04/11/2018

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் உடலில் உள்ள கொழுப்பு (cholesterol) கடந்த கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேச குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

திருட்டு திராவிடத்தின் ஜாதி ஒழிப்பு...


கற்பனை செய்...


கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும்.

புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுது தான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா?

எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி.

ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை?

செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு.

யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம்.

அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.

ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது?

மனைவியிடம் பொய் சொல்லும்போது.
லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?

நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம்.

சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது.

உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி.

தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும் போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.

நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு. அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்?

அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா?

இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.

மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும்.

மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.

அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும்.

இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.

ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,
மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்...

பாஜக மோடிக்கு மாமா வேலை பார்க்கலனா.. எப்படி நியூஸ் 7 உரிமையாளர் அலுவலகங்களில் நடக்கும் வருமான வரி சோதனைகளை நிப்பாட்டுவது...


திருவாரூர் தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகத்தில் மூன்றாம் நாள் ஆய்வு தொடங்கியது.....


தொல்லியல்துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர்  ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.....

சிலைகளின் தொன்மை மற்றும் அளவீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது...

ஒருவன் தன்னைப்பற்றி கூறிய தனிப்பட்ட விடயங்களை, பொது வெளியில் கூறினால் அது தவறு...


ஆனால் கருத்தியல் சார்ந்து உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒன்று கூறுவான்,

அதை நம்பி நீங்கள் அதை பொது வெளியில் அந்த கருத்தை வைக்கும் போது, அதை நான் கூறவில்லை என கூறுவான்..

அப்படியெனில் அவன்தான் நீங்கள் பயணிக்கிற கருத்தியலுக்கு முதல் துரோகி..

அவனை களையெடுங்கள்...

ஜப்பானீஸ் சைக்காலஜி..


ஜப்பானீஸ் சைக்காலஜி : உங்க பெயர்ல 3வது எழுத்து என்ன இருக்கோ அதான் உங்க கேரக்டர்...

தமிழினத்தின் முதல் எதிரியே இந்த தெலுங்கினம் தான்.. என்பதற்க்கான அடுத்த ஆதாரம்...


1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர்).

3). சோன் கொத்தளாவள (சிங்களவர்).

4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் ).

10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு ).

11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் ).

14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு ).

14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய்).

15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர்).

அடுத்து……….

மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் ).

சிங்களவனும் - திராவிடனும் ஒன்னு
இதை அறியாதவன் வாழ்க்கையே மண்ணு...

தமிழகத்தில் திராவிடர் முகமூடியில்..
தமிழீழத்தில் சிங்களர் முகமூடியில்...

இலுமினாட்டி - ராக்கி பெல்லர்...


ராக்கிபெல்லர் இது ஓர் குடும்ப பெயர். இவர்கள் ரோத்ஸ் சைல்ட்க்கு அடுத்து மிகப்பெரிய பணக்காரர்கள்..

இவர்களின் நேடியான வேலைகள் மற்றும் கணக்கில் காட்டப்படுகிற சொத்து மற்றும் நிறுவனங்களை மட்டும் பார்ப்போம்..

மறந்து விடாதீர்கள் பதிமூன்று குடும்பங்களின் வாரிசுகள் மட்டுமே இலுமிணாட்டிகள்..

ராக்கர்பெல்லர் அக்குடும்பங்களில் ஒன்று..

முதல் மற்றும் இரண்டாவது உலகப் போருக்கு பண உதவி மற்றும் பல ஆராய்ச்சிகளுக்கான உதவிகள் இவர்கள் செய்துள்ளார்கள்..

ராக்கர்பெல்லர் ஆராய்ச்சி மையத்தின் வழியாக Mindcontrol மனவசியம் குறித்த ஆராய்வுகள் நாசிப் படைகளுக்காக செய்துள்ளனர்..

அமேரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான Standard oil company இவர்களுடையது.

இதுவே 90% எண்ணெய் தேவையை அமேரிக்காவில் நிறைவு செய்கிறது.

Rocke feller research institute தான் உலகின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம்.

இது தற்பொழுது Rocke Feller பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.

இவர்கள் உலக புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள்..

University of Chicago
Central Philippine University
Harvard University
Dartmouth College
Princeton University
University of California, Berkeley
Stanford University
Yale University
Massachusetts Institute of Technology
Brown University
Columbia University
Cornell University
University of Pennsylvania
Case Western Reserve university institutions overseas such as London School of Economics and University College London,
among many others.[9]Senior (and Junior) also createdRockefeller University in 1901
General Education Board in 1902, which later (1923) evolved into
the International Education Board
Rockefeller Sanitary Commission in 1910
Bureau of Social Hygiene in 1913 (Junior)
International Health Division in 1913
China Medical Board in 1915.
Rockefeller Museum, Israel, 1925

இதன் வழியாக அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள்.

அவை,

To help promote cooperation between physics and mathematics Rockefeller funds also supported the erection of the new Mathematical Institute at theUniversity of Göttingen between 1926 and 1929
வாசித்தீங்களா?

International Education Board இது தான் உலக முழுவதும் கல்வியை ஒழுங்கு படுத்துகிறது.

இதன் வழியாக தான் நம்குழந்தைகளை முட்டாளாக மாற்றுகிறார்கள்.

மருத்துவ துறையும் இவர்கள் கையில் தான் சிக்கி நம்மை சின்னாபின்னம் ஆக்குகிறது.

தடுப்பூசி மிக ஆபத்தான ஒன்று.

நோய்கள் இவர்களாலயே உருவாக்கி பரப்பப்படுகின்றன.

இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் கட்டும் வேலையும் செய்கின்றனர். அவற்றில் சில,


Rockefeller Center, a multi-building complex built at the start of the Depression in Midtown Manhattan, financed solely by the family
International House of New York, New York City, 1924 (Junior) {Involvement: John III, Abby Aldrich, David & Peggy, David Jr., Abby O'Neill}
Wren Building, College of William and Mary's, Virginia, from 1927 (Renovation funded by Junior)
Colonial Williamsburg, Virginia, from 1927 onwards (Junior, Abby Aldrich, John III and Winthrop), historical restoration
Museum of Modern Art, New York City, from 1929 (Abby Aldrich, John Jr., Blanchette, Nelson, David, David Jr., Sharon Percy Rockefeller)
Riverside Church, New York City, 1930 (John Jr.)
The Cloisters, New York City, from 1934 (John Jr.)
The Interchurch Center, New York City, 1948 (John Jr.)
Asia Society (Asia House), New York City, 1956 (John III)
One Chase Manhattan Plaza, New York City, 1961 (David)
Nelson A. Rockefeller Empire State Plaza, Albany, New York, 1962 (Nelson)
Lincoln Center, New York City, 1962 (John III)
World Trade Center Twin Towers, New York City, 1973-2001 (David and Nelson)
Embarcadero Center, San Francisco, 1974 (David)
Council of the Americas/Americas Society, New York City, 1985 (David)
In addition to this is Senior and Junior's involvement in seven major housing developments:

Forest Hill Estates, Cleveland, Ohio
City Housing Corporation's efforts, Sunnyside Gardens, Queens, New York City
Thomas Garden Apartments, The Bronx, New York City
Paul Laurence Dunbar Housing, Harlem, New York City
Lavoisier Apartments, Manhattan, New York City
Van Tassel Apartments, Sleepy Hollow, New York (formerly North Tarrytown)
A development in Radburn, New Jersey[5]

அடுத்து  இவர்களின் மின்சார திட்டங்கள்..

Smart power என்ற பெயரில் செயல்படுகிறது.

இந்தியாவிலும் இவர்களின் நிறுவனம் செயல்படுகிறது..

Rocke feller foundation india
Smart power india

இதே போல பல வங்கிகளும் சொந்தமாக வைத்துள்ளனர்.

மேலும் இவர்களில் கல்லூரிகளில் படித்தவர்கள் உலக அறிவியல் சாதணையாளர்களாக மாறுவர்.

இதுக்கு பின்னாடி உள் குத்து இருக்கு.

பசுமை புரட்சி என்னும் தானிய வகை அழிப்பிற்கு பின்னனியில் இருந்தவர்களும் இவர்களே..

அடுத்த பதிவில் விரைவில் மற்றொரு குடும்பத்தை பற்றி பார்க்கலாம்...

இன்றும் சாலையின் ஓரத்தில் நஞ்சு கலக்காத, உணவுகளை விற்பவர்களிடம் கேட்டு பாருங்கள், அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை....


புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க...


வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து...

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா ?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

சோற்று கற்றாழை 400 கிராம்.

சுத்தமான தேன் 500 கிராம்.

whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக).

தயாரிப்பு முறை...

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்..

தோலை நீக்கிவிடக்கூடாது..

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்..

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ள வேண்டும்..

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்..

இப்போது மருந்து தயாராகி விட்டது..

மருந்தை உட்கொள்ளும் விதம்...

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் அருந்த வேண்டும் .

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.

மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து அருந்த வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும் .

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.

யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்…

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது...

அம்பானிக்கு வேலை பார்க்கும் பாஜக மோடி...


அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது...


திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

தற்போது நெல்லை, சிவகங்கை , கன்னியாகுமரி, மதுரை அண்ணா நகர்,  உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது...

இது தான் திராவிட குடும்பம்...


மீண்டும் எழுச்சி பெற வேண்டும் எம் தமிழினம்...


தன் இனத்தை அழிவில் இருந்து மீட்க ?

பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும், பண்பாட்டிலும், விஞ்ஞானத்திலும்  தலை சிறந்து விளங்கிய... பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த.... தமிழ் இனம்....

நேற்று தோன்றிய சிங்களத்திடம்.... தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக.. உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்.....

10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்.... நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....

சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்... பிறகு தமிழகத்திலும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன் வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் , வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு.... நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா , இல்லை விடுதலையா.?

உங்களிடம் பணம் இல்லையா உதவ.. பரவா இல்லை..

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா, பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை.. தமிழன் என்று உணர்வை ... கொடுக்கலாமே...

உங்கள் உணர்வை.... நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்.... உலகம்  திரும்பி பார்க்கும்... அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்.... மூளை செத்து போக வில்லை என்றால்..... உணர்வு கண்டிப்பாக இருக்கும்..... அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....?

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....?

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..?

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா....

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற..

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் , உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய.... விழிப்புணர்வு உண்டாக்குங்கள்...... அவர்களிடமும்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம், உறவினர்களிடம்... கொண்டுச் சொல்லுங்கள்...

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது,  போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்...

மற்றவர்களுடன்  உரையாடும் போது... தமிழ் இனத்தின் விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில , வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்... ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்..

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப, போராட்டம் செய்யலாம்... போராட்ட வடிவத்தை மாற்றலாம். இனத்தின் எழுச்சிக்கு...

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்....

மக்களிடம்  உலகத்திடம்.. ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும், சென்றடைய வேண்டும்...

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து...


இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis), கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி..

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்..

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான கட்டற்ற காரணிகளை (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை..

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப் பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்..

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்..

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை..

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்..

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்..

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்..

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்..

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி..

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்..

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது...

மக்களின் நன்மைக்காகவே தமிழ் ராக்கர்ஸ் பாடுபடுகிறது...


என் பொண்ணு ரூமுக்குள்ளதான் இருக்கா.. போய் ஆசை தீர பேசிட்டு வாங்களேன்.. உள்ளே போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...


வடபழனியை சேர்ந்த இளைஞர் காளிசரண். வயசு 43 ஆகிவிட்டதால் கல்யாணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. அதனால் மேட்ரிமோனியல் உள்ளிட்ட திருமண பதிவு மையங்களில் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அதன்படி கடந்த வாரம் காளிசரணுக்கு ஒரு பெண் போன் செய்து, "உங்கள் விவரங்களையெல்லாம் மேட்ரிமோனியலில் பார்த்தேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என் போட்டோவை உங்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிறேன். உங்களை நேரில் பார்க்க வேண்டும்போல் இருக்கு. வரமுடியுமா?" கேட்டு பூந்தமல்லி சாலையில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் முகவரியையும் அனுப்பி அழைத்தார்.

ஏற்கனவே 43 வயசு ஆகிவிட்ட காளிசரணுக்கு, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவை பார்த்ததும் சொக்கியே போய்விட்டார். இவ்வளவு அழகு பெண்ணா? நமக்கா? என்று ஆச்சரியப்பட்டு கொண்டே அந்த பெண்ணை பார்க்க சொன்ன முகவரிக்கு கிளம்பினார். பெண்ணுக்கு நம்மை பார்த்தவுடன் பிடித்து போய்விட வேண்டும் என்று புது டிரஸ், தங்க மோதிரம், செயின் என கிட்டத்தட்ட ஒரு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு போனார்.

அங்கே வாட்ஸ்அப்பில் பார்த்த பெண் காளிசரணை வரவேற்று உள்ளே கூட்டிக் கொண்டு போனார். டீ கொடுத்தார்கள்  அங்கே ஒரு பெண் உட்பட 3 பேர் இருந்தார்கள். அவர்கள் காளிசரணை வரவேற்று டீ கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்த பெண், இவ என் பொண்ணு, அதோ அந்த அறையில் கொஞ்சம் நேரம் போய் தனியா மனசுவிட்டு பேசிட்டு வாங்களேன்" என்று சொல்ல...

காளிசரணும் பொண்ணு அறைக்கு போக, உடனே பின்தொடர்ந்த 3 பேரும் காளிசரணை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன், ஏடிஎம் கார்டு எல்லாத்தையும் பிடுங்கிகொண்டு அனுப்பினார்கள். இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் போட்டோவையும் போலீசாருக்கு அளித்தார்.

இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து தேடி வந்ததில் தற்போது அந்த கும்பல் சிக்கியுள்ளது. இவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்களாம். சாவித்ரி என்னும் 52 வயது பெண்தான் இவ்வளவுத்துக்கும் காரணம் என தெரியவந்துள்ளது.

இவரது மகன் சிவா, மகள் பிரியா ஆகியோருடன் கோடம்பாக்கத்தில் வாடகை வீட்டில் சாவித்திரி குடியேறியுள்ளார். அப்போது கோகுல கிருஷ்ணன் என்ற தரகர் அறிமுகமாகி உள்ளார். இவர்களது வேலையே, யாரெல்லாம் 40 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்கிறதோ, யாரெல்லாம் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்படுகிறார்களோ அவர்களை வளைத்து போடுவதுதான்.


இப்படித்தான் ஒரு தாத்தாவும் 2-வது கல்யாணத்துக்கு ஆசைப்பட, தாத்தா பெண் தேடும் விவரம் சாவித்திரி கண்ணில் பட்டுவிட, உடனே பெண்ணை பார்க்க காரில் வந்த தாத்தாவையும் இப்படியே மிரட்டி கார், செல்போன், டேப் என எல்லாத்தையும் சுருட்டி கொண்டு ஓடியிருக்கிறது இந்த கும்பல். இப்போது 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்கள். தப்பி போனவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்...

ஒரு முறையாவது சென்று வாருங்கள்...


இந்த தலை அந்த உடலோடு இணையப் போகின்றது - இது கலை அல்ல அறிவியலின் மர்மம்...


மனிதனது தலை விலங்கின் உடலோடு இணைக்கப்பட்டிருத்தல் அல்லது விலங்கின் தலை மனித உடலோடு இணைக்கப்பட்டிருத்தல்..

சில நேரங்களில் இந்த விடயம் உங்களுக்கு நகைச் சுவையாகவும் வேடிக்கையாகவும் தென்படலாம்.

ஆனால் அவ்வாறான ஆராய்சிகள் முன்னொரு காலத்தில் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என கூறினால் நம்ப முடிகின்றதா?


இவ்வாறான ஆய்வுகள் எகிப்து நாட்டில் இடம் பெற்றிருக்க அதிகமான சான்றுகள் காணப்படுகின்றன..

அந்நாட்டில் காணப்படும் அதிகமான ஓவியங்களும் சிலைகளும் இவ்வாறான விதத்தில் தான் காணப்படுகின்றது..

இதனை மேலோட்டமாக பார்க்கும் போது கற்பனை ஆற்றலின் சிறப்பான வடிவம் என சிலர் கூறலாம்.

ஆனால் அதன் உள்ளேயும் நிறைய மர்மங்கள் காணப்படுகின்றது.

ஆனால் இன்றளவும் சில ஆய்வாளர்கள் எகிப்தில் இவ்வாறான ஆய்வுகள் நடந்துள்ளது எனவும் இதன் பொருட்டே பல அதிசயத்தக்க உயிரினங்கள் எகிப்தில் உருவாக்கப் பட்டிருக்கின்றன.. பின்னாளில் ஏதோ ஒரு காரணத்தால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கலாம் என கூறிவருகின்றனர்.

கடந்த 1851 ஆண்டில் 80 டன்கள் எடை கொண்ட கல்லினால் ஆன இராட்சத தொட்டி ஒன்று எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது..


அதில் 7 வெவ்வேறு வகையான விலங்குகளின் உடல் உறுப்புக்கள் எலும்புக்கூடாக கிடைத்திருந்தது..

ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் இவ்வாறான ஆய்வுகளில் தோல்வியடைந்த உயிரினங்களை குறித்த இராட்சத தொட்டியில் அடைத்து வைத்து அழித்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது..

இந்த செயற்பாட்டை இன்னும் விளக்கமாக கூறபோனால் இந்து கடவுளான விநாயகரையும் குறிப்பிடலாம்.

(மதத்தை தாழ்வாக்கி கருத்து தெரிவிக்கின்றேன் என எண்ண வேண்டாம்).

உண்மையில் மனித தலை யானையின் உடல் எப்படி சாத்தியமானது?

விநாயகர் இந்துகளுக்கு மட்டும் கடவுள் இல்லை ரோமானியர்களும் விநாயகர் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட கடவுளை வணங்கியிருக்கின்றார்கள்.

மேலும் இது போன்று கருட பகவான், நாகதேவதை என கூறிக் கொண்டே போகலாம்.

அவ்வாறெனில் மனித சமூகம் அறிவியலின் தோற்றப்பாட்டின் முன்னரே இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பார்களா?

அவ்வாறு எனின் அவர்கள் எங்கு சென்றனர்?

சில நேரங்களில் அதன் பின் மரணத்தை வெல்லும் விஞ்ஞானத்தையும் அறிந்த அவர்கள் தான் இன்று வேற்று கிரகவாசிகளாக உலாவருகின்றனரா?

இவ்வாறான அதிகமான கேள்விகள் எழலாம்..

ஆனால் மனிதர்களுக்கும் சிறிது மர்மம் காணப்பட்டால் தான் சுவாரசியம்...

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.. எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க?


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க?

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று.  கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் பாஜக...


தமிழ் அறிவும்.. உணர்வும்...


தமிழ் அறிவு எ‎ன்பதற்கும் தமிழ் உணர்வு எ‎ன்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழ் ‏இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும்.

ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் எ‎ன்பது நிச்சயமல்ல.

தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கி‎ன்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும்.

எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு எ‎ன்பதாகும்.

எ‎ன் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழக்கு இடந்தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் எ‎ன் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவை தமிழ் உணர்வி‎ன் சில அடையாளங்கள்.

தமிழ் அறிவு ‏இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

தமிழ் உணர்வு ‏இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள்.

தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றவர்கள்தாம் தமிழுக்காகச் செய்ய வேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லா வகையான ஏந்து(வசதி)களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு ந‎ன்மையும் செய்வது கிடையாது.

இவர்களி‎ன் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்...

இன்றைய உண்மையான தமிழ் உணர்வாளர்கள் நிலை...


உபி பாஜக வின் கொடுங்கோல் ஆட்சி...



உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் பாசிச பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தைக் வன்மையாக கண்டிப்போம்.

வேலைவாய்ப்பு கேட்டு போராடிய இளைஞர்கள் மீது காவிஸ் அரசின் (காலி)காவல்துறை கொடுரத் தாக்குதல்..

பலர் கைகால் உடைக்கப்பட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதி.

பாசிச அரசே வெளியேறு...
பாஜக அரசே வெளியேறு...

தீபாவளி பண்டிகை: நெல்லை, கோவைக்கு 8 முன்பதிவில்லாத ரயில்கள்...


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தாம்பரம்-திருநெல்வேலி, தாம்பரம்-கோவை ஆகிய வழித்தடங்களில் 8 முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தாம்பரம்-திருநெல்வேலி: தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) காலை 9.30 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் (06055) புறப்பட்டு, அன்று இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06056) புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

தாம்பரம்-கோவை: தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) காலை 7.45 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில்(06053) புறப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு கோவையை அடையும்.

கோவை-தாம்பரம்: கோவையில் இருந்து நவம்பர் 4, 7 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, புதன்) காலை 10 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் (06054) புறப்பட்டு, அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

மொத்தம் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நான் ஏன் பாமக அன்புமணி ராமதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன்...


அன்புமணி ராமதாஸ் (பிறப்பு அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும் கலைப்பயிற்சியால் மருத்துவரும் ஆவார்.

இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தார். 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் மருத்துவம் மற்றும் குடும்பநல அமைச்சராக பணியாற்றி வந்தார்.

2009ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

பசுமைத்தாயகம்...

2004ல் பதவியேற்ற இந்தியக் கூட்டாட்சி அமைச்சர்கள் அனைவரிலும் இவர் மிகவும் இளைஞர் (37 வயது). இவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். "பசுமைத் தாயகம்" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இவர்.

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு...

பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் மரு. அன்புமணி ராமதாஸ்.

இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது.

சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை இவரது ஆட்சியின் கீழ் தடை செய்யப்பட்டது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கை நெறிகளைக் கொண்டு வந்தார்.

இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.

இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களில் முதன்மையானதாகக் கட்சித்தலைமை கருதுகிறது.

எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது...

மக்கள் வரிப் பணத்தை வீணாக்கும் பாஜக...


வைரம் பற்றிய நாம் அறியா சில தகவல்....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன..

ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது..

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது..

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர்..

இந்தியாவிலிருந்து தான் வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும் என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது..

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது..

வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும்.

வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது.

இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்..

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்..

இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட் (Carat) முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது.

இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.

இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்...

அதாவது 5 காரட் 1 கிராம் எடை..

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும்.

ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். 
10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்...

நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது.

அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும்.

அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும்.

அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது..

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள்.

இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார்.

இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங்..

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.

பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

வெள்ளை (நிறமற்றது),
மஞ்சள்,
பழுப்பு நிற (brown),
சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை,
செம்மஞ்சள் நிறமான (orange),
இளஞ்சிவப்பு (pink),
நீலம்,
வெளிர்பச்சை,
ஊதா வர்ணம் (violet)

வர்ணங்களில் கிடைக்கிறது.. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது..

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது..

இதன் எடை 105.80 காரட்கள்..

இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...