24/08/2020

இயக்கவியலை உணர்த்தும் படங்கள்...



முதல் படம் இங்கு எல்லாம் காடுகள் என்றும் காடுகள் அழிக்கப்பட்டு சமவெளி உருவாக்கப்பட்டு நாகரிகம் என்ற அடிமை வாழ்கை உருவான விதம் பற்றி கூறும் படம்  (மண்ணின் மைந்தர்கள் அடிமை ஆக்கப்பட்ட கதை)...

இரண்டாவது படம் சமவெளி உருவான பின் ஜமின், பண்ணையார், பண்ணை அடிமையின் கதை (இதில் ஓவ்வொரு கதாபாத்திரத்தையும் பாருங்கள் புரியும்)...

என்னையும் மறக்காம கூட்டிட்டு போங்கயா...


மக்கள் விரோதிகள்.. பாஜக - அதிமுக...


விளாம்பழம் (wood apple)...



பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து...

ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை.. அவ்ளோ தான் இவர்கள் செய்யும் அரசியல்...🤷


திமுக வும் ஜனநாயகமும்...



1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.

அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.

ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.

கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.

ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.

அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..

திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.

அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,

இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.

திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...

தமிழ்நாடு அரசு பணிகளில் வெளிமாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற சட்டத்தை 07.11.2016 அன்று கொண்டு வந்தது தமிழன் துரோகி ஊழல் மன்னன் எட்டப்பன் ஓ. பன்னீர்செல்வம்...


இந்த லட்சன மயிறுல நாங்களும் ஹிந்தி படிக்கனுமாம்😡


பாஜக மோடி கலாட்டா...


பெரியாரை மட்டும் படித்தால் போதாது...



பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

சைக்கிளே இப்படி டேமேஜ் ஆகி இருக்குனா.. ஓட்டியவர் நிலமை 😲😲😲


அம்பானி - அதானிக்கு இந்தியா வை விற்றுக் கொண்டிருக்கும் பாஜக மோடி...


பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்...



பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ, தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை.

ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.

விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்..

நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி ('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன்.

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டு விடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன், இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல் தான்.

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்..

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி, வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்.

தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது.

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்..

காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763..

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
தமிழ் ஒரு 'நியூசென்ஸ்' தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.414..

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை. நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்), ப.59.

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,

இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், (இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.

தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.

இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது? என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.

இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும், -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89.

உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்; தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் , இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே..

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி..

தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்..

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு... வளர்க அவரின் புகழ்....

2020 ஆண்டில் சிறப்பாக இருக்கும் ஒரே மனிதர்...


மோடியே இப்டி மலுமட்டையா இருந்தா , உதயநிதி ஏன் மானை கறி திண்ண மாட்டான்.. சொல்லுங்க ?


'தப்லிக் ஜமாத் வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்': மும்பை உயர் நீதிமன்றம்...



கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" - என சாடல்..

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன என தங்கள் தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

விசா விதிகளை மீறி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்குபெற்றதாக இவர்கள் மீது பெருந்தொற்று நோய்கள் சட்டம், மகாராஷ்டிரா போலீஸ் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வெளிநாட்டவர்களை தவிர, இவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த நிஜாமுதீன் மசூதியின் அறங்காவலர்கள் மற்றும் ஆறு இந்தியர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபெளடி, பெனின் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்தனர்.

ஊரடங்கு உத்தரவுகளை மீறி இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்தி வந்ததாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தாகக் கூறி மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசால் முறையாக விசா வழங்கப்பட்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் உணவுகளின் அனுபவத்தை பெறவே தாங்கள் பயணம் மேற்கொண்டதாக மனுதாரர்கள் கூறினர்.

விமான நிலையத்தில் தங்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதியான பின்பே தாங்களுக்கு வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் அஹமத்நகர் மாவட்டத்தை வந்தடைந்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.

மார்ச் 23ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஹோட்டல் மற்றும் தங்குமிடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், இவர்கள் தங்கிக்கொள்ள மசூதி அனுமதித்தது.
தாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அவர்கள் தங்கிய இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர்கள், தங்கள் விசாவின் விதிமுறைகளின்படி மசூதி போன்ற மதம் சார்ந்த இடங்களை பார்வையிட எந்தத் தடையும் இல்லை என்று வாதிட்டனர்.
இந்நிலையில், மனுதாரர்கள் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில் மசூதிகளை பார்வையிட சென்றதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் இதில் ஐந்து வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி நளவாடே எழுதிய தீர்ப்பில், "வெளிநாட்டவர்கள் பெற்று வந்த விசாவில், அவர்கள் மதம் சார்ந்த இடங்களுக்கோ அல்லது மத நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ எந்தத் தடையும் இல்லை," என்ற குறிப்பிட்டார்.

மேலும், "தப்லிக் ஜமாத் என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தை சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். ஒவ்வொரு மதமும் காலப் போக்கில் மாற்றத்தை சந்திக்கிறது. உலகம் மாறிக்கொண்டே வர, மாற்றங்களை யாரும் தவிர்க்க முடியாது.

சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள்படி இந்த வெளிநாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தை பரப்பவோ முயற்சித்தார்கள எனக்கூற முடியாது.
அதோடு அவர்கள் இந்திய மொழிகளான இந்தி அல்லது உருது மொழியை பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள்" என்று நீதிபதி நளவாடே தனது தீரப்பில் தெரிவித்துள்ளார்.

தனது தீர்ப்பில் "அதிதி தேவோ பவா" அதாவது "நம் விருந்தினர்கள் கடவுன் போல" என்று இந்திய வழக்கம் குறித்தும் நீதிபதி நளவாடே குறிப்பிட்டுள்ளார்.

"நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்" என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சிஏஏ மற்றும் என்ஆர்சி போராட்டங்கள்
முக்கியமாக இத்தீர்ப்பில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிஏஏ மற்றும் என்ஆர்சி போராட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

"2020 ஜனவரி மாதத்திற்கு முன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 2019 சிஏஏ சட்டம் அவர்களுக்கு எதிராக உள்ளதென போராட்டம் நடத்தினர்.

முஸ்லிம் அகதிகளுக்கு, குடிபெயர்பவர்களுக்கும் இந்திய பிரஜை என்ற உரிமை கிடைக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். என்ஆர்சிக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது."
தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்த செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது. இதற்கு பின்னால் பிறருக்கு தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது.
எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த ஜுன் மாதம், வெளிநாடுகளை சேர்ந்த தப்லிக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்கள் இங்கு பல கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்றும் மத்திய அரசு அவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது...

அதிமுகவும் கொரோனா ஊழலும்...



பசிக்காக திருடியவனை அடிக்கிறோம் பதவிக்காக திருடியவனை வாழ்த்துகிறோம்...

திமுக வும் கொலைகளும்...



சிவகங்கை மாவட்டத்தின் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்த ரூசோவின் வளர்ச்சியையும், புகழையும் தாங்கிக்கொள்ளமுடியாத உட்கட்சியினர், ரூசோவை அவரது வீட்டுக்கு அருகில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றனர்...

சீமான் இளைஞர்களைக் கெடுக்கிறார் என திமுக, திக உள்ளிட்ட சில திராவிட நாஜிக்கள் புலம்புகிறார்களே.. ஏன்?



இவ்வளவு வாய்கிழிய பேசும் இவர்கள் தான் இளைஞர்களை மது போதையில் ஆழ்த்த உடந்தை போனவர்கள்.

தமிழக இளைஞர்கள் சினிமா, மது உள்ளிட்ட போதையிலேயே இருக்க வேண்டும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிர் கொண்டவர்கள் இந்த திராவிட நாஜிக்கள்..

திடீர் என்று ஒரு கூட்டம் கிளம்பி இன உணர்வு, உரிமை மீட்பு, மண் மீட்பு, தமிழர் வாழ்வாதாரம் என பேசுவது திராவிட நாஜிக்களுக்கு கடும் எரிச்சலைக் கொடுத்திருக்கு. அதனால் தான் இந்த புலம்பல்.

சீமானை மட்டுமல்ல, இன உணர்வு, மொழி உணர்வு கொண்டு எவர் பேசினாலும் இவர்கள் இப்படி தான் புலம்புவார்கள், அவதூறுகளை வாரி இறைப்பார்கள்.

ஏனெனில் இந்த திராவிட நாஜிக்கள் ஆரிய நாஜிக்களின் பங்காளிகள்...

சிவனடியார் மரணத்தை கேட்க சங்கிகளும் வரலை, முப்பாட்டன்ஸ் க்ரூப்பும் வரலை...


காவல் நிலையம் முன்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் போராட்டம்...



புகாரளித்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி காவல்நிலையம் முன்பு போராட்டம்..
 
பூலாங்குறிச்சியில் உறவினர் தாக்கப்பட்டது குறித்து புகாரளித்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, காவல் நிலைய வாயில் முன் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் வசிப்பவர் செந்தில். செந்தில் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து செல்லும் போது, முன் விரோதம் காரணமாக பிரகாஷ், மற்றும் அவரது உறவினர்கள் பவித்ரா, பழனிச்சாமி, பஞ்சு மற்றும் மச்சக்கண்ணு ஆகியோர் குடும்பத்தோடு சேர்ந்து அவர்களை நடு ரோட்டில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் செந்திலின் கை எலும்பு முறிந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து செந்தில் உறவினர்கள் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் காவல்துறையினர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பூலாங்குறிச்சி காவல் துறையினரை கண்டித்து அதே ஊரில் வசித்து வரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில், காவல் நிலையம் முன்பு செந்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புகார் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது...

அவனா சார்.... அவன் அடுத்த பொய் எதையாவது சொல்லி எங்கயாவது பிச்சை எடுத்துகிட்டு இருப்பான் சார்....


Flop ஆன பாஜக வின் மத அரசியல் 😂🤣


பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன?



ஈர்த்தல் விதி என்றால் என்ன?

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது. நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள்தான். நாம் எதைக்குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை என்று இந்தக் கோட்பாடு கருதுகிறது.

'நம்முடன் இருப்பவர்கள், நம்மிடம் உள்ள பொருட்கள், நாம் செய்யும் பணி போன்ற எல்லாவற்றையும் தீர்மானிப்பது நமது எண்ணங்கள்தான்' என்றால் நாம் விரும்புவது, விரும்பாதது எல்லாமே நம்முடன் இருக்கின்றனவே! யார் வறுமையையும், தனிமையையும் துன்பங்களையும் விரும்புகிறார்கள்! இக்கோட்பாடு உண்மையானால், உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக அல்லவா இருக்கவேண்டும்? உலகில் எவரேனும் பிரச்னைகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா என்ன? என்று ஐயம் தோன்றுகிறது அல்லவா?

ரோண்டா பைர்னே (Rhonda Byrne) என்பவர் எழுதிய 'The Secret' என்ற நூலின் அடிப்படையில் இதே பெயரில் 2006ம் ஆண்டு, ஒரு திரைப்படம் வெளிவந்தது. அது முதல், இது குறித்து பலரும் பல நூல்களை எழுதிவிட்டார்கள்.

பலர், 'உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்' என்ற அறைகூவலுடன் பல பயிற்சி வகுப்புக்களை நேர்முகமாகவும், இணைத்தளம் மூலமாகவும் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோட்பாடு ஒன்றும் அத்தனை புதியதில்லை, குறிப்பாக, தமிழினத்திற்கு இது ஒரு புதுமையே அன்று. திருவள்ளுவரின் தமிழ் மறையே இதற்குச் சான்றாகும். ஊக்கமுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள், இக்கோட்பாட்டை எடுத்தியம்புகின்றன.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு' - (குறள் எண் 595)

நீரில் உள்ள ஆம்பல் மலரின் தண்டின் நீளமானது, நீர்மட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது. நீர்மட்டம் உயர உயர, தண்டின் நீளமும் அதிகரிக்கும். நீர்மட்டம் இறங்கினால், தண்டின் நீளமும் குறைந்துகொண்டே வரும்.

அதைப்போலவே, மனிதர்கள் வாழ்வில் உயர்வதும் தாழ்வதும் அவரது மனத்தை, அதாவது அவர்களது எண்ணத்தைப் பொறுத்ததுதான். என்று கூறும் அவர் தமது அடுத்த குறளிலும் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்று இதையே வலியுறுத்துகிறார்.

நீங்கள் விரும்புவதை அடைவது எப்படி?

ஈர்த்தல் விதி, கேட்பதற்கு மிக எளிமையானதுதான், கடைப்பிடிக்க எளிதுதான். ஆனாலும், ஒருவர் அதைப் பின்பற்ற வேண்டும் எனில் அந்த விதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

எதிர்மறையாக எண்ணங்களை விடுத்து, நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.

ஈர்த்தல் விதியின் மூன்று படிகள்
கேளுங்கள்:

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்' என்கிறது விவிலியம். ஆம், நமக்கு என்ன தேவை என்று உணர்ந்து கொள்வதுதான், இந்த ஈர்த்தல் விதியின் முதல்படி.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற பழமொழி நினைவு வருகிறதா? நமக்கு என்ன தேவையென்று நாம் அறிந்து கொண்டால்தான், இந்தப் பிரபஞ்சம் அதை நாம் அடைய உதவி செய்யும் என்று இந்த விதியினைப் பின்பற்றுபவர்கள் கருதுகிறார்கள்.

நம்புங்கள்: நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள். சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி.

பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா?

கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம். வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன.

அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
'ஓம் சாந்தி ஓம்' என்னும் இந்தித் திரைப்படத்தில் ' நீங்கள் ஒன்றை விரும்பி அடைய நினைத்தால், இந்த உலகம், அதை உங்களிடம் கொடுக்க முயலும்' என்ற பொருளில் ஒரு வசனம் வரும்.

ஆம்...... நீங்கள் என்ன ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் கையில்தான்...... இல்லை இல்லை.... உங்கள் மனத்தில்தான் இருக்கிறது....

உண்மையை உரைக்க சொன்ன பாம்பே உயர்நீதிமன்றத்துக்கு நன்றி...


தமிழக மருத்துவர்களை அவமதித்தவர் RSS உடன் தொடர்புடையவர் என தகவல்...


நியூமராலஜி ஜோதிடம் பார்ப்பது எப்படி?



ஒருவரது பிறந்த தேதி மற்றும் தேதி, மாதம் வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் ஆகியவற்றை கணித்து பார்த்து பெயர் எண் அமைப்பது நியூமராலஜி ஜோதிடம் ஆகும்.

உதாரணமாக...

ஒருவர் 15.1.1968 ல் பிறக்கிறார் என்றால் பிறந்ததேதி எண் 15 ஆகும். இவர் உயிர் எண் 6.   4 இவரது விதி எண் 4 ஆகும்.

இதற்கு பெயரை அதிர்ஸ்டமான எண்ணில் அமைக்க வேண்டுமெனில் பிறந்த தேதி 6-ம் எண்ணில் அமைக்கலாம்.  இதில் 15 ,24 ,33, 6 ,60 எண்கள் சிறப்பானவை ஆகும்.  அப்படியானால் பிறந்த தேதி எண் எதுவோ அந்த எண்ணில் பெயர் வரும்படி வைத்துக் கொண்டால் அதிர்ஸ்டம் வருமா என்று கேட்டால் வராது. 2 ,11 ,20, 29 ,  3 ,12 ,21,   4 ,13, 22, 31,  7 ,16, 25 ,8 ,17, 26 ,18 தேதிகளில் பிறந்தோர்க்கு அதே எண்ணில் வைக்க இயலாது. 3, 12, 21 ,30 தேதிகளில் பிறந்தோர்க்கு 6ம் எண் 8ம் எண் கடும் பகை ஆகும். வாழ்வில் கடும் போராட்டங்களையும் சோதனைகளையும் ஏற்படு;த்தும் நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்களை தரும்.  திருமண தடை உண்டாக்கும் குழந்தைப் பாக்கியம் தடை உண்டாக்கும். தொழில் அமையாது. சரி இவர்களுக்கு பிறந்த தேதி கூட்டு எண் 6 வந்தால் 6-ம் எண் வைக்கலாமா என்று கேட்டால் வைக்கலாம் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

8,1726-ல் பிறந்தோர்க்கு பொதுவாக 5-ம் எண் பெயர் வைத்தால் நல்லது நடக்கும். 211, 20,29 தேதிகளில் பிறந்தோர்க்கு1,10,19 ,15, 24 ,33 , 5, 14, 23,41 50, 59 – ல் பெயர் வைக்கலாம் நன்மையே செய்யும்.

4, 13, 22, 31-ல் பிறந்தோர் முன்கோபம் பிடிவாதம், டென்சன் அதிகம் உடையவர்கள்.  பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்குவதில்லைää கடன் வாங்கினால் திரும்ப செலுத்த முடிவதில்லை கடன் கொடுத்தால் திரும்ப வாங்க முடியாது. பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டால் இவர்கள் தான் கட்ட வேண்டும். எனவே இவர்கள் பெயர் எண்ணை சரியாக அமைத்துக் கொண்டால் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் தான் சொல்வது தான் சரிமற்றவர்கள் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்ற போக்கை இவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் நல்ல பேச்சுத் திறமை உடையவர்கள்.  எப்போதும் பேசிக் கொண்டே இருப்பர். சில நேரம் இவர்கள் பேச்சு மற்றோர்க்கு எரிச்சலை தரும் பேச்சில் நிதானம் தேவை.

2 11 20 29 தேதியில் பிறந்தோர் எப்போதும் ஏதேனும் ஒரு கவலையிலேயே இருப்பர்.  வீண் பயம் அதிகம் உண்டு. மனக்குழப்பத்தால் எந்த காரியத்தையும் முழுமையாகää சரிவர முடிக்க மாட்டார்கள். தன்னம்பிக்கை குறைவாக உடையவர்கள் பொறுமை என்றால் மகாத்மா காந்தி போலää கோபம் வந்தால் ஹிட்லர் போல ஏன் இவர்களை சொல்கிறேன் என்றால் இரண்டு பிரபலங்களும் 2-ந் தேதி பிறந்தவர்களே. இவர்களும் அதிக செலவாளிகள். கடனில் சிக்கித் தவிப்பவர்கள் பெயரை சரியாக அமைத்துக் கொண்டால் பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பார்.

8 17 26 தேதிகளில் பிறந்தோர் வாழ்வில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க கூடியவர்கள். எதை தொட்டாலும் நஷ்டம், வீண் அலைச்சல் ஏற்படுகிறது சின்ன விஷயத்திற்கு கூட அதிகம் மெனக் கெடுபவர்கள் இவர்கள் தான் பெயரை சரியானபடி அமைத்துக் கொண்டால் முன்னேறுவர்.

3, 12 ,21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் நண்பர்களால் கெட்ட பெயர் உண்டாகும்ää பண இழப்பு உண்டாகும்.  பிறரை எளிதில் நம்பி விடுவார்கள். இவரிடம் யாரேனும் உதவி கேட்டால் ராத்திரி பகல் பாராது உதவி செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்வார். ஜாமீன் கையெழுத்து இவர்கள் போடவே கூடாது கடன் தொல்லையை இவர்களும் அனுபவிக்கின்றனர்...

செப்டெம்பர் 17 - திராவிட எதிர்ப்பு நாள்...



தமிழர்கள் தன்மானமும் சுயமரியாதையும் இழந்த நாள்.

எவனொருவன் தமிழையும் தமிழரையும்  இறுதி மூச்சு வரை இழிவு செய்தானோ அவனையே தந்தை என்று தமிழர்கள் வணங்கிய அவலம்.

இதை விட ஒரு உளவியல் தாக்கம் தமிழர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

தமிழ்ச் சாதிகளுக்குள் நிரந்தர பகை மூட்டி தமிழர்களை திராவிட அடிமைகளாக மாற்றிய ஒருவனுக்கு பிறந்த நாள் இன்று.

ஒழுக்கம், பண்பாடு என்ற அனைத்தையும் மறுத்த கயவனுக்கு பிறந்த நாள்.

பார் போற்றும் நாகரீகம் கொண்ட தமிழனுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று பிதற்றிய பித்தனுக்கு பிறந்த நாள்.

தமிழர் நாட்டிலேயே தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்த பெரும் பகைவனின் பிறந்த நாள்.

தமிழர் மதத்தையும், தமிழர் மெய்யியலையும் இழிவு செய்து தமிழர்களுக்கு அறிவே இல்லை என்று கூறிய அற்பனின் பிறந்த நாள்.

தமிழகத்திற்கு வரவேண்டிய தமிழர் நிலப்பகுதிகளை அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்க காரணமாக இருந்த நயவஞ்சகனின் பிறந்த நாள்.

திராவிடம் என்ற கருத்தை விதைத்து தமிழர் அடையாளத்தை சிதைத்தவனின் பிறந்த நாள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை மலமென்று கூறிய அறிவுக் குருடனின் பிறந்த நாள்.

தமிழர்களுக்கு கருப்பு நாளான இன்றைய நாளை சிறப்பு நாளாக கொண்டாடும் மானமற்ற தமிழர்கள் வாழும் வரை...

தமிழர்கள் வேற்றின மக்களுக்கு நிரந்த அடிமைகளாகவே வாழ வேண்டி இருக்கும்.

தமிழா தன்மானம் கொள்..

இறுதி வரை இனவெறி கொண்ட பகைவனை போற்றுவதை நிறுத்து.

திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழனாக தலை நிமிர்ந்து நில்...

பழங்குடி தமிழினமே உனது வணிகத்தை பறிக்கிறான் வடவன் விழித்தெழு....


முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...



உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

நித்தியானந்தா கலாட்டா...