08/06/2022

வியாழக்கிழமை 09.06.2022 மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்கள்...

https://tools.apgy.in/ytl/wGR17lQ10DI

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

Friday - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் ஜோதிடப் பலன்கள்...

https://tools.apgy.in/ytl/is52F4NWsAs

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

பாஜக கூட்டணிக்கு அழைத்த அண்ணாமலைக்கு அண்ணன் சீமான் கொடுத்த பதிலடி...

https://tools.apgy.in/ytl/GxzBAtRjkb0

Sakthi News இந்த செய்தி  YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்...

பகீர் கிளப்பிய சசிகலா.. விரைவில் அதிமுக தலைமை ஏற்பேன் என்று பரபரப்பு பேட்டி...

https://tools.apgy.in/ytl/1gcmMmpcUiU

Sakthi News இந்த செய்தி  YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்...

சற்றுமுன் அதிமுக ஜெயக்குமாரை கைது செய்த போலீஸ்க்கு நடந்த சோதனை...

https://tools.apgy.in/ytl/vvwj27BPois

Sakthi News இந்த செய்தி  YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்...

திமுக.வின்.. திராவிட_மாடல்.. கமிஷன் பித்தலாட்டம்...

சர்ப்ப தோஷம் & பிரம்மக்கத்தி தோஷம் நீக்கும் எளிய பரிகாரம் முறைகள்...

https://tools.apgy.in/ytl/_cLjlfNXr8Y

Secrets - இரகசியம் இந்த ஆன்மீக YouTube சேனலை Subscribe செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதில் பல மறைக்கப்படும் இரகசியங்கள் வெளியிடப்படும்...

போட்டோஷாப்புக்கு பொறந்தவனுக 🙄

பாஜக.வை கரடி காறி துப்புது ஏன்.?

சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டோம்...

உக்ரைன் போரில் ரஷ்யாவிடம் சரணடைந்தோம்....

குவாட் QUAD மாநாட்டில் அமெரிக்காவிடம் அடிபணிந்தோம்....

இப்பொழுது கத்தாரின் காலில் விழுந்து விட்டோம்....

இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு வெங்காயம்...

- சுப்பிரமணிய சுவாமி....

தமிழக பாஜக.வாக மாறிய திமுக.. திராவிட மாடல் ஆரிய மாடலாக முன்னேற்றம்...

https://tools.apgy.in/ytl/2nUKbx3sxwA

Sakthi News இந்த செய்தி  YouTube சேனலை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்...

திமுக எம்.பி வைகோ நாயுடு கலாட்டா...

உறுதிப்படுத்தப்பட்ட தகவல்: வடமாநில தொழிலாளிகள் செய்யும் நூதன ஊழல் மோசடி...

ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள ஹை கோர்ட்டில், வடமாநில தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதித்து, 40-50 லட்சம் வரை பணம் பறித்து வரும் நூதன முறை தற்பொழுது செய்து வருவதாக தகவல். 

நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் ஹை கோர்ட் வழக்கு பதிந்து, செய்து வருகின்றனர். பணியிடத்தில் cell phone video மற்றும் photo எடுத்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர்.

தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் அந்த மாநில ஹை கோர்ட் பிடி வாரன்ட் கொடுப்பதால் சாதாரண சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறி, அந்த மாநில போலீசார் வந்து இங்கு உள்ள முதலாளிகளை arrest செய்கின்றனர். பட்னா மற்றும் ராஞ்சி high court பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, முதலாளிகள் arrest செய்யபட்டு உள்ளனர்.

தகவல்:

திரு R மனோகரன், ESI & PF மற்றும் தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்

திமுக தான் பாஜக... பாஜக தான் திமுக...