேண்டுமென வன்னியர் சங்கம் போராட்டம் (1989ல்) நடத்தியது.

இதன் விளைவாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) இடவொதுக்கீடு உருவானது.

ஆனால் OBC இடவொதுக்கீட்டில் பிற எந்த சமூகத்தையும் விட அதிகமான மடங்கு இடத்தை ஆக்கிரமித்து வன்னியர் போராடத்திற்கே முதல் காரணமாக இருந்துவந்த மேளக்கார சமூகமும் MBC பட்டியலுக்கு சத்தமில்லாமல் நகர்ந்து விட்டனர்.

1989 க்கு முன்பு இதர பிற்படுத்தப்பட்டோரில் 18% உள்விழுக்காடு கொண்ட வன்னியர்,
போராட்டத்தில் பலரை பறிகொடுத்து பெறப்பெற்ற MBC இடவொதுக்கீட்டால் பெரிய பலன்பெறாமல் இருந்து வருகின்றனர்.

இந்த லட்சணத்தில் இடவொதுக்கீட்டால் தான் இருக்கும் தொகையை விட 13 விழுக்காடு குறைவாக பெற்ற கொங்கு வெள்ளாள கவுண்டரோடு வன்னியர்களை மோதவிடுகின்றன ஹிந்திய, திராவிட, தலித்திய கும்பல்கள்.

ஆம். 1985ன் அறிக்கையின் படி 1,00,000 பேரை வேலைக்கு இதர பிற்படுத்தப்பட்டோரில் எடுக்கின்றனர் என்றால் அதில் நியாயப்படி கொங்கு வெள்ளாளக்கவுண்டரில் 6800 பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் 5916 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

தமிழரல்லாதாருக்கு இங்கே சலுகை கொடுப்பதே கூடாது.

இதில் அவர்கள் பல மடங்கு ஆக்கிரமித்தும் வருவதை எப்படி ஏற்கமுடியும்?

திராவிடவாதிகள் இடவொதுக்கீட்டில் பலனடைந்த சதவீதத்தை கணக்கிடாமல் எண்ணிக்கையை மட்டும் எண்ணி,
பயனடைந்த கொங்கு வெள்ளாளரின் எண்ணிக்கையை வன்னியர்களிடம் காட்டி மோதலைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் வேற்றின ஆதிக்கத்தால் கொ.வெ.கவுண்டரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகையின் அடிப்படையில் கொ.வெ.கவுண்டருக்கு 100பேருக்கு வேலைகிடைக்க வேண்டும் என்றால் 87 கொ.வே.கவுண்டருக்கே வேலை கிடைத்துள்ளது.

தகவல்களுக்கு நன்றி...

தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah)
படத்திற்கு நன்றி: அசுஆ சுந்தர்

அண்டை மாநிலங்களில் பெரும்பான்மைச் சமூகம்கூட தமிழகத்தினுள் குடியேறி சிறுபான்மை ஆகலாம்.

அதிகாரத்தில் இங்கிருக்கும் வந்தேறிகள் துணையுடன் இடவொதுக்கீடும் பெற்று அதையும் தாண்டி பல மடங்கு ஆக்கிரமித்து வாழ்வாங்கு வாழலாம் என்ற நிலையே உள்ளது.

வந்தாரை வாழவைத்து நாம் சீரழிந்து கொண்டு போகிறோம்...

இதுவரை போராட்ட களத்தில் எத்தனை உயிரிழப்பு ஏற்ப்பட்டது என்று தெரியவில்லை , மக்களை சுட்டுக் கொலை செய்ய யார் அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை, ஆலையை திறப்பதற்க்கு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறார்கள்...


தியானம்...


தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போட்டு தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீய சக்திகள் தொல்லை செய்யும் என்பது எப்படி? என்று கேள்வி...

தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போடுவது என்பது உண்மை தான் அதில் சந்தேகம் வேண்டாம்.

இந்த சூட்சும கட்டில் பல வகைகள் உண்டு மந்திர கட்டு, எந்திர கட்டு, பிரணவ கட்டு, பிராண கட்டு, குரு கட்டு என்று சொல்ல கூடிய தீட்சை இப்படி பல உண்டு.

இவைகளெல்லாம் அனைவராலும் செய்ய முடியாது.

ஆனால் பிராண கட்டு, பிரணவ கட்டு, இவைகள் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவராலும் கூடும்.

குரு கட்டு என்பது தியானத்தில் நல்ல தேர்ச்சி அடைந்த குருவிடம் தீட்சை வாங்கி கொண்டால் அந்த ஆற்றல் உங்களுக்கு பாதுகாத்து கட்டு போல் செயல்படும்.

அதற்காக யாரும் கட்டணம் கட்டி தீட்சை பெற கிளம்பி விடாதீர்கள்.

பிராண கட்டு என்பது சுவாச பயிற்சி செய்து விட்டு தியானம் செய்வது.

பிரணவ கட்டு என்பது பிரணவ மந்திரத்தை சத்தமாக நீளமாக அதாவது ஓ................ம் என்று பத்து முறை உச்சரித்து விட்டு தியானிப்பது.

இவைகள் அனைத்தையும் விட தீட்சை மற்றும் விளக்கு ஏற்றி வைத்து தியானிப்பது நல்ல பாதுகாப்பையும் வெற்றியையும் தரும்.

இது நான் கண்ட அனுபவமும் கூட திருச்சிற்றம்பலம்...

தலைமை அரசியல்...


எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...


10 மில்லி எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்...

எண்ணெய் கொப்பளிப்பு (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக் கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் எண்ணெய் கொப்பளிப்பு நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது.

பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் கொப்பளிப்பு எடுத்துக் கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர சோ(ஜோ)தியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசகாசம் (asthma) நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கணக்கெடுப்பில் (Survey) தெரிவித்திருந்தனர்...

தமிழர்களை திசை திருப்பும்... நியூஸ் 7 எனும் தெலுங்கு லாபி தொலைக்காட்சி...


விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்...


சீ(ஜீ)ரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான். விக்கல் எப்படி வருகிறது?

வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு பிராணவாயு செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது. இதனால் நுரையீரலுக்குள் பிராணவாயு எளிதில் நுழைகிறது.

இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது.

வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது. அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை.

விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம்.

காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது.

மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும். சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும்.

இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே.

தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது. இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்...

பிராமண சனாதனத்திற்கு எதிரான கூட்டத்திற்கு ராகுல்காந்தியை அழைத்து இருக்கிறார் தமிழின துரோகி விசிக திருமா...


ராகுலகாந்தியே ஒரு காஷ்மீர் பிராமணன் தான். என்ன செய்யப் போகிறார் திருமா ?

சென்னை மாணவியின் வறுமை டாக்டர் கனவை தகர்த்தது பிலிப்பைன்சில் மருத்துவம் படித்தார் பிளாட்பாரத்தில் இட்லி விற்கிறார்...


ஆலந்தூர்: பிலிப்பைன்சில் மருத்துவம் படித்த மாணவி குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் முடித்து கொண்டு, சென்னையில்  பிளாட்பாரத்தில் இட்லி விற்று வருகிறார். பெற்றோரை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவியாக இருப்பதாக கண்ணீருடன்  தெரிவித்தார். சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர் பழனிசாமி (48). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று  டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம், வெண்ணாந்தூர். அங்கு மளிகை கடை நடத்தி வந்த அவர் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான ஒரு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு சென்னைக்கு குடும்பத்துடன் பிழைப்பு தேடி வந்தார்.

இவருக்கு வனிதா (43) என்ற மனைவியும். கிருபா (21), கவுசல்யா (19), கவுரி (17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் கிருபா  2015ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 980 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு தனது விருப்பத்தை தந்தையிடம் கூறினார். மகளின்  ஆசையை நிறைவேற்ற விரும்பிய பழனிச்சாமி சொத்தை விற்று வைத்திருந்த பணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில்  படிக்க 5 லட்சம் பணத்தை கட்டி கிருபாவை சேர்த்தனர். முதலாம் ஆண்டு படிப்பை புனேவில் முடித்த கிருபா 2ம் ஆண்டு படிப்பினை  பிலிப்பைன்ஸ்சில் தொடர்ந்தார்.

ஆண்டுக்கு 3 லட்சம் மருத்துவ கல்வி கட்டணமும், மாதம் 15 ஆயிரம் ஹாஸ்டல் கட்டணமும் செலுத்த வேண்டும். இவற்றை 2 ஆண்டுகள் மட்டும்  கிருபாவின் தந்தையால் கட்ட முடிந்தது. 3ம் ஆண்டு படிப்பை தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று கல்லூரி  நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், மனமுடைந்த கிருபா தனது தந்தைக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் மருத்துவ படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், தற்போது கிருபா தனது தாயார் வனிதாவுக்கு துணையாக பழவந்தாங்கலில் ஒரு பள்ளக்கூடம்  எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி தோசை விற்கும் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவ மாணவி கிருபா கூறியதாவது: முதலில் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டது எனது மிகப்பெரிய தவறு. சேலத்தில் ஒழுங்காக  மளிகை கடை நடத்தி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த எங்கள் பெற்றோர் எனது விருப்பத்திற்காக தொழிலை விட்டு, சொத்தை விற்று சென்னைக்கு  வந்தோம். இப்போது தனது தந்தை தெருதெருவாக சைக்கிளில் டீ விற்று வருகிறார். தாயார் தள்ளு வண்டியில் டிபன் விற்கிறார். என்னால் தான் இந்த  நிலைக்கு அவர்கள் வந்ததால் தற்போது அவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிக்கடையில் வேலைசெய்து வருகிறேன்.

எனது முதல் தங்கை கவுசல்யா மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். கடைசி தங்கை கவுரி  இங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். டாக்டர் படிப்பை தொடர வேண்டுமே என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எங்கள் குடும்ப நிலையை  நினைத்து அவர்களுக்கு உதவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனது தந்தை தாயாரும் நானும் என்னதான் உழைத்தாலும் வரும்  வருமானம் வாடகைக்கும் சாப்பாடு மற்றும் கரன்ட் பில்லுக்குமே சரியாக உள்ளது.இவ்வாறு அவர் கண்கலங்கியபடி கூறினார்.

கருணை காட்டினால் நன்றியோடு இருப்பேன்... பழனிச்சாமி கூறுகையில்...

எனது மகளை டாக்டராக ஆக்கி பார்க்க ஆசைப்பட்டேன் அது முடியவில்லை, எனது மகள் தள்ளுவண்டியில் தோசை  சுடுவதை பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். தாராளம் மனம் கொண்டவர்கள் என் மகளின் மருத்துவ படிப்பு செலவினை ஏற்றால்  நன்றியுள்ளவர்களாக இருப்போம்  என்றார்...

மராட்டிய ரஜினியின் 2.0 கலாட்டா...


272mb இல் HD பிரின்டில் வெளிவந்தது 2.0...

ஈர்ப்பு...


கவலைகளிலும்  சிக்கமால்
பேராசையாலும் சிக்கமால்
கடந்த காலத்திலும் சிக்கமால்
எதிர்காலத்திலும் சிக்கமால்
முடிந்த பரிமாணங்களிலும் சிக்காமல்
வரபோகும் பரிமாணங்களிலும் சிக்காமல்..

உங்கள் ஓவ்வொரு கணத்தையும் நிகழ்காலத்தில் வாழுங்கள் எதையும் ஈர்க்காமல்.

மனம்,அறிவு ஈர்த்து கொண்டே இருக்கும் அதை கவனியுங்கள் ரசிப்பது போல் மாயமாக மறைந்து விடும் ஏனெனில் அது ஒரு மாயை...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை (யுஎஃப்ஒக்கள்) பார்த்ததாக இந்திய இராணுவம் மற்றும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படை (ஐடிபிபி)  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 1 மற்றும் அக்டோபர் 15 க்கு இடையில் இந்த ஒளிரும் பொருட்கள் 100 க்கும் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. பாங்கொங் தோஸ் ஏரிக்கு அருகில் உள்ள தளங்களில் நிறுவப்பட்ட ஒரு ITBP அலகுகளில் இது பதிவாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் தில்லி தலைமையகத்திற்க்குமா இராணுவ உயர் மட்டத்திற்க்கும் மற்றும் பிரதமரின் அலுவலகத்திற்கும் (PMO), இரவும் பகலும் "அடையாளம் தெரியாத ஒளிரும் பொருள்களை" பற்றிய அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகைய பொருள்களை பற்றி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்ற அறிக்கைகள் அனுப்பபட்டன, ஆனால் இந்த விஷயத்தை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

மஞ்சள் நிற கோளங்கள் சீனாவின் அடிவாரத்தில் இருந்து தூக்கி எறியப்படுவதோடு மெதுவாக மூன்று முதல் ஐந்து மணி நேரம் மறைந்துவிடும் வரை வானத்தை பறக்கின்றன. இது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVS), டிரோன்கள் அல்லது குறைந்த பூமி-சுற்றுவட்ட செயற்கைக்கோள்களை கொண்டிருக்கவில்லை, என்று ITBP எடுக்கப்பட்ட பளபளப்பான புகைப்படங்களை ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகளே கூறுகின்றனர்.

செப்டம்பரில், இராணுவம் ஒரு மைல்கல் தளம் அடிப்படையிலான ரேடார் அலகு மற்றும் ஒரு ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வியை கொண்டு, பொருளின் மூலம் உமிழப்படும் அதிர்வெண்களை - 160 கிமீ நீளமுள்ள, நாடா- ராடார் பார்வைத் தடமறிந்த பொருளைக் கண்டறிய முடியவில்லை,

அது உலோகம் அல்லாததாக இருந்தது. ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அவர்களிடமிருந்து வெளிவரும் எந்த சிக்னல்களைக் கண்டறிய முடியவில்லை. மிதக்கும் பொருள் திசையில் இராணுவம் உளவு விமானம் ஒன்று பறந்து சென்றது, ஆனால் அது ஒரு வீணான முயற்சியை நிரூபித்தது. ட்ரோன் அதன் அதிகபட்ச உயரத்தை அடைந்தது ஆனால் மிதக்கும் பொருள் பார்வை இழந்தது.

இந்த ஆண்டு செப்டம்பரின் பிற்பகுதியில், ஏரிக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹேன்னில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்திலிருந்து வானியல் நிபுணர்களின் குழு மூன்று நாட்களுக்கு வான்வழி நிகழ்வுகளை ஆய்வு செய்தது. அதில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை கண்டுபிடித்தது, ஆனால் அவை என்னவாக இருந்தன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், அந்த ஒளிரும் பொருள்களை "வானியலாளர்கள்"  விண்கற்கள் அல்லது கிரகங்களாக இருக்கலாம் என்று கூறினர்.

இருப்பினும், தொழில்நுட்ப நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (என்.டி.ஓ.ஓ.ஆர். போன்ற இந்த அமைப்புகள். பயப்படுவதற்கு பதிலாக சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நமது ஒருங்கிணைந்த விஞ்ஞான ஆதாரங்கள் இந்த விவகாரத்தை முழுமையாக விளக்க முடியாவிட்டாலும், ஏதோ தெளிவாக இருக்கிறது," என்கிறார் டெல்லி ஒரு மூத்த இராணுவ அதிகாரி. இந்த பொருட்கள் சீனாவின் கடுமையான உளவியல் செயல்பாடுகளாக இருக்கலாம் அல்லது லடாக்கில் இந்தியாவின் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதற்கான அதிநவீன ஆய்வுகள் என்று புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

முன்னாள் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் (ஓய்வு பெற்ற) பி.வி.நாக் கூறுகையில், 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இராணுவ தலைமையகத்திற்கு இந்த ஒளிரும் பொருட்களை பற்றி ஒரு விரிவான அறிக்கையை அனுப்பபட்டது. இராணுவ தளபதியான என்.சி. விஜ், அறிக்கைகளில் ஆதாரம் இல்லை என்று கோபத்துடன் தள்ளுபடி செய்தார்.

2004 ல் லடாக்கில் 100 கி.மீ. தொலைவில் இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல்-ஸ்பிதி பகுதியில், இன்னும் தெளிவான யுஎஃப்ஒ காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. அதே ஆண்டில் புவியியலாளர்கள் அகமதாபாத்தில் இஸ்ரோவின் விண்வெளி பயன்பாடுகள் மையத்தின் டாக்டர் அனில் குல்கர்னி, மலேசியாவின் சமுத்திர தபு பள்ளத்தாக்கு வழியாக ஒரு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர்கள் நான்கு மீட்டர் உயரமான ரோபோ-போன்ற உருவத்தை படம்பிடித்தனர், அது அவர்கள் நடந்த பள்ளத்தாக்கில் ந50 மீட்டர் தொலைவில் இருந்தது. மனித உருவம் போன்ற பொருள் பின்னர் விரைவாக வான்வழியாக மாறியது மற்றும் காணாமல் போனது. இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.

இது ஆறு விஞ்ஞானிகள் உட்பட 14 நபர்களால் காணப்பட்டது. குல்கர்னி பின்னர் ஒவ்வொரு பரிசோதனையாளரும் தனித்தனியாக குழுவினரை பார்த்ததை சரிபார்க்க நேர்காணல் செய்தார். அவரது விரிவான அறிக்கையின் பிரதிகள் பிரதமர் அலுவலகம் PMO, ISRO, இராணுவம் மற்றும் பல உளவு நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. குல்கர்னி தனது குழுவை இயற்கையான நிகழ்வாக பார்க்கவில்லை என்று நிறுவியுள்ளார். ஆயினும், அந்த விஷயம் விரைவில் பின்னர் புதைக்கப்பட்டது.

டி.டி.ஆர்.ஆர்., பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் கூடுதல் பணிப்பாளர் மற்றும் திட்ட இயக்குனர் சுனில் தார். இந்த அடையாளம் தெரியாத பொருள் ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று கூறுகிறார். உள்ளூர் மக்களுக்கும், பல ஆண்டுகளாக இந்த மர்மமான பொருள்களைக் கண்டறிந்துள்ளதாக அவர் கூறுகிறார். இவை இன்னும் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தாத தீர்க்கப்படாத இரகசியங்களாக உள்ளன. அறிவியல் புனைவுகளுக்கிடையில் உண்மையானது புதைக்கப்பட்டது என்றார்..