11/01/2018

சூளகிரி அருகே ஓடும் அரசு பேருந்தில் பயணி பலி...


பெங்களுரிலிருந்து திருக்கோவிலூர் சென்ற அரசு பேருந்தில் கட்டிட தொழிலாளிகள் இருவர் ஏறியுள்ளனர்.

திருக்கோவிலூர்  செல்ல இருவருக்கும் பயணக் கட்டணம் ரூ.300க்கு பயணச் சீட்டு புதிய நடத்துனர்  வழங்கியுள்ளார்.

சூளகிரி  அருகே வரும் போது  இருவரில் ஒருவர் உடல் நிலை சரியில்லாததால் இறந்து விட்டார்.

இதையறிந்த நடத்துனர் பேருந்தை நிறுத்தி  இறந்தவரையும் உடன் வந்தவரையும் சூளகிரி புறவழிச்சாலையில் இறக்கி  விட்டு பயணச் சீட்டையும் வாங்கிக் கொண்டு  சென்றுள்ளார்.

இறங்கிய பயணி பயணச் சீட்டை தர மறுக்கவே, மனுசனே டிக்கெட்  வாங்கிட்டான், உனக்கெதுக்கையா டிக்கெட் என நக்கலடித்து பயணச் சீட்டை பறித்துச்  சென்றார்.

தற்போது உடன் வந்தவர் உடலை திருக்கோவிலூர் எடுத்துச் செல்வது எப்படி என விழித்துக் கொண்டிருக்கிறார்...

இந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது...


சரவணா ஸ்டோர்சை ஒவ்வொரு தமிழனும் எதிர்க்க வேண்டும், அக்கடையை புறக்கணிக்க வேண்டும்...


1. ஈழப்போரின் போது ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

2. வெள்ளத்தின் போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

3. வர்தா புயலின் போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

4. ஓகிப் புயலால் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்த போதும்  ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

5. ஆக்ஸ்வார்டில் தமிழ் நாற்காலி அமைக்க நிதி திரட்டிய போதும் ஒரு ரூபாய் நிதியுதவி தரவில்லை.

ஆனால் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட 2.5 கோடி நிதியுதவி அளித்திருக்கிறான்..

அதுவும் தமிழர்களுக்கு  எதிராக அரசியலில் களம் இறங்கும் சிவாஜிராவின் கையில் கொடுத்துள்ளான் ...

தமிழனுக்கு பிறந்த மக்கள் இனி சரவணா ஸ்டோர்ஸ் கடையில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ....

தமிழினம் தொலைத்தவை...


எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வால் ஆண்டிற்கு கூடுதலாக 25.32 கோடி அரசிற்கு செலவு...


அமெரிக்காவிற்கு இந்த நாடுகளில் என்ன வேலை இருக்கிறது என்று.. யாரும் கேட்க மாட்டார்கள்..


அதே அமெரிக்கா இந்திய கடலில் அவர்கள் கப்பல் தளங்களை அமைக்கிறார்கள், அதையும் யாரும் கேட்க மாட்டார்கள்...

மராட்டிய கன்னட ரஜினி வரலாறு...


நண்டு கொழுத்தால் வளை தங்குமா ?

மராட்டிய மாநிலத்தில், மாவாடி கேடாபதார் என்ற கிராமத்தில் கெய்க்வாட் சமூகத்தினர் நிறையவே உள்ளனர்.

அங்கு பிழைக்க வழியின்றி கருநாடக மாநிலம் விஜயபுரா பகுதிக்கு குடி பெயர்ந்து, வேலை நிமித்தம் பெங்களூருக்குப் போய், பஸ் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவரை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் - இயக்குநரான பாலச்சந்தர் பிடித்து வந்து, அபூர்வ ராகம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வைத்தார்.

பின்னர் பாரதிராசாவின் 16-வயதினிலே படத்தில் பரட்டை எனும் பொறுக்கியாக அறிமுகமாகி பிரபலமான நடிகன் தான், சேட்டைகளுக்குப் பெயர் போன ரஜனிகாந்த் எனும் மாஜி ` சிவாஜிராவ் கெயிக் வாட்..

பிறகு மைலாப்பூர் நூல் மாஃபியா  கூட்டத்திற்கு நெருக்கமாகி, அதனால் சட்டையைக் கிழித்துக் கொண்டு கொஞ்ச காலம் காணாமல் போன இந்த நபரை, ஜானவாசம் செய்து வைத்துக் கொண்டார் ஒரு லதா.

அப்புறம் தொடர்ந்த சினிமா வாழ்க்கையில் சிகரம் தொட்ட இந்த நபர், எப்போதுமே ஒரு நிலையில்  நில்லாது, திடீர் திடீர் என காணாமல் போய் விடுவார்.

பிறகு பாபா, பேபே என்று ஒரு நாள் திரும்பி வந்து, மட்டை அடிவாங்கி, மண்டை காலி ஆகிப்போனார்.

ஊத்திக் கொண்ட படங்களால் ஊத்திக் கெட்டவரை, தூக்கிவிட்டனர் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.

தமிழ் நாட்டு அரசியலில் இவரைப் போலவே தட்டுக் கெட்டு தடுமாறிய நிலையில், ஜெயலலிதாவின் உதை தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த சில மூதேவிகள், அதே ஜெயலலிதாவால் அப்போது அவதிப்பட்ட இந்த மூஞ்சூரைப் பிடித்து, பெருச்சாளி வேடம் கட்டினர்.

அப்போது இந்த அசல் கிறுக்கனுக்குப் பிடித்தது தான் இப்போதைய அரசியல் கிறுக்கு.

குறுக்கும் நெடுக்கு மாக நடந்ததில் மடங்கள், மடாதிபதிகள், பி.ஜே.பி., மோடி என்று தொடர்பும் நீண்டதால், ஜட்டிக்குள்ளேயும் பெட்டி.. படப்பெட்டிகளிலும் மீண்டும் கொட்டியது துட்டு..

இப்போது வெளிவரவிருக்கும் பெரிய பட்ஜட் படங்களின் வசூலை முந்தியதை விடவும் தூக்கி நிறுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்த சினிமா ரவுடி, தனது அரசியல் பிரவேசம் பற்றிய ஆசை கொண்ட ரசிகர்களிடம் அந்த பிஸ்கட் பீஸ்களை இப்போது தூவி தூபம் போட்டு, வரப் போகும் தன் படங்களின் வசூலுக்கு அச்சாரம் போட்டதோடு, அடுத்த தேர்தலுக்கு கட்சி ஆரம்பிக்கப் போவதாக ஒரு பிட்டைப் போட்டு, ஆன்மீகம் அது, இது என்று கோட்டை கட்டி வருகிறார். இந்த கொட்டை கட்டி.

கோவணம் கட்ட வழியில்லாது, இங்கே பிழைக்க வந்த எவனுக்கும் கோடி கோடியாய், துட்டு சேர்ந்து விட்டால், வானம் தொட்டுவிடவே, திட்டம் போடுகிறான்.

அன்சிகாவை ஒருவன் சுற்றினால் , அரசியலை இன்னொருவன் சுற்றுகிறான்.

மொத்தத்தில் நண்டு கொழுத்தால், வளை தங்காது என்பது தமிழ் உலகம் அறிந்த வாழ்க்கைத் தத்துவம்.

தலையின் இழிந்த மயிரனையர், இப்படித் தம் நிலையின் இழிந்த மாந்தர். இவர்களைத் தூ...எனத் தூக்கி எறியுங்கள் தமிழர்களே...

இவர்களுக்கு சம்பளம் ஒரு கேடா?


மூக்குத்தி அணிவது ஏன்?


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்யும் போது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.

இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.

வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்ற வேண்டும்.

அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும் போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டது தான் இந்த மூக்கு குத்துவது.

மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும்.

இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டு போகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்...

இது என்னடா பச்சை தமிழன் ரஜினிக்கு வந்த சோதனை...


பூர்வீகம் எதுன்னு பாரு? இனி எவனாவது பச்சை எச்சைன்னு வந்த...

ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்...


இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்கு முறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம், தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் 'தந்தி டிவி' என்றும் அதன் முதன்மை செய்தி ஆசிரியர் பீகாரி பாப்பான் திரு.ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார்.

பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றிணைந்த அணியை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களுக்கு ஆதரவான செய்திகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பலம் பெறச் செய்வதுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை.

இது கூட ஒரு விதத்தில் பாஜக செய்யும் ஊழல் தான்.

2014 தேர்தலிலேயே இந்த வகை யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது பாஜக.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்திய போது இந்த வகை பிரச்சாரங்களே அவர்களை ஆட்சியில் அமர வைத்தது.

ஆனால் இந்த முறை பாஜகவின் திட்டங்கள் சென்ற முறை போன்று முழு பலனையும் அளிக்காது என்று தான் நினைக்கிறேன் என்று தீர்க்கமாக சொல்கிறார்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா இரகசியம்...


நிலுவை தொகை 7000 கோடி.. கொடுப்பது 750 கோடியா...


பாஜக பினாமி வைரமுத்து கலாட்டா...


கால்டாக்சி விளம்பரமும், பாஜக கல்யாணராமனின் மிரட்டலும்...


நோட்டோவைவிட குறைந்த கட்டணம் என்று விளம்பரம் செய்த சென்னையை சார்ந்த கால்டாக்சி ஒன்றுக்கு கல்யாண(கருமாதி)ராமன்  நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளான்.

கால்டாக்சிக்கு போன் போட்டு பிஜேபி நிர்வாகி மிரட்டியதாக கால்டாக்சி நிறுவனம் காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத நேரத்தில், "டாக்சியை எரித்து விடுவோம், ஏரியில் மூழ்கடித்து விடுவோம்" என்று, கருமாதிராமன்   பகிரங்கமாகவே இப்படி ஒரு பதிவை போட்டுள்ளான்.

என்ன செய்ய போகிறது தமிழக காவல்துறை?

தமிழக பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்போம்...


அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர்...


கி மு 320 ம் ஆண்டு அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை ஓங்கியெரியும் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. அவருடைய தந்தை பிலிப் காலமுதல் பல் நாடுகள் மீதான படை எடுப்புகள் அந்த நாடுகளை ஆக்கிரமித்து அழகிய பெண்கள், அந்நாடுகளின் சொத்துகளை தமது நாட்டுக்கு எடுத்து சென்று சுகமாக வாழுதல் என்னும் கொள் கை யில் குமரி கன்னடம் என்று சொல்லப்பட்ட இன்றைய இந்தியாவில் இருந்து செல்வங்களை அள்ளி வரக் கனவு கண்டார் பிலிப்.. ஆனால், அது நிறைவேறவில்லை. அவருடைய கனவை மகன் சுவீகரித்துக் கொண்டிருந்தான். ஆசைக்கும், கனவுக்கும் ஏது எல்லை என்பது போல மண் ஆசையும் பொன் ஆசையும் பெண் ஆசையும் இவர்களையும் விட்டு வைக்கவில்லை.

அலெக்ஸாண்டர் இந்தியாவை வெற்றி கொள்ள விரும்பினான். கிழக்கின் எல்லை என்று இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு வரைசெய்து இந்தியாவை அதன் புவியியல் நிலைகளை ஆராய்ந்தான். கம்பீரமான இமயமலைத் தொடர் பாய்ந்து ஓடும் பல் நதிகள் அடர்ந்த காடுகள் அந்த நாட்டின் காப்பரணாக இருப்பதைக் கண்டான். இயற்கையே அமைத்திருந்த வானுயர மதில் சுவர்! போல இமையமலை தொடர் , அதைக் கடந்தால் தான் இந்திய மண்ணில் காலடி வைக்க முடியும். எங்கே, எப்படிக் கடப்பது. இதுதான் அளச்சன்டரின் மிக பெரிய கேள்வி . அந்த மலையரணில் இரண்டு குறுகிய பாதைகள் தென்பட்டன. அவை கைபர் மற்றும் போலன் கணவாய்கள். ஆம் அவைதான் இலகுவான வழி.

இந்தியா நோக்கி படை எடுத்து வரும் வழியில் உள்ள பலநாடுகள் அலெக்ஸ்சண்டருடன் போரிட்டு மடிந்தன மீதம் உள்ள நாடுகள் பலவும் யுத்தமின்றி அலெக்ஸ்சண்டருக்கு வழி விட்டன.

இமைய மலைத் தொடரைக் கடக்கும் முயற்சியில் அவருடைய படைகள் ஈடுபட்டன. அவரிடம் இருந்த மாசிடோனிய வீரர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரம் மட்டுமே.

அலெக்ஸ்சன்டரின் உளவாளிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்து திரட்டிய தவல்கள் அலெக்ஸ்சண்டருக்கு பெரும் வியப்பாக இருந்தது. சோழர் படைகள் வலுவாக் இருந்தன.

மாமன்னன் புருசோத்தமன் அலெக்ஸ்சாண்டர் படைகளை சந்திக்க தயாராக உள்ளார் என்ற செய்தியும் அலேச்சண்டரை மேலும் சீற்றம் கொள்ளவே செய்தது தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட பெர்ஸிய நாட்டு மன்னனருடன் இளைஞர்களில் 30 ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்துத் தன்னுடைய படையில் அவர் சேர்த்துக் கொண்டார். தற்போது படை பலமுடையதாகி விட்டது.

ஆனாலும் சோழர்கள் 2 லட்சம் காலால் படையையும் 20 ஆயிரம் குதிரை படைகளையும் நான்கு குதிரை பூட்டிய தேர்படை 2000 இதற்கெல்லாம் மேலாக வேல் ஏறிய கூடிய யானை படை 3000 இருந்தது.

சோழர்கள் தமது யானை படைகளை மிக இரகசியமாக் வைத்து இருந்தார்கள் அதனை அலெக்ஸ்சாண்டர் முழுமையாக் அறிந்து இருக்கவில்லை. சிறிய அளவில் 500 யானைகள் தான் இருக்கும் என்ற கணிப்பே அலேச்சண்டரிடம் இருந்தது.

இந்தியாவை நெருங்கி காபூலில் முகாமிட்டிருந்த அலெக்ஸாண்டருடைய படை இந்து குஷ்மலைத் தொடரைக் கடந்தது. தற்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பை அவர்கள் முதலில் கைப்பற்றினர்.

அப்போது அப்பகுதியில் இருந்து சோழர் படை தந்திரோபாய பின் வங்களை செய்து இந்து நதியின் தென் கிழக்காகா ஒரு இடத்தில் தாமது படைகள் குவிந்து இருப்பது போல பவனை செய்து இரவு வேளைகளில் மிக பலம்மான யானை அணிகளை வடக்காக் நகர்த்தி இருந்தார்கள். அலெக்ஸ்சண்டருக்கு தென் கிழக்கில் மட்டுமே சோழ படை மிக வலுவாக உள்ளது போன்ற ஒரு தோற்றம் கண்பிக்க பட்டது.

அலெக்ஸாண்டரின் படை, ஆற்றல் மிக்கது; முறையான பயற்சியே அவர்களுடைய ஆற்றலுக்குக் காரணம்.
மாசிடோனியர்களை கொண்ட தனது படையை பழைய படை என்றும், பெர்ஸிய இளைஞர்கள் கொண்ட படைப் பிரிவை பின்தோன்றல்கள் என்றும் அலெக்ஸாண்டர் அழைத்தார்.

பின்தோன்றல்களிடம் வலிமை இருந்தும், போர்ப் பயற்சி இல்லை. அவர்களில் பலருக்கு இந்தியாவில் கிடைக்கக் கூடிய பெருஞ்செல்வம் அழகிய பெண்கள் பற்றி ஆசை காட்டப்பட்டிருந்தது. மற்றவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் படையில் சேர்ந்தவர்கள். பயிற்சி இல்லாமல் அவர்களை பயன்படுத்த முடியாது. எனவே, காபூலில் முகாமிட்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போர் பயிற்சியளித்தார் அலெக்ஸாண்டர். இதனால் அவருடைய படை முழுமையான போர்வீரர்கள் கொண்ட படையாகி விட்டது.

அலெக்ஸாண்டர் தன்னுடைய படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒரு பிரிவைத் தனது நன்பன் ஹெபாஸ்டியன் தலைமையின் கீழ் அனுப்பினார். அந்தப் படை கைபர் கணவாய் வழியாக, சிந்து நதிப் தென் பிராந்தியம் பிரதேசத்தை நோக்கிச் சென்றது. மற்றொரு பிரிவுக்கு அலெக்ஸாண்டரே தலைமை தாங்கினார். அந்தப் படை ஸ்வாத் பள்ளத்தாக்கில் வடக்கு பக்கமாக இருந்த மலைச் சாரல் வழியாக உல் நுழைந்தது மலை சாதியினரை எதிர் கொண்டது.

மலைச் சாதியினர் பலசாலிகள், முரட்டுத் தன மான தாக்குதல்களை செய்தார்கள் அவர்களுடன் புருசோத்தமரின் மைத்துனர் குலகோட்டன் தலிமையில் அங்குதான் சோழரின் குதிரைபடைகளும் நின்றன. மிகவும் பயற்சி பெற்ற மலைச்சாதி இளைஞர்கள் தாய்மண் காக்க சோழன் படையில் இணைந்து இருந்தார்கள். குளக்கோட்டன் படயின் ஒரு தபதியாக மாகதன் என்னும் தளபதி அலெக்ஸ்சன்டரின் படைகளை ஓரளவு உல் நுழையவிட்டு இடையில் குருகருத்து தாக்கினார். அத்தாக்குதலே முதல் முறையாக அலேச்சண்டரை மிக பெரிய தோல்விக்குள் தள்ளியது.

இன்னும் ஒரு பகுதியில் "ஹஸ்தி' என்கிற மலைச் சாதித் தலைவன் பெருவீரம் காட்டி அலெக்ஸாண்டரை எதிர்த்தான். அவன் புஷ்ப கலாவதி என்கிற தலைநகரைக் கொண்ட சிறுநில பகுதிக்கு மன்னன். மாசிடோனிய படை தொடர்ந்து இருபது நாட்கள் போர் செய்ய வேண்டியிருந்தது. கடுமையான போருக்குப் பிறகு மசொடோநியர்கள் பெரும் அழிவை சந்தித்து இருந்தார்கள் . இதுவராய் தாம் கண்டிராத தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் புதுமையான உத்திகள் தமிழனின் வீரம் அலெக்ஸ்சண்டருக்கு வியப்பாக் இருந்தது.

இதுவரைக்கும் யானைகள் ஏதும் அவன் கண்ணில் படவில்லை. அலெக்ஸ்சந்தர் மிக பயிற்றுரவித்த நாய்களை பயன் படுத்தினான் . அக்காடுகளில் நாய்களே அவர்களுக்கு வழி காட்டும் வீரராக இருந்தன .

இந்தியாவின் வளமான காடுகள் மலைகள் நதிகள் அலேச்சண்டரை கவர்ந்தது. இந்தியாவை வென்று இங்கேயே இருந்து விட வேண்டும் என்று எண்ணினான். இந்தியாவை வளமான நாடு என்பதையும், அது தமிழரின் வீரத்தின் விளைநிலம் என்பதையும், அலெக்ஸாண்டர் முன்பே கேள்வி பட்டிருந்தான். ஆனால், அங்குள்ள பல மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இல்லை. அந்தப் பெரிய நிலப்பரப்பு பல சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியாவுக்கு வந்ததும்தான் தெரிந்து கொண்டார்.

தன்னுடைய நோக்கம் எளிதில் நிறைவேற நிலைமை சாதகமாக இருப்பது அவருக்குப் புரிந்தது. அதனால் அலெக்ஸ் சந்தர் சில மன்னர்களை இரகசியமாக சந்திக்க தனது ஒற்றர்களை அனுப்பி வைத்தான். போராடி வெல்வதில் சிரமங்கள் நிகழும் நிலை தோன்றியது. தென் கிழக்கு படையுடன் இணையும் நாள் தாமதம் ஆகியது. தான் வரும் வழி எல்லாம் தன்னை எதிர்த்த சிற்றரசர்களைப் புறங்கையால் தள்ளிக் கொண்டு முன்னேறினான் அலெக்ஸாண்டர். பாகிச்தனம் வரை அதே நிலைதான் ஆனால் இப்போது மிக பெரிய சவாலை சோழர் தலைமயில் இருக்கும் இந்திய படைகளை கொடுக்க தொடங்கியது .

அடுத்து, தட்சசீலம் என்ற குறுநில அரசுக்குள் அலெக்ஸாண்டரின் படை நுழையும் திட்டத்தில் இறங்கியது அது சிந்து நதிக்கும், ஜீலம் நதிக்கும் இடையே பரவியிருந்த நிலப்பரப்பு. தட்சசீலத்தை, "அம்பி' என்கிற மன்னன் ஆண்டுவந்தார். அவன் மன்னன் புருசோத்தமன் மீது காழ்ப்புணர்வு கொண்டு இருந்தான். அலெக்ஸ்சாண்டர் எப்படியாவது புருசொத்தனை அடிமை கொள்வான். அலேச்சனடருக்கு உதவினால் தான் வரும் களத்தில் பெரும் மன்னனாக ஆகிவிடலாம என்று கனவு கண்டான். அவனது எல்லை தாண்டினால் புருசோத்தமன் படைகள் தயாராக இருந்தன. அங்குதான் 2000 யானைகள் நிலை எடுத்து மிக துல்லியமாக ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக் இருந்தன. அந்த யானை படைகளுக்கு தலைமை ஏற்று கரிகால் சோழன் பேரன் மனுநீதி சோழன் தயாராக இருந்தார்.

அதற்கடுத்ததாக ஜீலம் நதிக்கும், செனாப் நதிக்கும் இடையிலான பகுதியை மன்னர் போரஸ் என்ற புருசோத்தமன் ஆட்சி செய்துவந்தார். சற்று தள்ளி ரவி, பியாஸ் நதிகளின் பக்கம் மாலி என்கிற மாளவர் களின் தேசம் இருந்தது. காமரூபம், வங்கம், மகதம் என்று வட இந்தியாவிலேயே பல ராஜ்யங்கள் சோழ மண்டல கொடியின் குடைக்குல் ஆண்டு வந்தன .

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அலெக்ஸாண்டரை தங்கள் பொது எதிரியாக பாவித்து, வட இந்திய மன்னர்கள் ஒன்று கூடி எதிர்த்திருந்தால், அலெக்ஸாண்டரின் கதை ஒரே நாளில் முடிந்து விட்டிருக்கும். ஆனால், அவர்களோ யார் வந்தால் என்ன? எது நடந்தால் என்ன? என்று அக்கறை யில்லாமல் இருந்துவிட்டனர். வந்த வேலை எளிதாக முடியும் என எண்ணி மகிழ்ந்தார் அலெக்ஸாண்டர்.

அன்று தமிழர் படையே மிகவும் உக்கிரமான போரை தொடுத்தது. தட்சசீல மன்னர் அம்பிக்கும், அரசர் புருசோத்தமர பிடிக்காது அவரது வீரமும், நிர்வாகத் திறமையும் அவர்மீது பொறாமையை ஏற்படுத்தியிருந்தன.
அலெக்ஸாண்டர் பெரும்படையுடன் அம்பி தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பி தமது ஆதரவை அறிவித்து இருந்தார். கிரேக்கத்தில் இருந்து இவ்வளவு தூரம் படை நடத்தி வர முடிந்ததென்றால், வந்திருப்பவர் பெரிய வீரனாகத்தான் இருக்க வேண்டும். பல வெற்றிகளைக் குவித்த பின்பே இங்கு வந்திருக்கிறார் என்று புரிந்துக் கொண்டார்.

அப்படிப்பட்டவரை எதிர்த்தால் அழிவு நிச்சயம். நாம் ஏன் இவரைக் கொண்டு, போரஸின் மீது நமக்குள்ள பகையை தீர்த்துக் கொள்ளக் கூடாது? என்று திட்டமிட்டார் அம்பி. தனது எல்லை நாட்டில் காலடி வைத்த அலெக்ஸாண்டரை அவர் இரு கை நீட்டி வரவேற்றார். அவருக்கு மாலை அணிவித்து, மதிப்புமிக்க பரிசுகளைக் காணிக்கையாக்கினார்.

நான் உங்கள் நண்பன், உங்களை இந்நாட்டின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி. என்று கூறிக்கொண்டார்.

அலெக்ஸாண்டரும் பதிலுக்கு சில பரிசுகளை அம்பிக்கு வழங்கி, அவருடைய நட்பை ஏற்றார்.

அலெக்ஸாண்டர் அம்பியின் அரண்மனையிலேயே தங்கிக் கொண்டார். அம்பி தன் அக்கம் பக்கத்தில் உள்ள சிற்றரசர்கள் சிலரையும் கூட்டி வந்து அலெக்ஸாண்டரிடம் சரண் அடையச் செய்தார்.

அலெக்ஸாண்டர் அம்பி இடையேயான நட்பு அன்பால் விளைந்ததல்ல. ஆதாயம் கருதிய கூட்டு அது. அம்பி மூலம் நாட்டு நிலவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்துக் கொண்டார் அலெக்ஸாண்டர்.

அலெக்ஸாண்டர் மூலம் போரஸ்ஸை அழிக்கலாம். முடிந்தால் போரஸின் நிலப்பகுதியையும் அலெக்ஸாண்டரிடம் இருந்து பரிசாகப் பெற்றுவிடலாம், என்பது அம்பியின் எண்ணம்.
நம்முடைய படையெடுப்பு தட்சசீலத் தோடு நின்றுவிடலாம். இங்கே நாம் வெற்றி கொள்ள வேண்டிய மாநிலங்கள் இன்னும் பல இருக்கின்றன என்று எண்ணினார் அலெக்ஸாண்டர். எல்லாருமே அம்பி மாதிரி சரணடைந்து விட மாட்டார்கள். வீரத்துடன் எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்களும் இங்கே இருக்கின்றனர் என்பதையும் அவர் அறிந்தார்.

காட்டிக் கொடுத்த அம்பி இந்திய வரலாற்றில் ஒரு களங்கம். அந்நியனுக்கு இடமில்லை, என்று வீறு கொண்டு எழுந்த புருசொத்தமர் தமிழரின் மனம் காத்த மறவர் தமிழர் வரலாற்றின் பெருமிதம். அன்று தமிழன் ஆண்ட நிலப்பகுதி தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் வரை அகண்டு இருந்தது ஆகும். புருசொத்தமர் வீரம் மிக்கவர். அவரிடம் வடக்கே ஐயாயிரம் பேர் கொண்ட குதிரை படையும், போர்பயிற்சி பெற்ற 3000 யானைகளும் இருந்தன. அலெக்ஸாண்டரிடம் யானைப் படை இல்லை. அம்பி தன்னுடைய யானைப்படையை அலெக்ஸாண்டருக்குக் கொடுத்து உதவத் தயாராயிருந்தார். அத்துடன் புருசொத்தமர் படைபலம் பற்றிய அத்தனை விவரங்களையும் அலெக்ஸாண்டரிடம் தெரிவித்து விட்டார்.

அலெக்ஸாண்டர் தன்னுடைய தூதனை புருசொத்தமரிடம் சென்று சமாதானத்தை விரும்பினால் தன்னை மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று தூதன் மூலம் தெரிவித்தார்.

புருசொத்தமர், அந்நியருக்குத் தலை வணங்கும் அவசியம் தனக்கில்லை. தான் போருக்குத் தயார் என்று தெரிவித்து விட்டார்.

அம்பியின் மூலம் படகுகளை ஏற்பாடு செய்து கொண்டு, சிந்து நதியைக் கடந்தார் அலெக்ஸாண்டர். சிந்து நதிக்கரையில் தனது படைகளுடன் முகாமிட்டார்.

போருக்கு முன் வேடிக்கை, விளையாட்டு, விருந்து என்று ஓய்வெடுத்து அவருடைய படை ஏறத்தாழ ஒரு மாதகால ஓய்வை அனுபவித்தனர். அந்த அவகாசத்தில் போரஸ் தன்னுடைய படையைத் திரட்டினார். அவருடைய தோழமை நாடுகளில் இருந்தும் படைகள் வந்து இணைந்தன.

போரஸ் மன்னன் போருக்கு அறை கூவல் விடுவித்த செய்தியை தூதன் மூலம் அறிந்தார் அலெக்ஸாண்டர்.

ஜீலம் நிதியைக் கடந்து தான், எதிரியைத் தாக்க முடியும். மறுகரையில் போரஸின் படை, தாக்கும் முனைப்புடன் நின்று கொண்டிருந்தது.

அலெக்ஸ்சன்டரின் தந்திரங்களை புருசொத்தமர் அறிந்து இருந்தார் . அவர்களது தாக்குதல் முறைகள் பற்றி ஏற்க்கனவே போர்காலங்களில் இருந்து தப்பிவந்த மன்னர் பலரும் புருசொத்தமரிடம் தஞ்சம் அடைந்து இருந்தார்கள்.

புருசொத்தமர் மிக தந்திரமாக தனது படை பிரிவு ஒன்றை அம்பியின் நாட்டு எல்லைக்குள் அனுப்பி அங்கிருந்த நாட்டு விசுவாசிகளை திரட்டி வைத்து இருந்தார் சரியான் நேரத்தில் அவர்கள் அம்பியின் அரண் மனை மீது தகுத்த நடத்தி அம்ம்பியை சிறைபிடிக்க தயாராக இருந்தார்கள்.

அலெக்ஸ்சாண்டர் இரவு ஒருநாள் தனது படைகளை ஆற்றை இரகசியமாக கடந்து சென்று புருசோத்தமன் படைகளுக்கு பின்வலம்மாக நிலை எடுக்க பணித்தான். ஆற்றை கடப்பது அவ்வளவு இலகுவான விடயம் இல்லை புருசோத்தமன் எப்போதும் தனது எல்லைகளை மிக அவதானமாக காத்து வந்தார். அங்காங்கே சில் குடியிருப்புகள் இருந்தன அவற்றை கடந்து படைகளை உள் நுழைவது கடினம். ஆற்றை கடக்க இலகுவான் இடமாக ஆற்றின் நடுவே இரண்டு தீவுகள் உள்ள பகுதி தேர்வானது.

முதல் நாள் இரவின் இருட்டில் முதல் தீவை கடப்பது மறுநாள் இரவு இருட்டில் சோழர் எல்லைக்குள் நுழைவது. மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு இடத்தில் நகர்வுக்கான ஆயத்தங்கள் செய்வது போல் பாசாங்கு காட்டப்பட்டது. ஆனாலும் சோழர்கள் எந்த சவாலையும் சந்திக்க படைகளை எங்கும் பல தளபதிகள் தலைமையில் தயாராக வைத்து இருந்தார்கள். எல்லைக்குள் ஊடுருவிய படைகள் சோழரின் ஒற்றர்கள் கண்களில் தப்பவில்லை.

யுத்தம் தொடங்கியது குதிர படைகள் காடுகளை மிக வேகமாக ஊடறுத்து அம்புகளை சென்றன காடுகளை உடைத்தபடி யானைகள் பிளிறி கொண்டு நலாபுறமும் இருந்து வந்தன அலேச்சண்டர் படை செய்வது அறியாது சிதறி ஓட அம்பியின் அரண்மனையும் சோழர் வசம் ஆனது. 3000 யானைகளின் சீற்றத்துள் அலெக்ஸாண்டரின் குதிரைபடைகள் பாதிக்கு மேல் அழிந்தன. மனுநிதி சோழன் படைதளபதி எறிந்த வேல் அலெக்ஸ்சண்டரின் பாதி உயிரை குடித்தது விசம் தடவிய வேல் பட்டது அலெக்ஸ்சாண்டர் வீழ்ந்தான் ....

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது. போர் நிருத்தபடுகின்றது. அலெக்ஸ்சண்டரின் தெற்கு நோக்கிய படைபிரிவின் தலைவன் அலெக்ஸ்சன்டரின் நண்பன் ஹெபாஸ்டியன் கொல்படுகின்றான். அவனது வாளை புருசோத்தமன் அலேச்சண்டரிடம் ஒப்படைத்து மரியாதை செலுத்துகின்றான். விஷம் அழமாக அலேச்சண்டரின் உடலில் பாய்ந்து இருந்தது. அவன் மிகவும் துன்பபடுகின்றான்.... நாடு அவனது பிடிக்கும் ஆசை அத்தோடு முடிவுக்கு வருகின்றது...

ஒடுக்கியவன் தமிழன் மா மன்னன் சோழ சக்ரவர்த்தி புருசோத்தம்ர்... அலெக்ஸ்சாண்டர் மீளமுடியாத விளுபுண் உவதையில் வீரசொர்க்கம் அடைகின்றான்.....

மக்கள் போராட்டமாக மாற்றுவோம் உடனடி தீர்வு காண்போம்.. வீதிக்கு வா தோழா..


போக்குவரத்து ஊழியர்களே அவசரத்துல மெரினால போராட்டம் போட்டுறாதிங்க...

திருமூலர் சொல்லிய - ஹிக்க்ஸ் போசோன்...


இன்று உலகம் தேடி கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்..

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்.

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை (மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு...

0 .000000212 mm - ஹைட்ரோஜென்.

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்து கொள்வோம்...

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்.
(size of an hair = 50 micron ).

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்.
(100 micron = 0.1 millimeter).

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்.

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்..

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்.

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்..

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)..

அகவே இவர் கடவுளின் (சிவனின்) அளவாக குறிபிடுவது சராசரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளானது.

சரி அதை விட சிறியதாக என்ன இருக்க முடியும் என்கிறிர்களா..

அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள்.

நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று.

இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை. அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்?

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்...

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்.

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில்...

அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன், சடையான், என்று கூறுவோம், அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார்.

இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில்.

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அனுவலவிற்கு..

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று...

இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால், அதை கண்டு விட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே...

நடிகர் சங்க கட்டிடம் கட்ட மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது அஜித்குமார் சொன்னது...


மக்கள் வாங்கும் டிக்கெட் பணத்தில் இருந்து தான் நாம் அனைவரும் சம்பளம் வாங்குகிறோம். நம் சங்கம் கட்டிடம் கட்ட நடிகர்கள் அனைவருமே பணம் கொடுக்கலாமே என்று கூறினார். என எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்...

இது தமிழனின் தாய்நாடா?


என் தாய்மொழி தமிழையும் என் தமிழ் இனத்தையும் அடிமைபடுத்தி அழிக்க துடிக்கும் வந்தேறிகள்..

தமிழர்கள் மேல் வடமொழியை திணிப்பதும் ஆதிக்கதின் உச்சம்.

தமிழர்கள் வரிபணத்தில் உண்டு கொழுத்து வாழும் இந்திய அரசு தமிழர்களுக்கான நம் தமிழ்மொழியில் வழங்காமல் இருப்பது அடிமையில் உச்சம்..

கட்டாயம் இருக்க வேண்டியது தமிழ்..
இருக்க கூடாதது இந்தி..

இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம்..

திரிந்து தோன்றிய மொழியை கொண்ட இனங்களுக்கு வேண்டுமானால் இந்தி மொழி திணிப்பை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்..

ஆனால் தான் தோன்றிய தமிழ் மொழிக்கு அது ஏற்புடையதல்ல..

தொட்டதுக்கு எல்லாம் இந்தியை தமிழகத்தில் திணிக்க துடிக்கும் இந்த இந்திய அரசியல் அமைப்பையும், இந்திய நாட்டையும் அடியோடு வெறுக்கிறேன்...

கடல் நீரை குடிநீராக மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.. கடல்நீரில் குளிர்பானங்கள் தயாரிக்க முடியாதா ?


இந்த கேள்விக்கு பதில் தான்.. இந்திய ஒரு அன்னிய பொருளாதார அடிமை.
நம் வளத்தை நம்மிடமே வியாபாரம் செய்கின்றனர்...

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?


இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய சுதந்திர போர்..

அப்படியானால் தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும்.

ஏன் இன்றுவரை தமிழகத்தை ஆள்பவர்கள், ஆண்டவர்கள் பெரும்பாலோனோர் பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.?

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?  தமிழர்களே நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்...

ஆதார் கார்டும் உண்மைகளும்...


கர்மா என்றால் என்ன..?


கர்மா என்றால் செயல் என்று பொருள்...

நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும்.

நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, அதாவது கர்மாவின் கணக்கு.

இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.

நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.

ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.

நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.

நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…

எதிர்பார்ப்புகள் அற்ற உதவி...

கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை.

யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.

கர்மா வகைகள்...

கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை...

சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா.

சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.

ஆகாம்ய கர்மா: இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.

பிராரப்த கர்மா: ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.

பாவப்பதை ஒழிப்பது: நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.

கர்ம யோகா: எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.

ஆசை துறக்க வேண்டும்: கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசை தான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மகிழ்ச்சி அகங்காரம் இன்றி நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது. இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது...

திராவிடர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக்கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?

தெலுங்கு பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள்?