07/06/2017

சென்னை காங்கிரஸ் தலைமையகத்தில் மகளீர் அணி நிர்வாகிகளுக்கிடையே கை கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு...


ஹசீனா மற்றும் கவுரி என்பருக்கு இடையே சண்டை ஏற்பட்டது , கவுரி நீக்கப்பட்டதை ஹசீனா கிண்டல் செய்ததாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து இரு தரப்பிற்குமிடையே கட்சி தலைமை அலுவலகத்திலேயே சண்டை ஏற்பட்டது...

சேலத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம், போலிஸ் தடியடியில் வாலிபர் மண்டை உடைப்பு...


எவ்வளவு இரத்தம் போனாலும் சரி நான் போராடிக் கொண்டு தான் இருப்பேன், வாலிபர் ஆவேசம்...

கடை எண் : 7442...

கூடங்குளம்.. புகுஷிமா...


50,000 கோடி கூடங்குளத்தில் மேலும் இரண்டு புதிய அணு உலைகள், ரஷ்யா நிதியுதவி - செய்தி...

வாலி, தெர்மோகோல் தொழில்நுட்பம் கொண்ட நம் அரசு வைத்திருக்கும் பாதுகாப்பு நிலை?

அவசரச் செய்தி... கதிராமங்கலம் கிராம மக்கள்...


எங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. வெளியில சொல்லவே அவமானமா இருக்கு. போலீஸ்காரங்க எங்க வீடுகளுக்குள்ள புகுந்து மிரட்டுறாங்க. ஒவ்வொரு தெருவுலயும் பேரிகாட் [இரும்பு தடுப்பு அரண்]  அமைச்சி, வெளியில போக முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க.

ஒ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிச்சு, தீவிரமா பேசுறவங்க மேல காவல் துறை ஏதாவது வழக்குப் போட்டு கைது பண்ணவும் சூழ்ச்சி நடக்குது.

90சதவீதம் மக்கள் ஊரை விட்டு வெளியேறிட்டாங்க. சொந்த மண்ணிலேயே நாங்க அடிமையா இருக்கோம்...

- ஒரு விவசாயியின் குமுறல்...

நம்ப முடியாத உண்மைகள்... கொலம்பஸ்...


நம்ப முடியாத உண்மைகள்.. டிஜிட்டல் இந்தியா...


சென்னை (நாய்க்கெப்) பட்டிணம்...


சென்னை' என்கிற தெலுங்கு பெயர் எப்படி தமிழர்களின் தலைநகருக்கு வந்தது தெரியுமா?

ஆங்கிலேயர்களான 'பிரான்சிஸ்டே' மற்றும் 'ஆன்ட்ரு கோகன்' ஆகியோரின் உதவியாளராக இருந்த 'பெரிதிம்மப்ப' என்ற தெலுங்கர் மூலம், தற்போது 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' அமைந்துள்ள இடத்தை 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' என்ற தெலுங்கரிடம் இருந்து விலைக்கு வாங்கி குந்த இடம் அமைத்துக் கொண்டு தமது ஆக்கிரமிப்புக்கு அடிகோலிய 1639 ஆகஸ்ட் 22நாளை 'சென்னை நாள்' என்று
அறிவித்து இன்றும் வெட்கமானமில்லாமல் கொண்டாடி வருகிறோம்..

விஜயநகர பேரரசில் அரவீடு மரபைச் சேர்ந்த (வந்தவாசி , காளகஸ்தி பகுதியை ஆட்சி செய்த) தெலுங்கு பரம்பரையினரான 'தம்மரால சென்னப்ப நாய்க்கெர்' 300 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரனிடம் பணத்துக்கு நிலம் விற்றதை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

'அய்யப்ப நாய்க்கெர்' , 'ராயர் நாய்க்கெர்' என்ற சென்னப்ப நாய்க்கெரின் வாரிசுகள் பெயரில் தற்போது ஐயப்பன்தாங்கல், ராயபுரம் போன்ற பகுதிகள் சென்னையில் உள்ளன; அவர்கள் என்ன விடுதலைப் போராளிகளா?

பணத்துக்கு நிலம் விற்றவர் என்றாலும் தெலுங்கர் என்ற ஒரே தகுதி அவர்கள் நினைவை தமிழ்நாட்டில் விதைக்க போதுமானதா?

1957ல் சங்கரலிங்கனார் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை 'தமிழ் நாடு' என்று மாற்றக்கோரி 76நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறந்தாரே அவர் பெயரில் ஒரு சாலை கூட இல்லை.

அவர் இறந்த பிறகும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24-2-1961ல் தமிழில் 'தமிழ் நாடு' என்றும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்'  என்றும் குறிப்பிடப்படும் என்ற அறிவிப்பை சி.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

ஆனால் 1969ல் தான் அது நடைமுறைக்கே வருகிறது; அதில் மட்டும் ஏன் இத்தனை மெத்தனம்?

1990களில் 'மெட்ராஸ்' என்ற பெயரை மாற்றி தமிழில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது; 1996ல் 'சென்னை' என்ற பெயர்மாற்றம் செய்யப்படுகிறது; இது தமிழ்சொல் அன்று; ஆராய்ந்த போது இதுவும் தெலுங்கு பெயரே.

சென்னையில் வேற்றினத்தார் பெயர்கள்:

1)தமிழக சட்டமன்ற தலைமைச் செயலகம் 2010ல் 400கோடி செலவில் கட்டப்பட்டு அதற்கே ஓமந்தூரார் என்றறியப்படும் ராமசாமி ரெட்டியார் என்ற தெலுங்கர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

2) டி.நகர், தெலுங்கரான சர்.பிட்டி. தியாகராஜ செட்டி என்பவர் பெயரில் உள்ளது; தியாகராயர் மாளிகை கூட உள்ளது.

3) பனகல் பூங்கா (panagal park) , பனகல் ராஜா என்றறியப்படும் தெலுங்கர் 'பனங்கன்டி ராமராய நியங்கார்' என்பவரின் பெயரில் அமைக்கப்பட்டு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது; சைதாப்பேட்டையில் 'பனகல் மாளிகை' கூட உள்ளது.

4) மரு.நாயர் சாலை (Dr.Nayar road) என்பது டி.எம்.நாயர் என்ற மலையாளியின் பெயரில் உள்ளது.

5) தமிழினக் கொலையாளி பெயரில் 'ராஜீவ் காந்தி சாலை'யும், 'ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனை'யும் உள்ளது

6) மரு.ம.கோ.இரா சாலை (Dr.M.G.R road) மலையாளியின் பெயரில் உள்ளது.

7) ஜெயலலிதாவுடன் குடித்தனம் நடத்திய கன்னட நடிகன் 'சோபன் பாபு'வுக்கு பொது இடத்தை ஆக்கிரமித்தபடி சிலை உள்ளது.

8) இராதாகிருசணன் சாலை தெலுங்கரான 'சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' பெயரில் உள்ளது.

9) சர்தார் படேல் சாலை, குசராத்தியரான வல்லபாய் படேல் பெயரில் உள்ளது.

10) காந்தி சாலை குசராத்தியரான 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' பெயரில் உள்ளது; அது போதாதென்று அவர் மனைவி பெயரில் 'கஸ்தூர்பா நகர்' உள்ளது.

11) பெரியார் ஈ.வே.ரா சாலை கன்னட தெலுங்கரான 'ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாய்க்கெர்' பெயரில் உள்ளது.

12) மரு.முத்துலச்சுமி ரெட்டி சாலை (Dr.Muthulakshmi Reddy) என்ற தெலுங்கரின் பெயரில் உள்ளது.

13) பொபிலி ராஜா சாலை, பொப்பிலி ராஜா என்றறியப்படும் தெலுங்கர் பெயரில் உள்ளது.

14) கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) தெலுங்கராக கருணாநிதி பெயரில் உள்ளது.

மேலும் ஜவஹர்லால் நேரு சாலை, நேரு நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், அசோக் நகர், சைதா பேட்டை, சௌகார் பேட்டை, ஜாபர்கான் பேட்டை, ராயப்பேட்டை, ஷெனாய் நகர், மேத்தா நகர், முனுசாமி நாயுடு நகர்…… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களில் சிலர் தமிழக அரசியலில் அல்லது சமூகப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம்; ஆனால், இவர்களை விட பெரிய அளவில் போராடிய தமிழர்கள் மறைக்கப்பட்டுள்ளனர்.

காமராசர், முத்துராமலிங்கனார், வள்ளலார், திரு.வி.க போன்ற மறைக்க முடியாத தலைவர்கள் பெயரில் மட்டுமே சில பகுதிகள் உள்ளன; வேறுசில தமிழ்ப் பார்ப்பார்ப்பனர் பெயர்களும் ஆங்கிலேயர் பெயர்களும் இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்காக பாடுபட்டவர்கள் அல்லர்..

சுருக்கமாகக் கூறினால் தமிழ்த் தலைவர்கள் யாருக்குமே தமிழகத்தைத் தாண்டி சாலையோ, சிலையோ, மாளிகையோ, நினைவிடமோ இல்லாத நிலையில், தமிழகத் தலைநகரில் பெரும்பாலும் பிற இனத்தவர் பெயரே வைக்கப்பட்டிருப்பது ஏன்?

இருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ்ப் பெயர்களிலும் அடையாளமே தெரியாத தமிழர்கள் பெயரே இருப்பது ஏன்?

நன்கு அலசி ஆராய்ந்ததில் டெல்லியில் 'சுப்ரமண்ய பாரதி' சாலை இருப்பதாகத் தெரிகிறது. அவர் தமிழ்ப் பார்ப்பனர் இல்லையென்றால் அதுவும் இருந்திருக்குமா?

தேர்தல் என்று வந்து 100வருடங்களில் தமிழகத்தை வெறும் 15வருடங்கள் தமிழர்கள் ஆண்டனர்; 85வருடங்கள் தமிழரல்லாதவரே ஆண்டு வருகின்றனர்;

800 வருடமாக கண்டவனையும் ஆள விட்டு விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறோம்...

விடுதலை புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள்...


ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்..

அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.

வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண் போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்..

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..

நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப் பற்றிப் பேசிக் களைப் படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்...

ஐந்திரம் (பஞ்சாங்கம்) பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகள்...


1-திங்கள் நாட்கள் அல்லது திங்களின் பக்கங்கள் அல்லது ஒருக்கலைகள்.

2-கிழமை (வாரம்)என்னும் ஞாயிறு நாட்கள் (Solar days).

3-நாள்மீன்கள் உடுக்காலங்கள் (நட்சத்திரங்கள்).

4-உடுக்களும் கோள்களும் ஒன்றோடொன்று புணர்வதை பற்றிய ஓகம் (யோகம்).

5-கணிய அல்லது வானியல் கணக்கைக் குறிக்கும்.

முதலில் பஞ்சாகத்தை பார்த்து நாள்கோள் குறிப்புகளைச் சொல்பவன் என்ற பொருளிலேயே,

பார்ப்பான் என்ற பெயர்ச்சொல் வந்திருக்க வேண்டும்,

ஆதாரமாக தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய பாயிரத்தில்,

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனே எனும் வரிக்கு நாள்கோள் பற்றிய,

கணியநூலை (பஞ்சாங்கத்தை)க் கற்றுத்தேர்ந்தவன் என்று பொருளாகும்,

இதிலிருந்து மாறுபடும் கருத்துகள் நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்தப் பூசாரியை பார்ப்பான் என்று வந்ததாக கூற்று,

வேள்வி வளர்த்து தமிழரில்லாத பார்ப்பானை வேளாப் பார்ப்பானாக (வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த)கூறிவந்ததாக பாவணார் கூற்று,

பார்ப்பனப் பாங்கன், சூத்திரப் பாங்கன் என்றும் பாங்கர்கள் இருவகைப்பட்டார்கள்,

பாண்குடியினரான பிற்கால பறையரே சூத்திரப் பாங்கர் என்று பாவணார் கூறுகிறார்,

அவரணராக வைக்கப்பெற்ற பறையர்களுக்குச் சூத்திரன் என்ற இழிவான பட்டம் என்றுமே இருந்ததேயில்லை,

பாணர்களுக்கு உரியதாயிருந்த பாங்கன் தொழில் பின்னர் பார்ப்பார் வசமாகியதாக கூறுகிறார்,

ஆக நான்மறையிலிருந்து ஓத்துகளை ஓதிவந்த பூசாரியே (பார்ப்பான்) பிற்காலத்தில் சூத்திரனாக்கப் பட்டானா?

ஈழப்போரும் ஐயா பழ.நெடுமாறனும்...


1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்..

அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு..

பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது;

பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்;

25-6-82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போனபோதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது;

அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன், ரகு, தங்கவேலாயுதம், அன்டன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர்; போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1-6-82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்;

கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர்; மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்; காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்; தமது தம்பியின் மாமனர் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்; தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை;உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்; பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்;

அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்; ரஞ்சன், பஷீர்காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்;

1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்;

1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்;

திலீபன் உண்ணோ நோன்பிருந்த போது நேரில் சென்றவர் என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்..

அன்று முதல் இன்று வரை தமிழராக தடம் மாறாமல் சுயநலம் இல்லாமல் தமிழர்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

பாஜக மோடியும் மாட்டு அரசியலும்...


திராவிடலு பகுதி-1...


இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு...

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழி தேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி..

1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம், ஓரிசா, பீகார், அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து, மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம், ஆந்திரா, கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் மற்ற மொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந் தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்...

மலாய் மொழியில் தமிழ்...


அகா (aka) = அக்கா
அசல் (asal) = அசல்
அதிகார (adhikaara) =அதிகாரம்
அண்டை (andai) = அண்டை(அருகே)
அதா (adha) = அது
அதவா (adhawa) = அதுவா?
அபா (abaa) = அப்பா
அமா (amaa) =  அம்மா
அல்பா (alpa) = அற்பம்
ஆயா (aayaa) = செவிலித்தாய்
ஆரா (aara) = ஆறு
இஞ்சி (inji) = இஞ்சி
இலை (ilai) = இலை
உண்டில் (undil) = உண்டியல்
அயா (ayaa) = ஐயா (தந்தை)
கஞ்சி (kanji) = கஞ்சி
கட்டில் (kattil) = கட்டில்
கெடக்காய்க் (kedakaik) = கடுக்காய்
கட்டைக் (kattaik) = கட்டை
கபல் (kapal) = கப்பல்
கபுரா (gapura) = கோபுரம்
கமண்டலம் (kamandalam) = கமண்டலம்
கல்தை (kaldhai) = கழுதை
கன்யா (kanyaa) = கன்னி
காவல் (kaawal) = காவல்
குட்டையன் (kuttaiyan) = குட்டையன்
குட்டைச்சி (kuttaichi) = குட்டைச்சி
கெடை (kedai) = கடை
கூடை (koodai) = கூடை
கூலி (kooli) = கூலி
கெடலை (kedalai) = கடலை
கெண்டி (kendi) = கெண்டி
கொட்லம் (kotlam) = கொத்தளம்
குண்டை (kundai) = கொண்டை
கொலம் (kolam) = குளம்
கோட்டா (kottaa) = கோட்டை
சக்கெரா (chakera) = சக்கரம்
சதை (sathai) = சதை
சவுக்கு (savuku) = சவுக்கு
சாணை (saanai) = சாணை
சின்டனா (chendana) = சந்தனம்
சிதி (sidhi) = சித்தி
சும்மா (chummaa) = சும்மா
செண்பகா (chempaka) = செண்பகம்
சிருட் (chirut) = சுருட்டு
செர்ப்பு (cherpu) = செருப்பு
தட்கலா (thatkala) = தற்காலம்
தெண்டா (dendaa) = தண்டம்
சம்மட்டி (tchammatti) = சம்மட்டி
தெந்தா (denta) = தந்தம்
தாம்பூல் (thaambul) = தாம்பூலம்
தயேர் (thaer) = தயிர்
தாலா (thaalaa) = தாளம்
திரை (thirai) = திரை
நகர் (nagar) = நகரம்
நாடி (naadi) = நாடி
நாலி (naali) = நாழி (நேரம்)
நீலம் (neelam) = நீலம்
பட்டானி (pattaani) = பத்தினி
பட்டில் (battil) = வட்டில்
படா (badaa) = வடை
பவளம் (pawalam) = பவளம்
பரயா (paraiaa) = பறையர்
பாடை (baadai) = வாடை
பாயு (bayu) = வாயு
பித்தம் (pittham) = பித்தம்
பெலங்கு (belanggu) = விலங்கு
பீங்கான் (pinggaan) = பீங்கான்
புட்டு (puttu) = புட்டு
பெங்காட்டி (pengaatti) = பெண்டாட்டி
பெடி (peti) = பெட்டி
பெடில் (bedil) = வெடி
பெர்வீரா (perwira) = பெருவீரன்
பெரிய (peria) = பெரிய ஆள்
பெல்பகை (pelbagai) = பலவகை
பொன்னு (ponnu) = பெண்
மட்ஜம் (matjam) = மச்சம்
மகசுல் (mahasul) = மகசூல்
மந்தம் (mandham) = மந்தம்
மாங்கா (mangga) = மாங்காய்
மாமாக் (mamak) = மாமா
மாணிக்கம் (maanikkam) = மாணிக்கம்
மாலை (maalai) = மாலை
மாளிகை (maaligai) = மாளிகை
மீசை (meesai) = மீசை
முட்டு (muttu) = முத்து
மெட்டை (mettai) = மெத்தை
மொடல் (modal) = முதல்
வள்வி (walwi) = வளைவி (வளையல்)
வேப்பலை (wepalai) = வேப்பிலை
வைரம் (wairam) = வைரம்
ஜெந்தெரா (jendera) = எந்திரம்...

திராவிடன் என்பவன் யார்.?


திராவிடன்னு சொல்லுகிறவன் எல்லோரையும்  பார்த்தா அவன் அம்மா ஒரு மொழி பேசுவா, அப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தப்பன் ஒரு மொழி பேசுவான். சித்தி ஒரு  மொழி பேசுவா. பெரியப்பன் ஒரு மொழி பேசுவான். பெரியம்மா ஒரு மொழி பேசுவா. அத்தை ஒரு மொழி பேசுவா. மாமன் ஒரு மொழி பேசுவான். அதனால இவன் தான் யாருன்னு பயங்கர குழப்பத்தில் இருப்பான். இதுல நடுவுல ரெண்டு மூணு பேரு என்ன மொழி பேசுறான்னே  தெரியாம  வந்து போவான். குடும்பமே கூட்டுக குழப்பத்துல இருக்கும். அதனால் தான் யாருன்னு தெரியாம தடுமாறும் இவன் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வான். ஆக, திராவிடம்னா அம்புட்டுதேன்...

திமுக வும் சாதி ஒழிப்பும்...


இலுமினாட்டி - மின்சாரமும் நம் முன்னோரும்...


இன்றைய பதிவு நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப்போல பல உண்டு...

தெஸ்லாவின் ஆய்வு - நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது. பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில். அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன். அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின. இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு. இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது. நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது.


தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர். ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு. மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்கபட்டதற்கும் காரணம்.

தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்...

இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்.எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர்..

ஆம், வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார். இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது. இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.


நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பண முதலைகளுக்கு சவாலாக அமைந்தது.
அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.
நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.

ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார். உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போல் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது.

இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?
பதில் மிக எளிமையானது.

மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் "பண முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா?

இன்னும் இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா? அதனால் தான்...

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு...

http://www.teslasociety.com/tesla_tower.htm

தமிழ்நாட்டுலையே தமிழர்கள் இன்று அகதி ஆனார்கள்...


இது தான் இந்திய-திராவிட கூட்டு பயங்கரவாதிகளின் நெடுங்கால திட்டம்...

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும்...


ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.

எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.

மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்...

ஏண்டா நாட்டுல ஆயிரம் பிரச்னை இருக்கு இவனுகளுக்கு போட்டோ வைக்கிறது பிரச்சனை...


பாஜக மோடி அரசை எதிர்த்து இந்தியா முழுவதும் வெடிக்கப் போகிறது புரட்சி...


மத்தியப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

கிட்னி அபரேஷன் செய்த பெண் மரணம், 2 லட்சம் வாங்கிக் கொண்டு பெண்ணை சாகடித்து விட்டதாக சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம்...


தமிழக சட்ட சபை கூடி ஜி எஸ் டி மசோதாவுக்கு அனுமதி அளித்து தீர்மானம் இயற்ற வேண்டும்...


பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றி ஜி எஸ் டியை ஆதரிக்க முடியும்.

இது எடப்பாடியின் கவலை மட்டுமல்ல, மோடியின் கவலையும் கூட..

இன்னிலையில் அ தி மு க எம் எல் ஏக்கள் 19 பேர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் மசோதாவின் நிலை கேள்விக்குறியாயிருக்கிறது.

இப்போது 25 தினகரனின் கை வசம்.

எடப்பாடியையும் ஓ பி எஸ்சையும் கைக்குள் வைத்திருக்கும் மோடி தினகரனிடம் பேச்சு வார்த்தைக்கு சென்றே ஆகவேண்டும்.


மசோதா தோற்றால் பெரும்பான்மையில்லாத எடப்பாடி அரசு கவிழ்வது உறுதி.

மோடி இப்போது எப்பாடுபட்டேனும் ஜி எஸ் டியை தமிழகத்தில் நிறைவேற்ற தினகரனுடன் ஒப்பந்தத்திற்கு சென்றே ஆகவேண்டும்.

எஸ் வி சேகர் டிவிட்டரில் குறிப்பிட்ட கவுண்டவ்ன் இதுதான்...

வரும் சட்ட சபை கூட்டத் தொடர் இதற்கான விடையைத் தெரிவிக்கும்...

நேற்று அந்த கோஷ்டி... இன்று இந்த கோஷ்டி.. டெல்லியின் வரலாறு காணாத பாஜக வின் கேவல அரசியல்...


இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த அரசியல் ஆளுமைகள் உலா வந்த தமிழக மண்ணில் இப்போது நாடு இதுவரை காணாத அசிங்க அரசியல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது...

ஒரு ஆளும் கட்சியை மூன்றாக உடைத்து ஒவ்வொரு நாளும் ஒரு கோஷ்டிக்கு ஆதரவு என நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது டெல்லி.

தமிழகத்தில் திராவிட இயக்கம், கட்சிகள் வலிமையாக இருப்பதை எப்போதுமே டெல்லி சகித்துக் கொண்டதில்லை.

இதனால்தான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து திமுகவை உருவாக்கிய போது டெல்லியின் சதி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

அண்ணாவிடம் இருந்து ஈவிகே சம்பத் பிரிந்த போதும், திமுகவில் இருந்து எம்.ஜிஆர் விலகி அண்ணா திமுகவை உருவாக்கிய போதும் டெல்லியின் பின்னணி குறித்து பேசப்பட்டது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக சிதறியபோதும் டெல்லியின் கைங்கர்யம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக துண்டு துண்டாக சிதறிக் கொண்டிருப்பதற்கு பின்னால் டெல்லி இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஓபிஎஸ் முதல்வராக இருந்த போதும் சரி இபிஎஸ் முதல்வராக இருக்கிற போதும் சரி டெல்லியின் காலடிகளில் நெடுஞ்சாண்கிடையாகவே தமிழக அரசு வீழ்ந்து கிடக்கிறது.

அதிமுகவை உடைத்து ஓபிஎஸ் கோஷ்டியை உருவாக்கியது டெல்லி. இன்று சசிகலா கோஷ்டியை உடைத்து எடப்பாடி அணியை உருவாக்கியிருப்பதும் டெல்லி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தமிழகத்தில் நிலையற்ற அரசியல் தன்மையை உருவாக்குவதில் எப்போதுமே டெல்லி முனைப்பு காட்டிதான் வருகிறது.

சமூக நீதி கொள்கைகளுக்கும் உறுதியான மதச்சார்பற்ற தன்மைக்கும் சாவு மணி அடிக்கும் டெல்லியின் சதித்திட்டங்களுக்கு தமிழக அரசு இப்போது உடந்தையாகிப் போய்விட்டது.

நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்சனை, மாட்டிறைச்சி தடை போன்ற விவகாரங்களில் டெல்லிக்கு உக்கிரத்தைக் காட்டி வந்தது தமிழகம்.

ஆனால் இப்போது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் எங்களது சதிராட்டங்களுக்கு உடன்படுங்கள் என டெல்லி பகிரங்கமாகவே மிரட்டுகிறது. தமிழக ஆளும் கட்சியின் கோஷ்டிகளும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு டெல்லிக்கு காவடி தூக்குவதில் போட்டி போடுகிறார்கள்.

இப்போது சசிகலா கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் 'திராவிட' முகமூடி அணிந்து டெல்லியை எதிர்க்க துணிகிறார்கள். இந்த எதிர்ப்புகளை எல்லாம் ரெய்டுகள், கைதுகள் மூலம் எதிர்கொள்ளத்தான் செய்யும் டெல்லி. தமிழகத்தில் டெல்லியை ஆளும் தேசிய கட்சிகளால் நேரடியாக ஆட்சி அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு.

இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் திராவிட அரசியல் கட்சிகளை சிதைத்து சின்னாபின்னமாக்கி குளிர்காய்வதில் டெல்லிக்கு அலாதிபிரியம். அதுதான் இப்போதும் நடந்தேறி கொண்டிருக்கிறது.

இந்தியாவையே அதிரவைத்த அரசியல் ஆளுமைகள் வலம் வந்த மண்ணில் இப்படியான கோஷ்டி அரசியலை உருவாக்கி அசிங்க அரசியலை டெல்லி அரங்கேற்றி வருவது காண சகிக்காத வரலாற்று கொடுமை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...

பாஜக & அதிமுக இந்த இரண்டு கட்சிகளுக்கும் முடிவு நெருங்கிறது...


நம்ப முடியாத உண்மைகள்...


இவரின் கைதுக்கு பின்னணியில் உள்ள உண்மை இதுதான். ரகசியக் குழுவின் திட்டத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது...

சிங்கப்பூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு... தமிழக டெட்பாடி அரசின் கவனத்திற்கு...


பாரதீய ஜனதா கட்சியின் கூலிப்படையாகவே மாறிவிட்ட CBI...


NDTV தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு திரும்ப திரும்ப பொய் பேசிக் கொண்டிருந்த பாஜகவின் 'சமிபித் பத்ரா'வை விருப்பம் இல்லையேல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிய NDTV நெறியாளரை நிகழ்ச்சியிலேயே மிரட்டி விட்டு சென்றார், அந்த காவி..

அதையடுத்து சொல்லி வைத்தாற்போல்  உடனடியாக CBIயை ரெய்டு விடுகிறது மோடி அரசு..

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால், எழுதினால், இயங்கினால் இது தான் உங்களுக்காகக் காத்திருக்கும் பிரத்யேகப் பரிசு..

பாஜகவின் நரித்தனங்களுக்கு ஜால்ரா அடித்தால் உடன் மோடி நட்புக் குழுமங்களின் விளம்பரங்கள், ஸ்பான்சர்கள், ஒரு பேக்கேஜாகவே காத்திருக்கிறது..

உண்மையைப் பேச, விவாதிக்க முயன்றால் ரெய்டுகள், அடங்க மறுத்தால் கைதுகள் இலவச இணைப்பாகக் காத்திருக்கு..

CBI யை உங்கள் அலுவலக வாசலில் கட்டி வைக்கவும் எங்களால் முடியும் என்கிறது, மோடி அரசு...

ஒத்த ரோசா மாதரி இந்த ஒத்த இலை தனியா நிக்குது பாவம்...


நேற்று கூடங்குளம்.. இன்று கதிராமங்கலம்...


எந்த ஒரு ஊடகமும் இது குறித்து பெரிதாக செய்திகளோ விவாதமோ நடத்தவில்லை...

அடேய் cricbuzz நீங்க கூட அதிமுக தெர்மாக்கோல் ராஜு வ கலாய்க்க ஆராம்பிச்சிடீங்களா..?