02/03/2021

வாக்கு இயந்திரத்தில் முறை கேடு செய்ய முடியும் தனியார் அமைப்பு நிறுபித்தது...

 


பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டணி...

சோமாலியா வருமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும்...


மேற்கத்திய நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள்.

நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர்.

இன்று மொத்த நாடே நாசமாய் போனது.

கையூட்டு (லஞ்சம்)  வாங்கியவர்களின் சந்ததி உட்பட.

சோமாலியாவின் முதல் நாசம் 1960களில் மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவின் தலைமையில் மீத்தேன் மற்றும் இதர வாயுக்களின் சோதனை சோமாலியாவின் ஒட்டு மொத்த விவசாயத்தையே அழித்து விட்டது.

இரண்டாவதாக அந்நாட்டை விளையாத பூமி என்று அதே அமெரிக்கர்களால் முத்திரை  குத்தப்பட்டு,  அந்த நாட்டை உலக குப்பை தொட்டியாக்கி அனுக்கழிவு, மருத்துவக்கழிவுகளை கொட்டி கடல்வளத்தையும் அழித்தார்கள்.

ஓரு விவசாயியும், மீனவனும் இல்லாமல் போனால் எஞ்சியவர்கள் உணவுக்காக கொள்ளையர்களாகத் தானே மாற முடியும்...

அதே அமெரிக்கர் வயிற்று பசிக்கான சோமலியர்களின் கொள்ளையிலும்,  வயிற்றில் புல்லட்டை சுட்டு பரிசளித்தான்.

நம் கண் முன்னே ஓரு நாடே சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல் முழ்குகிறது. 

சோமாலியர் சில நேரங்களில் பல உயிரை கொடுத்து கடத்திய கப்பலில் சில உணவு பொருட்களை திருடி சென்ற அவலமும் உண்டு. பசிக்காக போராடுபவனுக்கு கடல் கொள்ளையன் பட்டமும்...

இன்றைய கார்ப்ரேட் அமெரிக்க,  இஸ்ரேலின் அடுத்த சோமாலிய பார்வை நம்நாடு.

கார்ப்ரேட்களுக்கு நம் நாட்டில் மோடி ஓதுக்கி குடுத்த நிலம் தமிழ்நாடு.

தனக்கு ஓட்டு போடாத இவர்கள் இருந்தாலென்ன,  செத்தாலென்ன என்ற மோடியின் மனநிலையாக இருக்கலாம்.

கிளின் இந்தியா என்று மாய கூச்சலிட்டு மக்களின் கண்னில் மண்னை தூவிய மோடி பல டண் குப்பைகளை இந்தியாவில் கொட்ட உலக நாடுகளுக்கு அனுமதி வழங்கி முடிந்து விட்டது.

சென்னையில் ஓரு கப்பல் விபத்து அதனால் பல லட்சம் லிட்டர் கழிவு ஆயில் கொட்டியது. அது விபத்து அல்ல. நம் தமிழ்நாட்டின் மீது நடத்தப்பட்ட வெள்ளோட்டம்.

இனி வருங்காலங்களில் நம் நாட்டை தேடி கேன்சர் குப்பையும் வந்து கொண்டிருக்கிறது.

இந்த மீத்தேன் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றால் 3,000 கோடி மத்திய அரசுக்கு,  தமிழக நல்லி எலும்பு நாய்களுக்கு 400 கோடி கிடைக்கும்.

தமிழக மக்களாகிய நாம் விரைவில் சோமாலியாக மாற தயாராகி கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை இந்தியாவிடமிருந்து மீட்க போகிறோமா ?

அல்லது பாஜக தலைவர்கள் சொல்வது போல் இந்தியாவிற்காக தமிழ்நாட்டை இழந்து சோமாலியா போல் செத்து மடிய போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் விளிம்பில் நிற்கிறோம்.....

இந்திய நாட்டை விற்பதும், அதிப்பதும் தான் தேச துரோக பாஜக மோடி அரசு...

 


திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்?

 


வானம் விரிந்து கிடக்கும் போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?

பதில் சிரமமானது அல்ல. கூண்டு பாதுகாப்பானது. அது மழை , காற்று,  வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை. ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.

அடிமைத்தனம் ஒரு வியாபாரம். நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.

வேறு யாரோ, உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீ இழந்தது உன் சுதந்திரத்தை. நீ உன் சிறகுகளை, நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்து விட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன். நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்து விட்டாய்.

உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாத போதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.

நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய்.

கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது. நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.

கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.

ஆனால் நீ விடுதலை, விடுதலை என்று கத்துகிறாய். இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை, சோம்பலை விட்டு வெளியேறுங்கள். ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.

ஒரு பயணியாக, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.

வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.

அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.

பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.

நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள். அதில் வாழ்வீர்கள்.

உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள். அதை அறிந்திருப்பீர்கள்.

கடவுளை வணங்க மாட்டீர்கள். இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்...

தமிழர்களுக்கு எதிராக நீட் தேர்வு, ஐல்லிக்கட்டு போன்ற பல விசயத்தில் செய்தீர்களே அப்படியா டா பிராடு காங்கிரஸ் ராகுல்...

 


வரி கொள்ளையன் பாஜக மோடி யின் டிஜிட்டல் இந்தியா...

 


திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட அறிஞர் அண்ணா...

 


தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது. அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.


ஆனால் அது உண்மையல்ல...


 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று  தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு  தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று  தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல்  "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு:


 திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.


திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா,  "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.


அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்"  என்றார்.


"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.


சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.

     

அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.


 எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.


மேற்கண்ட  இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல்   மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது.  காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல  பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது.   ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.


 ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல,  அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல;  'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான்.  இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட  இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு  விடிவு பிறக்கும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


உண்மை தான்... பிரிட்டிஸ்காரனை விட மிக கொடுமையான கேவலமான பாஜக மோடி அரசு...

 


உலகத்துல ஒரேமாதிரி ஏழுபேர் இருப்பாங்களாம்...

 


நான் ஒருத்தனே 

தத்துவம் 

தன்னம்பிக்கை 

நீதி நேர்மைனு 

பேசிட்டு இருக்கேன்...

மீதி ஆறுபேர்...

எந்த ஊர்ல 

எந்த கோயில்வாசல்ல

யார்கிட்ட மாட்டிட்டு 

சிக்கி சீரழஞ்சிட்டு 

இருக்கானுங்களோ😏😏

பிரபஞ்ச அலையின் தொடர்பு...

 


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன.

அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்.. வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

அதிமுக அடிகைகளின் கலாட்டா...

 


கன்னட பிராமண கமல் பரிதாபங்கள்...

 


திருட்டு திராவிட வந்தேறிகளா...

 


வெள்ளையனே வெளியேறு என்று சொன்னது சரியென்றால்..

அந்நியனே வெளியேறு என்பதும் சரிதானே...

பிறகு எப்படி டா தெலுங்கு கன்னடன் மலையாளி போன்ற வேற்றினத்தார் தமிழர் போர்வையில் தமிழ்தேசியத்திற்குள் அடங்குவான் ?

இப்படி சொல்பவன்..

ஒன்று பிழைப்புவாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அவன் வந்தேறியாக இருக்க வேண்டும்...

மானங்கெட்ட பய பாஜக அமித்ஷா...

 


திமுக வந்தேறி தெலுங்கர்களை விரட்டியடிப்போம்...

 


என்ன சித்தப்பு மண்டைல ரத்தம்...

அது ஒன்னும் இல்ல மகனே பாட்டு படிச்சே எதுக்க வந்தவரு  டாப் அ ஓப்பன் பன்னிட்டாரு...

அப்டி என்ன சித்தப்பு பாட்டு படிச்ச...

ஏ_என்_சிலுக்கு_சட்ட

லவ்வு_சொட்ட_சொட்டனு_படிச்சேன்...

எதுக்க வந்தவரு சொட்டையா இருந்துருக்காரு.. 😁

அவ்ளோதா.. மவனே என்னா அடி..😷😏

ஊசல் என்னும் ஊசலாட்டம்...

 


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்...

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்

பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

மக்கள் விரோத பாஜக மோடியின் வரி கொள்ளை...

 


பாஜக மோடி கலாட்டா...

 


மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

 


மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.

இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.

குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய்  இருங்கள்.

உயர்ந்த குறிக்கோள் தேவை தான். ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.

எனக்குத் தலைவலி, காய்ச்சல், என் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.

நானே சரியில்லை, என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும்.

உடல்நிலை , மனநிலையில் தெரியும் ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை.

சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.

மழை  கூட மகிழ்ச்சி தான். நனைந்து தான் பாருங்களேன். ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.

மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.

புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.

பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஸ்டாலினின் கூட்டத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகவே அழைத்துவரப்பட்ட மக்கள் பசியால் வாடி தவித்தனர், மேலும் ஸ்டாலினின் பேச்சால் எரிச்சலடைந்து கலைந்து சென்றனர்...

 


தமிழர் விரோத பாஜக அமித்ஷா கலாட்டா...

 


என்ன வாழ்க்கை டா இது...



இரவு தூக்கம் வரலைன்னு கவலையா இருக்கு...

காலையில் சீக்கிரம் எந்திரிக்க முடியலைனு  கவலையா இருக்கு..

ஐயோ.. இவ்வளவு கவலைப்படுறோமேன்னு  நினைக்கும் போது.. 

இன்னும் கவலையா இருக்கு.. 

😄😄😄