13/09/2021

டால்ஃபின் ஓர் உலக அதிசயம்...

 


அதற்கென்று மொழி உண்டு அவை தங்களுக்கள் பேசி கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறாகள்.

அதற்கென்று இசையும் உண்டு.

டால்ஃபின்கள் பாடும் இவை தவிர புத்திசாலிதனம், சமூக உணர்வு, உதவும் தன்மை இரக்கம் என்று பலவித உணர்வுகள் கொண்டது டால்ஃபின்..

டால்ஃபின் மனிதனைவிட வலது மூளையை (Right hemisphere) உபயோகிக்கிறதென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கடலில் மூழ்கித்தத்தளிக்கும் மனிதர்களை டால்ஃபின்கள் தங்கள் முதுகில் சுமந்து கரை சேர்த்திருக்கின்றன.

டால்பின்கள் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் தண்ணீருக்கு வெளியே பாய்ந்து டைவ் அடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அதை விட ஆச்சரியம் சில நோய்களை டால்ஃபின்கள் குணப்படுத்துவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

மனநிலை பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் தொடர்ந்து சில நாள்கள் டால்ஃபின்களோடு விளையாடிய பிறகு முழுமையாக குணமடைந்தார்கள்.

பார்வையிழந்த ஒரு பெண், டால்ஃபினகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி ஒருவரை மணந்து கொண்டார் கணவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நிறைய டால்ஃபின்கள் உண்டு. ஒரு முறை நீச்சலடிக்க குளத்துக்குள் மெல்ல இறங்கிய அந்த பெண்ணுக்கு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

டால்ஃபின்கள் ஏதேதோ தன்னிடம் பேச முயற்சிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது சில நாள்களில், டால்ஃபின்கள் தண்ணீருக்குள் அவருக்கு வழிகாட்ட ஆரம்பித்தன.

டெலிபதி மூலம் தண்ணீரில் பந்து எங்கேயிருக்கிறது என்பதைக்கூட அந்த பெண்ணால் கண்டு பிடிக்க முடிந்தது.

ஒருநாள் பார்வையிழந்த அந்த பெண்ணுக்கு டால்பின்கள் விதவிதமான வண்ணங்களை மாற்றி மாற்றிக் காட்டின மனக்கண்முன்.

டாக்டர் ஜான் லில்லி என்கிற டால்ஃபின் ஆராய்ச்சியாளர் நெத்தியடியாக ஒரு கருத்தை சொல்கிறார் நாம் வேற்றுக் கிரகங்களில் (நம்மை விட புத்திசாலியான) மனிதர்கள் (aliens) இருக்கிறார்களா என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆனால் நமக்கு அருகிலேயே உள்ள மீன் உருவம் கொண்ட ஏலியன்ஸ் தான் டால்ஃபின்கள்...

திமுக பதவிகள் விற்பனைக்கு...

 


என்னடா தினமும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது...

 


ஒ... திருட்டு திமுக அரசா... அப்போ மின்சாரம்னு எழுதி வச்சிட்டு தா படுக்கணும்...

நல்ல பொண்ணு... நல்ல கணவன்... குட் பேமிலி 😁😁😁

 


அல்சர் நோய் க்கு இயற்கை மருத்துவம்...

 


ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது..

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது..

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது..

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்..

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்...

குடிகார முனுசாமியும்... பாதிரியாரும்...

 


குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்...

உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்...

சத்தியம் ஃபாதர்... இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன். சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?

தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்..

ஓகே பாஸ்டர்..

டேனியல் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக் கூறினான்...

உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்...

யாருகிட்ட 😁😁😁

வானதிக்கு Collection குவியுது போல 😶

 


மெட்டி அணிவது ஏன்..?

 


மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம்.

ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...

திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.

மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.

ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்..

அதுமட்டுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா..

 


காத்திருந்தேன்..

அன்று கண்களில் கனவோடு..

இன்று கண்களில் கண்ணீரோடு...

உனக்காக..

மேற்கு வங்க வளர்ச்சியை உபி வளர்ச்சி என விளம்பரப்படுத்திய பிராடு பாஜக யோகி அரசு...

 


கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...

 


தினமும் காலை நேரத்தில் கறிவேப்பிலை இலைகளுடன்  ஒரு பேரிச்சம் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்த‍ சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍ ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும்..

ரத்த சோகை நோயும் முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்..

உங்கள் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட் கொள்ள‍வும்...

உன் நினைவுகளை சுமக்கிறேன் கருவறையை போல்...

 




நீ என்னை நினைக்க
வேண்டாம் எப்போதும்...

நான் எப்போதும்
உன்னையே நினைப்பேன்...

நீ
உணர்ந்தாலே போதும்...

நீ என்னிடம் பிரிவை
மட்டுமே விரும்புகிறாய்...

நமக்குள் பிரிவும்
இருந்துகொண்டே இருக்கிறது...

பறிக்க ஆள் இல்லாத
பூக்கள் வாடிவிடும்...

எனக்கு ஆறுதல் சொல்ல
நீ இல்லையென்றால்...

என்
இதயம் வாடிவிடும்...

உன்னோடு
இருந்த நாட்களை...

கருவறையை
போல சுமக்கிறேன்...

உன்னையும்
உன் நினைவுகளையும்...

நீட் தேர்வு பித்தலாட்டமும்... ஆண்மையற்ற திமுக ஸ்டாலின் அரசும்...

 


ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஆர்.என்.ரவி அவர்கள் வருகையில் ஏன் இவ்வளவு பதற்றம்? எதிர்ப்பு? கண்டனம்?

 


ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது.

மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்க வல்லது என்று இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது..

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும்.

நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும்.

ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும்.

மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.

நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.

மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும்.

அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது, என்று கூறுகிறார்கள்.

ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது.

இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது.

விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும்.

இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம்.

ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

உன் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறேன்....

 




ஒரு முறை தான் உன்னை
நினைக்க வைத்தாய்...

உயிர் வரை உன் நினைவே
ஒலிக்கிறது என்னில்...

கண்ணீரில் தான்
உலகின் காதலோ...

உள்ளத்தின் காயத்தை
எப்படி யாரிடம் சொல்வேன்...

என் தாய் மொழியும்
மௌனம் ஆனது...

என் காதல் மட்டும்
இன்னும் குறையவில்லை...

காதலின் வலியில் தான்
பல கவிதைகள்
உலகில் பிறக்கிறது...

உன்னை பற்றி
சிந்திக்கும் போதெல்லாம்...

பிறக்கிறது
பல கவிதைகள்...

அடி மனதில் அமர்ந்திருக்கும்
உன் நினைவுகளை...

நித்தம்
நித்தம்
சுமக்கிறேன்...

உன்னை காணாத என் கண்களோ
செல்லரித்து போகுதடி...

உன்னுள் ஒளிந்துகொள்ள
வேண்டும் நான்...

இல்லையெல்...
கல்லறையில் புதைய வேண்டும்...

சிவகாசி பெயர் காரணம்...

 


திமுக ஆ.ராசா சில மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு பற்றி பேசிய வீடியோ வைரல்...