21/12/2023
இனி பொன்முடி பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை...
இதன் நுண் அரசியலை கொஞ்சம் ஆராய்ந்தால்...
திமுக அஸ்திவாரம் கழன்று விட்டது...
இந்த நிகழ்வு திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே நடை பெறுவது கூடுதல் அரசியல் சிறப்பு...
பாலிடாயிலின் வரவு அமோகமாக திமுகவை அழிக்கும்..
1% கூட அனுதாபம் எழாமல் இருப்பது இன்னொரு சிறப்பு..
திராவிடர்களின் கூடாரம் பிஜேபியை நோக்கி இனி படையெடுக்கும்...
திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...
மத்திய அரசு வழங்கிய வரிப்பனம் 5400...
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கிய அவர்களின் சொந்த பணம் 600 ரூபாயும் சேர்த்து...
தாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வழங்கிய 6000 ரூபாய் கிடைக்கப்பெற்றேன்...
Subscribe to:
Posts (Atom)