07/06/2017

தமிழக சட்ட சபை கூடி ஜி எஸ் டி மசோதாவுக்கு அனுமதி அளித்து தீர்மானம் இயற்ற வேண்டும்...


பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றி ஜி எஸ் டியை ஆதரிக்க முடியும்.

இது எடப்பாடியின் கவலை மட்டுமல்ல, மோடியின் கவலையும் கூட..

இன்னிலையில் அ தி மு க எம் எல் ஏக்கள் 19 பேர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் மசோதாவின் நிலை கேள்விக்குறியாயிருக்கிறது.

இப்போது 25 தினகரனின் கை வசம்.

எடப்பாடியையும் ஓ பி எஸ்சையும் கைக்குள் வைத்திருக்கும் மோடி தினகரனிடம் பேச்சு வார்த்தைக்கு சென்றே ஆகவேண்டும்.


மசோதா தோற்றால் பெரும்பான்மையில்லாத எடப்பாடி அரசு கவிழ்வது உறுதி.

மோடி இப்போது எப்பாடுபட்டேனும் ஜி எஸ் டியை தமிழகத்தில் நிறைவேற்ற தினகரனுடன் ஒப்பந்தத்திற்கு சென்றே ஆகவேண்டும்.

எஸ் வி சேகர் டிவிட்டரில் குறிப்பிட்ட கவுண்டவ்ன் இதுதான்...

வரும் சட்ட சபை கூட்டத் தொடர் இதற்கான விடையைத் தெரிவிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.