05/01/2025
சாராய வியாபாரி ஸ்டாலின் காவல்துறை கலாட்டா...
24 மணி நேரம் சாராயக்கடையை திறந்து வைத்துள்ளதை பத்திரிக்கையாளர்களை அழைத்து சென்று வெளிப்படுத்தியதற்க்கு இவர் மீது வழக்கு….
இதுவல்லவா திராவிடம்🤡🤡🤡🤡
சமூகநீதி பேசும் இவங்க , யாராவது பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவங்க என்ன சாதினு பார்த்து தான் குரல் கொடுப்பார்கள்..
வேறு சாதியாக இருந்தால் அமைதி காப்பாளர்கள்...
மக்களைத்தான் மீண்டும் மீண்டும் முட்டாள் ஆக்குகிறார்கள்..
திமுக துரைமுருகன் டெல்லி பறந்தார்...
கர்நாடகாவை மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தவே டெல்லிக்கு போனார் என்பதே சத்தியமான உண்மை..❤️
Subscribe to:
Posts (Atom)