07/07/2020

அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...



கோவிலுக்குள் மணியாட்டுவதை பார்ப்பதை விட சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்ப்பது மிக அவசியம்...

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்ப செய்ய நிதி இல்லை.  தேங்காய்மூடி சேனல் தொடங்க நிதி இருக்கிறதா?

மக்களுக்கு நிவாரணம் கொடுக்க பணம் இல்லை... ஆனால் 8 வழிச் சாலை போட 10,000 கோடி செலவு செய்ய பணம் இருக்கும்...

வீட்டை விற்பனை செய்து விட்டுத்தான் சாப்பிட வரனும்....


மருமகளை திருமணம் செய்த மாமனார்... இதெல்லாம் ஒரு நியூஸாடா?



பெரியார் தெரியுமா? பெரியார் பெரியார்😂😂

ஆங்கில மருத்துவ மாப்பியா...


இதில் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்க கூடாது...



https://en.m.wikipedia.org/wiki/Schedule_J

Schedule J...

வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு...

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல்வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில்தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய் வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்றுகூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்புநோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணுநோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும்குறைந்த இரத்த அழுத்தம் (Blood Pressure)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி,ஞாபக சக்தியை அபிவிருத்த செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்புவளர்ச்சி,வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம்அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம்(Parkinson)
42. மூலநோய் மற்றும்பவுத்திரம் (Piles)

43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில்முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில்தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும்முதுகுத்தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்(Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்திய  சட்டம்  சொல்கிறது. மக்களே...

இனிமேலாவது விழிப்படையுங்கள்...

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்...

பப்ஜி போன்ற பல ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் மற்றும் உயிர் இழக்கும் இளைஞர்கள் மற்றும் பிள்ளைகள்...



அரசு உடனே நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும்...

அவர்களே சொல்கிறார்கள், ஆனால் மக்கள் தான் பூச்சாண்டி கொரோனா வைரசுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள்....


தடுப்பூசியின் உண்மை நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்...


இப்போது நமக்கு தெரிந்து ஒரு தந்தையின் ஆதங்கம் இது இது போன்று கண்ணுக்கு தெரியாத எத்தனை அப்பாக்கள் அழுது கொண்டு இருப்பார்கள். 

தடுப்பூசி திட்டம் நமது தலைமுறைகளை அடிமையாக்கி விட்டது. அதிலிருந்து மீண்டெழுந்தால் மட்டுமே மனித இனம் தழைத்தோங்கும். இல்லையெனில் மேலும் மேலும் சோதனை உயிர்களாகவே மாறி விடுவோம்.

சாதாரண தடுப்பூசி தானே என எண்ணிவிட வேண்டாம். அது மனித குலத்தின் ஒட்டு மொத்த மரபணுவையே மாற்றியமைக்கும்.

எ.டு : நமது பற்பொடி.
அடுப்புகரியில் இருந்து Charcoal Paste.  என்று மாறியது போல...

பாஜக மோடியின் விளம்பர வெறிக்கு இன்னும் எந்த எந்த துறைகள் எல்லாம் அவமானப்பட போகுதோ தெரியல...


எல்லா பிராடுகளும் பாஜக வில் தான் இருக்காங்க...


ஓரே நாள்ல 25 கோடி மரக்கண்றுகள் நட்டாங்களாம் இவனுங்க... பொய் பேசுறதுல இவன் மோடிய தூக்கி சாப்டுருவான் போலயே...😀


தேர்தல் வரட்டும் மொத்த அதிமுகவும் ஓடிடும்...


நம்மள நிம்மதியா வாழ விட மாட்டாங்கனுங்க போல?


திருட்டு பையலுங்க வீட்டை இடிக்கிறானுங்களாம் 😂😂 யோக்கியன் ஆளும் உபி...


கார்பரேட் மோடி ஊடகங்கள்... சீன படைகள் பின் வாங்கின என்கிற செய்தி அடிக்கடி வருகிறது. ஆனால் சீன படைகள் முன் வாங்கிய செய்தி ஒரு தடவை கூட வரவில்லை அது எப்படி?


பாஜக மோடியின் வென்டிலேட்டர் ஊழல்...



Why is the govt spending nearly double the amount necessary on sub-standard ventilators? Where is the remaining  from PM Cares being spent? BJP must answer.

#PMVentilatorScam