07/08/2018

தமிழினத்தை அழித்த திமுக தெலுங்கர் கருணாநிதியே உன்னை என்றுமே மன்னிக்க மாட்டோம்...






கிருஷ்ணகிரி மாவட்ட திமுக குண்டர்கள் அராஜகம்...


வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு.
மேலும் சாலைகளில் டயர்களையும் கொளுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

அடேய்... சாதாரண இறப்புக்கெல்லாம் பேருந்தின் மீது கல்வீச்சா...?

இதெல்லாம் தவறா தெரியவில்லையா..?

திமுக கருணாநிதி துரோகத்தின் நினைவுகள்...


திமுக குண்டர்கள் அராஜகம்...


திமுக கருணாநிதியின் பூத உடல்...


ஊர்ல இருக்கிற பாதி இடம் திருடி அடிச்சு வாங்கி போட்டாலும் ஆறடி நிலத்துக்கு பிச்சை எடுக்க வெச்சாரு பாரு அவர்தான் கடவுள்....

சட்டம் சாமானியக்காக அல்ல புரிந்துக்கொள்...


திருட்டு திராவிட கலாட்டா...


பெரியார்: நீயும் வந்திட்டியாடா? வா வா
தமிழ்நாட்டில திராவிடம் மூச்சு விட்டு கிளைவிட்டு பரவீற்றுதா?

கருணாநிதி: இல்லப்பா இல்ல.. தற்போதைய இளைஞர்கள் எல்லாம்   தமிழ்தேசியம் பேசுகிறார்கள். இனி திராவிடம் எழவே முடியாதப்பா.

அண்ணாதுரை: அப்ப கோபாலு என்ன பண்ணுறான்.?

கருணாநிதி: அவனோ? அவன் குரங்கு எப்படி மரம் தாவி திரிகிறதோ.. அவனும் பொட்டி வாங்கி கட்சி தாவி திரியுறது தான் வேல.

பெரியார்: அப்ப அவன திராவிடத்து குரங்கு என்கிறாய். அந்த குரங்கை நம்பி எப்படி திராவிடம் எழுச்சி கொள்வது.?
எல்லாம் போச்சு. நம்ம பேச்சும் போச்சு. எங்கள் மூச்சான திராவிடமும் போச்சு.

இனி தமிழனை ஏமாற்றி அந்நியர்கள் ஆள முடியாது...

தமிழே மீண்டும் உலகை ஆளட்டும். வழி விட்டு செல்வோம்...

மறக்க முடியுமா? திமுக தெலுங்கர் கருணாநிதி செய்ததை..?


திமுக ஊழல் சரிந்தது...


தாலி கட்டிய உடனே மணமகள் ஓட்டம்: கேக் வெட்டி கொண்டாடிய மணமகன்...


கேரளாவில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்த பெண், தாலி கட்டிய சில நிமிடங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இதை கேக் வெட்டி கொண்டாடினார் மணமகன்...

அவசர சட்ட ஒழுங்கு பாகாப்பு பணிக்காக, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு உடனடியாக வர டிஜிபி உத்தரவு...


திமுக தெலுங்கர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடமா.?


சிலுவை யுத்தங்கள் −20...



இரண்டாவது சிலுவைப் போர் (கி.பி − 1147 − 1149) −4...

ஸலாஹுத்தீனும் சிலுவைப்போரும்:

ஈராக்கின் வடதிசையிலுள்ள டைகிரீசு நதிக்கரையில் அமைந்திருந்த திக்ரீத் கோட்டையில் ஹி.532(கி.பி.1138)−ஆம் ஆண்டு பிறந்த இவர் டமஸ்கஸில் வளர்ந்தார்.

ஹி.559ம் ஆண்டு (கி.பி.1164) தனது சிறிய தந்தை ஷேர்கோவுடன் முதன் முறையாக எகிப்துக்குச் சென்றார். பின்னர் அங்கு நிலவிய பல யுத்தங்களுக்குத் தலைமை தாங்கிச் சென்று அச்சண்டைகளில் வெற்றியடைந்தார்.

துணிவு,வீரம் மனஉறுதி, நேர்மை, அன்பு, கருணை போன்ற அருங்குணங்களின் அமைவிடமாக விளங்கிய இவர், மக்கள் நலனுக்காகவே தம்மை முழுமையாக அா்ப்பணித்திருந்தார்.

ஸலாஹுத்தீன் எகிப்தின் இராஜப் பிரதிநியாக நியமிக்கப்பட்ட சில காலத்திற்குப் பின் நூருத்தீன் மரணமானதும் எகிப்தின் சுயாதீனத் தலைவராகத் தம்மைப் பிரகடனப்படுத்தி ஐயூபிய ஆட்சியையும் உருவாக்கினார். அப்போது அவரது வயது 35.இவர் நஜ்முத்தீன் ஐயூப் என்பவரின் மகனாவார்.இவரின் தந்தையும் இமாதுத்தீன் ஸங்கீ, நூருத்தீன் ஸங்கீ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஸலாஹுத்தீனீன் தந்தை நஜ்முத்தீனுக்கு ஷேர்கோ எனும் சகோதரரும் இருந்தார். இவரும் முன்னைய ஸன்கீ வர்க்கத்தினரின் ஆட்சிக் காலத்தில் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹி.568 ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் ஜோர்தானிலிருக்கும் கர்க் பிரதேசத்தை வெற்றி கொள்வதற்காகப் படை நடத்திச் சென்றார்.இக்கட்டத்தில் எகிப்துக்கான பிரதிநிதியாகத் தனது தந்தையை நியமித்துவிட்டுச் சென்றிருந்தார். ஸலாஹுத்தீன் நாட்டிலில்லாத இச்சந்தர்ப்பத்தில் அவரது தந்தை நஜ்முத்தீன் ஐயூப் மரணமானார்.

எனவே,எகிப்தில் தங்கியிருக்க வேண்டிய கட்டாய நிலை ஸலாஹுத்தீனுக்கு ஏற்பட்டது.இதனால் இதே ஆண்டு ஸலாஹுத்தீன் தனது மூத்த சகோதரரான ஷம்ஷுத்தவ்லா தூரான்ஷாஹ் என்பவரை நோபியாப் பிரதேசத்தைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார்.அப்பிரதேசத்தை வெற்றி கொண்டு "இப்ரீம்" எனும் கோட்டையையும் கைப்பற்றினார்.

நோபியாப் பிரதேசத்தின் வருமானம் அவ்வளவு தாரளமாக இருக்கவில்லை. அரச செலவினங்களை ஈடு செய்வதற்கான போதிய வருமானம் அங்கு வரவில்லையாதலால், "இப்ராஹீம்" என்ற குர்த் இனத்தவரில் ஒருவரை அக்கோட்டைக்கான தனது பிரதிநிதியாக நியமித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

ஸலாஹுத்தீனுக்கு தூரான்ஷா எனும் பெயரில் ஒரு சகோதரரும் இருந்தார்.இவரும் படையில் முக்கிய பதவியையே வகித்து வந்தார்.

ஹி.569(கி.பி.1174)−ம் ஆண்டு ஸலாஹுத்தீன் தமது சகோதரா் தூரான்ஷாஹ்வை யமனைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தார். அப்பிரதேசம் முழுவதும் அப்படியே அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஹி.570−ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், ஒரு பிரதிநிதியை நியமித்து விட்டுச் சிரியாவுக்குச் சென்றுவிட்டார்.

ஹி.576−ஆம் ஆண்டு ஸ்கந்திரிய்யாவில் மரணமடைந்தார்.துரதிஷ்டவசமாக இதே ஆண்டு நூருத்தீன் ஸன்கீ இறையடி சேர்ந்தார்.என்றாலும் படைநடத்திச் சென்ற தூரான்ஷாஹ் யமன் பிரதேசத்தைக் கைப்பற்றியதோடு, அப்பிரதேசத்துக்கான ஸலாஹுத்தீனின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்.

- தொடரும்.....

உயிர்த்தெழுதல் பார்வை மூன்று...


இறைவேதம் என்றால் அதில் முரண்பாடுகளுக்கு இடம் இருக்கக்கூடாது விவிலியத்தில் ஓரிரு இடங்களில் உண்மை வெளிச்சம் அடித்தாலும் முழுவதுமாக பொய் இருள் சூழ்ந்துள்ளதை நாம் அறிவோம்.

ஒரு மனிதரின் அர்த்தமற்ற பிதற்றல்களில் உருவான சாம்ராஜ்யம் தான் கிறித்துவம்.

இயேசு வாழும் போது கிறித்துவம் என்ற மதமே இல்லை.அவர் ஒருபோதும் கிறித்துவத்தை போதித்ததே கிடையாது.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நாம் அவருக்கு சூட்டிய பெயரான இயேசு என்றப் பெயரும் அவருக்கே தெரியாது...

அவர் மஸீயாவாகத் தான் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்டாரேத் தவிர உலக சமுதாயத்திற்கு அல்ல...

சரி,இப்பொழுது கடந்தப் பதிவில் இயேசுவின் மரணத்தை குறித்த சர்ச்சைகள் அவரின் சீடர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களால் உருவாக்கப்பட்டது.அதனை ஓரம் தள்ளிவிட்டு இயேசுவின் உண்மையான சீடர் என்றழைக்கப்படும் பர்ணபாஸின் சுவிசேஷத்திலிருந்து சில பத்திகள்...

இயேசு இருந்த இடத்தை நோக்கி காவல் வீரா்களும்,யூதாசும் வந்த பொழுது அதனை உணர்ந்த இயேசு வீட்டினுள் நுழைந்தார் அங்கு பதினொரு சீடர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்..

இறைவன் தனது ஊழியக்காரரான இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்த்தி கபரியேல்,மிக்கேல்,ரப்பேல் மற்றும் உரியேல் ஆகிய வானவர்களை கொண்டு அவரை வானளவு உயர்த்திக்கொண்டார்.
(பர்ணபாஸ்−215)

இயேசு வானளவு உயர்த்தப்பட்டது அறியாத யூதாஸ் முந்திஅடித்துக் கொண்டு அறையினுள் நுழைந்தான். அப்பொழுது அற்புதரான இறைவன் அற்புதமாய் செயல்பட்டார்.யூதாஸின் முகத்திலும் குரலிலும் இயேசுவை ஒத்திருக்கச் செய்தார்.சீடர்கள் அனைவரும் யூதாஸை இயேசு என்றே கருதினோம்...

அவன் எங்களை எழுப்பி போதகர் எங்கே என்றான்.நாங்களோ நீங்கள் தான் எங்கள் ஆசிரியன்.எங்களை நீங்கள் மறந்தீரோ?என்றோம்...

அக்கணம் அவன் நான் யூதாஸ் உங்களுக்கென்ன புத்தி கெட்டுவிட்டதா என்று கேட்கும் தருணத்தில் காவல் வீரா்கள் அவனை சுற்றி வளைத்தனர்...

படைவீரா்கள் யூதாஸைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஏளனம் செய்தனர். அவனோ நான் இயேசு இல்லை யூதாசு என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.அவனுடைய பிதற்றல்களை கேட்டு கேட்டு சலிப்புத் தட்டிய படைவீரா்கள் யூதாஸை அடிக்கவும் உதைக்கவும் செய்து எருசலேமுக்குக் கொண்டுச் சென்றனர்.யோவானும் பேதுரும் அவர்களை இரகசியமாகப் பின்பற்றினர்...

தலைமைக் குரு யூதாஸிடம் விசாரித்த பின்பு,பரிசேயர்கள் சங்கம் கூடி அவருக்கு மரணத் தண்டனை அளிக்கத் தீரமானித்தார்கள்.யூதாசை இயேசுவேன எண்ணியதால் மரணத்திற்கு பயந்து யூதாஸ் கெஞ்சியபோது மக்கள் சிரிப்பால் நகைத்தனர்...

பிலாத்து இயேசு உருவத்தில் இருக்கும் யூதாஸை விசாரித்தார்.யூதாஸ் கூறும் சங்கதிகளை உணர்ந்தார்.அந்த இயேசு மிகப்பெரிய மாயவித்தன் அவர் மந்திர சக்தியின் மூலம் என்னை அவருடைய சாயத்தில் மாற்றிவிட்டார் என்றான்...

பின்பு,இம்மனிதர் உண்மையைத் தான் சொல்கிறார் அந்த இயேசு ஒரு மாயவித்தன் இவரை இங்கே மாட்டி விட்டுள்ளார் என்றார் பிலாத்து.அவரின் பேச்சைக் கேட்ட சதுசேயர்களும் பரிசேயர்களும் அவர் நம்மிடம் இருந்து தப்பிக்க நாடகமாடுகிறார் என்று பிலாத்துவின் பேச்சை ஓரம் தள்ளிவிட்டு காவல் வீரா்களிடம் யூதாஸை ஒப்படைத்தனர்...

கல்வாரி மலைக்குக் கொண்டுசென்று யூதாஸை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தனர்.

அழுகையைத் தவிர வெறோன்றும் அவர் செய்யவில்லை.சிலுவையில் மரணிக்கும் போது."இறைவா.. என்னை ஏன் கைவிட்டீர்.உண்மையானவர் தப்பி விட்டார்.நான் நியாயமற்ற முறையில் மரிப்பதேன்" என்றார்.

உண்மையாகவே நான்(பர்ணபாஸ்) உங்களிடம் சொல்கிறேன் யூதாஸின் குரல்,உருவம்,முகம் அனைத்தும் இயேசுவைப் போன்றே இருந்தது. சீடர்களும் அவரது தாயான கன்னிமரியாளும் மரித்தது இயேசுதான் என்று நம்பினர். சிலர் இயேசு போலிஇறைவாக்கினர் அவர் செய்த அற்புதங்கள் மாயமந்திரம் என நினைத்து அவர் போதித்த தத்துவங்களிலிருந்து நீங்கி சென்றனர்...

இந்த உலகம் முடிவுக்கு நெருங்கும் வேளை வரை அவர் சாகமாட்டார். அதற்காகவே அவர் இவ்வுலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார் என்று இயேசு சொன்னது மறந்ததேயாகும்...

மேலும் இயேசுவின் பிரதான சீடர்கள் 12 பேர்.இந்த 12 சீடர்கள்தான் அப்போஸ்தலர்கள் என அழைக்கப்படுகிறார்கள்...

இவர்களை தவிர இயேசுவுக்கு இன்னும் 72 சீடர்கள் உண்டு.இந்த வட்டத்தைத் தாண்டியும் இயேசுவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட நம்பிக்கையாளர்கள் உண்டு.அவர்களில் சிலர் யூதாசின் உடலை இயேசுவென நினைத்து அங்கிருந்து எவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அப்புறப்படுத்திவிட்டு இயேசு உயிர்த்து வானுலகிற்குச் சென்று விட்டதாக செய்தி பரப்பினர்...
(பர்ணபாஸ்−218)

யூதாஸின் மரித்த உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு எப்பொழுது காவலர்கள் காவல் காத்தார்கள் என்றால் யூதாஸின் உடலை திருடிச் சென்றபிறகே காவல் காத்தார்கள். யூதாஸின் உடலை திருடிச் சென்றுவிடுவதாகச் செய்தி யூத குருக்களுக்கு எட்டியது.இதனால் தலைமைக் குருக்களும்,பிரசேயர்களும் பிலாத்துவை,சந்தித்து,

"அவருடைய சீடர்கள் ஒரு வேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்று விட்டு, இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்று சொல்ல நேரிடும்"என்றனர்...
(மத்தேயு−27:64)

மேலிருக்கும் செய்தியிலிந்து தெளிவாகிறது இறைவனுக்கு பயப்படாத சில சீடர்களால் தான் யூதாஸின் உடல் திருடி மறைக்கப்பட்டு இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற குழுப்பம் உதயமானது என்று...

என் அன்பிற்கினிய கிறித்துவ சகோதர்களே சிந்தியுங்கள் நீங்கள் வருடாவருடம் கொண்டாடும் உயிர்த்தெழுதல் தினம் யாருக்காக கொண்டாடுகிறீர்கள் நீங்கள் நினைக்கலாம் உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு என்று ஆனால் உண்மையில் நீங்கள் யூதாஸைத் தான் கும்பிட்டுவருகிறீர்கள்.எவ்வளவு பெரிய அபத்தம்..

வானளவில் உயர்த்தப்பட்ட இயேசு இறைவனின் அனுமதியைக் கொண்டு மீண்டும் தன் தாயையும் தன் சீடர்களையும் காண வந்துள்ளார் என்று பர்ணபாஸ் சுவிசேஷம் நமக்கு உணர்த்துகிறது...
(பர்ணபாஸ்−219)

மேலும் பர்ணபாஸின் சுவிசேஷத்தில் பர்ணபாஸ் மட்டும் தான் மரியாளை கன்னிமரியாள் என்று குறிப்பிடுகின்றார். வேறு எந்த சுவிசேஷமும் கன்னிமரியாள் என்று பதிவு செய்யவில்லை என்று குறிப்பிடத்தக்கது...

மேலும் பர்ணபாஸ் மட்டும் தான்  இயேசுவிடம் நேரடியாக சுவிசேஷம் எழுத அனுமதி வாங்கியுள்ளார்.
(பர்ணபாஸ்−221)

இயேசுவை யாராலும் கொல்ல இயலாது என்று தாவீது அரசரின் கனவு நமக்கு பரிசாற்றுகிறது. (சங்கீதம்−16:9)

இந்த வரலாற்றைத் தான் ஆயிரத்து நானூறு வருடங்களாக குர்ஆன் நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்குகிறது...

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(அல்குர்ஆன் : 4:157)

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது;  (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக) (அல்குர்ஆன் : 3:55)

இவ்விரண்டு வசனங்களை தவிர்த்து ஈஸா(அலை)அவர்களை குறித்து குர்ஆன் நிறைய பேசிகிறது அன்பர்களே..

நம்மை படைத்த இறைவனுக்கு குழந்தை குட்டிகள் நம்மைப் போன்றே இருக்கும் என எண்ணியது மடமையிலும் மடமை.

ஆகவே தெளிவான சான்றான  குர்ஆன் உங்களிடம் உள்ளது அதனைக் கொண்டு நேர்வழிப் பெற அன்போடு இஸ்லாத்தின் பக்கம் அழைத்தவனாக...

திமுக கருணாநிதி யை கான வைக்கோ, திருமாவளவன் வருகை...



சேப்பாக்கம் குப்பத்தில், தலைக்கு 500 கொடுத்து திமுக வால் அழைத்து வரபட்ட ஒப்பாரி கோஷ்டி...


ஸ்டெர்லைட் உண்மைகள்...


ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் குடியிருக்கும் விஞ்ஞானிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு நாளாவது அவர்கள் ஆலை  குடியிருப்பு பகுதியில் உள்ள நிலத்தடி  நீரை உபயோகப்படுத்தியது உண்டா?

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதி மற்றும் ஆலையில் உள்ள செடி கொடிகள் மரங்களை வளர்க்க மாதந்தோறும் லட்ச கணக்கில் செலவு செய்து வெளியிடததில் சென்று விலைக்கு தண்ணீர்  வாங்கி உபயோகப்படுத்த வேண்டியஅவசியம் என்ன?

குடியிருப்பு பகுதியில் உள்ள நிலத்தடி நீரை  குளிக்க  கூட உபயோகப்படுத்துவது கிடையாது ஏன் கழிவறைக்கு கூட உபயோகிப்பதில்லை.

இதையெல்லாம் செய்வதில்லை ;

ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்தவர்கள் சிலர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்கள்.

அதன் விபரங்களும் எங்களிடம் உள்ளது.

தினமும் பத்திரிகைகள் மூலம் பொய்யான தகவல்ககளை விளம்பரம் கொடுத்து பொது மக்களிடம்வதந்தி பரப்பி வருவதை அரசு கண்டித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறுகிறார்கள்...

பாஜக மோடி & ஈபிஎஸ்ஸின் முதலாளித்துவ வேளாண்மையின் விளைவு... பாஜக & அதிமுக அரசின் பச்சைப் படுகொலை...


குண்டடம் வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 11 வயதில் ராஜலட்சுமி என்ற மகளும், 4 வயதில் மாணிக்க சத்திய மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

 இந்நிலையில் முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். அங்கேயே குடிசை வீடு போட்டு விவசாயத்தை பார்த்து வந்திருக்கின்றனர்.

உதவிக்காக தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயர் மயிலாத்தாள் ஆகியோரையும் உடன் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போகவே, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறார்.

மீண்டும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முத்துச்சாமியின் மனைவி செல்வி திருப்பூர் அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் வங்கி மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மிகுந்த மனஉலைச்சலில் முத்துச்சாமி இருந்து வந்திருக்கிறார்.

 இதன் காரணமாக தனது குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கடன்காரர்கள் வந்து கடனை கேட்டு நெருக்கும் போது அவமானம் தாங்க முடியாமல், முத்துச்சாமியின் மனைவி செல்வி தனது பெற்றோர் வசிக்கும் ரங்கபாளையம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.

 இதையடுத்து முத்துச்சாமி தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் கெத்தல்ரேவ் என்ற கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாத நிலையில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறி விடலாம் என பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வயதின் காரணமாக நடமாட முடியாத தந்தை வேலுச்சாமியை மட்டும் விட்டு விட்டு, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் ராஜலட்சுமி, மகன் மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோரை முத்துச்சாமி வீட்டிற்குள்ளே தூக்கிட்டுள்ளார்.

 அதன் பின்னர் தனது தாய் மயிலாத்தாளுடன் தானும் வீட்டிற்கு வெளியில் இருந்த வேப்பமரத்தில் ஏணியை போட்டு ஏறி, அதில் தூக்கு கயிற்றை மாட்டி அதிலிருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அதிகாலையில் முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி எழுந்து பார்த்த போது தனது மனைவி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது ஊரை கூட்டியிருக்கிறார்.

 இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் பிரேதங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது...

பாஜக அடிமை அதிமுக ஏமாற்று வேலைகளின் முகமூடியை கிழிக்கும் பாமக...


அகப்பேய்ச் சித்தர் பாடல்...


தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!

பொருள்:

தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்...

தமிழர் காமராஜருக்கு... திமுக தெலுங்கர் கருணாநிதி சொன்னது...


கோவை மருத்துவ மாப்பியா....


கோவையின் எந்த ஆம்புலன்ஸ்ல பிரசவத்துக்காக ஏறினாலும் ராயல் கேர் மருத்துவமனைக்கு மட்டுமே செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் ராயல் கேர் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவர்..

கடந்த ஓராண்டில் ராயல் கேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12091 கலெக்ஷன் ஏஜென்ட்களை நியமித்து கடன் பாக்கியை வசூல் செய்கிறார்கள்...

திராவிட அரசியல் , நமது தமிழ் சாதிகளை மற்ற தமிழ் சாதிகளுடனே பூசல்களை உருவாக்கி மோதல் ஏற்பட வழிவகை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது...


தமிழர்களை வெறும் இட ஒதுக்கீட்டிற்காக திருவோடு ஏந்தி அலையும் படி செய்துவிட்டனர்..

களப் போராட்டம் என்பது வெறும் இட ஒதுக்கீட்டை மட்டும் பெறுவதற்கு அல்ல . தமிழர்கள் இழந்த மன்னுரிமையை மீட்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் நமது போராட்டம் அமைய வேண்டும்.

நமது உட்சாதி சண்டைகளை தீராப் பகையாக கருதாமல் , வெறும் குடும்ப சண்டையாக கருதி அதை தீர்க்க முயலுவோம் . அதுவே பெரிய பிரிவினையாக வளரவிடாமல் தடுப்போம்..

ஒவ்வொரு தமிழரும் திராவிடத்திர்க்கேதிரான கருத்துகளை உள்வாங்கி, அதனால் நாம் இழந்ததை பற்றியும், இனி என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்..

லச்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்று அழித்தது மட்டுமில்லாமல், தமிழக மீனவர்களையும் பலிகொடுக்க வைத்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் கூட்டணி வைக்கும் அனைத்துக் கட்சிகளையும் புறக்கணிப்போம்...

நமக்குள் இருக்கும் அக முரண்களை களைவோம், தூய தமிழர்களை ஒன்றிணைப்போம், இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்...

பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியாவும்...


திராவிடம் பொய் என்பது பலருக்கு கசப்பான உண்மை...


என்ன செய்ய புரையோடிப்போன காலுக்கு இனி அறுவை சிகிச்சைதான்..

அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது,

தமிழர் நாடு தமிழருக்கே..

நாம் ஏற்கனவே சொன்னது போல் வரலாறு யாருக்கும் வளைந்து கொடுக்காது, அது ஈவு இரக்கமற்றது..

இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்..

போலீசார் பைக் சாவியை பிடுங்கியதால் அடையாறு கூவம் ஆற்றில் நேற்று முன்தினம் இரவில் குதித்த இளைஞரின் உடல் சடலமாக மீட்பு...


சிலை மோசடி - சசிகலாவின் உறவினர் கவிதா...


சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்..

ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.

சசிகலாவின் உறவினர் என்பதால்தான்
தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது..

யார் இந்த கவிதா?

திருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தையே அதிரச் செய்த கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர்.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு..

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது.

1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலையானார் ஜெயலலிதா.

இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது விடாமுயற்சியும் அளப்பறியது.

குடும்பப் பின்னணி...

கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழி பெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர்.

அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.கவிலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது.

அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்று வரக்கூடியவராக இருந்தார் சரவணன். கவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.!

தி.மு.க., அ.தி.மு.க உறவு...

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது.

அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டது.

அரசுத்துறையில் அசுர வளர்ச்சி.. இப்போது புரிந்திருக்கும்...

எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்...


உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து குடிப்பது.

எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் நன்மைகள் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதன் நன்மைகள் தெரிந்தால், நீங்கள் எலுமிச்சையின் தோலை தூக்கிப் போடமாட்டீர்கள். சரி, எலுமிச்சையின் தோலில் உள்ள சத்துக்களைப் பெறுவது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

எலுமிச்சை தண்ணீர் தயாரிக்கும் போது, அதன் சாற்றினைக் கொண்டு மட்டும் ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகி வாருங்கள். கீழே அந்த எலுமிச்சை தண்ணீரின் செய்முறை மற்றும் அதில் உள்ள நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 6 தண்ணீர் - 1/2 லிட்டர் தேன் - தேவையான அளவு.

தயாரிக்கும் முறை:

முதலில் எலுமிச்சைகளை பாதியா வெட்டிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த நீரை 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, 10-15 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.  பின்பு அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்நீரை ஊற்றி, அத்துடன் தேன் கலந்து பருக வேண்டும்.  எஞ்சிய நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, மற்ற வேளைகளில் பருகலாம்.

நோயெதிர்ப்பு சக்தி..

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோயெர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

ஆற்றல்..

நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

செரிமானம்..

செரிமான பிரச்சனைகள் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் அதை சரிசெய்யும் மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

உடல் சுத்தமாகும்..

தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.

PH நிலையாகும்..

முக்கியமாக எலுமிச்சை நீர் உடலின் pH அளவை நிலைப்படுத்தும்.

எடை குறையும்..

உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்களுக்கு, இது ஓர் அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மனநிலை மேம்படும் நீங்கள் மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், இந்த எலுமிச்சை நீர் உங்களின் மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும்.

குறிப்பு : இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் பருகுங்கள்...

திமுக - அதிமுக ஊழலின் பிறப்பிடம்...


கீழ்வாலை பாறை ஓவியங்கள்...


கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன.

ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும் காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின் முகங்களாக அமைந்துள்ளன.

விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக் கருதலாம்.

குதிரையின் மீது மனிதன் - கீழ்வாலை..

அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.

கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்...

தர்சார்பு வாழ்க்கை மட்டுமே தீர்வு...


மானிட உடம்பைப் பெற்ற பயன் - ஒளவைக்குறள்...


உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்"

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
 ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள்.

இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே
 உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது. அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான்.

இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு...

"பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே
 நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்...

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்
 ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்
அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால் தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள்...

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பது தான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.

"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்
 மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்...

மருத்துவ மாப்பியா உண்மைகள்...


ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பத்திரிகைகளின் மூலம் தவறான தகவல்களை தொடர்ந்து விளம்பரம் செய்து பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகிறார்கள்...


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இனி திறக்க  வாய்ப்பில்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று   மாவட்ட ஆட்சியர் 30.7.2018 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் 5.8.2018  பெரும்பாலன பத்திரிகைகளில் வெளிவந்த் விளம்பரத்தில்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் ஊழியர்களாகிய நாங்கள், எங்கள் ஆலையை சீரிய நிலையான முறையிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு எற்படாத வகையில் எப்பொழுதும் இயக்குவோம் என்று உறுதியளிக்கிறோம் .

என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் உழியர்கள்
P. திவாகரன் உற்பத்தி இயக்குனர்.
P. சுப்பையா முதன்மை சுற்று சூழல் அலுவலர்
A. சர்வேசன் சமூக மேம்பாட்டு மேலாளர்.

ஆகியோர் தற்போது ஆலை இயங்கி கொண்டு இருப்பது போலவும் இனியும் தொடர்ந்து இயக்குவோம் என்பது போல் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஆலை திறக்கப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வரும் நிலையில் பத்திரிகைகளின் மூலம் வீண் வதந்திகளை பரப்பிவரும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் நிவாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கூறி வருகிறார்கள்.

விளம்பரம் என்ற பெயரில் பத்திரிகைகள் வாயிலாக  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்  வெளியிடும் தவறனா தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க துணை போகக்கூடாது என்றும் பத்திரிகைகளில் தொட்ர்ந்து இது போன்ற மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டால் பத்திரிகை புறக்கணிப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள்...

கரூர் மாவட்ட தி.மு.க புள்ளி...


மணல் கொள்ளை புகழ் முன்னாள் சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்...

கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது எஸ்.பி.ஐ வங்கி...

கருத்தியல் கருவறுப்பு - கருத்தியல் சிதைப்பு...


நம்ம தலைவர் ஏற்கனவே விதைச்ச
தமிழீழக் கருத்தியலை பின்பற்றினாலே
எப்பவோ நமக்கான அரசியல் மாற்றமும் வந்திருக்கும், ஆனா இத்தனை காலம் வரை திராவிட, ஆரிய சூழ்ச்சியில
நம்மள சிக்க வெச்சு, தமிழ் தேசியம்னு ஒரு தற்சார்பு அரசியலை பேசத்
தொடங்கி அது பிரபலமாகாத நிலையில
சமூக வளைதளங்களில் திராவிட
கட்சிகள் கொடிகட்டிப்பறக்க, சில
தமிழ் தேசியவாதிகளால அவங்க மூக்கு உடைப்பட்டு இன்னைக்கு அவனுங்க
பேரை சொன்னாலே கலாய்க்கிற அளவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கு..

ஆனா யார்யார்லாம் உண்மையா தமிழ் தேசியம் பேசுனாங்களோ
அவங்களாம் இருக்குற இடம் தெரியாம சில காலத்துல காணாம
போயிடுறாங்க, இந்த கருத்தியலையும் இனி முடக்க முடியாது, ஆனா விளம்பரப்படுத்துனா வியாபாரமாக்கலாம்.. முதல் பாணி முடியாத காரணத்தால், ஆளும் வர்க்கம் ரெண்டாவது பாணியை தேர்ந்தெடுக்குது..

இதே பாணியாகக் கொண்டு தமிழ் தேசியம், தற்சார்பு அரசியல் பேசி இன்னைக்கு வீரசைவம், வீரவைணவம்னு சில பூசல்களோட
வெள்ளாள தேசியமா மாத்தப் பாக்குறானுங்க, இடையில திருமுருகன் காந்தியின் ஈயம் பூசியும் பூசாத
திராவிடம் கலந்த தமிழ் தேசியமாம்.
ஒரு கருத்தியலை சிதைச்சி வணிகமாக்க எத்தனை முயற்சிடா ?

நம்மாளுங்க முன்னால இயற்கை வேளாண்மை, உணவுகள் பத்தி பேசுறப்போ கலாய்ச்ச நாகரிக சமூகம், இப்போ ஆர்கானிக் தரமானது னு
விளம்பரப்படுத்தப்படும் போலியை வணிகத்தின் பேர்ல வாங்குறானுங்க ஆக..

கடைசி வரை நீங்க தற்சார்பு வழியில இறங்கிடக் கூடாதுனு சோம்பேறித்தன
முடிவுல இருக்கீங்க போல..

மரபு வழி இயற்கை மருத்துவமும் இதே வழி தான்..

நீங்க யாரையும் முழுசா நம்பாதீங்க, அதுவும் ஊடகங்களால
பிரபலப்படுத்தப்படுறவனை பார்த்து..

1. நாளை ஹீலர் பாஸ்கர் திசையும் மாறலாம்.

2. பகைவன் வழி போகலேனா, ஒரு சில பொம்மையை வெச்சு மக்களை
பேச்சால ஈர்த்து, இதே மரபு வழி மருத்துவம், தவறான வழியில
செயல்படுத்தப்பட்டு, வணிகமயமும் ஆக்கப்படலாம்.

"மனிதர்களை நம்பாதீர்கள், மனிதர்களை சந்தேகிக்காதீர்கள்"
- ம. செந்தமிழன்

நீங்களா யாரையும் நம்பாம தற்சார்புக்கு அடித்தளம் போடுறதே சிறந்த தீர்வு...

ஐன்ஸ்டீனின் மூளை...


படத்தில் இருப்பது மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை. இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவருடைய மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியந்து போய் பேசுகிறார்கள்.

இத்தனைக்கும் அவரது மூளையில் 3 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம், அது பத்து சதவிகிதமாக இருந்திருந்தால் என்னென்ன கண்டுபிடிப்புகள் வந்திருக்குமோ..

இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித கண்டுபிடிப்புகளில் உங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.

அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில் இருக்கிறதா?

பல் துறை நிபுணர்கள் எழுதிய நூல்கள், பல விலை உயர்ந்த புத்தகங்கள் குவிந்திருக்கும் இடம் நூலகம்.

இத்தகு நூல்களை நூலகங்களில் மட்டுமே ஒருங்கே நாம் கண்டு பயன்படுத்திட முடியும்.

நம்மில் எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம் செல்லும் வழக்கம் இருக்கிறது?

இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில் 20 நூலகங்களாவது இருக்க வேண்டும். ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில் கூட்டத்தை காணோம்.

ஆனால் இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20 இருக்கின்றன, அத்தனையிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதுதான் இன்றைய தமிழ்க் குடிகளின் நிலைமை.

சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.

7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாம்.

அதில் 50 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்களாம்.

30 சதவிகிதம் பேர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாம். கொடுமை.

இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப்பெருக்கினால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம் போல் , கடற்கோளினால் அழிந்த குமரிக்கண்டம் போல், கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற நிலை இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது...

நெத்தியடி கேள்வி ஹீலர் பாஸ்கர் அவர்களே...


சலிப்பு...


உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால் தான் நிர்வாணமான பெண்கள் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.

அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது.. அவர்கள் உங்களது கற்பனைக்கு அதிகம் விட்டு விடுகிறார்கள்.

இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.

நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அதுதான் சிக்கல்.

உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவள் கவர்ச்சியாக தெரிவாள்...

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்றால்...

உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.

ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.

ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.

உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை உறவு கொள்ளலாம்.

அதன்பிறகு அந்த உடலோடும், அதன் வளைவு நெளிவுகளோடும் உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது.

அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட அவர்களிடம்
ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக பெற்றிருப்பார்கள் என்று
குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியும்.

மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு சலிப்படைந்து விட்டனர்.

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள முடியாமல் போகின்றனர்.

நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும் போது அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

அதனால் தான் தந்த்ரா மார்க்கத்தை எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான ஒரு பகுதியாக ஆக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன...

அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்...

இந்த கலையை அறிந்து கொண்டவர்களுக்கு இந்த சலிப்பு மறைந்து போகும்...

பதில் சொல்லுங்கடா...


அனாதை சடலங்கள் அடக்கம்… அசத்தும் உமர்அலி...


உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உமர் அலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. எங்கு அனாதை சடலங்கள் கிடந்தாலும், போலீசார் தொடர்புகொள்வது உமர்அலியைத்தான். காவல்துறை மற்றும் அரசு மருத்துவர்களிடமிருந்து முறைப்படி என சான்றிதழ் பெற்று, இவரே உரிய முறையில் அனாதை சடலங்களை அடக்கம் செய்து வருகிறார்.

கடந்த 28 ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 930 அனாதை சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார்.

உமர்அலி, பெரிய தொழிலதிபரோ, சேவை நிறுவன பிரதிநிதியோ அல்ல. மில்களில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 1990ம் ஆண்டு திருமூர்த்தி அணையில் அனாதை பிணம் ஒன்று ஒதுங்கியதை பார்த்தார். பலரும் பரிதாபம் காட்டி ஒதுங்கி சென்றபோது, உமர் அலி, தளி போலீசாரின் அனுமதியுடன் அந்த சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, உரிய சான்று பெற்று, தனது சொந்த செலவில் அடக்கம் செய்தார். இதுவே, இவர் அடக்கம் செய்த முதல் அனாதை சடலம். அன்று முதல் இவரது சேவை பயணம் தொடர்கிறது. 

உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், அவினாசி, மங்கலம், அவினாசிபாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், ஆனைமலை, குடிமங்கலம், கோமங்கலம், மடத்துக்குளம், காங்கேயம், குண்டடம், நெகமம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறை அழைப்பின்பேரில் அனாதை சடலங்களை அடக்கம் செய்து வருகிறார். இதுதவிர, சாலை ஓரத்தில் சுற்றித்திரியும் விலங்குகள் அடிபட்டு இறந்தால், அதையும் மீட்டு, உரிய துறை அதிகாரிகள் அனுமதியுடன் அடக்கம் செய்து வருகிறார். இதுவரை 230க்கும் மேற்பட்ட விலங்குகளை அடக்கம் செய்துள்ளார்.

 இவரது சேவையை பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விஜயகுமார், ராஜேந்திரன், காந்திராஜன், சீமா அகர்வால்,  ரவி, சிவனாண்டி, பாரி உள்பட பலர் சான்று மற்றும் விருது வழங்கியுள்ளனர். இவர், மானுப்பட்டி கிராமத்தில்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்.

இச்சேவையை பாராட்டி அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம்  வழங்கியுள்ளது. 

தனது சேவை பற்றி உமர்அலி கூறியதாவது...

ஒரு அனாதை சடலத்தை அடக்கம் செய்ய, வண்டி வாடகை, குழி தோண்டுவது, மாலை, துணி, சென்ட், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் இதரவு செலவுகளுக்கு ₹5 ஆயிரம் வரை செலவாகிறது. இறந்தவர்களின் மதம் தெரிந்தால் அந்த மத முறைப்படி அடக்கம் செய்வேன். எனது சேவையை பாராட்டி, இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், எனது தொழிலுக்கு உதவியாக இருக்கின்றன. பழைய இரும்பு பொருட்களை என்னிடமே விற்கின்றனர். ஆரம்பத்தில் எனது சொந்த பணத்தை மட்டும் செலவு செய்தேன். இப்போது பல நல்ல உள்ளங்கள் பண உதவி செய்கிறார்கள். அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்படுத்தி, அன்னை தெரசா பிறந்த நாள் அன்று ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறேன். தற்போது ஈமச்சடங்கு செலவுகளை அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் செய்து வருகிறோம்.

மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்களுக்கு இந்த அறக்கட்டளை மூலம், தினமும் உணவு, டீ, பிஸ்கட் வழங்குகிறோம். 500 பேருக்கு மொட்டையடித்து, முடிவெட்டி, துணிகளை மாற்றி உள்ளோம். அனாதை சடலங்களை எடுத்துச்செல்ல, பொள்ளாச்சி ஈதல் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் இரண்டு ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளனர்.  சமுதாயத்துக்கு நான் பெரியதாக எதையும் செய்து  விடவில்லை. சக மனிதனின் சடலம் கேட்பாரற்று கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.  அதனால், இந்த சேவையை செய்து வருகிறேன். யாரும்  அனாதையாக இறக்கக்கூடாது என்பதே எனது விருப்பம். இவ்வாறு உமர்அலி கூறினார்...

நவீன கால சக்ரவர்த்தி...


ஈரானில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்...


ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் சனிக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தனர்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களாக, ஊதியம் இல்லாமலும், சரியான தங்கும் வசதி இல்லாமலும் அவதியடைந்து வந்தனர்.

மேலும் இவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர், அவர்களின் அடையாளஅட்டைகள், கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர், மீனவர்களை மீட்குமாறு அரசிடம் முறையிட்டனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜியிடம் கோரிக்கை விடுத்தார். அதேபோல திமுக எம்.பி. கனிமொழியும், சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து மீனவர்களை மீட்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜ் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 21 மீனவர்களும், இந்திய தூதரகம் மூலம் ஈரான் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள்  அனைவரும் சனிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள், மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

நாடு திரும்பிய மீனவர்கள் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியது:

ஆறு மாதங்களுக்கு மேல் உணவு, இருப்பிடம் இல்லாமல் சிக்கித் தவித்த எங்களை பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு நன்றி. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றனர். நாடு திரும்பிய மீனவர்கள் அவர்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்...

அதிமுக ஊழல் பன்னீர்...