07/08/2018

ஸ்டெர்லைட் உண்மைகள்...


ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் குடியிருக்கும் விஞ்ஞானிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு நாளாவது அவர்கள் ஆலை  குடியிருப்பு பகுதியில் உள்ள நிலத்தடி  நீரை உபயோகப்படுத்தியது உண்டா?

ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதி மற்றும் ஆலையில் உள்ள செடி கொடிகள் மரங்களை வளர்க்க மாதந்தோறும் லட்ச கணக்கில் செலவு செய்து வெளியிடததில் சென்று விலைக்கு தண்ணீர்  வாங்கி உபயோகப்படுத்த வேண்டியஅவசியம் என்ன?

குடியிருப்பு பகுதியில் உள்ள நிலத்தடி நீரை  குளிக்க  கூட உபயோகப்படுத்துவது கிடையாது ஏன் கழிவறைக்கு கூட உபயோகிப்பதில்லை.

இதையெல்லாம் செய்வதில்லை ;

ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்தவர்கள் சிலர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்கள்.

அதன் விபரங்களும் எங்களிடம் உள்ளது.

தினமும் பத்திரிகைகள் மூலம் பொய்யான தகவல்ககளை விளம்பரம் கொடுத்து பொது மக்களிடம்வதந்தி பரப்பி வருவதை அரசு கண்டித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.