தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
திருட்டு விசாவில் 2019 வருடம் அமெரிக்காவிற்கு சென்று, சிக்காகோ விமான நிலைய போலீஸ் அதிகாரிகளின் சோதனையின் போது திருட்டு விசா என்று கண்டுபிடிக்கப்பட்டு பின்பு கைது செய்யப்பட்டு உடனே திருப்பி இந்தியாவிற்கு விரட்டி விடப்பட்டார் YG மகேந்திரனின் மகள் மதுவந்தி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த திருட்டு அமெரிக்க விசா தயாரித்த பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்று ஏன் இது வரையில் எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை? ஏன் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பைத்தியத்தை பாதுகாப்பது யார்?