ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள ஹை கோர்ட்டில், வடமாநில தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதித்து, 40-50 லட்சம் வரை பணம் பறித்து வரும் நூதன முறை தற்பொழுது செய்து வருவதாக தகவல்.
நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் ஹை கோர்ட் வழக்கு பதிந்து, செய்து வருகின்றனர். பணியிடத்தில் cell phone video மற்றும் photo எடுத்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர்.
தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் அந்த மாநில ஹை கோர்ட் பிடி வாரன்ட் கொடுப்பதால் சாதாரண சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறி, அந்த மாநில போலீசார் வந்து இங்கு உள்ள முதலாளிகளை arrest செய்கின்றனர். பட்னா மற்றும் ராஞ்சி high court பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, முதலாளிகள் arrest செய்யபட்டு உள்ளனர்.
தகவல்:
திரு R மனோகரன், ESI & PF மற்றும் தொழிலாளர் சட்ட வழக்கறிஞர்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.