நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...
நீ என்னோடு
பேசாதே என்று...
வேதனையும் வலியும்
எனக்கு தான்...
என் கண்ணீர் கூட
எனக்கு பிடிகிறது...
காரணம்
நீ என்பதால்...
என் கண்ணீரை
ரசிக்கும் காதலியே.....
ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்..
தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது .
அதில் மேலும் கொடுமை...
மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும் , தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது .
இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது.
60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.
சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது, மொழி இழந்தோம், மானம் இழந்தோம், அரசியல் அறிவை இழந்தோம், நிலம் இழந்தோம், காடு மலை இழந்தோம், இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..
இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.
இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட பொறுப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.
ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .
நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம். குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..
இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..
இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம் ஜன கன மன..
சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...
யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கன் கருணாநிதி....
ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...
இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.
தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.
இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே. கருணை என்றால், அருள் என்றும், நிதி என்றால், செல்வம் என்றும் தமிழில் பொருள்படும். ஆக கருணாநிதி என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.
திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய தெலுங்குக் காவியம்..
தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.
தெலுங்கு வருடப் பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.
ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.
ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடாத தமிழின விரோதி.
தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.
தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..
சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் தமிழினப் பாதுகாவலர் தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கன் சொத்துக்களோ ஏராளம்.. தமிழனின் நிலையோ படுபாதாளம்...
With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.
உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.
The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.
ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.
அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.
இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.
மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.
இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.
அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.
ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….
என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்...
தமிழ்நாட்டை நாசமாக்கிய பொது பணித்துறையமைச்சர் திமுக தெலுங்கர் கருணாநிதி...
கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.. ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி..
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிரட்டி தாலி கட்டிக்கொண்ட 'காகிதப் பூ' நாடக நடிகை ராசாத்தி இவரது இயற்பெயர் தர்மாம்பாள். கிராமணி நாடார் என்கிற சாதி பிரிவைச் சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் சாராயம் காய்ச்சி விற்ற குடும்பம்.
நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கருணாநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவர். கொசுறுக்கு கொசுறு தகவல்.
பிள்ளைப்பேற்றின் போது ராசாத்தி சென்னை கோஷா அரசு மருத்துவமனையில் வந்து சேர்கிறார். அங்கே கனிமொழி பிறக்கிறாள். . குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு, குழந்தையின் தகப்பனார் பெயரை மருத்துவ நிர்வாகம் கேட்டதும் ராசாத்தி சொல்கிறார் பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று..
தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் முதல்வர் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். விஷயம் சொல்கிறார். நாடு பரப்பரக்கிறது.
ராசாத்தி உங்கள் மனைவியா ? என்று பத்திரிக்கையாளர்கள் கருணாநிதியை கேட்டதற்கு அவர் சொல்கிறார், ராசாத்தி என் மகளின் தாய் என்று சொல்கிறார். இந்த பதிலுக்கு மண்டையைச் சொரிந்துக் கொண்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன முதலமைச்சர் அண்ணாவின் காலில் விழுந்து அழுகிறார் கருணாநிதி. அமைச்சர் பதவி இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.
தனது முடிவில் உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
நடிகை மனோரமாவுக்கு சொந்தமான தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை கொடுத்து ராசாத்தியோடு குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.
பின்னர் தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானம் செய்து ராசாத்தியை கருணாநிதி பதிவு திருமணம் செய்யும் பொழுது அத்திருமணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் நடிகை மனோரமா.
வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று..
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட நூறு மடங்கு குறைவு.
அந்த நேரத்தில் நடிகை மனோரமாவையும் ஒரு வழி செய்தார். அது இன்னொரு கிளைக்கதை...
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான், தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
பொதுவுடமை பொங்கச்சோறும் மாட்லாடு மனவாடுகளின் கூடாரம்தான்...
என்னடா இது திராவிடமும், பொதுவுடமையும் கூடிக் குழாவும் காரணமும் இதுவே...
ஏழு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா...
இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.
திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்..
திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ.. அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..
திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.
அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை புடித்து தொங்குகிறார்கள்.
இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள்.. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள்.
இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்..
முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..
சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.. பற்றி பார்போம்...
1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னை மரம் வெட்டினாரோ அதே போல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.
2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே, அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.
இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...
ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..
இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்..
இலுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..
1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி
இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே..
இதையே தான் கமுனிசமும், திராவிடமும், சொல்கிறது..
அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது..
இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.
எங்கள் பார்வையில்..
இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்..
முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..
நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல்களே பகைவர்களை வலிமை அடைய செய்யும்...
ஆந்திராவில் தமிழனுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா..? 1% கூட இல்லை...
ஆனால் தமிழகத்தில் 50% தெலுங்கர்களே இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணியில் இருக்கின்றனர்...
முட்டாள் தமிழினமே விழித்துக்கொள்...
உன் உரிமையை பரித்து வந்தேறிகள் சுகமாக வாழ்கின்றனர்...
தமிழகத்தில் தமிழனுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணி உரிமை என்று போராடு...
இந்த ஆணவம் தான் இந்துக்களை அவமதிக்க சொல்லுது போல...