28/01/2021

தமிழ் தேசியம் vs திராவிடம்...

 


திராவிடம் : திராவிடம் என்பது திருவிடம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு...

தமிழ் தேசியம் : அப்போது, தமிழகத்தை திருவிடம் என்று எந்த தமிழ் இலக்கியத்தில், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரத்தில் அழைக்கின்றனர்?

குறைந்தபட்சம் மொழியியல் ஒப்பாய்வாவது உண்டா?

(உண்மையில் இதற்கு ஆதாரங்களே இல்லை..இது உச்சரிப்பின் காரணமாக ஊகத்தால் வைக்கப்பட்ட வாதம்...)...

திராவிடம் : ..?

ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட இந்த பதிலை உறுதியான பதில் போல் திராவிடவாதிகள் வைத்ததற்கு காரணம், தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழரை எப்படி வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கலாம் என்று பிறர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.

அப்படி திராவிடம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று தெரிந்து விட்டால் தமிழர்கள் அதற்கான தமிழ்ச் சொல் தேடிக் கண்டு பிடிக்கும் போது உண்மையை கண்டு கொள்வர்.

ஆகையால், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லின் திரிபு தான் என்று உண்மையை மறைக்க முற்பட்டனர்.

இதற்கு ஈ.வெ.இராமசாமி நாயுடுவும் உடந்தை அவரது எழுத்துக்களே ஆதாரம்..

திராவிடம் தமிழர்க்கான அரசியல் அல்ல... தமிழரை ஏமாற்றுவதற்கான அரசியல்...

தமிழர் மண்ணில் தமிழரை அடிமைப்படுத்தி, தமிழரை அடக்கி அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழரே அறியாதவாறு உணராதவாறு, ஆதிக்கத்தில் இருந்த தமிழரல்லாதாரால் அரசாட்சி செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் (கருத்தியல்)...

ஆகையால், எப்படி பதில் சொன்னாலும் தமிழரால் திராவிடத்திற்கு ஆப்பு உறுதி...

உண்மையில், திராவிடத்திற்கான பொருளாக திராவிடம் கூறும் பொருள் அனைத்தும் தவறு...

வரலாற்றின் படி திராவிடர் (<த்ராவிட்) என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிராமணரைக் குறித்த சொல்...

இதைத் தான் திராவிடம் தமிழராகிய நம்மிடமிருந்து மறைக்கிறது...

உதாரணம் : மட்டப்பந்து வீரர் ராகுல் டிராவிட் பிராமணரை நினைவில் கொள்க...

திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு...

 


செம்பருத்தியின் மருத்துவக் குணம்...

 


செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான்.

இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்...

அதிமுக எடப்பாடி கலாட்டா...


 

கலப்பின வந்தேறி திராவிடம்...

 


ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க்...

 


பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன்.

வெள்ளரிக்காய் மாஸ்க்..

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம்.

தேன், முட்டை..

தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

தக்காளி பழ மாஸ்க்..

ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்.

வேப்பிலை மாஸ்க்..

வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது...

தேச துரோக பாஜக மோடி அரசிடம் இருந்து நாட்டை காக்க போராடும் விவசாயிகள்...

 


சோதிக்காதீங்கடா எங்களை 😓

 


நாடாளுமன்ற முதியோர்கள் கலாட்டா...

 


ஆழ்மன உணர்வு நிலை...

 


ஆழ்மன சக்திகளை அடைவதும், அதைப் பயன்படுத்துவதும் சாதாரண மேற்போக்கான உணர்வு நிலையில் எந்த மனிதனுக்கும் சாத்தியமல்ல. ஏனென்றால் ஆழ்மன சக்திகள் உயர்ந்த, ஆழமான உணர்வு நிலைகளில் இருப்பவை. அந்த உணர்வு நிலைகளிலேயே சாத்தியமானவை. எனவே ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் அந்த உயர் உணர்வு நிலைகளை அறிந்து, அந்த உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்வது அவசியம். எனவே தான் யோகிகளும், சித்தர்களும் உணர்வு நிலை மாற்றமே (Shift in consciousness level) ஆழ்மன சக்திகள் என்னும் ரகசியக் கருவூலத்திற்குக் கதவு என்று சொல்கிறார்கள். அதைத் திறந்து உள்ளே சென்றால் மட்டுமே அந்த பிரம்மாண்டத்தை அறிவது கூட சாத்தியம் என்று அவர்கள் சொல்கிறார்கள்..

அரவிந்தர் போன்ற யோகிகள் அந்த உயர் உணர்வு நிலைகளை மிக நுண்ணிய அளவில் சில வகைகளாகப் பிரித்து பெயரிட்டு ஒவ்வொரு உணர்வு நிலையினையும் விவரித்து அதில் சாத்தியமாகக் கூடியவற்றை விவரித்து இருக்கின்றனர். நம் தற்போதைய நோக்கத்திற்கு அந்தப் பெயர்கள், நிலைகள், செயல்பாடுகள் ஆகிய விளக்கங்கள் மிகவும் அவசியம் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாகவே உயர் உணர்வு நிலை என்றே என்றே குறிப்பிட நினைக்கிறேன். அந்த உயர் உணர்வு நிலைக்கு சென்றால் பின் அதுவே ஆழப்பட்டு அதற்கு மேம்பட்ட நுண்ணிய நிலைகளை அடைவது நிச்சயம் என்பதால் அதற்கு பெயர்களிட்டு வாசகர்களை அதிகம் குழப்ப நான் விரும்பவில்லை. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் அரவிந்தர் இந்த உணர்வு நிலைகள் (States of Consciousness) குறித்து எழுதியதை புத்தகங்கள் மூலமாகவோ, இணையத்திலோ படித்து அறிந்து கொள்ளலாம்.

மேற்போக்கான உணர்வு நிலையில் நாம் யார் என்பது கூட நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே நாம் அறிகிறதாக இருக்கிறது. அவையெல்லாம் மாறும் போது அந்த ‘நாம்’ தானாக மாறி புதிய அவதாரம் எடுக்கிறது. இப்படி நாம் யார் என்பதும் ஆழமில்லாமல், மாறிக் கொண்டே இருப்பதாக இருக்கிறது. சில ‘நாம்’கள் நம்மை சந்தோஷப்பட வைக்கின்றன. சில ‘நாம்’கள் துக்கப்பட வைக்கின்றன. நாம் இதில் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்படுகிறோம்.

மேலும் நம் தினசரி வாழ்க்கையில் சாதாரண உணர்வு நிலையில் வெளி உலகின் நிகழ்ச்சிகள் தரும் செய்திகளும், அது பற்றிய நம் எண்ணங்களுமே நம் மனதில் மேலோங்கி இருக்கின்றன. புதிய நிகழ்ச்சிகள் நடக்கும் வரை அவை நம்மிடம் தங்குகின்றன. புதிய நிகழ்வுகள் நடந்த பின் அவையே நம் மனதின் பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. பழையன காணாமல் போகின்றன. இதில் ஆழமாக என்று எதுவும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் செயல்படும் மனிதர்களாக இருப்பதை விட வெளியுலகச் செயல்களால் பாதிக்கப்படும் மனிதர்களாக அல்லது உந்தப்படும் மனிதர்களாக நாம் வாழ்கிறோம். பெரும்பாலாக எல்லோரும் அப்படியே வாழ்வதால் நமக்கு அது இயல்பாகவே தோன்றுகிறது.

இப்படி மேற்போக்கான உணர்வு நிலைகளில் தன்னையே அறியாத காரணத்தினால் தெளிவின்மையும், வெளியிலிருந்தே முக்கியமாக இயக்கப்படுவதால் தனித்துவம் இன்மையும் இருக்கின்றன. இதனாலேயே மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை பலவீனமானதாக கருதப்படுகிறது. ஆழ்மன சக்தியை அடையத் தடை செய்யும் பண்புகளான அவசரம், அவநம்பிக்கை, அமைதியின்மை மூன்றும் இந்த பலவீனமான மேற்போக்கான உணர்வுநிலையின் வெளிப்பாடுகளே.

எனவே தான் “உன்னையே நீ அறிவாய்” என்ற புராதன காலத்திலேயே கிரேக்கம், இந்தியா, எகிப்து போன்ற நாடுகளின் சான்றோர்களால் அதிமுக்கியமான அறிவுரையாக வழங்கப்பட்டது. ஆன்மீகத்திற்கும் சரி, ஆழ்மன சக்திக்கும் சரி இந்த வாக்கியம் ஆரம்பப் பாடமாக இருக்கிறது. (இது மட்டுமல்ல, இனியும் தொடர்ந்து நாம் கற்கவிருக்கும் சில பாடங்களும், பயிற்சிகளும், ஆன்மீகத்திற்கும் ஆழ்மன சக்திகளுக்கும் ஒரே போலத் தான் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை இரண்டிற்குமான பாதை ஒன்றே. பின்பு தான் ஆழ்மன சக்திகள் அடைந்த கட்டத்தையும் தாண்டி ஆன்மீகத்தின் பாதை முன்னேறிச் செல்கிறது.)

தன்னை அறிய மனிதன் தன் உணர்வு நிலையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. என்னை முதலில் கவனி என்று ஏகப்பட்ட விஷயங்கள் நம் கவனத்தைக் கவர முயற்சிக்கும் இந்த நவீனகாலத்தில், இருக்கின்ற 24 மணி நேரங்களே போதாமல் இருக்கின்றனவே என்று மனிதர்கள் புலம்பும் இந்தக் காலத்தில் தனியாக ஒரு சமயத்தை அதற்கென ஒதுக்குவது என்பது பெரும்பாலோருக்கு எளிதானதல்ல. ஆனால் உண்மையாகவே ஆழ்மன சக்திகள் பெறவும், தன்னை அறியவும் விரும்புபவர்கள் அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், சோம்பலின்றி அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்வதும் மிக மிக அவசியமே.

முன்பே குறிப்பிட்டது போல மேற்போக்கான சாதாரண உணர்வுநிலை நம் பெயர், தோற்றம், தொழில், செல்வநிலை, நாம் மேற்கொண்டிருக்கும் சித்தாந்தங்கள், நம்மை பற்றி அடுத்தவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைந்திருப்பதால் உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்ல, உணர்வு நிலை மாற்றம் (Shift in consciousness level) ஏற்பட, நம்முடைய இந்த பொய்யான அடையாளங்களை நாம் கைவிட வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் உணர ஐம்புலன்களையே பயன்படுத்தும் அந்த இயல்பான பழக்கத்தையும் விட்டு விடுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த ஐம்புலன்களின் துணையில்லாமல் காண, கேட்க, அறிய, அறிவிக்க முடிவது என்பது இத்தனை தகவல்கள் படித்த பின்பும் சிலருக்கு சிரமமாக இருக்கலாம். மரண விளிம்பு அனுபவங்கள், உடலை விட்டு வெளியேறிச் செல்லும் சமாச்சாரங்கள் எல்லாம் கட்டுக்கதைகளாகச் சிலருக்கு இன்னமும் தோன்றலாம். அவர்களுக்கு முன்னமே சொல்லி இருக்க வேண்டிய, ஆனால் சொல்லாமல் விட்டுப் போன, தினசரி வாழ்க்கையில் நடக்கிற இன்னொரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

எல்லோரும் உறங்கும் போது கனவு காண்கிறோம். கனவில் பல இடங்களுக்குச் செல்கிறோம், பலரிடம் பேசுகிறோம், பலதையும் காண்கிறோம், பலதையும் கேட்கிறோம். இல்லையா? ஐம்புலன்களும் ஒடுங்கி இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கனவில் நம்மால் துல்லியமாக பார்க்க, பேச, கேட்க, அறிய, உணர முடிகிறதே, அது எதனால்? சிந்தித்துப் பாருங்கள்...

அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலாட்டா...

 


கே.என்.நேரு உட்கட்சி பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதால் பிற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைவதாக திமுகவினரிடையே பேசப்பட்டு வருகிறது...

 


பதில் சொல்லுங்கடா...

 


ஒவ்வோரு மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும்...

 


அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது.

ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறி விடுகிறார்கள்.

அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம்.

அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் உண்டு.  அதனால்தான் அரசியலில் இருப்பவர்கள் அதிகம் வெள்ளை நிறத்தை உபயோகிக்கிறார்கள்.

கால்குலஸ் என்னும் கணித வகையும், புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்து சொன்ன ஸர் ஐசக் நியூட்டன்தான் வெள்ளை ஒளிக்குள்

ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று தன் ஆராய்ச்சியில் கண்டுபடித்து உலகத்திற்கு சொன்னார்.

இவர் விஞ்ஞானத்தில் அதிபுத்திசாலி என்றாலும் இவர் வாழ்வில் வேடிக்கையான சம்பவம் பல உண்டு.

ஒருநாள் ஐசக் நியூட்டன் தன் வீட்டின் கதவில் பெரிய ஓட்டையும் அதன் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போட்டார்.

இதை கண்ட நியூட்டனின் நண்பருக்கு ஒன்றும் புரியாமல், “எதற்காக பெரிய ஒட்டையின் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போடுகிறீர்கள்.?“ என்றார்.

அதற்கு நியூட்டன், “நான் பூனை வளர்க்கிறேன். அது ஒரு இடத்தில் உட்காராமல் வெளியே செல்வதும் வருவதுமாக இருக்கிறது. அந்த பூனைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் கதவை திறந்து வைத்திருக்க முடியாது இல்லையா.? அதனால்தான் அது எந்த நேரமும் வெளியே சென்று வர, கதவில் ஒட்டைகள் போட்டேன்.“ என்றார்.

அதற்கு நண்பர், “அது சரி. அதற்கு ஏன் கதவில் இரண்டு ஓட்டை போட்டீர்கள்.?“ என்றார்.

அந்த பூனையுடன் ஒரு குட்டி பூனையும் இருக்கிறது. பெரிய ஓட்டையில் பெரிய பூனையும், சின்ன ஓட்டையில் குட்டி பூனையும் சென்று வருவதற்குதான்.? என்றார் நியூட்டன்.

உன் புத்திசாலிதனத்திற்கு ஒரு அளவில்லையா…? பெரிய ஓட்டையிலேயே இரண்டு பூனைகளும் போய் வருமே. என்றார் நண்பர்.

நியூட்டனை போல் அதிமேதாவியாக இருப்பவர்களும் சில நேரத்தில் மூலை மந்தமாக வேலை செய்யும். அதனால் தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், யானைக்கும் அடிசறுக்கும். அதிகம் சிந்தித்தால் மூலை சூடாகி குழும்பி விடும். என்று.

ஒரு பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் பதட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பதை மறந்து, அந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி விடுவோம். பிறகு, இதை இப்படி கையாண்டு இருக்கலாமோ ? என்று சிந்திப்போம்.

இப்படிபட்டவர்கள் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிந்தால் நல்ல புத்தி கூர்மையை அடைவார்கள். சிறந்த யோகத்தையும் பெறுவார்கள். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் முத்துக்கு உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும் ரத்தினம் முத்து. செல்வத்தை பெருக்கும். பண பிரச்சனை தீர்க்கும். மற்றவர்களின் உதவியை சுலபமாக பெற வைக்கும் ஆற்றலும் முத்துக்கு இருக்கிறது.

முத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி, உங்களுக்கு முத்து ரத்தினம் சாதகமாக இருக்குமா?  என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் யோகம் ஏற்படும்.

ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி இரண்டோ அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் இரண்டோ வந்தால் முத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு - 2 – 11 -29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம். 8.4.1970 என்றால், 8 + 4 + 1 + 9 + 7 + 0 =  29 வருகிறது. இதில் 2 + 9 = 11 வரும்.  1+1=2 ஆக மொத்தம் 2.

இது உயிர் எண். இதன் ஆதிக்கம் சந்திரன். சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்...

பிராடு பாஜக வின் டூபாக்கூர் அமித்ஷா வின் பித்தலாட்டம்...

 


குஷ்பு எனும் வந்தேறி கலாட்டா...

 


பெயரில் மட்டுமே குடியரசு...

 


சுதந்திரமேயில்லாமல் வாழும் மக்களுக்கு குடியரசு பெயரளவில் மட்டுமே... ஒவ்வொரு மக்களுக்கும் ஏதோ ஒரு தீமைக்கு அடிமையாகவே இருக்கின்றார்கள்..

சிலர் அம்பேத்கர் பெயரிலும், சிலர் சுபாஷ்சந்திரபோஸ் பெயரிலும், சிலர் காந்தி என குடியரசு தின வாழ்த்துக்கள் கூட சாதிய மனப்பான்மையுடன், வேறுபட்ட கருத்துக்களுடனும் தான் வெளிப்படுகின்றன...

மதுவின் குடியிலும், அரசியல்வாதிகள் வளர்க்கும் சாதி,மத நெடியிலும், பெரும்வணிக நிறுவனங்களின் பிடியிலும் இருந்து வெளிவந்து , சக மனிதர்களை மதித்தும் , சாதி, மதங்களை வெறுத்தும், இயற்கையோடு இணைந்தும் வாழ ஆரம்பித்து , இவ்வுலகிலுள்ள மற்ற உயிரினங்களை நேசித்தும் வாழப் பழகும் போது அவர்கள் உண்மையான சுதந்திரத்தையும் பெறுகின்றனர்...

விழித்துக்கொள் தமிழினமே...

 


இந்தியாவுக்கு குடியரசு தினம் ஒரு கேடு...

 


முதலாளிகளே பேரம் போகாதீர்கள்...

 


சமீபத்தில் கிடைத்த உறுதிசெய்யபடாத சுவாரசிய தகவல்கள்...

சிவகாசி பட்டாசு நிறுவனங்களை மத்திய அரசு கைபற்றி அம்பானியின்   வசம் ஒப்படைத்து, சிவகாசி ஊழியர்களுக்கு 2-3 மடங்கு சம்பளம் மேல் போட்டு தர முடிவெடுப்பதாகவும் அதை தடுக்க மாநில அரசிற்கு சிவகாசி முதலாளிகள் பொட்டிகளில் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும்.. "லஞ்சமாக பணம் தருவார்கள், தொழிலாளர்களை கண்டு கொள்ளமாட்டார்கள், எப்படியோ வேலை இருந்தாலே போதும்" என சிவகாசியன் புலம்பல் செய்தி உலாவுகிறது..

சூரியனை பார்க்க கூடாத நேரம் என்ன?

 


கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்..

பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி வந்தனர்..

சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன..

சூரியன் நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்கக் கூடாது..

பொதுவாக ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும்.

நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு.

விஞ்ஞானமும் இதனை ஒப்பு கொள்கிறது.

ஆனால் காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று.

மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்பது அறியப்பட்ட உண்மை...

திருட்டு வந்தேறி தெலுங்கர்கள் கூடாரம் திராவிடம்...

முகமதியரின் காட்டுத்தனத்திற்கு அஞ்சி பெண் பிள்ளைகளோடு ஓடிவந்த கும்பல் யார் என்று கொஞ்சம் கைத்தூக்குங்கள் ஒறவுகளே?

ஜக்கமா என்ற பெண்ணின் தலைமையில் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக தென் திசை வழியாக தமிழகத்தில் உள்நுழைந்த கூட்டம் யாரென்று கொஞ்சம் கையத்தூக்குங்க ஒறவுகளே?

பாதுகாப்புகாக அஞ்சி வந்தோருக்கு அடைக்கலம் கொடுத்த அறம் சார்ந்த தமிழினத்தை வஞ்சித்தது யாரென்று கையத்தூக்குங்க ஒறவுகளே?

தில்லுமுல்லு தகிடுதத்தம் பண்ணி தமிழரின் பட்டங்களை தன்வயப்படுத்தி அடைக்கலம் கொடுத்த தமிழ் மண்ணை அபகரித்தும்,

வாழ்வளித்த வள்ளலான தமிழினத்தை துரோகித்து ஒற்றுமையுடன் இருந்தவர்களை சிதறடித்து உண்டுக்கொழுக்கும் கூட்டமே கொஞ்சம் கையத்தூக்கி அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் ஒறவுகளே?

வரலாறு உம்மை மன்னிக்காது...

செங்கோட்டையை முற்றுகையிட்டு விட்டது சீக்கியப் படை. தில்லி வீழும்! பாசிச மதவாதிகளை கோட்டையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தேசிய இனங்கள் கிளர்ந்தெழ வேண்டும்...

 


தன் முதலாளி அம்பானி & அதானிக்காக உழைத்து கொண்டும் பாஜக மோடி பயங்கரவாத அரசு...

 


மறுபிறப்பு...

 


தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட

திருக்குறளில் அறத்துப்பாலில் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு என்று.

இறப்பை உறங்குவது போலும் என்றும்.

பிறப்பை உறங்கி எழுவது போலும் என்கிறார்.

அப்படிப் பார்க்க போனால் நாம் ஒவ்வொருவரும் தினம் காலையில் புதுப்பிறவி எடுப்பதாகத் தானே பொருள்.

ஆனால் வாழும்போதே மரணத்தின் வாயிலைத் தொட்டு திரும்புவதை என்னவென்று சொல்வது ?

அதை மறுபிறவி என்று சொல்லலாமா?

எனது இந்த வாழ்நாள் பயணத்தின் போது, இதுவரை பல முறை மரணத்தின் பிடியிலிருந்து தப்பியிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அதுகூட மறுபிறப்பு போன்றது தான் என்பது என் கருத்து...

அம்பானி கைகூலி பாஜக மோடியின் அரசு பயங்கரவாதம்...

 


அதிமுக அமைச்சர் உதயகுமார் கலாட்டா...

 


தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு பற்றி ஒரு விவாதம் தேவை...


தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு உள்ளது.

அதில் அதிகம் பலன் அடைந்து வருபவர்கள் யார்?

தமிழர்களுக்கு இடஒதுகீட்டால் கிடைத்த பலன் என்ன?

அரசு ஊழியர்களாகப் பெரும்பாலும் பிற (தெலுங்கு, கன்னட, மலையாள) மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே? அது எப்படி சாத்தியம் ஆனது.

தமிழ்நாட்டில் மட்டும் இடஒதுக்கீட்டில் 373சாதிகள் இருக்கின்றனவே அது எப்படி சாத்தியம் ஆனது.

கேரளாவில்169சாதிகளும் ஆந்திராவில் 223 சாதிகளும் மட்டுமே இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும்373 சாதிகள் இடம் பெற்றிருப்பதின் ரகசியம் என்ன.

நாம் இவைபற்றி எல்லாம் விவாதிக்க வேண்டும் தமிழர்களே..

அசிங்கமாக போய் கொண்டிருக்கிறது அதிமுக எடப்பாடி ஆட்சி என்று உண்மையை சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 😁

 


சீனா.. இந்திய எல்லையை கைப்பற்றி புது மாநிலம் உருவாக்கியதால் சீனா செயலிகளை தடை செய்து மரண அடி கொடுத்த பாஜக மோடி 😁

 


இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல்...

என்ன மோடி ஜி அவங்கள சுட சொல்லிட்டிங்களா...

அது அநாவசியம் 59 சீன செயலிகளுக்கு தடை விதிச்சுட்டு நான் வீட்ல போய் படுத்துருவேன்...😂😏🚶