01/08/2021

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...

வைணவன் உண்டு,
சைவன் உண்டு,
கவுமாரன் உண்டு,
பவுத்தன் உண்டு,
சமணன் உண்டு,

ஆனால் இந்து என்று
எவனும் இல்லை...

அதே போல் தான்..

தெலுங்கன் உண்டு,
கன்னடன் உண்டு,
மலையாளி உண்டு,
தமிழன் உண்டு ,

ஆனால் திராவிடன் என்று
எவனும் இல்லை..

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் இந்தியத்தின்... ஆரியத் திணிப்பு தான் திராவிடம் என்று...

காதல் வலி...

என்ன மறந்து விட்டேன்
பெண்ணே...

எத்தனை முறை
அழுதேன் என்று...

காதல்
இருக்கும் வரை...

இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்...

இங்கு வார்த்தைகள்
மட்டுமே மாறுகின்றன...

ஆனால்
வலிகள் மாறவில்லை...

காதல் வலி....

விசிக தெலுங்கன் திருமா கலாட்டா...

அதிமுக செட்டப்பு செல்லப்பா கலாட்டா...

நந்தியாவட்டை மருத்துவக் குணங்கள்...

நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக  இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  இதன் பிறப்பிடம் வட இந்தியா.

இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இச்செடி 3, 5 அடி உயரத்திற்கு வளரக் கூடியவை.

இவை  முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படுகிறது.

நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு,  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது.

இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என 2 வகை உண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை.

கண்களில் உண்டான கொதிப்புக்கு  இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால், கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

இதன் வேரை  மென்று துப்பினால் பல் வலி குணமாகும்...

ஆண் Vs பெண்...

ஆண் : நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்

நான் இருப்பேன்...

பெண் : ஏன்.. என் சிரிப்பை அம்பூட்டு பிடிக்குமா...

ஆண் : இல்லை... அந்தக் கொடுமையை என்னால் பார்க்க முடியாது..

🤣🤣🤣

தமிழர்களின் இரண்டாவது நாடு கொரியா...

அப்போ..இந்தியா, ஈழம், அந்தமான் யார் நாடுடா பரதேசி பயலே...

சீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவக் குணமா..?

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்..

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்..

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்..

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்..

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்..

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்..

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்..

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது...

ஆண்களின் கண்ணீர்...

ஆண்கள் சிந்த கண்ணீர்...
மெல்ல... மெல்ல... 
வற்றி போய்...

கண்ணீருக்கும் தட்டுப்பாடு...

ஆண்களுக்கு...
இப்போதெல்லாம்...

அதிக இழப்புகள்...
அதிக வலிகள்...

திகைக்கும் மனம்...

கண்ணீர் விட்டு அழகூட...
மழையை தேடி ஓடி...
நனைந்தபடி...

கண்ணீரை துடைத்து கொள்கிறது...

இன்றைய ஆண் வர்க்கம்...
பாவம் தான் நாங்கள் (ஆண்கள்)...

அழகூட முடியவில்லை...
பெண்களை போல...

விசும்பி சாதிக்கவும் முடிவதில்லை...
பெண்களை போல் ஆண்களால்...

பாவப்பட்ட ஆண் வர்க்கம்...

விடியல் திமுக கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலினின் பித்தலாட்டங்கள்...

பெரியாரை மட்டும் படித்தால் போதாது...

பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

பாராட்டுக்கள்...

பிராடு பாஜக கலாட்டா...

செப்டெம்பர் 17 - திராவிட எதிர்ப்பு நாள்...

தமிழர்கள் தன்மானமும் சுயமரியாதையும் இழந்த நாள்.

எவனொருவன் தமிழையும் தமிழரையும்  இறுதி மூச்சு வரை இழிவு செய்தானோ அவனையே தந்தை என்று தமிழர்கள் வணங்கிய அவலம்.

இதை விட ஒரு உளவியல் தாக்கம் தமிழர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

தமிழ்ச் சாதிகளுக்குள் நிரந்தர பகை மூட்டி தமிழர்களை திராவிட அடிமைகளாக மாற்றிய ஒருவனுக்கு பிறந்த நாள் இன்று.

ஒழுக்கம், பண்பாடு என்ற அனைத்தையும் மறுத்த கயவனுக்கு பிறந்த நாள்.

பார் போற்றும் நாகரீகம் கொண்ட தமிழனுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று பிதற்றிய பித்தனுக்கு பிறந்த நாள்.

தமிழர் நாட்டிலேயே தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்த பெரும் பகைவனின் பிறந்த நாள்.

தமிழர் மதத்தையும், தமிழர் மெய்யியலையும் இழிவு செய்து தமிழர்களுக்கு அறிவே இல்லை என்று கூறிய அற்பனின் பிறந்த நாள்.

தமிழகத்திற்கு வரவேண்டிய தமிழர் நிலப்பகுதிகளை அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்க காரணமாக இருந்த நயவஞ்சகனின் பிறந்த நாள்.

திராவிடம் என்ற கருத்தை விதைத்து தமிழர் அடையாளத்தை சிதைத்தவனின் பிறந்த நாள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை மலமென்று கூறிய அறிவுக் குருடனின் பிறந்த நாள்.

தமிழர்களுக்கு கருப்பு நாளான இன்றைய நாளை சிறப்பு நாளாக கொண்டாடும் மானமற்ற தமிழர்கள் வாழும் வரை...

தமிழர்கள் வேற்றின மக்களுக்கு நிரந்த அடிமைகளாகவே வாழ வேண்டி இருக்கும்.

தமிழா தன்மானம் கொள்..

இறுதி வரை இனவெறி கொண்ட பகைவனை போற்றுவதை நிறுத்து.

திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழனாக தலை நிமிர்ந்து நில்...

திருட்டு திமுக கலாட்டா...

நீட் தேர்வு ரத்து பண்ணிட்டாரு,

ஏழு பேர விடுதலை பண்ணிட்டாரு,

பெட்ரோல் விலை கம்மி பண்ணிட்டாரு,

கிராம சபை கூட்டத்துல சொன்ன மாதிரியே ஒரு கோடி மக்களோட குறைகள தீர்த்துட்டாரு...

இதவிட வேற என்னங்க வேணும் எங்களுக்கு கழக ஆட்சி தாங்க வேணும்...

தமிழ் & தமிழ்நாடு தான் முக்கியம்...